Everything posted by வீரப் பையன்26
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இவர் வீடியோவை ஆதாரத்தோடு போட்டு இருக்கிறார் ஓணாண்டி காணொளிய முழுதா பார்க்கவும்....................இவர் எப்பவும் நடு நிலையா உண்மையை சொல்பவர்.................. பாராளமன்ற தேர்தல் நடப்பதால் இவரின் வீடீயோவை சில மாதம் பார்க்காம விட்டு விட்டேன் இரண்டு நாளுக்கு முதலே ஒரு காணொளி போட்டு இருந்தார் இந்த முறை ஈரான் இஸ்ரேல தாக்கும் என்று அதன் படி நடந்து விட்டது................... நேற்று இஸ்ரேல் மீது ஈரான் ஹவூதிஸ் ஹிஸ்புள்ளா என்று பல தரப்பில் இருந்து தாக்கினார்கள்.............................................
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
சிறுவயதில் சிங்கள இனவாத அரசு தமிழர்களின் நில பரப்பில் போட்ட குண்டுகளே எவளவு அழிவை தந்தது.......................அதோட கதறி அழுத படியே ஓடின எமக்கு தான் தெரியும் போர் எவளவு ஆவத்தானது என்று😢😞................... குண்டு சத்தம் கேட்க்க முதலே புலம்பெயர் நாட்டுக்கு ஓடி வந்தவர்கள் தாங்கள் வாழும் நாடுகள் எதை செய்தாலும் சரி என்று முட்டுகொடுப்பதை பார்க்க அருவருப்பாய் இருக்கு😡................... பாலாலில நின்ற சிங்கள இராவம் அடிச்ச ஒவ்வொரு குண்டும் அந்த காலத்தில் நில நடுக்கம் போல் ஒரு ஊரே அதிர்ந்தது இதை எல்லாம் அனுபவித்து விட்டு தான் புலம்பெயர் நாட்டுக்கு வந்தோம்...................நெட்டோ நாடுகளுடன் சேர்ந்து டென்மார்க் அரசு செய்யும் கேலி கூத்து பலரின் முகத்தை சுளிக்க வைக்கிறது😡 நாம அமெரிக்காவில் வசித்தாலும் அவுஸ்ரேலியாவில் வசித்தாலோ ஜரோப்பிய நாட்டில் வசித்தாலும் நாம இறந்து போனால் வெள்ளையன் சொல்லுவான் வெளி நாட்டவன் தான் இறந்து போய் விட்டான் என்று.........இது தான் நிதர்சன உண்மையும் கூட எனக்கு என்ர தாய் நாடு தமிழீழம் என்று சொல்லுவது தான் பெருமை🙏🙏🙏.............................
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அழிக்கனும் என்று நினைப்பவன் அழிந்து போனது தான் உலக வரலாறு ( அது இஸ்ரேலுக்கும் பொருந்தும் ) ஈரான் பல தடவை பொறுமை கார்த்தது பல விடையங்களில் 50 நாடுகள் சேர்ந்து ரஸ்சியாவை ஆட்டவும் முடியல அசைக்கவும் முடியல அதே ரஸ்சியா ஈரான் கூட நிப்பது ஈரானுக்கு அது மிகப் பெரிய பலம்......................................... ஈரானும் பல சக்தி வாய்ந்த ஆயுதத்தை வைச்சு இருக்கு..................தொழிநுட்பத்தில் அசுர வளர்ச்சி கண்ட நாடு இதுக்கு முடிவு பேச்சு வார்த்தை பேச்சு வார்த்தை இல்லை போர் தான் என்றால் இஸ்ரேல அந்த ஆண்டவர் தான் காப்பாற்றணும்🤲🙏...........................
