Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இங்கே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென ஊர் ஊராக மக்களிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு, அங்கே எதிர்க்காமல் நழுவிய கூட்டமைப்பினர் இதுதான் இவர்களின் இரட்டைவேடம். Eelapriyan Balan
  2. மூளை என்பது... பயன் படுத்த வேண்டியது. சுமந்து திரிவது அல்ல.
  3. பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் அணுகுமுறை… சரியான நகர்வாகவே தெரிகின்றது. ஐரோப்பா… அமெரிக்காவின் பின்னால் போவதை, நிறுத்தி… சுய பாதையை தீர்மானிக்க வேண்டும். அதில்… ரஷ்யாவையும் இணைப்பதில் தவறே இல்லை.
  4. யோவ்…. சும்மா, இருக்கிற அமெரிக்காவோ…. இவ்வளவு பிரச்சினையும்… அமெரிக்காவாலைதான் வந்தது.
  5. 👏🏻 ஆகா…. உடான்ஸ் சாமியாருக்கு, “நொங்கு” எடுக்க வந்த, படான்ஸ் சாமியாரின் ஆச்சிரமத்துக்கு… இராணுவ பாதுகாப்பு போடுங்க. 😁
  6. கவிதைக்கு நன்றி… நிழலி. எனக்கு வாற கனவுகளில் எல்லாம்…. நக்மாவும், நமீதாவும் தான் வருகிறார்கள். 😛
  7. உக்ரைனிலை ஒருத்தன்... ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை காக்க, தன்னை வெல்ல வைக்கச் சொல்லி... வாக்கு வாங்கி, வென்று... சும்மா இருக்க ஏலாமல்... வாயை குடுத்து, உக்ரைனை... சல்லி, சல்லியாக நொருக்க வைத்து விட்டு.. அழுது கொண்டு இருக்கிறான். 😂
  8. முதல்வர் குடும்ப சுற்றுலாவா போறாரு, மொத்த குடும்பமும் போகுது - சவுக்கு சங்கர்.
  9. முதல்வரின் துபாய் பயண லிஸ்ட். 1.முதல்வர் 2.துர்கா ஸ்டாலின் 3.கிருத்திகா உதயநிதி.(மருமகள்) 4.இன்பநிதி(பேரன்) 5.கிரேஷ்காந்தன்(பேரன்) 6.சபரீசன்(மருமகன்) 7.இவர்களுக்கு ஒரு நாள் முன்னதாக சென்ற உதயநிதி(மகன்) இது இல்லாமல் இரண்டு IAS அதிகாரிகள் மற்றும் நான்கு உதவியாளர்கள்.
  10. உடான்ஸ் சாமியார், அடுத்த முறை இந்தப் பக்கம் வந்தால், இரண்டு காலுக்கும் இடையிலை.... கண்ணிவெடி, வைக்கப் படும். 😂 🤣
  11. மரியபோல் நகரத்தை.... புட்டினின், ரஷ்ய ராணுவம் இவ்வளவு சல்லடை போட்டு தாக்கியும்... ஒரு மாத காலத்தில்... உக்ரைன் என்ற நாடு முழுக்க நடந்த போரில், 1000`ற்கு குறைவான மக்கள் இறந்துள்ளதை நினைக்கும் போது, புட்டின், சாதுரியமாக... பொது மக்களின் இழப்பை தவிர்த்துள்ளது, அவரின் பெருந்தன்மையை காட்டுகின்றது. 👍 இதற்காகவே... அவருக்கு, நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.
  12. கோசான்…. மற்ற ஆட்கள் மாதிரி, ரஞ்சித்… எம்மை விட்டு போக மாட்டார், என்ற நம்பிக்கை எமக்கு நிறையவே உள்ளது. ❤️
  13. ரஞ்ஜித்திடம் இருந்து… இப்படி ஒரு கருத்து வரும் என்று, நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. உணர்ச்சி வசப்படும் எந்த விடயத்தினையும், நடு நிலையாக அணுக முடியாது.
  14. புட்டினை…. சர்வாதிகாரி என்று சொல்லும் ரஞ்ஜித், மேலே…அவரே, நடந்து கொண்ட முறையை... எப்படி கருதுகிறார்? 😁 “ஊருக்குத்தான் உபதேசம்… உனக்கு இல்லையடி கண்ணே….” 🤣
  15. அரேபிய திராவிடர்களுடன்.... தமிழக திராவிட முதல்வர். 🤣 அன்பின் ஷேக்குகளே.. தமிழர்கள் தலையில் ஊற்றிய... அதே திராவிட பெயிண்டு டப்பாவை, உங்க மேலையும் ஊத்திருவாங்க.. அலார்ட்டா இருங்க.. 😉 Cartoonist Bala
  16. இறக்கும் தறுவாயில்... கணவனிடம், மனைவி வாங்கிய சத்தியம். மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?" அதை கேட்டகணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே சொல்கிறான்... "உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று... மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்... மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை கட்டி விட்டு வீடு திரும்புகிறான்... தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை! என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது. ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுகிறான். அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின் சகோதரன் வருகிறான்... "நீ இங்கு என்ன செய்கிறாய்! குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!" என்று கேட்கையில் ... "என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு... அண்ணா, தினமும் காலையிலும் மாலையிலும் என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு" என்று கூறி சத்தியம் வாங்கிக் கொண்டாளப்பா!" என கூறி சத்தமாக அழுகிறான். படித்ததில் பிடித்தது. Str Moorthy

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.