Everything posted by வீரப் பையன்26
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அடுத்த பாராளமன்ற தேர்தலில் ஸ்டாலின் தான் பிரதமரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா கனடா தொட்டு பல நாட்டில் கதை அடி படுது.....................துண்டறிக்கை பார்த்தே தமிழ ஒழுங்காய் வாசிக்க தெரியாது............ பிரதமர் ஆகினால் ஒட்டு மொத்த உலகமே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு 😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைகளுக்கு கண்டிப்பாய் தூய தமிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த சந்தேகமும் இல்லை யுவர் ஆனர்.............ஆட்சிக்கு வராத ஒருதர 68கேள்வி கேட்பது எந்த விதத்தில் ஞாயம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன பிறக்கு அவர் தமிழை தமிழை வளர்க்கிறாரா அல்லது திராவிடத்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய காலங்களில் விவாதிக்கலாம்............இப்ப அவர் எடுக்கும் அரசியலை பற்றி விவதிப்பது வரவேற்க்க தக்கது...................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நிதர்சன் உண்மை..............
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
கோமாளி கமலகசான் அரசியலுக்கு வராட்டி நாம் தமிழர் கட்சி 2021 சட்ட மன்ற தேர்தலிலே அங்கீகரிக்கப்பட்ட கட்சியா ஆகீருக்கும்.............விவசாயி சின்னமும் நாம் தமிழர் கட்சிக்கு நிரந்தர சின்னமாய் இருந்து இருக்கும்.............மையம் தொலைக் காட்சியை உடைச்சு போட்டு யாரை எதிர்த்தாரோ கடசியில் அவர்களிடம் சரன் அடைந்து விட்டார்..........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஏவிம் மிசின் இருக்கும் வரை மோடி தான் இந்தியாவின் நிரந்தர பிரதமர்....................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
உறவே அவர் சொல்ல வருவது நாம் தமிழர் கட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவர்களுக்கு அடுத்து 4வது இடத்துக்கு தான் நாம் தமிழர் கட்சி வரும் என்று எழுதி இருக்கிறார் சில தொகுதிகளில் மூன்றாவது இடம் நாம் தமிழர் கட்சி வரலாம் இது அதான் கந்தப்பு அண்ணாவின் தேர்தல் கணிப்பு.................
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
கண்டிப்பாய் தமிழகத்தில் மக்கள் புரட்சியை உருவாக்கியிருக்க முடியும் 2009களில் அண்ணன் சீமானுக்கு இப்ப இருக்கும் மக்கள் ஆதரவு அப்ப இருந்து இருக்கனும் தீயை பத்த வைச்சு இருப்பார் அது தமிழகம் எங்கும் காட்டு தீ போல் எரிந்து இருக்கும்............கருணாநிதி என்ன எந்த கொம்பனா இருந்தாலும் சரி மக்கள் புரட்சிக்கு முன்னால் அவர்கள் தோற்றுப் போய் விடுவார்கள் .............இது தான் உண்மையான வரலாறு....................உதாரனத்துக்கு 2013ம் ஆண்டு மாணவ புரட்சி தமிழகத்தில் வெடிக்க............அதை பார்த்த கருணாநிதி கூடா நட்ப்பு கேடா முடியும் என்று காங்கிரஸ் கூட்டனியில் இருந்து விலகிறோம் என்று அறிவித்தாரா இல்லையா.............அந்த பயம் இருக்கனும்..........................
