Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. ம‌க்க‌ள் முன்னால் பிர‌ச்சார‌ம் மூல‌ம் சொல்ல‌ நிறைய‌ இருக்கு இந்த‌ க‌ரும‌த்தை ஏன் அத‌ற்க்குள் க‌ல‌ப்பான்................ நான் சொல்ல‌ வ‌ந்த‌து இவா த‌மிழ் நாட்டில் இருந்து இப்ப‌டி பேசி இருக்க‌னும் நில‌மை வேறு மாதிரி போய் இருக்கும் என்று உங்க‌ளை என்னை விட‌ அறிவிஜீவிய‌ல‌ தான் அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ர‌ நிறுத்தி இருக்கிறார்.................அவை ஏன் இந்த‌ அசிங்க‌த்தை கையில் எடுக்க‌ போகின‌ம்............................
  2. ம‌ன்னிக்க‌னும் ர‌கு அண்ணா ஐந்து விரலும் ஒரு மாதிரி இல்லை.........................த‌மிழீழ‌ உண‌ர்வு கொண்ட‌ ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு மாதிரி ந‌டை போக்கில்..................அவ‌ர்க‌ள் செய்த‌து பிழை இவ‌ர்க‌ள் சொல்வ‌து ச‌ரி என்று நாம் புல‌ம்புவ‌தில் அர்த்த‌ம் இல்லை...................அவ‌ர்க‌ளுக்கு ச‌ரி என்று ப‌ட்ட‌தை அவ‌ர்க‌ள் செய்தார்க‌ள்........................2009க்கு பிற‌க்கு புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ பெடிய‌ங்க‌ளுக்கு அவ‌ள் சொன்ன‌து க‌டும் கோவ‌த்தை வ‌ர‌ வைச்சு இருக்கும் ஏன் என்றால் அவா விட்ட‌ வார்த்தை அப்ப‌டி ம‌கிந்தா உங்க‌ எல்லாரையும் விட்டு வைச்ச‌து த‌ப்பாம்........................ம‌கிந்தா ஒன்றும் பெரிய‌ கொம்ப‌ன் கிடையாது ப‌ல‌ உல‌க‌ நாடுக‌ள் உத‌வி செய்ய‌ எம் போராட்ட‌ம் அழிக்க‌ப் ப‌ட்ட‌து ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்ட‌து................. இந்த‌ பெண் த‌மிழ் நாட்டில் இருந்த‌ ப‌டி இப்ப‌டி ஒரு காணொளி போட்டு இருந்தா வீர‌ப்ப‌ன் பானியில் க‌ட‌த்திட்டு போய் க‌தைய‌ முடிச்சு விட்டு இருப்பாங்க‌ள் ந‌ம்ம‌ பெடிய‌ங்க‌ள்.......................இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் என்னை உங்க‌ளை விட‌ த‌லைவ‌ரை அதிக‌ம் நேசிக்கும் பெடிய‌ங்க‌ள் ஒவ்வொரு க‌ட்சியிலும் இருக்கின‌ம்........அதிக‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில்.................................. த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ பெடிய‌ன் சிங்க‌பூரில் வேலை செய்கிறார் அந்த‌ கொம்ப‌னியில் சிங்க‌ள‌வ‌ன் ஒருவ‌னும் வேலை செய்கிறார் எங்க‌ட‌ போராட்ட‌த்தை த‌லைவ‌ரை ப‌ற்றி த‌ப்பா க‌தைக்க‌ த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ பெடிய‌ன் அந்த‌ சிங்க‌ள‌வ‌னுக்கு அடிக்க‌ போக‌ ம‌ற்ற‌ ஆட்க‌ள் ஓடி வ‌ந்து த‌டுத்திட்டின‌ம்....................பிர‌பாக‌ர‌ன் த‌மிழ‌ர்க‌ளின் இர‌த்த‌த்தில் க‌ல‌ந்த‌ த‌லைவ‌ர் அவ‌ரை ப‌ற்றி யாரும் த‌ப்பா சொன்னா ப‌ல்லு உடையுதோ கை முறியுதோ யாருக்கு தெரியும்.................. வாழ்க‌ பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்.......................
