யாழில் ஒரு காதல் (3)
மதுரனின் மடலை வாசித்தவளுக்கு இனம்புரியாத இன்பத்தில் பறப்பது போன்று போன்று இருந்தாலும்... ஒ எல் சோதனை அண்மிக்கிறதே என ..பயம் மெல்ல எழத்தொடங்கியது
இரவு வீட்டுப் பாடங்கள் அனைத்தையும் முடித்தவள் ..அழகான மெல்லிய நீல வண்ணத் தாளிலேழுத தொடங்கினாள்...
உயிராக நினைக்கும் மதுரனுக்கு .... மரத்திலே ஆயிரம் மலர்கள் மலரும் இதயத்தில் ஒரு மலர் தான் மலரும் .. காலமும் விதியும் ஒத்துழைத்தால் நாம் வாழ்விலும் ஒன்றினைவோம். அது வரை எந்த சோதனை வந்தாலும் நான் தடுமாற மாட்டேன் . விரைவில் l ஒ எல் சோதனை வருகிறது . நானும் நிறைய படிக்க வேண்டும் புத்தகத்தி தூக்கினா