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
வைக்கோ ராமதாஸ் ஆதிமுக்கா கூட்டனில இருந்தது தெரியும் அண்ணா...........போரை நிறுத்தச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை பழச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு கதை................இனமும் அழிஞ்சு போச்சு எங்கட போராட்டமும் முற்றிலுமாய் இருந்த இடமே தெரியாம எல்லாத்தை அழித்து விட்டார்கள் இனி இதுகளை பற்றி விவாதிச்சா கோவத்துடன் கூடிய வெறுப்பு தான் வரும்................கணிமொழியின் ஊழலுக்காக தான் கருணாநிதியால் அப்ப ஒன்றும் செய்ய முடியாம போனது இன்னொரு கதை................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நீண்ட இடைவெளிக்குப் பிறக்கு உங்களை கண்டது மகிழ்ச்சி கந்தப்பு அண்ணா........... பாசிச பாஜக்கா மூன்றாவது இடம் வருவது பலருக்கு சிறுதுளி அளவு கூட பிடிக்காது...............சகோதரி காளியம்மாள் வெற்றி பெறுவா என்ற நம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்டம் போட்டு தான் நாம் தமிழர் கட்சி சின்னத்தை பறித்து ஊர் பேர் தெரியாத கட்சிக்கு குடுத்து அவர்களின் தில்லு முல்லு இப்போது வெளிச்சஹ்ஹ்துக்கு வந்து விட்டது............. நாம் தமிழர் சின்னம் பறி போகாட்டி அண்ணன் சீமான் தேர்தல் பரப்புரய எப்பவோ செய்ய தொடங்கி இருப்பார்............கட்சி பிள்ளைகளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்தல் முடிவு இன்னும் 9கிழமையில் தெரிந்து விடும்............அதுக்கு பிறக்கு விவாதிப்போம் அண்ணா...............
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அண்ணன் சீமான் எல்லாருக்காகவும் குரல் கொடுக்கிறவர்....................நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை ஊர் பேர் தெரியாத கட்சிக்கு தூக்கி கொடுக்கும் போது இவர்கள் கள்ள மெளவுனம் காத்தார்கள்................இப்ப ஜயா வைக்கோவுக்கு அண்ணன் திருமாளவனுக்கும் வந்து இருக்கு...............மோசடி தேர்தல் ஆனையம் இவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகினம்.............2சீட்டில் போட்டி இடுபவர்களுக்கு அமேன்ட சின்னம் கொடுக்க படுமாம் ஆனால் அண்ணன் திருமாளவனுக்கு இன்னும் கொடுக்க வில்லை..............விஜேப்பில இணைந்த ஜிகே வாசனனுக்கு சைக்கில் சின்னமும் மூன்று சீட்டும் ஹா ஹா ரிடிவி தினகரனுக்கு அதே குக்கர் சின்னம்...........ஜிகே வாசனின் வாக்கு சதவீதம் யாருக்காவது தெரியுமா...........எனது பார்வையில் அவர் ஒரு சதவிதம் தான் வைத்து இருப்பார் என்று நினைக்கிறேன் அவருக்கு சைக்கில் சின்னம் கொடுத்து இருக்கினம் ஆனால் அதே சைக்கில் சின்னத்தில் வேறு மானிலத்தில் இருந்து இன்னொரு கட்சியும் வைச்சு இருக்காம்...............இந்த தேர்தல் மக்கள் காறி உமுந்து துப்பும் தேர்தலா இருக்கு............................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
