Everything posted by நிலாமதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் கள தகவலின்படி ..........பிறந்தநாள் காணும் தமிழ்ப் பிரியனுக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பருத்தியனுக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகுக.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் ஆசானுக்கும்........... மற்றும் உறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
-
அதிசயக்குதிரை
அது ஸ்கிரீன் சேவர் ................
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்பமும் துன்பமும் சமமென்று எண்ணி வாழ்வில் வளமோடு வாழ , யாழ் கள உறவு சுவியை வாழ்த்தும் நிலாமதி அக்கா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் குமாரசாமியண்ணவுக்கும்....... ..புத்தனுக்கும் (?) இனிய நாளாக் அமைய வாழ்த்துக்கள். ..
-
பெயர் மாற்றங்கள்.
A..........to..Z ஐ விட மொழி அழகான் பெயர். உங்கள் மொழி பற்றுக்கு என் பாராடுக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் சேகுவேரா மற்றும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் காணும் வசம்புவுக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் மல்லிகை வாசத்துக்கும் .(101 .....).பிரியாவுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் கள் தகவலின் படி இன்று பிறந்த நாள் காணும்சீமானுக்கும் ஏனையவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் சும்ங்களாவுக்கு என் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் சாந்திக்கு . எனது வாழ்த்துக்களும் உரித்தாகுக.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
[வணக்கம் நிரா ...........வருக . தமிழில் எப்படி எழுதுவது என சென்று பாருங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் " சிற்பி ."...நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நூறாண்டு காலம் நோய் நொடிஇன்றி வாழ்க.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழ மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகல் செல்வங்களும் பெற்று வளமோடு வாழ்க.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் பரணி ..வானவில் ..மற்றும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் தூயவனுக்கு என் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் களத்தகவலின்படி ..........இன்று பிறந்த நாள் காணும் புரட்சிக்கு ( புரட்சிகர தமிழ் தேசியன் )சகல செல்வங்களும்பெற்று ...வளமோடு வாழ்க என் வாழ்த்துவது சகோதரி நிலாமதி. மேலும் இன்று பிறந்தநாள் காணும் ஏனைய வர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பெரியமாமிக்கும் மற்றும் இன்று பிறந்தநாள் காணும் இனிய உறவுகளுக்கும் ...வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி புரட்சி.........இம்முறை நான் எதையும் விருபவில்லை .......நெருங்கிய உறவின் இழப்பு. மனதுக்கு சரியில்லை. ஆடம்பரமிலாமல் இருப்போம் என்று...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இதற்கெலாம் கோவிப்பதா ? நான் தான் விரும்பவில்ல்யே.........இருப்பினும் நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் குறும்புகார நண்பியே...........யாயினி. அன்று எனது அக்காவின் கணவருக்கு முப்பத்தொராம் நாள் செய்தோம். எனக்கும் கொண்டாடும் மன நிலை இருக்க்வில்லை நான் தான் யாழ் சுய அறிமுகத்தில் ( profile ) நீக்கி விடேன். ஈழமகள் உங்களுக்கு நன்றி.