  3. நானும் உங்க‌ளை மாதிரி தான் ஜ‌பிஎல்ல‌ மேல் ஓட்ட‌மாய் பார்ப்பேன்...............இப்ப‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌ல் ந‌ட‌ப்ப‌தால் என‌து நேர‌ம் அதோடையே போகுது நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி ஈழ‌ த‌மிழ‌னை ஏதோ ஒரு ஜ‌பிஎல் அணி வேண்டின‌வையாய் ஆனால் அவ‌ர் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ விளையாட்டில் விளையாட‌ விட‌ வில்லை என்று நினைக்கிறேன்.............................
  4. ஏன் க‌ண‌க்க‌ எழுதுவான் எங்க‌ட‌ யாழ்க‌ள‌த்திலே த‌ங்க‌ட‌ ப‌டத்தை போட்டு எத்த‌ன‌ பேர் எழுதுகின‌ம்................இவைய‌ சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சு க‌ண்டும் காணாத‌ போல் இருக்குதா..............யாழில் ப‌ட‌ம் போட்டு இப்ப‌ எழுதும் உற‌வுக‌ள் 2009க்கு முத‌ல் எப்ப‌டி ப‌ட்ட‌ ஈழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளாய் இருந்த‌வை😂😁🤣............................
  5. இது ஒன்றும் முத‌ல் முறை கிடையாது 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது கூட‌ அந்த‌ சின்ன‌ம் ஏவிம் மிசினில் விவ‌சாயி ப‌ட‌ம் தெரியாத‌ அள‌வுக்கு வைச்ச‌வை தேர்த‌ல் ஆனைய‌ம்...................அப்ப‌டி இருந்தும் அந்த‌ விவ‌சாயி சின்ன‌த்துக்கு 17ல‌ச்ச‌ ம‌க்க‌ள் ஓட்டு போட்ட‌வை..................அப்போது திராவிட‌த்தை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ தேர்த‌ல் ஆனைய‌ம் செய்த‌து த‌வ‌று என்று டாக்ட‌ர் சாலினி சுட்டி காட்டினவா...................... நாம் த‌மிழ‌ருக்கு 8.13 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் இர‌ண்டு மூன்று தொகுதியில் இர‌ண்டாம் இட‌ம் கூட‌ வ‌ர‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு...................................தேர்த‌ல் க‌ள‌ ப‌ணிய‌ ச‌ரியா செய்கின‌ம் என‌து பார்வையில் காளிய‌ம்மாள் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு பாப்போம் க‌ட‌சி நேர‌த்தில் கோடி காசுக‌ளை வாறி கொட்டுவின‌ம் திர‌விட‌ம் காசுக்கு விலை போகாம‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டும் பெருமதி மிக்கத் தக்கது ஓட்டு.......................................
  6. இது த‌வ‌றான‌ த‌க‌வ‌ல் ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ இவா தெரிவாக‌ வில்லை.................... ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ க‌ருணாநிதி குடும்ப‌ம் ஒரு அணிய‌ கூட‌ வாங்க‌ வில்லை..................... ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ மொத்த‌ம் 5அணிக‌ள்............................. இதில் நீங்க‌ள் சொன்ன‌ அணியின் பெய‌ர் இல்லை.................Sunrisers இங்லாந் ம‌க‌ளிர் உள்ளூர் கில‌ப்பின் பெய‌ர்..................அந்த‌ கில‌ப்பில் தான் இவான்ட‌ கிரிக்கேட் விளையாட்டு தொட‌ங்கின‌து..............................இங்லாந் ம‌க‌ளிர் தேசிய‌ அணியில் இட‌ம் பிடிக்காத‌ இவ‌ங்க‌ளை ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ எப்ப‌டி வேண்டுவின‌ம்................ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ ஏல‌த்தில் வேண்டின‌ ப‌ல‌ருக்கு விளையாடும் வாய்ப்பு பெரிசா கிடைக்க‌ வில்லை இந்த‌ பிள்ளை இப்ப‌ தான் கிரிக்கேட்டில் கால் அடி எடுத்து வைச்சு இருக்கிறா இன்னும் ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு.................................