என்ன தான் வைக்கோ ஜயா கூட எங்களுக்கு பல முரன் இருந்தாலும்.............நாம் தமிழர் கட்சிக்கு இழைக்கப்ட்ட அநீதி போல் இவர்களுக்கும் நடக்குது...............அண்ணன் திருமாளவனுக்கு பானை சின்னம் குடுக்காம கிரிக்கேட் மட்டை கொடுத்ததாக தகவல் வருது ஆனால் இது நூற்றுக்கு நூறு உறுதியான தகவல் கிடையாது............. ஜயா வைக்கோ 2014விஜேப்பி கூட கூட்டனி வைச்ச மாதிரி இந்த முறையும் வைச்சு இருக்கனும் பம்பர சின்னம் கிடைச்சு இருக்கு................விஜேப்பியும் திமுக்காவும் சேர்ந்து சின்ன விடையத்தில் பல குளறு படிகள் செய்வது நம் கண் முன்னே தெரியுது...................................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
மும்பையும் விட்ட பாடில்லை............அவையும் பட்டைய கிலப்பினம்................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இது வீஜேப்பின் மறு உருவம் தான் இந்த கோமாளி தேர்தல் ஆனையம்................இதில் எங்கையாவது ஜனநாயகம் இருக்கா.............சொல் அளவில் தான் இந்தியா ஜனநாயகம் ஆனால் இது பாக்கா சர்வாதிகார தேர்தல் ஆனையம்............வீஜேப்பி கூட வைக்கோ கூட்டனிக்கு போய் இருந்தால் இன் நேரம் பம்பர சின்னம் கிடைச்சு இருக்கும்.............இந்த தேர்தலில் விஜேப்பியும் திமுக்காவும் நல்லா ஒற்றுமையா செயல் படினம்.............பின் கதவால் திமுக்கா போய் மோடிட்ட சொல்ல நாங்கள் உங்களை தேர்தல் களத்தில் தாக்கிர மாதிரி தாக்குறோம் அதை எல்லாம் நீங்கள் கண்டு கொள்ளக் கூடாது.............நீங்கள் அண்ணாமலையிட்டை சொல்லி எங்களையும் தாக்க சொல்லி சொல்லுங்கோ அப்ப மக்கள் எங்களை நம்பிவிடுவார்கள்............ இதில் கவணிக்க பட வேண்டிய விடையம் என்ன என்றால் அண்ணாமலை போட்டியிடும் தொகுதியில் திமுக்கா நிப்பாட்டின வேட்பாளர் மக்களால் பெரிதும் அறியப் படாத டம்பி நபர்.............இவர்கள் உண்மையில் அண்ணாமலையை வீழ்த்தனும் பாஜக்காவை தோக்கடிக்கனும் என்றால் திமுக்காவில் பிரபலமான வேட்பாளர்களை அந்த தொகுதிக்கு போட்டு இருக்கனுமா இல்லையா.............கஞ்சா கேஸ் 2ஜீ ஊழல் மற்றும் பல குளறு படிகளை திமுக்கா செய்து இருக்கு.............அதற்காக தான் டீலிங் போட்டு டம்மி வேட்பாளர தீமுக்கா களத்தில் இறக்கு இருக்கு.............அண்ணாமலையை தோக்கடிக்கனும் என்றால் ஆதிமுக்கா மற்றும் நாம் தமிழர் கட்சியால் மட்டும் தான் முடியும்............அண்ணாமலை வென்றால் அல்லது தேர்தல் ஆனையம் அண்ணாமலை வென்றது போல் போலி அறிவிப்பை செய்தால் இதுக்கு பேர் தேர்தல் இல்லை தேர்தல் மோசடி என்று அர்த்தம்...............அண்ணாமலை 2021சட்ட மன்ற தேர்தலிலே படு தோல்வி அடைந்தவர் ஆனால் பாராளமன்ற தேர்தல் என்றால் யோசிச்சு பாருங்கோ😁😜................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
உந்த பாண்டிய ஏன் மும்பை அணி திருப்ப மும்பைக்கு அழைத்தார்கள் தெரிய வில்லை தலைவரே குஜராத் அணிய ஜபிஎல்ல இரண்டு முறை பினலுக்கு அழைத்து சென்றவர் ஆனால் அது மற்ற பல திறமையான வீரர்களால்..............மும்பை இந்தியன் அணி கப்டன் பதவியை ரோகித் சர்மாவிடம் பாண்டியாக்கு கொடுத்தது தவறு...............மும்பை இரண்டு வருடத்துக்கு முதல் கடசி இடத்துக்கு வந்தது போல் இந்த முறையும் வரக் கூடும் 277 பெரிய ஸ்கோர்..........உந்த ரன்ஸ் அடிச்சு வெல்ல முடியாது............ ஜபிஎல் வரலாற்றில் இது தான் அதிகபடியான ஸ்கோர் என்று நினைக்கிறேன்..............
