• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,119
 • Joined

 • Last visited

 • Days Won

  8

Everything posted by நிலாமதி

 1. வேலை நாட்களில் எப்போதடா வர விடுமுறை வரும் என்பார்கள் . இப்பொது வீட்டில் இருக்க சொன்னால் வேலை நாட்களே பரவாயில்லை என்பார்கள் எல்லாம் அளவோடு இருந்தால் தான் அருமை இல்லாவிடடால் சலிப்பு
 2. முன்னோர் சொன்னவற்றை உதறித் தள்ளவிட்டு உன் போக்கில் போகின்றாய் எனக்காக எல்;லாம் என்று சொன்னாய் உனக்காக ஏதும் இல்லை என்று சொல்லி வந்தது கொறொனா! மீண்டும் கவி வரிகளோடு உங்கள் காணபதில் மகிழ்ச்சி ,பாராட்டுக்கள்
 3. :"தேடிப் பார்க்கிறேன் மனிதர்களை எங்கேயும் கண்ட மாதிரி இல்லை" மனிதன் மாறி விடடான் .
 4. யாழ் கள மட்டுறுத்தினர்களுக்கும் யாழ் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இனிய மகிழ்வான முன்னேற்றம் காணும் ஆணடாக 2020 அமைய வாழ்த்துகிறேன்
 5. புதையல் ( தையல் ...புயல் ...புல் புதை )
 6. ஒரு குழந்தை கையில் கிடைக்க கடந்து வந்த வலிகள் ...கொடுமையானவை .பகிர்வுக்கு நன்றி
 7. எழுத்துப் பிழை காவற்றுறை அல்லது காவல்த்துறை என வரவேண்டும் நான் சொல்வது சரிதானே? தமிழ் பண்டிதர்கள் சொல்லுங்களேன்
 8. புருவத்தை உயர்த்தி என்னை மேலும் கீழும் பார்தபடி "உண்மையாகவா? " என்றார். நான் சொன்னதில் ஏதோ தப்பு இருப்பதாக அவர் முகம் சொன்னது. அப்போது எனக்கு சரியாக புரியவில்லை. எனக்கும் தான் இப்போதுஅதுவே வாழ்க்கையாகி விட்ட்து
 9. யாழ்கள் நட்புறவு புரடசிக்கு என் பாராட்டுக்கள் .யாழ் உள்ளவரை இணைந்து இருங்கள்
 10. நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
 11. காலத்தால் அழிக்க முடியாத நாளை பிறந்த தினமாக கொண்ட , மண்ணுக்காய் போராடிய தலைவனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 12. வியாபாரி ஒருவர், தன் ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை, தன் மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, பக்கத்து ஊரில் விற்பது வழக்கம். ஒருநாள் அந்த வண்டில் மாடு, வியாபாரியிடம் வந்து கேட்டது “எஜமான் இரண்டு ஆண்டுகளாக நான் உங்களுக்கு வேலை செய்கிறேன், நான் செய்யும் வேலைக்கு, நீங்கள் எனக்குக் கொடுக்கும் புல்லின் அளவோ மிகக் குறைவு.., தயவுசெய்து என் புல்லின் அளவைக் கூட்டுங்கோ” என்றது. அதைக் கவனமாகக் கேட்ட வியாபாரி “மாடே, நீ கடினமாக உளைப்பது உண்மையே, ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு, ஒரு நாளைக்கு 25 மூட்டைகளை வண்டியில் சுமக்கிறது, நீயோ 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய், நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால், நானும் புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன் என்றார். பக்கத்து வீட்டு மாடு, பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாத இந்த மாடு, தானும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒத்துக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றதும், மாடு மறுபடியும் வந்து, தன் புல்லின் அளவை அதிகரிக்கச் சொல்லிக் கேட்டது. அதற்கு வியாபாரி “மாடே, அதிக பாரம் ஏற்றியதால், நம் பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது, எனவே இப்பொழுது ஒரு புதுவண்டி செய்யச் சொல்லியுள்ளேன், அதற்கு ஆகும் செலவையும் நான் பார்க்க வேண்டும், இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துக் கொள், புல்லின் அளவை நிட்சயம் அதிகரிக்கிறேன்” என்றார். வேறு வழியின்றி, மாடும் ஒத்துக் கொண்டது. புது வண்டியும் வந்து ஆறு மாதங்களும் ஆன பின்பு, மாடு திரும்பவும் சென்று புல்லின் அளவைக் கூட்டச் சொல்லிக் கேட்டது.. அதற்கு வியாபாரி.. “மாடே, இப்போதெல்லாம் உனது வேகம் மிகக் குறைந்துவிட்டது, பக்கத்து ஊருக்குச் செல்ல, முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய், இதனால என் வியாபார நேரம் குறைந்துவிட்டது, எனவே உனக்கு அதிக புல் தருவது, இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றார். கோபமடைந்த மாடு “எஜமான், இப்புது வண்டியின் பாரம், பழைய வண்டியை விட அதிகம், இந்தக் கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியிருப்பதாலேயே என்னால முன்பு போல விரைவாகச் செல்ல முடியவில்லை” என்றது... அதற்கு வியாபாரி.. “மாடே!.. நீ என்ன காரணம் சொன்னாலும், உன்னால் எனக்கு அதிக லாபத்தைப் பெற்றுத்தர முடியவில்லை, நான் வேண்டுமானால் உன்மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன், ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றார். தன் இத்தனை வருட உழைப்பும் வீணாகிவிடும் எனப் பயந்த மாடு “வேண்டாம் எஜமான், நான் எப்படியாவது