  7. முக்கிய‌மான‌ விளையாட்டில் தோல்வி அடைவ‌து வ‌ருத்த‌ம் அளிக்குது போன‌ கிழ‌மை ந‌ட‌ந்த‌ 20 ஓவ‌ர் விளையாட்டில் இல‌ங்கை ம‌க‌ளிர் அணிய‌ இங்லாந் ம‌க‌ளிர் அணி சிம்பிலா வென்று விட்டின‌ம்.................................................
  8. என‌து போட்டி ப‌திவு இப்ப‌ வ‌ரை கிட்ட‌ த‌ட்ட‌ கூட‌ ச‌ரியா இருக்கு...............எப்ப‌ ஆப்பு விழும் என்று என‌க்கே தெரியாது........................
  9. இவாக்கு திற‌மை இருந்தா க‌ண்டிப்பாய் இங்லாந் ம‌க‌ளிர் அணியில் இட‌ம் கிடைக்கும் ஆனால் இவா திற‌மையை வெளிக்காட்ட‌ க‌டினாம‌ ப‌யிற்ச்சி செய்ய‌னும்......................இங்லாந் ம‌க‌ளிர் அணியில் திற‌மையான‌ ப‌ல‌ ம‌க‌ளிர் இருக்கின‌ம் அவைய‌ முந்தி இங்லாந் ம‌க‌ளிர் அணியில் இட‌ம் பிடிச்சா இந்த‌ ச‌கோத‌ரிக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் உண்டு இங்லாந்தில் யார் திற‌மைய‌ வெளி காட்டின‌மோ அவைக்கு இங்லாந் தேர்வுக்குழு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கும் இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் இவா காட்டும் திற‌மை தான் தேர்வுக்குழுவின் பார்வைக்கு போகும்🙏.........................................
  10. ச‌ரி நீங்க‌ள் சொல்வ‌தை கேட்டு ந‌ட‌க்கிறோம் நீங்க‌ள் சொல்லும் ச‌ர்வ‌தேச‌ம் இந்த‌ 15 ஆண்டுக‌ளில் த‌மிழ‌ர்க‌ளுக்கு என்ன‌ தீர்வை பெற்று த‌ந்த‌து..........................ஏதும் ஒன்றை சொல்லுங்கோ அத‌ற்க்கு பிற‌க்கு நாங்க‌ள் அட‌க்கி வாசிக்கிறோம்................... த‌மிழ‌னுக்கு பிற‌ப்பிலே வீர‌ம் உட‌ம்பில் ஒட்டி பிற‌ந்த‌து ................. ........... வீர‌ம் விளைந்த‌ ம‌ண்ணில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் தான் 25ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் மாவீர‌ர் ஆனார்க‌ள்....................... 2009 த‌மிழ‌ர்க‌ளுக்கு கெட்ட‌ நேர‌ம் ந‌ட‌ந்த‌து ந‌ட‌ந்து போச்சு ஆனால் ஆறாத‌ வ‌லி இப்ப‌வும் ப‌ல‌ர் ம‌ன‌ங்க‌ளில் இருக்கு....................இப்ப‌த்த‌ தொழிநுட்ப‌த்தோட‌ சிங்க‌ள‌வ‌ன் கூட‌ நாம் போர் செய்து வெல்வ‌து முடியாத காரியம்.................குடிக்கிம் க‌ஞ்சாவுக்கும் அடிமையா போன‌ இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளை புர‌ட்சிக்கு த‌யார் செய்ய‌ ஏலாது.................சிங்க‌ள‌வ‌ன் த‌மிழ‌ர்க‌ளின் ம‌ண்ணில் கால் வைக்கும் போது ப‌ய‌ங்க‌ர‌ பாதுகாப்போடு தான் வைக்கிறான்.................கார‌ண‌ம் த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் சிங்க‌ள‌வ‌னுக்கு கொடுத்த‌ ம‌ருந்து அப்ப‌டி.................. முதுகேலும்பு இல்லாத‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளை ந‌ம்ம‌ முடியாது அதிலும் திராவிட‌த்தை ந‌ம்ப‌வே கூடாது ச‌ர்வாதேச‌ம் நினைச்சு இருந்தால் 2013ம் ஆண்டே இன‌ அழிப்பை சாட்டி பொது வாக்கெடுப்பு ந‌ட‌த்தி இருக்க‌லாம் அல்ல‌து ம‌கிந்தா போர் குற்ற‌வாளி என்று அறிவித்து சிங்க‌ள‌வ‌னுக்கு நெருக்க‌டி கொடுத்து பொருளாதாரத் தடை போட்டு சிங்க‌ள‌வ‌ன‌ ச‌ர்வ‌தேச‌ம் வ‌ழிக்கு கொண்டு வ‌ந்து இருக்க‌லாம்...................ஆனால் இதை எல்லாம் செய்யாத‌ ச‌ர்வ‌தேச‌ம் இனி ந‌ம‌க்கு என்ன‌ செய்ய‌ போகுது..................ச‌ர்வ‌தேச‌மே இஸ்ரேல் ப‌ல‌ஸ்தீன‌ பிர‌ச்ச‌னையில் நடுநிலையா செயல்படாமல் ப‌ர்க்க‌ சார்வாய் செய‌ல் ப‌டுகின‌ம்................................