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இந்த முறை பெரும் மாற்றம் வரும் பெருமாள் அண்ணா சகோதரி காளியம்மாள் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு அதே போல் வீரப்பன் மகளும் வெல்ல வாய்ப்பு இருக்கு ஏவிம் மிசினில் தேர்தல் ஆனையம் என்ற பெயரில் இயங்கும் மோடியின் ஆனையம் குளறு படிகள் செய்யாம தேர்தல் முடிவை தேர்தல் ஆனையம் நேர்மையா அறிவித்தால் நான் மகிழ்ச்சி🙏..........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
புலவர் அண்ணா கூக்கில போய் இப்படி எழுதுங்கோ அதில் முதலாவதா வரும் லிங்கை கிளிக் பண்ணுங்கோ அதுக்கு பிறக்கு Direct link என்றதை கொப்பி பண்ணி போட்டு இணையுங்கோ படம் இணைபடும்🙏................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
வானத்தில் இருக்கும் சூரியனை பார்த்து தெரு நாய் குரைத்தால் தெரு நாய்க்கு தான் பாதிப்பு.................மற்றம் படி சூரியன் பல கோடி மக்களுக்கு வெளிச்சம் தரும்................... நாங்கள் தமிழர்கள் மைக் ஆங்கில சொல் தமிழில் அதற்க்கு பெயர் ஒலிவாங்கி............. அன்னை தமிழ் வாயால் அம்மாவை மம்மி என்று அழைத்தாய் வெள்ளைக் காரன் தான் உனக்கு அப்பனா😜.......................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
திருமணம் ஆன தம்பதிகள் கட்சி சின்னத்துடன் நிக்கும் அழகிய படம்.................கட்சியில் இருக்கும் பெசியங்கள் உடன மூளைய கசக்கி உடன நல்லத செய்து விடுவினம்.................நாம் தமிர் ஜரிம் மிகவும் பலம்.............வாழ்க தமிழ் வெல்க நாம் தமிழர்🙏🙏🙏🥰...................................
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
அப்படியும் இருக்கலாம் இப்படியும் இருக்கலாம் பெரியவரே..............இப்ப புரியுதா😜😁.................................
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
என்ன பெரியவரே இதன் அர்த்தன் என்ன.................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
வாய்ப்பு கிடைக்க வில்லை இரண்டு மச்சிலும்............சென்னை வீரர்கள் சும்மா தப்பு கணக்கு போடக் கூடாது.............ஆனால் பந்து வீச்சில் சிறு சிக்கல் மற்றம் படி நல்ல அணி...................
- குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உண்மை காயங்கள் பல கண்டவைக்கு தான் இதன் உண்மை தன்மை தெரியும்🙏.................
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
வைக்கோவுக்கு கொள்கை கோட்பாடு என்று எதுவும் இல்லை...............ஆம் 2016களில் கப்டனை கிங்மேக்கர் நீங்கள் தான் அடுத்த முதலமைச்சர் நீங்கள் என்று ஆசைய காட்டி ஏமாற்றி விட்டார்............அப்போது ஜெயலலிதா அரசியலில் அசுரபலத்தோட இருந்த காலம்............. கப்டன்ட அரசியல் அழிவுக்கு இரண்டு காரணம் ஒன்று 2014களில் பாசிச பாஜக்கா கூட கூட்டனி வைச்சது............இரண்டாவது ஊடகங்கள் கப்டனை ஆத்திரம் படும் படி கேள்விகளை கேட்டு அவர் கோவப் படுவதை வெட்டி ஒட்டி கோமாளி போல் கப்டனை சித்தரித்ததில் ஊடகங்களில் பங்கு பெரிது..........திமுக்கா மற்றும் ஆதிமுக்கா ஊடகங்கள் தான் கப்டனை கோல் மூட்டி கூத்து பாத்தவர்கள்...........