Everything posted by தமிழ் சிறி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்காவுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய புலவருக்கும், பகலவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சேம் கூட்டம், செம்மறி ஆடு? அனிதா, எப்ப... பிறந்தவ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாங்கோ... சுஜி, தினமும் எங்களுடன் சண்டை பிடியுங்கள். அது, தான் நட்பு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். யாயினி பிறந்தநாளில் தான்... யாழ் களமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்ல பொருத்தம்.
-
1987 - 1989 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
மின்னல், உங்கள் அரிய பணிக்கு நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி பகி. நாங்கள் பிறந்த நாள் கொண்டாடி... மூண்டு மாசத்துக்குப் பிறகு வாழ்த்திறது நல்லாயிருக்கா... கன நாள் களத்திலை காணேல்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும்... இணையவனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய... அர்ஜுனின் தந்தைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புச் சகோதரி ரதிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரதிக்கு, பிறந்தநாளா... புங்கையூரான். யாழ் களமுகப்பில், தகவல் இல்லையே...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புங்கையூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
படைத்துறைச்செயலர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் 3ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.
வீர வணக்கங்கள் !!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அலைமகளுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று, பிறந்தநாள் கொண்டாடும்... தமிழச்சி, விஜயகுமார் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல்.அருணன் (அருணா) அவர்களது 3ம் ஆண்டு நினைவுநாள் இன்று
வீர வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
~~~
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவரின்... செல்ல மகனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ~~~~~~~~ எனது பிறந்தநாளுக்கு, பிந்திய வாழ்த்துக்கள் தெரிவித்த, யாழ்கள உறவுகளான.... விசுகு, இணையவன், புலவர், சாத்திரியார், அர்ஜூன், ஈஸ் அவர்களுக்கும்.... பிந்திய நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அரசியல், அறிவுத்தடாகம், கதைகதையாம், கவிதை, இனிய பொழுது போன்ற பகுதிகளில் தனது முத்திரையை... பதித்துக் கொண்டிருப்பவரும், யாழுக்கு தினமும் வருபவருமான... நெடுக்ஸுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது, பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பு உறவுகளான.... புங்கையூரான், உடையார், இசைக்கலைஞன், யாயினி, மல்லையூரான், நிழலி, குமாரசாமியண்ணை, நுணாவிலான், வீணா, தமிழரசு, நிலாமதி அக்கா, நெடுக்ஸ், வேந்தன், அபராஜிதன், ரதி, வாதவூரான், வாத்தியார், தப்பிலி, ஜீவா, கோமகன், பையன், புரட்சிகர தமிழ்தேசியன், கிளியவன், கவிதை, கறுப்பி, அலைமகள், நெல்லையன், வல்வை சகாறா ஆகியோருக்கும்.... தனிமடல் மூலம், வாழ்த்து தெரிவித்த உறவுகளுக்கும்... உளமார்ந்த நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று, பிறந்தநாளை சீரும் சிறப்பாக... கொண்டாடிய அபராஜிதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி . இன்று வீணாவும் பிறந்த நாளை கொண்டாடுகின்றார் . வீணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
18.02 அன்று வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்
வீர வணக்கங்கள், மாவீரர்களே...
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
வீர வேங்கைகளுக்கு, வீர வணக்கம். அவர்களை ஆண்டு வாரியாக ஒரே... இடத்தில் தொகுத்தமைக்கு நன்றி மின்னல்.
-
பெயர் மாற்றங்கள்.
உங்கள் பெயர் என்ன? "யாவரும் நலம்" என்றால் நலமெடுக்க... நாம் இருக்கின்றோம். வாயிலை... சந்தோசமாய்... கூப்பிட, ஒரு பெயரை வைச்சால்... குறைஞ்சா போயிடுவீங்கள்.