Everything posted by தமிழ் சிறி
-
சிந்தனைக்கு சில படங்கள்...
அது, ஆரப்பா... நாசா. அட... நம்ம, நாராயணசாமி.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு, வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஹிஹீஹி.... வல்வைக்கு, குசும்பு அதிகம்.
-
தனுஷ்கோடி...உன்னைத் தேடி!
தனுஷ்கோடி என்ற பெயரைக் கேட்கும் போதெல்லாம், முன்பு அதனை நேரில் பார்த்திருக்காவிட்டாலும்.... அது எமது சொந்த ஊர் என்ற உணர்வு ஏற்படும். இணைப்பிற்கு நன்றி வன்னியன். நேரம் கிடைக்கும் போது, பொறுமையாக இருந்து.. இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை.... வெகு விமர்சையாகக் கொண்டாடும், வல்வை சகாறா, ரகுநாதன், எஸ். முத்து(ராஜா) ஆகியோருக்கு... இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்ப... சரி வந்துவிட்டது. நான்தான்.... மாறி வேறொரு பொத்தானை, அமத்திவிட்டேன் போலை கிடக்கு.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கடந்த ஒரு மணித்திலாலத்திற்கு மேலாக... புதிய பதிவுகள் என்னும்... சுட்டியை அழுத்தும் போது, புதிய பதிவுகள் எதுவும்.... தெரியவில்லை.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
தப்பு செய்தீட்டீங்களே... அலை. முதலாம் பக்கத்திலை... இருந்து, வாசியுங்க நல்ல தமாசாய்... இருக்கும். இது, எப்படியும்... நூறு பக்கத்தை தாண்டி ஓடும். விட்டுட்டால்... எல்லாத்தையும் வாசிக்க கஸ்ரமாயிருக்கும். ஆகா... நல்லதொரு தமிழ் வார்த்தையை...நுணாவிலானிடமிருந்து கற்றுக் கொண்டேன்.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
அட கொடுமையே... நோர்த் புளொக்கிலிருந்து... சவுத் புளொக் வரைக்கும், சல்மான் கானிலிருந்து... சல்மான் ருஷ்டி, என்று எல்லோரும் அறிந்த அர்ஜூனை தெரியாது என்று சொன்ன ஜெயபாலனை, மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்....- நான் சாகலாம், நாங்கள் சாகக் கூடாது.... மாவீரர் நாள் 2013
http://www.youtube.com/watch?v=otKwKiVYanA- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
அட... இவ்வளவு நாளும்... பத்திரிகை வாசிக்காமலா... கருத்து எழுதினீங்க.. .- நான் ரசித்த விளம்பரம் .
http://www.youtube.com/watch?v=Z4A8ulgG-Bs- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவணக்கங்கள், மாவீரர்களே...- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
புலி அழியும் போது... பார்த்துக் கொண்டிருந்த... சன் ரீவீக்கும், நக்கீரனுக்கும் அதிக வித்தியாசமில்லை. அதை.. விட, சனல் - 4 ரோசக்காரன். _________ நியானி: நீக்கப்பட்டுள்ளது- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
நன்றி, நெடுக்ஸ்.. அழகாய் சொன்னீர்கள்.- சிந்தனைக்கு சில படங்கள்...
- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
இது ஒரு... பப்ளிக்குட்டி விவகாரம். பொயட் அண்ணா... நாளைக்கோ.. நாளைஇண்டைக்கோ.. வெளியில வந்து.. ஆனந்த விகடன், குமுதம், நக்கீரன் போன்ற பத்திரிகைகளில்... விலா வாரியான பேட்டி தருவார்.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
எனக்கும் தான்... கவிஞரா.. கொக்கா... இராணுவத்தால்... கைது செய்யப் பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கிறார்களாம் என்று... செய்தியில் உள்ளது. நல்ல, சனநாயக நாட்டில் தான் இது நடக்கும். வெள்ளை வானிலை... ஏத்தியிருந்தால், டக்ளசை சந்தேகப்பட்டிருந்து... கவலை தெரிவிப்பேன். ஆனபடியால்... கவலைக்கு, நோ... சான்ஸ்.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கவிஞர் ஜெயபாலன் விரைவில்... யாழ்களம் வரவேண்டும்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழ விடுதலைக்காக... போராடிய, மாவீரச் செல்வங்களுக்கும்... ஸ்ரீலங்கா இராணுவத்தின்... கையாலாகாத தனத்தால், புலி உறுப்பினர் என்று.... வெட்டிக் கொல்லப் பட்ட.... தமிழர்களுக்கும் வீர வணக்கங்கள். ஈழப் போர் நடந்து கொண்டிருந்த போது... தமிழீழத்தின் முதிய மூதாட்டி 101 வயது கடந்து வாழ்ந்து கொண்டிருந்தவரை கொன்றது சிங்களம். அத்துடன் நில்லாது... நிறைமாதக் கர்ப்பிணி தமிழ்ப் பெண்... இறந்த பின்பும், குழந்தை அரை உயிரில்.. துடித்து இறந்து போனது. இவற்றிற்கு காரணமான... இலஙகை, இந்திய அரசுகளுக்கு... கண்டனமும் தெரிவித்துக் கொள்கின்றேன்.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
நீங்கள் நினைக்கிற அளவுக்கு, பயப்படும் படியாக ஒன்றும் இல்லை, பெருமாள். எங்களது, "ஜெயபாலன் கைது மூலம்" ஒரு நாளில்... தமிழ் உலகப் பிரசித்தி பெற்று விட்டார் அவ்வளவுதான்.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
"ஊருக்கு சாத்திரம் சொல்லும் பல்லி தான், கூழ்ப் பானைக்குள்ளை விழுமாம்..."- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கவிஞர் வெளியே... வந்த பின், அவரிடம்... கைது அனுபவத்தைப் பற்றி, ஒரு நீண்ட கட்டுரை எழுத யாழ் உறவுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். - கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.