அதோட கப்டனும் நோய்வாய் பட்டு மெது மெதுவாய் அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார்..............வைக்கோவுக்கும் பெரிய பங்கு உண்டு கப்டன அழித்ததில் ஆசை வார்த்தை காட்டி மக்கள் நலக் கூட்டனிக்கு கூட்டி வந்து அவர்கள் பெற்ற வாக்கு சத வீதம் 10க்கு குறைவு......... 2011 ஆண்டு எதிர் கட்சியாய் இருந்தவர் கடசியில் யாரும் கூட்டனிக்கு கூப்பிட விரும்பாத கட்சியாய் தேமுதிக்கா போய் விட்டது............கப்டனின் மகன் இனி தேமுதிக்கா கட்சியை கொண்டு நடத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு............. கருணாநிதி வைக்கோ கணிமொழி ராமதாஸ் என்று 2009களில் இவர்கள் செய்த துரோகம் அதிகம்.............அண்ணன் சீமானின் பேச்சை 2006களில் தன் முதல் முறை கேட்டேன்...............2008களில் மீண்டும் ராமேஸ்வரத்தில் போர நிறுத்த சொல்லி அண்ணன் சீமானுன் அமிரும் பேசினதுக்கு இருவரையும் தூக்கி சிறையில் அடைத்தார் கருணாநிதி...........2009 இன அழிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க வழகறிஞர்கள் பொதுமக்கள் என்று எல்லாரும் வீதிக்கு வந்து போராட தமிழ் நாட்டு காவல்துறைய வைச்சு வழக்கறிஞர்களின் மண்டையை உடைத்தார் கருணாநிதி...........அதோடு அண்ணன் சீமானையும் பல வாட்டி சிறையில் அடைத்தார்............2018களில் முதலமைச்சரா இல்லாம எதிர் கட்சி தலைவரா இருந்து இறந்து போனார் கட்டுமரம்...............மெரினா கடல்கரையில் கருணாநிதிய அடக்கம் செய்ய இடம் தாங்கோ என்று பச்சை தமிழன் ஜயா எடப்பாடி பழனிசாமியிடம் கருணாநிதி குடும்பம் கெஞ்சினார்கள்..........பல பேச்சு வார்த்தைக்கு பிறக்கு மெரினாவில் இடம் கொடுத்தார் ஜயா எடப்பாடி பழனிசாமி..............
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
பசியோடு கூட வாழ பழகு ஆனால் வைக்கோ போல் வாழ்ந்து விடாதே என்று ஒரு பழமொழி இருக்கு வைக்கோவுக்கு !!!!!!! அரசியலில் அண்ணன் சீமான் இவரை எதிர்க்க வில்லை ஆனால் தனது நல்ல நட்பு வட்டாரத்தை இழிவு படுத்தி விட்டு திமுக்காவிடம் அடைக்கலம் புகுந்தவர்................ 2009களில் திருமாளவன் மற்றும் வைக்கோ நினைச்சு இருந்தால் இன அழிப்பை தடுத்தி நிறுத்தி இருக்கலாம் ஆனால் இவர்கள் அதை செய்ய தவறி விட்டார்கள்................வைக்கோ அளவுக்கு வேறு யாரும் கருணாநிதி குடும்பத்தை அரசியலில் நாறடிச்சு இருக்க மாட்டினம்...........11வருடத்துக்கு முதல் பேசின காணொளிகள் இப்பவும் யூடுப்பில் இருக்கு.............ஸ்டாலின எவளவு கேவலப் படுத்த முடியுமோ அவளவு கேவலப் படுத்தி விட்டு அதே ஸ்டாலின முதலமைச்சர் ஆக்குவதே எனது லச்சியம் என்று பேசினவர் தான் இந்த வைக்கோ என்ற மானஸ்தன்.................... திராவிட கூட்டம் நல்லவர்கள் போல் எங்களுடன் சேர்ந்து வருவார்கள் இடையில் எங்களின் கழுத்தை பாய்ந்து கடிக்கும் போது தான் தெரியும் இவர்கள் இவளவு ஆவத்தானவர்கள் என்று😞..........................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
தினேஸ் கார்த்திக் கடசி கட்டத்தில் இறங்கி அதிரடியா ஆடி RCBக்கு வெற்றிய பெற்று கொடுத்தார்.................19வது ஓவரில் 5பந்தில் தினேஸ் கார்த்திக் அடிச்ச சிக்ஸ் பார்க்க நல்லா இருந்திச்சு............எல்லாராலும் அப்படி அடிக்க முடியாது...........................