வேகமாகச் சென்று, உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்”.. என்றது. மறுநாள் தொடங்கி, மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி, வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும், முன்பு தான் எடுத்துக் கொண்ட நேரத்திலேயே வியாபாரியைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஆனால், மிகக் கடின உழைப்பால், ஒரு மாதத்திலேயே நோயுற்று, படுத்த படுக்கையானது. வழமையாகச் சாப்பிடும் புல்லைக்கூட, அதனால் உண்ண முடியவில்லை. சில நாட்கள் அதற்கு மருந்து கொடுத்த வியாபாரி, ஒருநாள் அதனிடம் “மாடே, உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார், அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றார். “எஜமான், நான் இப்போதிருக்கும் நிலையில், என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாதே, இப்போ எதுக்கு என்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றது. “உன்னை அவர்கள் வேலை செய்ய வாங்கவில்லை, உன்னைக் கொன்று, தோலை எடுக்கவே கேட்கிறார்கள்” என்றார் வியாபாரி. வியாபாரியின் பேச்சைக் கேட்ட மாட்டுக்கு அழுகை வந்தது, அழுதழுது மாடு சொன்னது.. “எஜமான், நிங்கள் செய்வது ரொம்ப அநியாயம், உங்கள் பேச்சை நம்பி, மாடாய் உழைத்ததாலேயே நோயுற்றேன், இல்லை எனில் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன், நீங்கள் செய்வதெல்லாம் துரோகம்” என்றது. அதைக் கேட்ட வியாபாரி..“நான் செய்வது துரோகம் இல்லை ஒரு முதலாளியின் லட்சியம், தன் தொழிலாளியிடம், முடிந்த அளவு வேலை வாங்கி அதிக லாபம் பெறுவது. அதையே நானும் செய்தேன், உன் மூலம் 5 ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டியதை 3 ஆண்டுகளிலேயே சம்பாதித்து விட்டேன், இப்போ உன்னை விற்பதன் மூலமும் பணம் ஈட்டப்போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெறும் நோக்கம் நிறைவேற, உன்னுடைய ஆசையை என் மூலதனமாக்கிக் கொண்டேன். நீ ஆரம்பித்திலேயே சுதாகரித்துக் கொண்டிருந்தால், தப்பித்திருக்கலாம்” என்றார். தன் முட்டாள்தனத்தை எண்ணி, மாடு நொந்து அழுதது. இப்படித்தான் சில நிர்வாகங்களின் நோக்கமும், ஊழியர்களிடமிருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு வாங்கிக்கொள்வார்கள். எனவே ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். படித்ததில் பிடித்தது
 13. போட்டியை நேரமெடுத்து தரவுகளைச் சேகரித்து வெற்றி வீதம் அறிவித்த கோசானுக்கு பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகுக. ஆனால் இடையிடையே காணாமல் போகாதீர்கள்.
 14. எங்களையும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து செல்வது போலிருக்கிறது .எடுத்த படங்களையும் எங்களுடன் பகிர்ந்தால் இன்னும் ரசனையாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி தொடருங்கள்.
 15. மேலும் தொடருங்கள் வாசிக்கும் ஆவலுடன்...... .தொடரை 1..2..3..என்று இலக்கமிடுங்கள் . ஒழுங்கமைப்புடன் இருக்கும்.
 16. ஆமாம் இவர்கள் சிறீ விஜய் /சிறீ ஜெயந்தன் எனும் இரடடையர்கள். என யு ..டூப் சொல்கிறது https://www.youtube.com/user/meandmusic4u/featured
 17. ராஜா ராஜா சோழன் நான் எனும் .................அங்கத்தவர் அல்லாதோர் கருது எழுத முடியாதா ? எங்களை எல்லாம் அனுமதிக்க மாடீர்களா ? சிறி ஜெயந்தன் ஈழ தமிழர் என அறிந்தேன். இவருக்கு திரைப்படத்தில் வாய்ப்பு கொடுக்கணும். ஈழ தமிழர் தமிழ் திரைப்படங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். ஈழ தமிழர் கள் குரல் கொடுக்கணும். இல்லாவிட்டால் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும். அடிக்கிற இடத்தில் அடிக்க வேண்டும். இப்படிதான் மேற்கு நாடுகளில் செய்வார்கள். யு ........... ரூப் இலிருந்து
 18. கஞ்சா கன்னியாஸ்திரிகள் என அழைக்கப்படும் இவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. தாங்கள் எந்தவிதமான மதத்தையும் சாராதவர்கள். சொல்லப்போனால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எனச்சொல்லும் இவர்கள்..... கஞ்சா கன்னிகள் என சொல்லலாம்.இந்த கன்னிகளால் ...துறவிகளுக்கு அவப்பெயர் .
 19. 1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்). இல்லை 2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்). சஜித் 3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்). கோத்தா 4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்). சஜித் 5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்). கோத்தா 6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்). இல்லை 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்). கோத்தா பிரச்சினைகள் எழாமல் இருக்க இறைவனை பிராத்திப்போம்
 20. வாதவூரனுக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.