Everything posted by நிலாமதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எல்லாச் செல்வங்க்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
-
தனுஷ்கோடி...உன்னைத் தேடி!
.. மிகவும் பயனுள்ள கட்டுரை . நான் இதுவரை அறியாத பல விடயங்கள் உள்ளன. தங்கள் பணி தொடரட்டும். பகிர்வுக்கு நன்றி வன்னியன்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை சகாறா, ரகுநாதன், மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் வழி காட்டி ...தகவல்களை வாசித்து சரியான் முறையில் இணைந்து கொள்ளுங்கள்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
உண்மை தான் அக்கா இன்னொரு தாய் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் அன்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்னும் ஐம்பது ஆண்டுக்கள் நோய் நொடியின்றி வாழ்க .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்றும் வளமோடும் நலமோடும் வாழ்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நூறாண்டு காலம் வாழ்க .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் கள உறவுகள் மல்லிகை வாசம் பிரியா ஆகியோருக்கு என் இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்திக்கும் தமிழ் சூரியனுக்கும் இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் உரித்தாகுக
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் சிற்பி . யாழ் வாணன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுண்டலுக்கு இனிய பிறந்த நா ள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரன் புரட்சிகரத் தமிழ் தேசியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீலபற வைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எண்ணிய யாவும் பெற்று ..இனிதே நோய் நொடியின்றி வாழ்க.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்தில் மனம் மிக மகிழ்ந்தேன் .இ இணையவன் யவன் உடையார் சுபேஸ் நந்தன் கறுப்பி மெசோ வாத்தியார் யாழ் அன்பு தமிழ் சூரியன் தப்பிலி யாவருக்கும் நன்றி. புரட்சிதம்பியின் தர்பூசணி நல்ல சுவை. குமார் அண்ணரின் வாழ்த்தில் உள்ளம் மகிழ்ந்தேன். தமிழ் சிரீயின் பலகாரம் சுவையோ சுவை. நான் வேண்டுவது நோய் நொடியற்ற வாழ்வு. இன்றுவரை காத்து வந்த இறைவன் இனியும் காப்பாற்றுவான். எல்லாம் இறை வன் செயல்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் கள உறவுகளின் வாழ்த்தில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். விசேடமாய் ரதி, ஜீவா யாயினி விசு இசை அலை நுனாவிலன் துளசி,தமிழ் சிறி நிழலி நவீனன் தமிழரசு வாதவூரன் பகலவன் . இன்னும் வாழ்த்த இருபவர்களுக்கும் என் நன்றி உரித்தாகட்டும். பொறுப்புக்கள் அதிகம் . வீட்டில் சில வேலைகள் நடப்பதால் அதிகம் யாழி ல் பங்கு பற்ற முடியவில்லை . இருப் பினும் தினமும் நேரம் ஒதுக்கி வா சிக்க வருகிறேன். யாழு ம் அது தந்த உறவுகளும் வாழ்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திரு வாதவூரன்.(இவரில் )இருந்து தான் ..............வாத வூரன் (இவர் )வந்திருப்பார் ....... ..சைவ .. சமயப் பற்றுள்ள ஒருவரில் இருந்து தான் உங்கள் பெயர் வந்திருக்கும் அல்லது திரு. வாதவூரன் என வைத்துக் கொள்வோம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திரு வாத வூரானுக்கு ..........இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எண்ணிய யாவும் பெற்று நலமோடு வாழ்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எல்லாச்செல்வங்க்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ்க.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று ( பங்குனி 30ம் திகதி ) பிறந்த நாள் காணும் யாயினிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நோய் நொடியின்றி எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ்க .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..தமிழ் பொடி........
-
பெயர் மாற்றங்கள்.
வணக்கம் ..........வண்டு ,........... கதாநாயகன் என்று வையுங்கோ இன்னும் நல்லாய் இருக்கும். உங்களை எல்லோருக்கும் பிடிக்கும். மன்மதன்...., நாயகன் ,.....காதல் மன்னன். இம்மூன் று பெயரையும் சொன்னால் நிர்வாகம் என்ன செய்வது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இ ணை யவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா ச்செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.என்றும் எண்ணிய யாவும் நிறைவேறட்டும்.