  11. அவ‌ளுக்கு விடிஞ்சா பொழுது ப‌ட்டால் மேக்க‌ப்பை அள்ளி போட்டு கொண்டு ரிக்ரொக்கில் லைபில் வ‌ரும்!!!!!!!!!! நான் போன‌ மாச‌ம் மேல் ஓட்ட‌மாய் பார்த்து விட்டு ரிக்ரொக் ஆப்பை அழித்து விட்டேன்..................பிற‌க்கு தான் தெரிந்த‌து இவ‌ள் ரொம்ப‌ கேவ‌ல‌ம் கெட்ட‌வ‌ள் என்று........................ம‌னித‌ நேய‌ம் பார்த்து பார்த்து அழிந்து போன‌ இன‌ம் என்றால் அது எங்க‌ட‌ த‌மிழ் இன‌ம் தான்....................போர்க‌ள‌த்தில் ச‌ர‌ன் அடைந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை த‌லைவ‌ர் சொகுசாய் வைச்சு பார்த்த‌வ‌ர் சிங்க‌ள‌ ராணுவ‌ம் ப‌டுக்க‌ க‌ட்டில் அவைக்கு தேவையான‌ சிக‌ரேட் மூன்று நேர‌ உண‌வு சுத்த‌மான‌ போர்வை................த‌லைவ‌ர் அநியாயத்துக்கு எல்லாம் நல்லவரா இருந்துட்டார்....................... அப்ப‌டி ப‌ட்ட‌ ந‌ல்ல‌ த‌லைவ‌ரை இவ‌ள் இப்ப‌டி வ‌சைபாடுவ‌தை கேர்க்க‌ ர‌த்த‌ கொதிப்பு தான் வ‌ருது............................
  12. உங்க‌ட‌ க‌ருத்தை வ‌ர‌வேற்க்கிறேன் நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி ஆனால் எம்ம‌வ‌ர் சில‌ர் குறை சொல்வ‌தை ப‌ல‌ர் ஏற்றுக் கொள்ள‌ மாட்டின‌ம்..................இது யாழ்க‌ள‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் க‌ருத்தை முன் வைக்க‌ அவைக்கு முழு சுத‌ந்திர‌ம் உண்டு ஆனால் என‌க்கு சில‌ உற‌வுக‌ளின் க‌ருத்தை வாசிக்கும் போது வேத‌னையா இருக்கு................இதே க‌ல‌ப்புக்கு பிற‌ந்த‌வ‌ளுக்கு இந்த‌ அடி அடிச்ச‌துக்கு நீண்ட‌ ப‌திவு எழுதும் உற‌வுக‌ள் இசைப் பிரியாவும் ஒரு பெண் தானே அந்த‌ ச‌கோத‌ரிய‌ அந்த‌ கோல‌த்தில் பார்க்கும் போது த‌மிழ‌ர்க‌ளின் ம‌ன‌ வேத‌னை எப்ப‌டி இருந்த‌து இருக்கும் 😡..........................அட‌க்க‌ முடியாத‌ கோவ‌த்தை எவ‌ள‌வு கால‌ம் ம‌ன‌தில் வைத்து இருப்ப‌து................... ஈழ‌ ம‌ண்ணில் இன்னொரு போர் வேண்டாம் ஆனால் த‌மிழ‌ர்க‌ளுக்கு என்று த‌னி நாடு வேனும்...................ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் சிங்க‌ள‌வ‌னோட‌ வாழ்வ‌தும் புற்றுநோய்யுட‌ன் வாழ்வ‌துக்கு ச‌ம‌ம்..........................................