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ரஸ்சியா வெளிப்படையா ஈரானுக்கு ஆதரவு தர தயார் நிலையில் இருக்கிறோம் என்று அறிவித்து விட்டார்கள் சற்று முன் ரஸ்சியா ஈரானுக்கு அணுகுண்டு மறைமுகமாய் குடுக்க கூடும் என்று சில விமசகர்கள் சொல்லுகினம்.................. வடகொரியாவின் மறைமுக ஆதரவு ஈரானுக்கு எப்பவும் உண்டு சீனா இதுக்கை மூக்கை நுழைக்காத்து வெறுமன வேடிக்கை தான் பார்க்கும்......................... இஸ்ரேல் ஈரானை தாக்கினால் நேற்று இரவு நடந்த தாக்குதல விட பல மடங்கு அதிகமான தாக்குதலை மீண்டும் நடத்துவோம் என ஈரான் அறிவித்து விட்டது...................... நெத்தனியாகு பொறுமை காக்கும் நபர் கிடையாது ஏதும் கிறுக்குதனமான செயலில் இறங்கினால் 4 பக்கத்தில் இருந்தும் இஸ்ரேல தாக்குவார்கள் அது பெருத்த அழிவை இஸ்ரேலுக்கு கொடுக்கும்...................இஸ்ரேனின் விமான நிலையம் தர மட்டம் ஆகி விட்டது மக்கள் பயத்தில் தெறித்து ஓடுகினம்....................... பலஸ்தீன நாட்டை தனி நாடாக போன வருடமே அறிவித்து இருந்தா இந்த போர் கைமீறி போய் இருக்காது.......................பெரிய அழிவை கண்டாப் பிறக்கு தான் நெட்டோ நாடுகள் பேச்சு வார்த்தை மூலம் கதைச்சு தீர்ப்போம் என்று அழைப்பினம்........................நெட்டோ நாடுகள் நெத்தனியாகுவுக்கு முட்டுக் கொடுத்து கொடுத்து உலக அளவிள் இவர்கள் நீதியின் ஞாயம் பர்க்கம் நிக்க வில்லை வெறுமனம் தங்கட இஸ்ரத்துக்கு ஆடுகினம் என்ற குற்றசாட்டும் இருக்கு..........................தென் ஆபிரிக்கா இந்த போரை நிறுத்த நேர்மையா செயல் பட்டது அமெரிக்கா அதையும் குழப்பி அடிச்சு ஜரோப்பிய நாடுகளை கைக்குள் வைத்து கொண்டு நெத்தனியாகு செய்வது சரி என்று சொன்ன கோமாளிகள்😡............................
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
ஒக்ரோவர் 7 தாக்குதலின் போது நெத்தனியாகு சொன்னவர் மூன்று கிழமையில் ஹமாஸ்சை அழித்து விடுவோம் என்று.........................சண்டை வேண்டம் தனி பலஸ்தீன நாட்டை தனி நாடாக அறிவிக்கிறோம் என்று ஜரோப்பிய ஒன்றியம் சொல்லி இருந்தால் போர் எப்பவோ நின்று இருக்கும்......................இஸ்ரேல் என்ற யூதர்களால் மூன்றாம் உலக போர் வரக் கூடும் ஈரான் ரஸ்சியா இரண்டு நாடுகளும் அமெரிக்காவுக்கு இஸ்ரேலுக்கு எதிரான நாடுகள்.......................ஈரான் துணிஞ்சு இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கி என்றால் இது பெரிய அழிவில் போய் முடியும் ஏதாவது நாடு தலையிட்டு இந்த போரை தடுத்து நிறுத்தனும் போச்சு வார்த்தை மூலம்.......................இல்லையேன் உலக அளவில் இது பெரிய போராக மாறும்.............................போர் என்று வந்தால் அழிவு எப்படி இருக்கும் என்று அந்த ஆண்டவருக்கு தான் தெரியும்...................................
