பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
"மிஷேல்" ஒரு குடும்பத் தலைவன். 👨🦰
சாதாரண... வேலை பார்க்கும், இழகிய மனம் கொண்ட பண்பான மனிதன்
அவனுக்கு... அன்பான மனைவியும், 💖
பத்து வயதை நெருங்கிய... மகனும், மகளும் உண்டு. 💗
வாடகை வீட்டில் வசிக்கும் மிஷேலுக்கு... ஒரு கவலை. ☹️
தனது வருமானத்தால், தன் குடும்பத்திற்கு,
சொந்தமாக... ஒரு வீடு 🏦 வாங்க வேண்டும் என்று,
கிழமைக்கு ஒரு முறை... லொத்தர் போட்டு வருவது வழக்கம். 🎰
நல்ல மனிதர்களுக்கு... 🙏"கூரையை... பிச்சுக் கொண்டு கொடுப்பாளாம், லட்சுமி அம்மாள்" 🙏
என்ற மாதிரி... மூன்று மில்லியன் ஐரோ.... பரிசு விழுந்து விட்டது.
தான்... கும்பிட்ட தெய்வம், தன்னை கைவிட வில்லை என்று.... ஆனந்தப் பட்டு,
தன்னிடம் அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த,
முதலாளிக்கு... "நடு விரலை காட்டி", 🖕
போய்யா... நீயும், உன் சம்பளமும்...
நானும், உன்னை மாதிரி... முதலாளி ஆகி காட்டுறேன் என்று...
"சணல் பறக்க" பேசி விட்டு... வந்து விட்டான். 😎
மிகுதி... அடுத்த... வெள்ளிக் கிழமைக்குள், தொடரும்...
யாழ். களத்தின், சுய ஆக்கத்திற்காக.. தமிழ் சிறி. 🤣