Everything posted by தமிழ் சிறி
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவணக்கம், மாவீரர்களே.....
- பெயர் மாற்றங்கள்.
-
லெப் கேணல் ஜொனி
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இன்றைய நாளில் தமிழீழப் போராட்டத்துக்காக உயிர் நீத்த 33 மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள். தினமும் மறைந்த மாவீரர் தினங்களை ஞாபகமூட்டும், தமிழரசுக்கு நன்றி.
-
பெயர் மாற்றங்கள்.
"யாழ்வாலி"யும், நல்ல பெயராய் இருக்குது காவாலி.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
உங்களுக்கு தெரியுமா?
பலது ஆச்சரியமான தகவல்கள் நுணாவிலான். தசைகள் ஐந்து நாட்கள்... செயலிழக்காமல் இருக்கும் என்பது, சரியான தகவலா நுணா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் ஊரிலை, இல்லாத நேரம்.... பிறந்த நாளைக் கொண்டாடிய, தமிழச்சி, விஜயகுமார், அலைமகள் ஆகியோருக்கு.... உள்ளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட... வல்வைசகாறா, பையன், சபேஷ் ஆகியோருக்கு நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
காதல் மன்னன், நெடுக்ஸ்சிற்கு இனிய... பிறந்த வாழ்த்துக்கள் . எல்லாரும்.. உங்களை, பகிடி பண்ணீனம் போலை... கிடக்குது . வயது, வட்டுக்குள்ளை ஏற முதல்... ஒரு கலியாணத்தை கட்ட வாழ்த்துகின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியனின் ஆர்வத்துக்கு தலை வணங்குகின்றேன், ஆனால்... ஒருவரது பிறந்த நாள் வர, முதல் வாழ்த்துவது சரியல்ல... ஜேர்மனியில்.... இப்படி, வாழ்த்தினால்... விரும்ப மாட்டார்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஓ... தவறு செய்து விட்டேன், மன்னிக்கவும் தமிழ்ச்சூரியன். கடை முதலாளி விசுகு கணக்குப் போட்டதில்... தப்பில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை, முரளியின் அலுவல்களில் ஓடித்திரிவார் என்று நினைக்கின்றேன். காவாலி. சுண்டல் எங்காவது, கடலை போடப் போயிருப்பார்... ஒண்டும் மாட்டாட்டி, ஆறுதலாய்... வருவார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
35க்குப் பிறகு 36,தானே... விசுகு. அதென்ன... 37 கணக்கு, அவவின் புருசனையும்... சேர்த்துச் சொன்னீர்களா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முதலாவதாக வாழ்த்துச் சொன்ன.. என்னையும் சேர்த்தால்... 35 விசுகு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது, பிறந்த நாளுக்கு... அழகிய வாழ்த்து மடல்களையும், அக்கறை சொல்லி வாழ்த்துத் தெரிவித்த, யாழ்கள அன்பு உள்ளங்களான....... துளசி, கறுப்பி, புங்கையூரான், வந்தியத்தேவன், ராஜவன்னியன், விசுகு, இணையவன், அபராஜிதன், மெசொபெத்தேமியா சுமேரியர், தப்பிலி, யாழ்கவி, அலைமகள், வண்டி முருகன், உடையார், ஜீவா, தமிழரசு, நிழலி, வாதவூரான், யாயினி, தமிழினி, நிலாமதி அக்கா, காவாலி, ரதி, அர்ஜுன், வாத்தியார், நுணாவிலான், தமிழரசு, சுபேஸ், நந்தன், இசைக்கலைஞன், குமாரசாமி அண்ணா, நெடுக்காலை போவான், நவரத்தினம், அலை அரசி... ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். யாழ்கள உறவுகளிடம் வாழ்த்துப் பெறுவது.... எனக்கு, புதிய இரத்தத்தை பாய்ச்சும். நன்றி உறவுகளே...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழ்சிறிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கேணல் ரூபன் ,லெப் .கேணல் சிரித்திரன் நினைவுநாள்
வான்புலிகளான.... கேணல் ரூபன் ,லெப் .கேணல் சிரித்திரன் ஆகியோருக்கு வீரவணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.
-
நான் ரசித்த விளம்பரம் .
குமாரசாமி, - நான் கனகாலமாய் ரசிச்ச ஒண்டு........ நீங்கள் ரசித்த விளம்பரத்தை... நானும் ரசித்தேன், நன்றாக உள்ளது.
-
நான் ரசித்த விளம்பரம் .
- நான் ரசித்த விளம்பரம் .
http://www.youtube.com/watch?v=WDWiwtbwEAs- நான் ரசித்த விளம்பரம் .
http://www.youtube.com/watch?v=kCrOM2sTG9s http://www.youtube.com/watch?v=zh8-hCxWUNw- நான் ரசித்த விளம்பரம் .
http://www.youtube.com/watch?v=pwL2-hFkPNw - நான் ரசித்த விளம்பரம் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.