  13. க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ உல‌க‌ அள‌வில் த‌மிழ‌ர்க‌ளின் கோவ‌ம் எந்த‌ அள‌வில் இருக்கு என்று..................ஆயுத‌ம் 2009க‌ளில் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டு விட்ட‌து...................அவ‌ள் கேவ‌ல‌ப் ப‌டுத்தின‌து ஒட்டு மொத்த‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளின் தாயை ம‌ற்றும் த‌லைவ‌ரை ...................... என்னை மாதிரி மொக்க‌ன்க‌ளுக்கு.......................பெத்த‌ தாயையும் நேசித்த‌ த‌லைவ‌ரையும் யார் த‌ரைகுறைவாய் க‌தைச்சாலும் அவைக்கு ச‌ங்கு தான்....................... 2002க‌ளில் இருந்து 2005க‌ள் வ‌ரை ஈழ‌த்தில் இப்ப‌டியான‌ ஆட்க‌ளை ந‌ம்ப‌ போராளிக‌ள் ச‌ரியான‌ திட்ட‌மிட‌லுட‌ன் திட்ட‌ம் போட்டு அவ‌ர்க‌ளின் க‌தையை முடித்த‌வ‌ர்க‌ள்........................ ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ளை கொல்லுவ‌தில் என‌க்கு சிறு உட‌ன் பாடு கூட‌ இல்லை அவ‌ர்க‌ள் எங்க‌ட‌ உற‌வுக‌ள் என்று அருகில் வைத்து இருப்பேன்.................எம் இன‌த்துக்கு துரோக‌ம் செய்த‌வை செய்ய‌ நினைப்ப‌வ‌ர்க‌ளை எம் த‌லைவ‌ரை கேவ‌ல‌ப் ப‌டுத்துப‌வ‌ர்க‌ளுக்கு த‌ண்ட‌னை கொடுப்ப‌தில் த‌வ‌று என்று சொல்ல‌ மாட்டேன் ஊமைக் குத்து அவ‌ள‌வும் தான்............................
  14. இந்த‌ ஜ‌பிஎல்ல‌ சில‌ அணிக‌ள் எதிர் பார்த்தை விட‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்...........................................
  15. ஜி கே வாச‌ன் கைசின்ன‌த்துக்கு வாக்கு அளியுங்க‌ள் என்று சொன்ன‌து கேட்டேன் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் தேர்த‌ல் காமெடி காணொளின் என் க‌ண்ணில் ப‌ட‌ வில்லை உற‌வே.................த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் என்றாலே காமெடி தான் அதிக‌ம் இவ‌ர்க‌ளின் த‌டுமாற்ற‌த்துக்கு வ‌ய‌தும் ஒரு கார‌ண‌ம்...............ஜி கே வாச‌ன் த‌மிழ் நாட்டில் க‌ட்சி வைத்து இருப்ப‌து பெரிசா த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு தெரியாது...................................