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
இஸ்ரேல் மீது ஈரான் கண்மூடி தனமான தாக்குதல செய்து இருக்கு..................இஸ்ரேலின் ஜடோம் இயங்க வில்லை போல் தெரிகிறது....................ஈரானுக்கு ரஸ்சியாவின் ஆதரவு மறைமுகமாய் கிடைக்குது போல் தெரிகிறது...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இந்த முறை போட்டி கேள்விகள் முன்பை விட வித்தியாசம் தானே அது தான் இவை பம்பினம் 18ம் திகதி 10க்கும் மேல் பட்ட உறவுகள் கலந்து கொள்ளுவினம்.......................அப்ப கேள்விக்கான பதில பதிஞ்சு புள்ளிய அள்ளுவினம்..........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
என்னும் 6 நாள் தான் இருக்கு ஒரு தரும் ஆர்வமாய் போட்டியில் குதிச்ச மாதிரி தெரியல.................. பையா டேய் நீ கவலைப் படாத போட்டியில் நீ கடசியில் வந்தாலும் முதல் ஆளா களத்தில் குதிச்சியே அது தான் துணிவு இப்படி சொல்லி என்ர மனசை நானே தேர்த்திக் கொள்ளும் சூழ் நிலைக்கு வந்து விட்டேன் லொல்😁.......................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கண்ண திறந்து போட்டு பாருங்கோ இந்த தொழில்நுட்பத்தால் உலகம் எந்த பெரிசு என்று வைரவன் மொக்கையா எழுதி போட்டு போனதுக்கு தான் அந்த காணொளிக்கு முடிந்தால் விளக்கம் கொடுங்கோ என்று இணைத்தேன் யாழ் பெரும் கடலாய் இருந்த காலம் எம் போராட்டம் இருந்த கால கட்டத்தில் பின்னைய காலங்களில் முக நூல் மற்றும் பல சோசல் மீடியாக்கள் வர இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகள் அதுக்கையே குந்தி இருக்கினம்.....................யாழில் நாம் தமிழர் கட்சி காணொளி இணைச்சு அதை யாழ் ஊடாக பார்த்து நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவினம் என்று நான் நினைக்கல நான் தொட்டு குமாரசாமி தாத்தா , தமிழ் சிறி அண்ணா இன்னும் சிலர் யாழில் இணைந்து இருப்பது எமது மொழி பற்றால் தமிழே எழுத தெரியாம வந்த எனக்கு யாழ் தான் தமிழ் எழுத பழக்கி தந்தது அந்த நன்றிய நான் எப்பவும் மறக்க மாட்டேன்🙏🥰.......................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
மீண்டும் பிழையான தகவல் யாழில் 2020 கடசியில் அரசியல் சம்மந்தப் பட்ட காணொளிகள் இணைக்க கூடாது என்று யாழில் முடிவெடுத்தவை.........................அதோட நம்மட ( டங்கு, இசைக்கலைஞன் அண்ணாவும் ) யாழை விட்டு ஒதுங்கி விட்டார் ) எப்ப பார்த்தாலும் பொய் சொல்லுறதே முழு வேலையா போச்சு உங்களுக்கு சகோ / லொல்😁😜............................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இதை தான் சொல்லுறது ( அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்று ) நான் யாழில் 2021 சட்ட மன்ற தேர்தலில் நாம் தமிழர் எத்தனை சதவீத ஓட்டு பெறுவினம் என்று எழுதினதே கிடையாது சகோ நீங்கள் நல்லா அடிச்சு விடுங்கோ...............உங்கட கோழைத் தனமே உண்மையை ஏற்று கொள்ளாதது கடசியில் நொண்டி சாட்டை சொல்லி நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாம விடால் அந்த கேள்விக்கையே என்னை தேவை இல்லாம மாட்டி விடுவது ஹா ஹா😁😁😁😁😁😁..................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஆட்டுக் குட்டி அண்ணாமலை போட்டியிடும் தொகுதியில் திமுக்கா டம்மி வேட்பாளர நிறுத்தி இருக்கு..................இது தான் நீங்கள் முட்டுக் கொடுக்கும் கட்சி செய்யும் உள்ளடிவேலை................வீஜேப்பி கூட நல்ல டீலிங் திமுக்காவுக்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து பஞ்சம் பிழைக்க போன ராஜிவ் காந்திய நிறுத்தி இருந்தா கூட நம்பி இருப்போம் திமுக்கா பாஜக்கா எதிர்ப்பில் விடா பிடியா இருக்கினம் என்று.......................கூலிக்கு மார் அடிப்பவங்கள் சோசல் மீடியா தொட்டு சட்லையிட் ஊடகத்தில் உக்காந்து வேண்டின காசுக்கு நல்லா கூவிட்டு போவாங்கள் அவங்கட கூவல கேட்டு யாழில் வந்து குப்பை கொட்டும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்று வெளிப்படையா குற்றம் சாட்டுகிறேன்....................... 200ரூபாய் கொடுத்து தான் பழமைவாய்ந்த கட்சி தங்களுக்கு சாதகமாய் எழுத வைச்சு இருக்கினம் என்றால் இதை விட வெக்கக் கேடு என்ன இருக்கு😁.........................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
