Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இந்தப் படம், சில காலத்திற்க்கு முன் ஒரு செய்திக் குறிப்பில்.... யாழ். களத்திலும் வந்ததாக ஒரு நினைவு. இப்போ ஞாபகத்திற்கு வர மாட்டேன் என்கிறது.
  2. குமாரசாமி அண்ணை... இங்கும், "அண்டர் கிரவுண்டிலை" , இரண்டு கேஸ்... ரெடியாக இருக்குது. 😎 ஊர்க் கிழவி: உண்மையில்... ஜேர்மன்காரன் தான்... வெள்ளைக்காரன். 🤣
  3. மருதர்.... இப்ப அமெரிக்காவில், "காஜலிசம்" பற்றி.... ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார். ஆள்... யாழ். கள முனைக்கு வர, இன்னும்... ஐந்து மணித்தியாலம் எடுக்கும். 😍 - ஜேர்மனியிலிருந்து, சற்றலைட் தகவல்.- 😎
  4. கோசானுக்கும், குமாரசாமி அண்ணைக்கும் வாழ்த்துக்கள். 💐 இந்தப் போட்டியை, வித்தியாசமான கோணத்தில் நடத்திய... ராஜ வன்னியனுக்கு, பாராட்டுக்கள். 👍 உண்மையில்... அந்த, ஒரு மணித்தியாலமும்... எதுவாக.. இருக்கும்? என்ற சிந்தனையில், 😇 மனது... "திக், திக்.." என்று அடித்துக் கொண்டிருந்ததுடன்.. குடித்த.. "பியரும்", இறங்கி விட்டது. 😅
  5. ராஜ வன்னியன்... நீங்கள், பயங்கர கெட்டிக்காரர் ஐயா. 👍 தலைப்பு போட்ட, ஒரு மணித்தியாலத்தில்... # பலரின்... மண்டையை காய வைத்து, # தலைப்பு, யாழ். களத்தில் பிரபல்யமாகி, # 32 கருத்துக்களுடன், இரண்டாம் பக்கத்தையும் தாண்டி, ஓடிக் கொண்டிருக்கின்றது. வார விடுமுறைக்கு, வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள் வன்னியன். 💐
  6. குமாரசாமி அண்ணை... சொன்னது, சரி போல் தெரிகின்றது. எனக்கு... ஒரு முறையாவது, கச்ச தீவுக்குப் போய்... பார்க்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அது.. நிறைவேறுமோ, என்ற சந்தேகமும் உள்ளது.
  7. வீதி... முடியும் இடத்தில், ஒரு தேவாலயம். அதன் பின் கடல். ஆச்சரியம் நிறைந்த, வித்தியாசமான... படமாக உள்ளது, ராஜ வன்னியன்.
  8. அன்புத்தம்பி... என்ன இழவாக இருந்தாலும், அந்தாள் நிக்கிற நிலையை... பார்க்க, பயமாக இருக்கு. ஒரு, ஏணி வைத்து... வடிவாக எட்டிப் பார்க்கலாம் தானே. 🤣
  9. அப்பிடி.... என்னத்தை, இப்பிடி... பார்க்கிறான்.
  10. புரிந்தவன்.... பிஸ்தா. #பொய்யான தகவல் ஏமாறாதீர்கள். ********************************* இங்குள்ள வேலை வாய்புக்கள் இப்படியான விளம்பரங்கள் மூலம் வெளிநாட்டு ஆள்களை கோருவதில்லை. #பெரிய நிறுவனங்கள் உள்ளூரில் வேலையாட்களை கோருவதாயின் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் தான் விண்ணப்பம் கோருவார்கள், தங்களது நிறுவனத்தின் சொந்த web side பகுதியில் Jobs என்ற பகுதியில் அதற்கான விளம்பரம் இருக்கும். #அவர்களுக்கான தொடர்பு கொள்ளக்கூடிய முகவரியுடன் தான்( email, Telephone number) என்பன பதிவிடபட்டிருக்கும். #இங்கு உள்ளூரில் ஓவ்வொரு பகுதிக்கும் Jobs center ஏஜென்சி அரசினால் இயக்கப்படுகிறது. வேலை தேடுகிறவர்கள் தங்களுடைய விபரங்களை பதிவு செய்திருந்தால் . தாபால் மூலம் or தொடர்பு இலக்கத்திற்கு (text meassage) குறுஞ்செய்தி அனுப்புவார்கள். #போலியான விளம்பரம் என்பதனை எப்படி அறிந்து கொள்வது நிறுவனத்தின் பெயரே or தொடர்பு முகவரி இல்லாது வருகின்ற விளம்பரங்கள் பொய்யானவை. விசா, பயணச்சீட்டு இலவசம் எந்த நிறுவனமும் வேலைக்கு ஆட்களை தேடுவதில்லை. #வேலைக்கு online ல் விண்ணப்பிக்கின்ற போது கேள்விகள் இருக்கும் அதில் முக்கியமான கேள்வியே இங்கு வசிக்கிறவரா அப்படியாயின் passport number, Driving Licence number என்பன பற்றிய தகவல்கள் முதலில் பதிவு செய்த பின்னர் தான் அடுத்த பகுதிக்கு செல்ல அனுமதிக்கும் . #அதன் பின்னர் online ல பரீட்சை(exam) இருக்கும் அதில் pass ஆனால் விண்ணப்ப முடிவில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்ற தகவல் email க்கு வரும். பின்னர் நேர்முகத் தேர்வு இருக்கும் அதன் பின்னர் தான் தெரிய வரும் வேலை கிடைத்தற்கான உறுதி. #இப்படியான விளம்பரம் Fb page காரர் தங்களுடைய வருமானத்திற்கான நீங்கள் share பண்ணுகிறபோது அவர்களுடைய account க்கு காசு போகும்.. #இல்லை என்றல் உங்கள் mobile Data ல் உள்ள பணம் அறவிடப்படும். Logan Senthuran
  11. நடிகை தவமணி தேவி.... குமாரசாமி அண்ணையின் காலத்து கனவுக் கன்னி போல் உள்ளது. 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.