  16. த‌லைவ‌ர் வாழ்ந் கால‌த்தில் ஜாதி அழிந்து கொண்டு வ‌ந்த‌து ஆனால் இப்ப‌ ஈழ‌ம் தொட்டு புல‌ம்பெய‌ர் நாடுக‌ளில் எம்ம‌வ‌ர்க‌ளே ஜாதி பார்க்கும் போது இந்த‌ எளிய‌ பிள்ளைக‌ளால் என்ன‌ செய்ய‌ முடியும்.................பெரியார் ஜாதியை ஒழித்தார் என்று சொல்வ‌து அப‌த்த‌ம் ஈழ‌த்தை விட‌ த‌மிழ் நாட்டில் ஜாதி வெறி அதிக‌ம்..............ஜாதி கொலைக‌ள் நிறைய‌ ந‌ட‌ந்து இருக்கு...................வி சி கா . ம‌ற்றும் பா ம‌ கா இந்த‌ இர‌ண்டு க‌ட்சிக‌ளும் ஜாதி முத்திரை குத்த‌ப் ப‌ட்ட‌ க‌ட்சிக‌ள் அர‌சிய‌ல் வாதிக‌ள் சொகுசாய் வாழ்வின‌ம் ஆனால் ஏழை எளிய‌ ம‌க்க‌ளை தூண்டி விட்டு இவ‌ர்க‌ள் அதில் அர‌சிய‌ல் செய்வார்க‌ள்.................தி மு கா ம‌ற்றும் ஆ தி மு க்கா இந்த‌ இர‌ண்டு திராவிட‌ க‌ட்சிக‌ளும் ஜாதிய‌ பார்த்து தான் வேட்பாளரை நிறுத்துவின‌ம்................த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் தான் உண்மையில் ஜாதியை ஒழித்தார் பெரியார் த‌மிழ் நாட்டில் ஜாதியை ஒழிக்க‌ வில்லை.................... த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ப‌ழ‌க‌ ந‌ல்ல‌வை ஆனால் அர‌சிய‌லுக்காக‌ அதுக‌ளை ஜாதி வெறி ஊட்டி கிளிர் காய்வ‌து த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள்..................தாழ்த்த‌ ப‌ட்ட‌ ஜாதியில் ஒருத‌ர் இற‌ந்து போனால் அந்த‌ உட‌லை ம‌ற்ற‌ ஜாதிக் கார‌ர் த‌ங்க‌ட‌ ஊருக்கால‌ கொண்டு போக‌ விட‌ மாட்டின‌ம் இப்ப‌டி ப‌ல‌ ஜாதி பிர‌ச்ச‌னை த‌மிழ் நாட்டில் இருக்கு உற‌வே ஈழ‌த்தில் நாம் பிற‌ந்து ஜாதி ச‌ண்டைய‌ பார்க்கம‌ எல்லாரும் இட‌ம் பெய‌ர்ந்த‌ கால‌த்தில் ஒன்னா இருந்து வாழ்த‌தை நினைக்க‌ பெருமையா இருக்கு அந்த‌ பெருமை த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னுக்கே....................த‌மிழ் இன‌த்தின் அழுக்கான‌ சொல் ஜாதி நான் ஜாதி பாப்ப‌வ‌ன் கிடையாது......................... எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறையோட‌ ஜாதி அழிந்து போக‌ட்டும்.........................
  17. ஆமாம் நீங்க‌ள் யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு மாற்றி மாற்றி எழுதாம‌ ஒரு கொள்கை கோட்பாடோடு தான் இப்ப‌ வ‌ரை எழுதுறீங்க‌ள் உற‌வே 2007க்கும் 2024க்கும் நிறைய‌ வித்தியாச‌ம் இருக்கு...................யாழ் ஒரு போதும் பொய் சொல்லாது யார் எழுதினாலும் அது யாழில் அப்ப‌டியே இருக்கும் அழியாம‌...........................நிர்வாக‌த்துக்கு முறையிட்டு நீக்க‌ சொன்னால் ஒளிய‌ ம‌ற்ற‌ம் ப‌டி ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் எழுதின‌ ப‌திவுக‌ள் யாழில் இப்ப‌வும் அப்ப‌டியே இருக்கு................ ப‌ழைய‌ நினைவுக‌ள் வ‌ந்தால் க‌ட‌ந்த‌ கால‌ யாழ் ப‌திவுக‌ளை விரும்பி வாசிப்பேன்............ நீங்க‌ள் அப்ப‌ யாழில் கிறுக்கின‌துக்கும் இப்ப‌ எழுதுவ‌துக்கும் நிறைய‌ மாற்ற‌ம் தெரியுது...............நீங்க‌ளே ட‌வுள் கேம் ஆடும் போது வ‌ய‌தான‌வ‌ரை இப்ப‌டி வ‌சை பாட‌லாமா....................தன்னைத்தான் திருத்தினால் சமுதாயம் தானாகவே திருந்தும்😁.......................