2021 சட்ட மன்ற தேர்தலில் நீங்கள் நாம் தமிழர் கட்சி பெறும் சத வீதத்தை சரியா கணித்தீர்களா இல்லை தானே, ஆன படியால் யாழில் தொடர்ந்து வாயால் வடை சுட உங்களுக்கு யாழில் முழு சுதந்திரம் உண்டு 24மணித்தியாலம் தொடந்து வடை சுட்டால் வடை சூடாக இருக்கும் சீமான் எதிர்ப்பாளர்களுக்கு நீங்கள் சுடும் வடை சுவையா கூட இருக்கலாம்.........................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
2019களில் கூட தான் விவசாயி சின்னம் கிளியர் இல்லாம ஏவிம் மிசினில் தெரியுது என்று முறையிட பட்டது.............................. 2021 சட்ட மன்ற தேர்தலில் தான் விவசாயி சின்னம் மக்களின் கண்ணில் தெரியும் படி குளியரா வைச்சவை தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சி 2016 தேர்தல்களில் இருந்து 2024 இந்த தேர்தல் வரை கடந்து வந்த பாதையை பாருங்கோ........................... முடிந்தால் இந்த சகோதரன் கேட்டுக்கும் கேள்வி ஒன்றுக்காவது உங்களால் பதில் அளிக்க முடிஞ்சா பதில் அளியுங்கோ.................உங்களை விட ஆயிரம் மடங்கு புரிதல் உள்ள இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் இருக்கினம்.......................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எம் இனத்தை அழித்த மகிந்தா கூட இப்படி நயவஞ்சகமாய் எழுத மாட்டான் சொல்ல மாட்டான்............................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அது நடை முறைக்கு வர வில்லையே....................குடுத்த சின்னத்தை மக்கள் கண்ணில் தெரியும் அளவுக்கு வைக்கல இது தான் எங்கட விவாதம்............................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஆம் அண்ணா விவசாயி சின்னம் கிளியிரா தெரியுது விவசாயி சின்னத்துக்கு அடுத்தது மைக் சின்னம் ஆனால் மைக் சின்னம் தேர்தல் ஆனையம் கொடுத்த மைக் சின்னத்துக்கும் ஏவிம் மிசினில் இருக்கும் சின்னத்துக்கும் சிறு வித்தியாசம் இருக்கு..................................................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கொடுத்த மைக் சின்னத்தை கூட ஏவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது.................இதில் இருந்து தெரிவதென்ன............................அண்ணாமலை செய்யும் குறுக்குவழி மோசடி தமிழ் நாட்டில் இருக்கும் படித்த இளைஞர்கள் அறிவினம்...........................தேர்தல் ஆனையம் நடு நிலையாய் செயல் பட வில்லை................அண்ணன் சீமான் மைக் சின்னம் வேண்டாம் வேறு சின்னம் தர சொல்லி கேட்க்க எங்களுக்கு மேல் இடத்தில் இருந்து அழுத்தம் வருதாம் குடுக்க கூடாது என்று இப்படி இருக்கும் போது தேர்தல் ஆனையம் எப்படி நடு நிலையா செயல் படும்...............சின்னம் தெரிவில் மூன்று சின்னம் கேட்க்கலாம் இவர்களுக்கு ஒதுக்க பட்ட மைக் சின்னத்தை தவிற வேறு சின்னம் கிடைக்காதாம்.......................இந்தியாவில் சட்டம் தன் கடமையை செய்தால் இந்தியா எப்பவோ வல்லரசு நாடாக வந்து இருக்கும் தேர்தலில் முறைகேடு ஆட்சியளர்கள் ஊழல் முறைகேடு இந்தியர்கள் இந்தியா என்று சொல்ல வெக்கி தலை குனியனும்........................ இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இழைக்கப் பட்டது அநீதிகளை சொல்லி கொண்டே போகலாம்😡.......................
