Everything posted by தமிழ் சிறி
-
மேஜர் சோதியா வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அஞ்சாநெஞ்சன், மதுரைச் சிங்கம் ராஜவன்னியனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கேணல் சாள்ஸ் நினைவு வணக்க நாள்
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் ஆதிமான், அரிச்சுவடி பகுதிக்கு சென்று, உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
-
பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம்
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
வல்வை சகரா, 29ம் திகதி தம்பியாக இருந்த மோகன், 30ம் திகதி எப்படி அண்ணாவாக மாறிய சூட்சுமத்தை எமக்கும் அறியத் தருவீர்களா?
-
லெப்.கேணல் நம்பி நினைவுநாள்
நினைவு நாள் வணக்கங்கள்.
-
லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் நினைவுநாள்
மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
22ம் திகதி பிறந்த தினத்தை கொண்டாடிய விகடகவிக்கும், இன்று, தனது 10வது பிறந்த தினத்தை கொண்டாடும் ஜம்மு பேபிக்கும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கொக்குக்குத்தானே.... மூக்கும், காலும் நீளமாயிருக்கு. அதாலை... தான், அதையும் சேர்த்து... பாம்பு வைச்சிருக்கிற நாங்களும், இழுக்க வேண்டியதாய் வந்திட்டுது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மாமன்னர் விசுகு அவர்களே... அடாது மழை பெய்தாலும்... விடாது கச்சேரி நடக்கும் என்பதின் படி, யா.ம.ச. கட்சியினரின் சூழ்ச்சிக்கு, மாற்று வழி கண்டு பிடித்து விட்டோம் . ப.மே.க. வா.... கொக்கா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Dieser Fehler (HTTP 500 Interner Serverfehler) bedeutet, dass die Website, die Sie besuchen möchten, ein Serverproblem hat, durch das die Anzeige der Webseite verhindert wird. நிர்வாகத்தினருக்கு, என்னால் படம் எதுவும் இணைக்க முடியாமல் BBCode ல் சேர்வர் பிரச்சினை என்று காட்டுகின்றது. களமாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிய, இன்னும் மூன்று நாட்களே இருப்பதால்... தயவு செய்து இதனை, உடனடியாக சரி செய்து விடவும் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நல்ல செய்தி, நிழலி. கடந்த, பல வருடங்களாக... எனது பிறந்தநாள் எப்ப வருது என்று, தெரியாமல் இருக்கும் போது.. வீட்டில் இன்ப அதிர்ச்சி கிடைக்கும். அத்துடன்... யாழ் கருத்துக் களத்தின் வாழ்த்துக்களும், எம்மை இளமையாக வைத்திருக்கும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல் முரளி உட்பட்ட 18 மாவீரர்களின் நினைவு நாள்
வீர வணக்கங்கள், மாவீரர்களே...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய... ஸ்மோல் பொயின்ருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த பிறந்தநாளிலிருந்து, அடிக்கடி யாழ் களம் வரும் படி வாழ்த்துகின்றேன்.
-
தளபதி லெப்.கேணல் ஜீவன் 10ம் ஆண்டு நினைவு நாள்
வீர வேங்கைக்கு, நினைவு வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும்... வல்வை சஹாரா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பனங்காய், செந்தமிழாளன் ஆகியோருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
தமிழீழ பாடல்கள்
http://www.youtube.com/watch?v=xzNZLKOMV-8
-
நியூயோர்க் மாநகரில் தேசிய நினைவெழுச்சி நாள்
- நியூயோர்க் மாநகரில் தேசிய நினைவெழுச்சி நாள்
ஈழப்பிரியன், உங்களது ஆர்வமும் முயற்சியும் பாராட்டுக்குரியது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முக்கியமான... மூன்று யாழ் உறவுகளுக்கு, அடுத்தடுத்து பிறந்தநாள் வந்திருக்குது. என்ன.... அன்பளிப்பு கொடுக்கிறது எண்டு, ஒரே... யோசனையாய் இருக்குது. வேலவன் என்னும் கரிகாலனுக்கும்... ராஜாவுக்கும்... குட்டிப் பையனுக்கும்... எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
- நியூயோர்க் மாநகரில் தேசிய நினைவெழுச்சி நாள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.