Everything posted by தமிழ் சிறி
-
தங்கபாலு விலகினார்...
. காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நாறிப் போய் விட்டதைத் தொடர்ந்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தங்கபாலு. தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மிரட்டி, உருட்டி, விரட்டி 63 தொகுதிகளை சப்ஜாடாக வாங்கிய காங்கிரஸ் கட்சி, உட்கட்சிப் பூசல், ஒருவரை ஒருவர் காலை வாரி விடுவது, போட்டி வேட்பாளர்கள், துரோகம், முதுகில் குத்துவது, ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு துரோகம் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. வெறும் 5 தொகுதிகளில் மட்டும் இக்கட்சி வெற்றி பெற்றது. அதை விட கேவலமாக கட்சித் தலைவர் தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் படு தோல்வியைச் சந்தித்துள்ளார். கட்சி வேட்பாளர்கள் தேர்வில் தங்கபாலு செய்த மோசடித் தனம், வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களிடம் காசு வாங்கி விட்டதாக எழுந்த புகார்கள் போன்றவை காரணமாக தங்கபாலு மீது காங்கிரஸார் கடும் காட்டத்துடன் இருந்தனர். தற்போது காங்கிரஸ் கட்சி கேவலமாக தோற்றுப் போய் விட்டதால் தங்கபாலு டீசன்ட்டாக பதவி விலக முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபைத் தேர்தலில் பெற்ற முடிவுகளுக்குப் பொறுப்பேற்று நான் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன். விரைவில் எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பவுள்ளேன் என்றார். காங்கிரஸ் மேலிடம் தன் மீது கை வைப்பதற்கு முன்பு தானே விலகி விடுவது நல்லது என்று நினைத்தே தங்கபாலு இந்த முடிவை அறிவித்திருப்பதாக தெரிகிறது. -நன்றி தற்ஸ் தமிழ்-
-
கருணாநிதி மகன் ஸ்ராலின் மோசடி வெற்றி.
அவர் இப்பவும்... தி.மு.க. வின் இளைஞர் அணியின் தலைவர் தானே..... கருணாநிதி தள்ளுற வண்டியில், தானைத் தலவராக இருக்கும் போது.... ஸ்டாலின் இளைஞராக இருப்பதில் என்ன குற்றம்.
-
கருணாநிதி மகன் ஸ்ராலின் மோசடி வெற்றி.
இப்படித்தான்.... கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வைகோவிற்க்கும் தோல்வி ஏற்பட வைத்தார்கள். சரி போகுது..... ஸ்டாலின் சின்னப் பொடியன் தானே....., சட்ட சபைக்கு போக விடுங்கப்பா.... தகப்பன் கருணாநிதி வென்றாலும், முதலைமச்சர் ஜெயலலிதா உள்ள சட்ட சபைக்கு போகும் பழக்கம் இதுவரை இருந்ததில்லையே.... இப்ப... எதிர்க்கட்சித் தலைவர் சான்ஸும் இல்லாமல், பின் வாங்கிலை குந்தியிருந்து... என்னத்தை செய்யப் போறார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுபத்திரன், நீங்கள், டங்குவாரின் ஆளா..... வாங்கோ... உங்களுக்கு இருக்கு கச்சேரி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. ஈழத்திற்கும், தமிழர் நாட்டு உறவுகளுக்கும்.... பெரிய, கை கொடுக்கும் தோழர் புரட்சிகர தமிழ்த்தேசியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தோழர் புரட்சிக்கு எனது பிறந்த நாள் பரிசாக.... ஈழத்தின் பிரியமான சாப்பாடான இடியப்பத்தை பரிசளிக்கின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலாமதி அக்காவுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். .
-
தமிழ் நாட்டின் இன்றைய நிலை
எல்லாம், இலவசம் என்று சொல்லி.... வேலை செய்து கொண்டிருக்கும், தமிழர்களையும்.... சோம்பேறியாக்கப் போகிறார்கள். இந்த... இடைவெளியில், மற்ற மாநிலத்துக்காரன் வந்து தமிழரின் இடங்களைப் பிடித்துவிடுவான். நாம் குரல் கதற, கதற.....மேடையில் முழங்கி விட்டு..... குப்புற படுக்க வேண்டியது தான்.....
-
வடிவேலு சார்: அது வேறவாயி இது நாறவாயி
தமிழகத்தில், எந்த ஒரு அரசியல் கட்சியை சார்ந்திருந்தால் தான்...... பிழைப்பை ஓட்ட முடியும். வடிவேலு அதற்கு விதி விலக்கல்ல, மேலும் சென்ற தமிழக தேர்தல் பிரச்சாரத்தில்., வடிவேல், விஜயகாந்தை மட்டுமே... குறி வைத்துத் தாக்கினார். மறந்தும் ஜெயலலிதாவை தாக்கவில்லை. இதனை கருணாநிதியும் கண்டு கொள்ளவில்லை. அரசியலில், இதெல்லாம்...... சகசமப்பா....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் யாழ்கள புலவர் பெருமானுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். .