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
4வருடத்துக்கு முதல் யாழில் வீரப்பன் என் குலசாமி என்று எழுதினேன் இன்னொரு கள உறவு என் கூட மல்லுக் கட்டினார் இவரை எப்படி இப்படி சொல்லலாம் என்று......................2000ம் ஆண்டு கூட தமிழ் நாட்டு ஊடகங்கள் ஆன தினமலர் தினகரன் தினமனி போன்ற பத்திரிகைகள் தான் இணையத்தில் அதிகம் வாசிப்பேன் அப்போது வீரப்பனை பற்றி நல்ல மாதிரி வருவதில்லை.........................பிறக்கு நக்கீரன் ஊடகத்தை பார்த்த பிறக்கு தான் வீரப்பனின் உண்மையான வரலாற்றை தெரிந்து கொண்டேன் அதில் இருந்து வீரப்பன் மேல் எனக்கு அதிக கருணை வீரப்பனுக்கு ஈழ தமிழர்கள் மேல் அதிக பாசம்.....................ராஜிவ் காந்தி செய்தது எல்லாம் முட்டாள் தனமான செயல் என்று வீரப்பன் சொன்ன அனைத்தையும் நக்கிரன் கோபாலு காணொளி மூலம் வெளியிட்டார்....................அதுக்கு பிறக்கு தான் தெரிந்தது இப்படி பட்ட நல்ல மனிதனையா கெட்டவர் போல் சித்தரித்தார்கள் ஊழல் அரசியல் வாதிகள்......................வீரப்பன் வாழ்ந்த ஊரில் இப்பவும் மக்கள் வீரப்பனை புகழ்ந்து தான் சொல்லிகினம் வீரப்பன் இருந்த போது காவேரில இருந்து தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தொடர்ந்து வந்திட்டே இருந்ததாம் வீரப்பனின் மறைவுக்கு பிறக்கு காவேரி தண்ணீர் பிரச்சனை பூதாகரம் ஆகி விட்டது வீரப்பன் அவரின் சொந்த ஊர் மக்களுக்கு எவளவோ நல்லது செய்து இருக்கிறார் ................வீரப்பனின் மகள் நாம் தமிழர் கட்சி சார்பாக பாராள மன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளறா நிக்கிறா........................கிருஷ்ணகிரி தொகுதியை வெல்லக் கூடும் அல்லது இரண்டாம் இடம் வர அதிக வாய்ப்பு இருக்கு பாப்போம்............................
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
உங்களை மாதிரி அறிவுஜீவியல் வன்னிக்கு சென்று எம்மவர்களுக்கு புரிய படுத்தி இருக்கலாமே...................சமாதான காலத்தில் யாழ்பாணத்தில் இருக்கும் சிங்கள படையை வெளி ஏற்றனும் என்று தமிழ் செல்வன் அண்ணா நோர்வையில் நடந்த பேச்சு வார்த்தை மூலம் கேட்டார் அதுக்கு சர்வதேசமும் சிங்களமும் ஏதும் நடவடிக்கை எடுத்தார்களா.............................எம்மவர் ஆயுத ரீதியில் திறமையானவர்கள் அரசியலில் பெரிய அனுபவம் இல்லை அன்ரன் பாலசிங்கம் ஜயாவை தவிற............................எல்லாரும் கண் மூடி விட்டினம் இனி அவர்களை பற்றி கதைச்சு வேதனை படுவதை விட ஏதும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி நல்லத எடுத்து சொல்லுங்கோ என்னை மாதிரி எளிய பிள்ளைகளுக்கு அது பெரிதும் உதவும்.............................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பெருமாள் அண்ணா எழுதினதில் என்ன குறை கண்டு பிடித்து விட்டீங்கள் அவர் உண்மையை தானே எழுதி இருந்தார்................உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால் அதை நான் கிளியர் பண்ணுறேன்😁................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அதெ எப்படி விவசாயி சின்னம் பெற்ற கட்சி 17 இடங்களில் போட்டி மீதம் உள்ள தொகுதிகளில் விவசாயி சின்னத்தில் சுயற்ச்சியா போட்டி இடலாமாம்......................