Everything posted by நிலாமதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகல செல்வங்களும் பெற்று நூறாண்டு வாழ்க ............
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலான்........சகல செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
- கருத்து படங்கள்
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ..........? யாழ் களம் ..
-
பெயர் மாற்றங்கள்.
:D நன்றாக ஜோக் சொல்வீர்களோ ? உங்கள் ஜோக்கு களை படிக்க ஆவல்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் விழி .......இனிய நல் வரவு ......
-
பெயர் மாற்றங்கள்.
வணக்கம் .....ரைகர் பிளேட் ......உங்கள் மீள் வருகை சிறப்பாய் அமையட்டும்
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம்.............( உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.)
-
நகைச்சுவைக் காட்சிகள்
:D :D
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் களத்தில் வயதான தாத்தா சின்னப்புவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் .வன்னியனுக்கு என் வாழ்த்துக்கள் . சகல செல்வங்களும் கிடைத்து பெருவாழ்வு வாழ்க .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
22ம் திகதி பிறந்த தினத்தை கொண்டாடிய விகடகவிக்கும்,இன்று தனது 10வது பிறந்த தினத்தை கொண்டாடும் ஜம்மு பேபிக்கும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கும்............ அபிஷேகா வுக்கும் மற்றும் பிறந்தநாள் காணும் கள உறவுகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ..........இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் வல்வை சகாரா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு எனதுஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
தாயகக் கனவுடன் சாவினை தழுவிய சந்தனப் பேழைகளே ...... .... மாவீரர்களுக்கு வீர வணக்கம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு என்று மில்லாத வாறு தெளிவாக அழகாக சற்று பெரிய எழுத்தாக மிகவும் விரும்பும் வண்ணம் இருக்கிறது . மிகவும் நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கார்த்திகை .....14 இல் .............தன் பி றந்த நாளைக் கொண்டாடும் தமிழ் அரசு . ....நோய் நொடியின்றி சகல செல்வங் களையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். ...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
காளமேக துக்கு இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள். சாத்திரி மகளுக்கும் ( பேர் என்ன சொல்லவே இல்லை ? ) என் வாழ்த்துக்கள். பல் கலையும் கற்று பெரு வாழ்வு வாழ்க
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நான்கு தசாப்தங்களின் முன்பு இந்த நதிக்கரையில் எதிரி காத்திருந்தான். விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன .நினைவுச்சின்னங்களாக நசுங்கிப்போன அந்தக்காலத்தின்கல்லறையில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது "இது எமது நகரம்"............................................... ..மிகவும் அருமையாக் எழுதியுள்ளார் . பகிர்வுக்குனன்றி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மிகவும் நன்றி .........
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் தான் சில சமயம் ..............(copy பேஸ்ட் ) பண்ணும்போது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைஞ்சனுக்கும் செந்தமிழுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு .