Everything posted by தமிழ் சிறி
-
எந்த ஊர் என்றவரே..!
இந்தப் படம், சில காலத்திற்க்கு முன் ஒரு செய்திக் குறிப்பில்.... யாழ். களத்திலும் வந்ததாக ஒரு நினைவு. இப்போ ஞாபகத்திற்கு வர மாட்டேன் என்கிறது.
-
எந்த ஊர் என்றவரே..!
குமாரசாமி அண்ணை... இங்கும், "அண்டர் கிரவுண்டிலை" , இரண்டு கேஸ்... ரெடியாக இருக்குது. 😎 ஊர்க் கிழவி: உண்மையில்... ஜேர்மன்காரன் தான்... வெள்ளைக்காரன். 🤣
-
எந்த ஊர் என்றவரே..!
மருதர்.... இப்ப அமெரிக்காவில், "காஜலிசம்" பற்றி.... ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார். ஆள்... யாழ். கள முனைக்கு வர, இன்னும்... ஐந்து மணித்தியாலம் எடுக்கும். 😍 - ஜேர்மனியிலிருந்து, சற்றலைட் தகவல்.- 😎
-
எந்த ஊர் என்றவரே..!
கோசானுக்கும், குமாரசாமி அண்ணைக்கும் வாழ்த்துக்கள். 💐 இந்தப் போட்டியை, வித்தியாசமான கோணத்தில் நடத்திய... ராஜ வன்னியனுக்கு, பாராட்டுக்கள். 👍 உண்மையில்... அந்த, ஒரு மணித்தியாலமும்... எதுவாக.. இருக்கும்? என்ற சிந்தனையில், 😇 மனது... "திக், திக்.." என்று அடித்துக் கொண்டிருந்ததுடன்.. குடித்த.. "பியரும்", இறங்கி விட்டது. 😅
-
எந்த ஊர் என்றவரே..!
ராஜ வன்னியன்... நீங்கள், பயங்கர கெட்டிக்காரர் ஐயா. 👍 தலைப்பு போட்ட, ஒரு மணித்தியாலத்தில்... # பலரின்... மண்டையை காய வைத்து, # தலைப்பு, யாழ். களத்தில் பிரபல்யமாகி, # 32 கருத்துக்களுடன், இரண்டாம் பக்கத்தையும் தாண்டி, ஓடிக் கொண்டிருக்கின்றது. வார விடுமுறைக்கு, வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள் வன்னியன். 💐
-
எந்த ஊர் என்றவரே..!
கடல் கொண்ட.. ராமநாதபுரம்.
-
எந்த ஊர் என்றவரே..!
குமாரசாமி அண்ணை... சொன்னது, சரி போல் தெரிகின்றது. எனக்கு... ஒரு முறையாவது, கச்ச தீவுக்குப் போய்... பார்க்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அது.. நிறைவேறுமோ, என்ற சந்தேகமும் உள்ளது.
-
எந்த ஊர் என்றவரே..!
வீதி... முடியும் இடத்தில், ஒரு தேவாலயம். அதன் பின் கடல். ஆச்சரியம் நிறைந்த, வித்தியாசமான... படமாக உள்ளது, ராஜ வன்னியன்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அன்புத்தம்பி... என்ன இழவாக இருந்தாலும், அந்தாள் நிக்கிற நிலையை... பார்க்க, பயமாக இருக்கு. ஒரு, ஏணி வைத்து... வடிவாக எட்டிப் பார்க்கலாம் தானே. 🤣
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அப்பிடி.... என்னத்தை, இப்பிடி... பார்க்கிறான்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
புரிந்தவன்.... பிஸ்தா. #பொய்யான தகவல் ஏமாறாதீர்கள். ********************************* இங்குள்ள வேலை வாய்புக்கள் இப்படியான விளம்பரங்கள் மூலம் வெளிநாட்டு ஆள்களை கோருவதில்லை. #பெரிய நிறுவனங்கள் உள்ளூரில் வேலையாட்களை கோருவதாயின் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் தான் விண்ணப்பம் கோருவார்கள், தங்களது நிறுவனத்தின் சொந்த web side பகுதியில் Jobs என்ற பகுதியில் அதற்கான விளம்பரம் இருக்கும். #அவர்களுக்கான தொடர்பு கொள்ளக்கூடிய முகவரியுடன் தான்( email, Telephone number) என்பன பதிவிடபட்டிருக்கும். #இங்கு உள்ளூரில் ஓவ்வொரு பகுதிக்கும் Jobs center ஏஜென்சி அரசினால் இயக்கப்படுகிறது. வேலை தேடுகிறவர்கள் தங்களுடைய விபரங்களை பதிவு செய்திருந்தால் . தாபால் மூலம் or தொடர்பு இலக்கத்திற்கு (text meassage) குறுஞ்செய்தி அனுப்புவார்கள். #போலியான விளம்பரம் என்பதனை எப்படி அறிந்து கொள்வது நிறுவனத்தின் பெயரே or தொடர்பு முகவரி இல்லாது வருகின்ற விளம்பரங்கள் பொய்யானவை. விசா, பயணச்சீட்டு இலவசம் எந்த நிறுவனமும் வேலைக்கு ஆட்களை தேடுவதில்லை. #வேலைக்கு online ல் விண்ணப்பிக்கின்ற போது கேள்விகள் இருக்கும் அதில் முக்கியமான கேள்வியே இங்கு வசிக்கிறவரா அப்படியாயின் passport number, Driving Licence number என்பன பற்றிய தகவல்கள் முதலில் பதிவு செய்த பின்னர் தான் அடுத்த பகுதிக்கு செல்ல அனுமதிக்கும் . #அதன் பின்னர் online ல பரீட்சை(exam) இருக்கும் அதில் pass ஆனால் விண்ணப்ப முடிவில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்ற தகவல் email க்கு வரும். பின்னர் நேர்முகத் தேர்வு இருக்கும் அதன் பின்னர் தான் தெரிய வரும் வேலை கிடைத்தற்கான உறுதி. #இப்படியான விளம்பரம் Fb page காரர் தங்களுடைய வருமானத்திற்கான நீங்கள் share பண்ணுகிறபோது அவர்களுடைய account க்கு காசு போகும்.. #இல்லை என்றல் உங்கள் mobile Data ல் உள்ள பணம் அறவிடப்படும். Logan Senthuran
-
கொஞ்சம் சிரிக்க ....
- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- நான் ரசித்த விளம்பரம் .
நடிகை தவமணி தேவி.... குமாரசாமி அண்ணையின் காலத்து கனவுக் கன்னி போல் உள்ளது. 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- மலரும் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.