மைக் சின்னம் இருக்கும் ஏவிம் மிசினில் மேல விவசாயி சின்னம் அதுக்கு கீழ மைக் சின்னம் இதில் இருந்து தெரிவது என்ன ஜீ கே வாசன் அவருக்கு எப்படி சைக்கில் சின்னம் கிடைச்சது............ரிடிவி தினகரனுக்கு எப்படி குக்கர் சின்னம் கிடைச்சது இவர்கள் எத்தனை சதவீத வாக்கு கடந்த தேர்தல்களில் கிடைச்சது வீஜேப்பி கூட கூட்டனி வைச்ச ஒரு தருக்கும் சின்ன பிரச்சனை வர வில்லை வளந்து வரும் கட்சிக்கு மட்டும் இம்மட்டு தடங்கள்........................இப்படியே போனால் ஜனநாயகத்தின் மீது இருக்கும் நம்பிக்கை போய் விடும் இது தேர்தல் என்ற பெயரில் நடத்தும் கண் துடைப்பு நாடகம்...........பறக்கும் படை தங்களின் வீரத்தை வியாபாரிகள் மேல் காட்டினம் தேர்தலுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளை கண்டு பிடிக்கினம் இல்லை.................................. இவளவு முறைகேடு செய்பவர்கள் உண்மையான தேர்தல் முடிவை சரியா அறிவிப்பினமா தேர்தல் நடத்த மூன்று கிழமை ஆனால் தேர்தல் முடிவை ஆறுகிழமை கழித்து தான் வெளியிடுவினம்.......................நோட்டாவுக்கு கீழ நின்ற வீஜேப்பி 30சதவீத வாக்கு பெறுவோம் என்று சொன்னார் அண்ணாமலை ஆனால் இது எங்கையோ இடிக்குது....................விஜேப்பி கூட்டத்துக்கு 200ரூபாய் கொடுத்து தான் ஆட்களை கூட்டி வருகினம்?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
உண்மையில் இது ஜனநாயக முறைப் படி நடக்கும் தேர்தல் மாதிரி எனக்கு தெரிய வில்லை அண்ணா.......................விவசாயி சின்னம் திட்டம் போட்டு நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்காம ஊர் பேர் தெரியாத கட்சிக்கு கொடுத்தது தேர்தல் ஆனையம் ஆட்டோ சின்னம் கேட்க்க அதுவும் தர முடியாது என்று சொன்னவை படகு சின்னம் கேட்க்க அதுவும் கொடுக்க வில்லை ஏன் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் இம்மட்டு சதி நடக்குது கொடுத்த மைக் சின்னத்தை கிட்ட தட்ட மக்களிடம் குறுகிய நாட்களின் கொண்டு சேர்த்தாச்சு...................ஏவிம் மிசினில் பெரிசா மைக் சின்னமாய் தெரிய வில்லை .......................................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழச்சி தங்கபாண்டியன் முதல் நாள் பிரச்சாரத்தின் போது சென்னை மக்கள் இவாவை விரட்டி அடித்து விட்டினம் இரண்டு நாள் கழித்து நாடகம் அரக் ஏற்றபட்டதாக நினைக்கிறேன் அதாவது கால் முறிவு.................... திமுக்கா எம்பிக்கள் பலர் இந்த தேர்தலில் மக்களிடத்தில் நல்லா வேண்டி கட்டி விட்டினம்..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
கோலிய சரியா தெரிவு செய்த எனக்கு ஏதாவது ஒரு போட்டியில் இந்த சின்ன குட்டியன் தான் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ரன்ஸ் அடிப்பார் என்று போட்டேன் ஆனால் இந்த ஜபிஎல்ல Yashasvi Jaiswal விளையாட்டு சரியே இல்லை விளையாடின 5 விளையாட்டில் 50ரன்ச கூட தாண்ட வில்லை குட்டிப்புலியே உன் அதிரடி ஆட்டத்தை மீண்டும் வெளிப் படுத்து.......................