Everything posted by நிலாமதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள்காணும் சிறுத்தைப் புலி .......கவிக்குமரன் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது தந்தயுமில்லை அன்னையுமில்லை கனவா வெறும் நினைவா நெஞ்சிலே வந்த பந்தமே கதையா சிறுகதையா நாம் போடும் மேடைகளோ நாடகமேடை, நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம், பாசம் என்பதா வேஷம் என்பதா காலம் செய்த கோலம், கூடிவாளக் கூடுதடி ஓடி வந்த ஜீவன், ஆடிப்பாடக் காடு தேடும் யார் செய்த பாவம், தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன் று பிறந்த நாள் காணும் கள உறவுகளுக்கு என் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் வாழ்த்துக்கள் கிடைத்தனவா ?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உள் நுழைந்த பின் புதிய பதிவுகளைக் காண முடிவதில்லை ..வெளியேறிய பின் காண முடிகிறது .. .வடிவமைப்பு இப்டியே தான் அமைக்க பட்டதா ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
டாக்டர் குமாரசாமி ஐயாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் தான்................
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது வாழ்த்துக்களும் பிரியாவுக்கு சேரட்டும். என்றும் பிரியமானவர்களுடன் மகிழ்வாக வாழ்க.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் நிழலிமகனுக்கும் கிருபனுக்கு மேன் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமங்களா என் வாழ்த்துக்கள். உங்களுக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளை இறைவன் தரவேண்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்திக்கு பிறந்த நாள் இனிதாய் அமையட்டும். உழவனுக்கும் என்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் சிற்பிக்கு இனிய வாழ்த்துக்கள் . பதினாறு வகை செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது வாழ்த்துக்களும் கிளியவனைச் சேரட்டும். எண்ணிய யாவும் நிறைவேறட்டும்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் தமிழ் அரசு ............வருக
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் தூயவனிற்கு .........நோய் நொடியின்றி நூறாண்டு காலம்வாழ்க என் வாழ்த்துகிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன் று பிறந்த நாள் காணும் புரடசிகர தமிழ் தேசியனுக்கும்...ஏனையவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்ல எதிர்காலமும் , எண்ணிய யாவும் நிறைவேறவும் வாழ்த்துகிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாசகன் (39), விதுஷா (5), பெரியமாமி, vavuniya (26) பிறந்தநாள் வாழ்த்துக்கள்.எல்லாருக்கும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் blue bird ( நீலப் பறவை ) சிவராஜா ஈழம் பாய் ( ஈழம்பையன்) யாவருக்கும் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி நெடுக்ஸ் .......... :D
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னை நினைத்து வாழ்த்து சொன்ன நிழலி...........ஈஸ்........நெல்லையன் .......புயல் .....தமிழ் ஸ்ரீ ...புங்கையூரான்....காரணிகன்..கறுப்பி ...தப்பிலி ......விசு அண்ணா .......வாதவூரான்...புலவர்....வாத்தியார்...........நுனாவிலன் யாவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நேற்று விடுமுறைநாள் வெளியே மதிய உணவுடன் சந்தோஷமாய் கழிந்தது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈஸ் .........அத்தானை விட வேறு என்ன வேண்டும். :D
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் புலவர் ..........சித்திரைப் புத்திரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள. சகோதரி நிலாமதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் வாத வூரனுக்கு .... என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்கள் தகவலின் படி இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுஜிக்கு என் வாழ்த்துக்கள்.