Everything posted by தமிழ் சிறி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வைலிங்கத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
http://www.google.com/transliterate/ மேலே உள்ள இணைப்பில், இடதுபக்க மூலையிலுள்ள Hindi என்பதின் பக்கத்திலுள்ள அம்புக்குறியை கிளிக் பண்ணி தமிழை தெரிவு செய்து விட்டு, ஆங்கிலத்தில்... தமிழ்ச் சொற்களை எழுத அது தானாக மொழிமாற்றம் செய்யும்.
-
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் நினைவு நாள்!
ஆழ்ந்த இரங்கல்கள்!
-
கேணல் ரமணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவில்...
மாவீரனுக்கு, வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிளியவனுக்கு, எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலநாயின் பிதாமகன் டன்னிற்க்கும், எரிமலைக்கும்... பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல்.வீரமணி அவர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும்
லெப்.கேர்ணல் வீரமணிக்கு வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான், யாழ் களத்தில் இணைந்த போது, பல இலகுவான முறைகளை காட்டித் தந்த.... வெண்ணிலாவுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...
யாழ் இந்து சாரணர் இயக்கத்தில் இருந்து ஜனாதிபதி (வில்லியம் கோபல்லாவ) விருது பெற்றவர். இவர் அணியும் உடைகள், அழகாகவும்... நேர்த்தியாகவும் இருக்கும். பல முறை, இவருடன் சாரணர் பாசறையில் கலந்து கொண்டுள்ளேன். பழகுவதற்கு, இனிமையான நண்பன்.
-
குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்
பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவுக்கு, வீர வணக்கங்கள்.
-
லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...
லெப்.கேணல் ராதாவுக்கு, வீர வணக்கங்கள்.
-
லெப்.கேணல் நவம் – டடி (மறுக்கமுடியாத மாவீரம்) 15-05-1989
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய, பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழினி.
-
மூத்த தளபதி சொர்ணம்.கந்தகத் தீயினில் கரைந்த செந்தமிழ் வீரன்.
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
கவச அணி நாயகன் லெப்ரினன் கேணல் சிந்து
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும்... தூயவனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
உங்களுக்கு தெரியுமா?
நன்றி, நுணாவிலான். இந்தத்தலைப்பு, நல்லதொரு அறிவுப் பெட்டகம். மேலோட்டமாக, வாசித்த போது... சுவராசியமான பல விடயங்கள் கிடைத்தன.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழக உறவு, புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மூன்றாம் ஆண்டு நினைவோடு மேஜர் விதுரா
வீர வணக்கங்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மழை விட்டாலும், அதில் வரும் தூவானமும் அழகு தானே.... விசுகு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாடும், நீலப்பறவைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அறிவிலியின், தபால் பெட்டி நிரம்பியிருக்கலாம் உடையார். ஒருவரை தடை செய்திருந்தால்.... நிச்சயம் நிர்வாகம் அறியத் தந்திருப்பார்கள்.
-
லெப்.கேணல் கலையழகனின் வீரகாவியமான நாள் இன்றாகும் .
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்காவுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய புலவருக்கும், பகலவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.