Everything posted by சுபேஸ்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்பு அண்ணண் நந்தன் அண்ணாக்கும்.. நண்பண் கவிதைக்கும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ரெண்டு பேரும் இங்கினை இருந்திருந்தால் றணகளப்படுத்தி இருக்கலாம்.. ஒரு பொன்மாலைப்பொழுது மிஸ் ஆயிட்டு...
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும் அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோசம் கொடுப்பதில்லை... அன்பும் அப்படித்தான். (யாரோ)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் அன்பு அண்ணாவும் நல்ல நண்பனுமான கிருபன் அண்ணாவுக்கு இந்த தம்பியின் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னோட உடன்பிறவா அண்ணண் தமிழ்சூரியன் அண்ணாவுக்கும் சாந்தி அக்காவுக்கும் இந்த தம்பியின் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்வாணண் அண்ணாவுக்கும் சிற்பிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கடவுள் ஏன் கல்லானான் எண்டு இப்ப புரியுது .!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுண்டல்... கல்யாணம் மட்டும் கட்டீடாதை.. இப்படியே இரு.. அப்பத்தான் இன்னும் பல பிறந்த நாட்களை சந்தோசமாக கொண்டாடலாம்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளை கொண்டாடும் தூயவன் அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செஞ்சிக்கோட்டை தமிழன் புரட்சி அண்ணாவுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நீலப் பறவைக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
ஆனந்தபுர மண் 04 -04 - 2009
தமிழினத்தை தலை நிமிர வைப்பதற்காக ஓயாது உழைத்துக்கொண்டிருந்த புயல்கள் ஓய்ந்துபோன நாள் இன்று...நெருப்பாற்றை ஒயாமல் விருப்போடு நீந்திக்கொண்டிருந்த வீரர்களின் தேகத்துள் எரிந்துகொண்டிருந்த ஆன்மா ஆனந்தபுரத்தில் நிரந்தரமாக உறங்கிப்போன நாள் இது...மண்டியிடாத வீரத்தை,தமிழனின் மானத்தை விலைபேச உலகம் விசத்தை உமிழ்ந்த ஆனந்தபுரம் எம் தேசத்தின் புயல்கள் உறங்குமிடம்...கனவுகள் சுமந்துகொண்டு களமாடிய கண்மணிகளே உங்கள் கனவுகள் நனவாகும் முன்னரே உலகம் உமிழ்ந்த விசம் உங்கள் உடல்களை அழித்திருக்கலாம்..உங்கள் கனவுகளை காவிக்கொண்டு உலகமெல்லாம் பரந்திருக்கும் தமிழர்களின் மனங்களை அவர்களால் அழிக்கமுடியாது..வீரவணக்கம் தமிழின விதைகளே..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமே அக்காவுக்கு மனங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..பிறந்த நாளுக்கும் புட்டவித்து விருந்தினரை பேக்காட்டிவிடாதீர்கள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திருமதி விசுகு அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி அக்கா..எதிர்வரும் காலங்களில் நீங்கள் விரும்பியவை எல்லாம் அடைய வாழ்த்துகிறேன் இன்னாளில் அக்கா..
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இந்தநாளில் தாய்மண்ணிண் விடுதலைக்காக வித்தான செல்வங்களுக்கு வீரவணக்கம்..
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இந்தநாளில் தாய்மண்ணிண் விடுதலைக்காக வித்தான செல்வங்களுக்கு வீரவணக்கம்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவன் அண்ணா..யாழின் இன்னொரு தூணே...உள்ளம் நிறைந்த இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் அண்ணா..
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நியாயமான கோரிக்கை இசை அண்ணா..நான் கூட எனக்கு சரி என பட்ட கருத்துக்கு பச்சைகுத்தியபின்னர் அந்த திரியை மறந்துவிட்டு பின்னர் சிலகாலங்களின் பின்னர் போய் பார்த்தபோது எழுதிய கருத்தின் முழுப்பொருளுமே மாற்றி எழுதப்பட்டிருக்க அதற்கு நான் குத்திய பச்சைமட்டும் மாறாமல் துருத்திக்கொண்ட நின்ற தர்மசங்கடமான நிலையை பார்த்திருக்கேன்..
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ராஜபக்ச சகோதரர்களின் அரக்கத்தனத்தைவிட, இந்தியா கொடுத்த ஆயுதங்களைவிட ஆபத்தானது 7 கோடி தமிழர்களின் மௌனம்தான் என்பதை இப்போது கூட உணராவிட்டால்…. நாம் எப்போதுதான் உணரப்போகிறோம்?. என் எதிரிகளின் கையில் இருக்கும் ஆயுதங்களைவிட ஆபத்தானது என் நண்பர்களின் மௌனம்” என்கிற மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என தெரிந்துகொள்ள இனிமேலாவது நாம் முன்வர வேண்டாமா? அங்கே நடந்த்து போர் அல்ல திட்டமிட்ட இனப்படுகொலை. விரட்டி விரட்டி கொல்லப்பட்ட நம் சொந்தங்கள், அமெரிக்கா உதவ வரும் என்று காத்திருந்த்தாக் கதை சொன்னவர்கள், முதலில் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம்மைத் தவிர வேறு எவரையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. அந்த ஒரு லட்சம் பேர் எங்கே?—இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளங்கவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
18 வயதில் இருந்து..17க்கு போகும் தமிழ்சிறி அண்ணாவுக்கு..எனது மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இனவிடுதலை என்னும் உயர்ந்த லட்சியத்துக்காக விதையாக வீழ்ந்த மாவீரர்களை இன்னாளில் நினைவுகூர்ந்து வீரவணக்கம்...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இந்த நாளில் தங்கள் செந்நீரை தாயக மக்களின் கண்ணீரை துடைப்பதற்காய் உதிர்த்த காவிய நாயகரிற்கு வீரவணக்கம்கள்...