-
[u][b]ரஜினி பேச்சு?-வறுத்தெடுத்த முதல்வர்![/b][/u]
ரஜனி தேர்தல் பிரச்சாரம் நடக்கும் போதே.... தனது ஆதரவை ஜெயலலிதாவுக்கு என்று முன்பே, அறிவித்திருந்தால், கருணாநிதி படுதோல்வியை சந்திக்க வேண்டி வந்திருக்கும். அவர் கடைசி நேரத்தில் வாக்குச் சாவடியில் வைத்து.... ஜெயலலிதாவுக்கு வாக்குப் போட்டதன் மூலம் கருணாநிதிக்கு நன்மையே செய்திருக்கிறார். வாக்குச் சாவடிக்குள் புகைப்படக் காரரை ஒரு எல்லைக்கு மேல், படம் எடுக்க அனுமதித்ததற்கு அங்கு காவல் கடமையில் ஈடுபட்ட தமிழக காவல் துறையினரே.... பதில் சொல்ல வேண்டும். கருணாநிதியின் பேரப்பிள்ளைகளின் சினிமா ஆதிக்கத்தால்.... சினிமாத்துறையினர் கருணாநிதியின் மேல் வெறுப்பாக உள்ளதை கருணாநிதி அறியாமல் இருப்பதுதான்.... ஆச்சரியம்.
-
வேலூர் தொகுதியில் #defeatcongress வேட்பாளர் ஞானசேகரன்
காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல தமிழகத்தமிழனுக்கும் நன்மை செய்யாத கட்சி. தமிழக விவசாயிகளுக்கு வரும் காவிரி ஆற்றையும், முல்லைப் பெரியாறு அணையையும் மறித்து கர்நாடக மாநில அரசும், கேரள மாநில அரசும் மறித்து அணைகட்டும் போது, தட்டிக் கேட்காத காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒரு தொகுதியும் கிடைக்கப் படாது. இந்தத் தேர்தலுடன் காங்கிரஸ் திருந்த வேண்டும். அது வரை காங்கிரசுக்கு தமிழ்மண்ணில் இடம் இல்லாமல் செய்ய வேண்டும்.
-
ஜூ. விகடன் கணிப்பு : அதிமுக கூட்டணி 141 ! திமுக கூட்டணி 92 !
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் வாதவூரானுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- திமுக கூட்டணிக்கு 140-அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள்: நக்கீரன் கருத்துக் கணிப்பு
நக்கீரன் தி.மு.க. ஆதரவு உள்ள சஞ்சிகை.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு, பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய குட்டிக்கு நன்றி.- இலங்கையில் தமிழன் அழிவதைக் கண்டு கவலைப்பட்ட உண்மைத் தமிழன் நான்: கருணாநிதி
இது... கருணாநிதியின் மகள் கனிமொழி. ஈழத் தமிழர் 40,000 பேர் வரையில் கொல்லப் பட்டு.... ரத்தம் காயமுதல் வந்த முதல் பேர்வழிகள். மகிந்த ராஜபக்ஸவிடம் காட்டும் .... அன்பையும், வழியும் வீணீரையும் துடைக்கத் தான் ஆள் இல்லை. மற்றும் படி.... கருணாநிதி என்பவன்..... சக்கர நாற்காலியிலை இருந்தாலும்... வாய்ப்பேச்சுக்கு குறைச்சலில்லை.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வழக்கமாக.... இந்த நேரம், யாழ்களத்துக்கு வரும் சுஜியை காணவில்லை. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிஸியாக இருக்கிறா போலை....- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடும் சுஜிக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சென்ற வயதில் இருந்தது போல்..... யாழ்களத்திற்க்கு குறைவாக வராமல், இந்த வயதில், அடிக்கடி யாழுக்கு வரும் படி அன்புடன் அழைக்கின்றோம்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அஞ்சாம் நம்பர் ஆக்கள், வாய் ஒழுகப் பேசி.. ஆட்களை சுத்து, மாத்த்துப் பண்ணிப் போடுவார்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. நெடுக்ஸீக்கும், குட்டிப் புலவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சில வேளை கூட்டுத்தொகை வெலை செய்யுது போலை வீணா. மற்றது எனக்கு இப்ப தானே.... மூண்டு வயசு நடக்குது. அதாலை சிலவேளை கலகலப்பாக இருக்கலாம்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வணக்கம் வீணா, உங்களுக்கும் இனிய பிறந்தநள் வாழ்த்துக்கள். நாங்க இரண்டு பேரும்.... ஒரே நம்பர் போலை......- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய ராஜவன்னியன், கறுப்பி, தப்பிலி, பையன், இசைக்கலைஞன், தமிழினி, ரதி, நிலாமதிஅக்கா, ஏராழன், நிழலி, குமாரசாமி அண்ணா, நுணாவிலான், யாயினி, வாதவூரான், நெல்லையன், குட்டி, புரட்சிகர தமிழ்த்தேசியன், வாத்தியார், ஜீவா, சுஜிக்கும் மற்றும் தனிமடலில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் மனமுவர்ந்த நன்றிகள். - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.