Everything posted by தமிழ் சிறி
-
கரும்புலி மேஜர் உதயகீதன் - கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்
வீரவணக்கங்கள், மாவீரர்களே....
-
புல்மோட்டைக் கடலில் காவியமான 6 கடற்கரும்புலிகளினதும் அம்பகாமத்தில் காவியமான 64 மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும், யாழ் அன்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 25ம் ஆண்டு நினைவு நாள்!
வீர வணக்கங்கள் .
-
கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்
வீரவணக்கங்கள், மாவீரர்களே....
-
முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை உட்பட்ட 5 மாவீரர்களினதும், அம்பாறை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் காவியமான 9 மாவீரர்களினதும் நினைவு நாள் இன்றாகும்.
வீர வணக்கங்கள் மாவீரர்களே....
-
பெயர் மாற்றங்கள்.
நன்றி, வல்வை சகாறா.
-
பெயர் மாற்றங்கள்.
சாத்திரி என்பது மூட நம்பிக்கையையும், மத வெறியையும்.. தூண்டுகின்றது. யூவார் ஆனர். அதையும்.. மாத்தவும். டிஸ்கி: நிர்வாகத்துக்கு... பெயர் மாத்திறதிலையே... அடுத்த, நியூ இயர் வந்திடும் போலை கிடக்குது. அட... பாவிங்களா... திரும்பவும்... நைன்ரீன் ஃபாட்டி எயிற்றுக்கே...(1948) போயிட்டீங்களா....
-
பெயர் மாற்றங்கள்.
பஞ்சாயத்து தீர்ப்பை ஏற்கமுடியாது... என்று, வல்வை சொன்னால்... எங்கள் பதினெட்டுப்பட்டி கிராமும், சேர்ந்து... உங்களுக்கு, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி.. விலக்கி வைச்சிடுவமில்ல... யோவ்.... பூசாரி, நாஞ்ச் சொல்லுறது சரிதானே... டேய்... நாட்டாண்மை, எடுறா.. செம்பை... இண்டைக்கு... ஒண்ணு, பாத்திட்டுட்டுத்தான் விடுறது. ஆ... காளியாத்தா, கறுப்பி முனுசாமி எல்லாம் வாங்கடா... எனக்கு, புட்டோடை... சாம்பாரும் வேணும்..... அதுவும், ரெடியா...
-
பெயர் மாற்றங்கள்.
ஆர்டர், ஆர்டர்..... தாங்ஸ்... யூவார்... ஆனர்.
-
பெயர் மாற்றங்கள்.
கனம் கோட்டார்... அவர்களே... வல்வை சகராவின் பெயரை மாற்ற வேண்டாம் என்று ரிட்மனு அளிக்கின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பேராசிரியருக்கும், உதயத்துக்கும் இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திண்ணையை... இப்போது, விறாந்தையாக்கியுள்ளார்கள் என்று... புங்கையூரான் சந்தோசப்பட்ட மாதிரி இருந்தது
-
இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 161 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று!
மாவீரச் செல்வங்களுக்கு, வீர வணக்கங்கள்.
-
லெப்.கேணல் பிரதீபராஜ் உட்பட்ட 13 மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள், மாவீரர்ககளே....
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஓ... மன்னிக்கவும். நான் நேரடியாகவே... கருத்துக்களத்துக்குப் போய்விடுவதால், முகப்பை கவனிக்கவில்லை. நன்றி இணையவன், நியானி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
காலஞ்சென்ற யாழ்கள உறுப்பினர் ஈழநாதனின் படத்தை யாழ்கள முகப்பில் போட்டு, அஞ்சலி செலுத்த.... நிர்வாகம் முன் வரலாமே.. http://www.yarl.com/forum3/index.php?showtopic=109038&st=0
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
புதிய மட்டுறுத்தினர்கள் வந்து, திண்ணைக்கு... ஆப்படித்து விட்டார்களா?
-
யாழ்தேவி முறியடிப்பில் காவியமான 80 மாவீரர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரச் செல்வங்களுக்கு, வீரவணக்கம்.
-
லெப்.கேணல் அண்ணாச்சி உட்பட்ட 11 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
புதிய மட்டுறுனர்த்தினராக நியமிக்கப் பட்ட, நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள். நுணாவிலானுக்கு மட்டுறுத்தினாராவதற்குரிய... அத்தனை தகுதியும் உண்டு என்பதில், எவ்வித ஐயமுமில்லை. ஆனால்.... ஒரு இரவில், மட்டுறுத்தினாராக வந்த நியானி, பல சங்கடங்களை... எதிர் நோக்க வேண்டி வரலாம். காலம் தான்... பதில் சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள் நியானி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுக்குக்கு உழுந்துவடை விருப்பம், என்று ஒரு பதிவில்.... குறிப்பிட்டிருந்தார். அதான்... நேற்றே, உழுந்தை ஊறப்போட்டு... காலைமை சுட்ட வடை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புச்சகோதரன் விசுகுக்கும், துன்னையூரானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
புண்ணியவதிகள் தான்.. உங்களை, லைக் பண்ணி இருப்பார்கள் . புண்ணியவான்கள் உங்களை லைக் பண்ணிக்கொண்டிருக்க முடியுமா?
-
ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையில் காவியமான 293 மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்
வீர வணக்கங்கள், மாவீரச் செல்வங்களே.....