Everything posted by தமிழ் சிறி
-
நான் ரசித்த விளம்பரம் .
http://www.youtube.com/watch?v=I6vJx55EcWU
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலானுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு நாள்
எத்தனை பெரிய சாதனையாளர்கள், மேலுள்ளவற்றை வாசிக்க... அவர்களின் உழைப்பெல்லாம் வீணாகிவிட்டதே என்ற சோகம் ஏற்படுகின்றது. மாவீரர்களுகு, வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
பொன்னம்மான் என்னும் குகன் அண்ணாவை யாழ் இந்துவில் படிக்கும் காலங்களில் கண்டிருக்கின்றேன். வீர வேங்கைகளுக்கு, வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.
-
லெப்.கேணல் கௌசல்யன் ,மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் 07-02-2013
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈசி ஜொப்ஸ்சிற்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
கருத்து படங்கள்
இந்தப் படத்தை.... நாதாரி ஆனந்தசக்கரிக்கும், டக்ளஸ் தேவானந்தா என்னும்... மூதேவிக்கும் அனுப்பி வைக்க வேணும்.
-
வீரவேங்கை - சிவராமலிங்கம் ராஜ்மோகன்
வீர வணக்கங்கள் மாவீரனே...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எரிமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
குமாரசாமி அண்ணை, எச்சரிக்கைப் புள்ளிகள்... சுவிஸ் வங்கியில் போடும்... கறுப்புப் பணம் மாதிரி..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய, பிறந்த நாள் வாழ்த்துக்கள்... காவாலி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சொப்னாவுக்கு, இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெல்லையனுக்கு, இனிய.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மேஜர் சோதியா 23ம் அண்டு நினைவு – விடியலின் சோதி
வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழப் போராட்டத்தில், மறைந்த மாவீரருக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரியாருக்கும், மைத்திரேயிக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கப்டன் பண்டிதர் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள்!
மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... ராஜவன்னியன். இப்ப... எத்தனை வயது ஆரம்பிக்குது? என்பதை... அறியத்தரவும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கேணல் சாள்ஸ் நினைவுநாள்
மாவீரனே... உனக்கு, வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மதுகாவிற்கும், அரோங்கிற்கும்.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழின விடிவுக்காய்... தம்மை ஆகுதியாக்கிய, மாவீரச் செல்வங்களுக்கு வீரவணக்கங்கள்.
-
கருத்து படங்கள்
ச்சீய்... இரண்டாவது.. படத்தைப் பார்க்க, வாழ்க்கையே... வெறுக்குதையா...