  18. @குமாரசாமி க‌ள்ளுக் கொட்டில் தாத்தா வ‌ர‌ வேண்டிய‌ நேர‌த்தில் ச‌ரியா வ‌ருவார்............................
  19. த‌மிழ் நாட்டில் மொத்த‌ம் எத்த‌னை க‌ட்சி இருக்கு அதையாவ‌து ச‌ரியா சொல்லுங்கோ பாப்போம்....................சீமான் க‌ட்சி ஆர‌ம்பிச்சு 14 ஆண்டு கூட‌ ஆக‌ வில்லை....................... தி மு க் கா தேர்த‌லில் த‌னிய‌ நின்றால் எத்த‌னை ல‌ச்ச‌ ம‌க்க‌ள் ஓட்டு போடுவின‌ம் என்று நினைக்கிறீங்க‌ள்...................சீமான் த‌னிய‌ நிப்ப‌தால் மின்ன‌ல் வேக‌த்தில் முன்னுக்கு வ‌ர‌ முடியாது த‌னித்து நின்று ஒரு கோடி வாக்கு பெற்றால் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ள் சீமான் கூட‌ கூட்ட‌னி வைக்க‌ வாய்ப்பு அதிக‌ம்...................மான‌ஸ்த‌ன் வைக்கோ சீமான் போல் த‌னித்து நின்று இருந்தால் அவ‌ர் எதிர் க‌ட்சி த‌லைவரா கூட‌ வ‌ந்து இருப்பார் எப்ப‌வோ அவ‌ர் எடுத்த‌ த‌வ‌றுத‌லான‌ முடிவால் 1ச‌த‌ வீத‌ வாக்கோடு நிக்கிறார் சீமான் ஒரு காணொளி இல்லை ப‌ல‌ காணொளில‌ சொல்லி விட்டார் அண்ண‌ன் வைக்கோ ஜ‌யா ராம‌தாஸ் இவ‌ர்க‌ள் விட்ட‌ பிழையை தான் ஒரு போதும் விட‌ மாட்டேன் என்று...................சீமானுக்கு தெரியும் அவ‌ரின் அர‌சிய‌ல் வ‌ய‌ண‌ம் நீண்ட‌ தூர‌ம் என்று அண்ண‌ணுக்கு இப்ப‌ தானே 57வ‌ய‌து கால‌ங்க‌ள் இருக்கு...............திமுக்கா கூட்ட‌னி வைக்காட்டி தோத்து போய் விடும்...................2011தோத்த‌ திமுக்கா 10வ‌ருட‌ம் க‌ழித்து தான் ஆட்சியை பிடிச்ச‌வை ப‌ல‌ கூட்ட‌னிக‌ளின் ஆத‌ர‌வோடு தான் அவ‌ர்க‌ளால் ஆட்சியை பிடிக்க‌ முடிஞ்ச‌து............................. சீமான‌ கூட்ட‌னிக்கு ஆ தி மு க்கா வீஜேப்பி இந்த‌ இர‌ண்டு க‌ட்சியும் முன் கூட்டியே கூட்ட‌னிக்கு அழைத்த‌வை இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லுக்கு ஆனால் அண்ண‌ன் சீமான் கூட்ட‌னி கிடையாது என்று ம‌றுத்து விட்டார் 2026 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் அதிக‌ம் இளைஞ‌ர்கள் தான் வேட்பாள‌ர்க‌ளா நிப்பின‌ம்.............. அதை இப்ப‌வே சொல்லிட்டார் அத‌ற்கான‌ ப‌ணி அடுத்த‌ வ‌ருட‌ ஆர‌ம்ப‌த்தில் இருந்து தொட‌ங்கும்.......................................
  20. அது தானே ந‌ம்ம‌ட‌ க‌ள்ளுக் கொட்டில் தாத்தாவுக்கு ஏன் இந்த‌ நிலை வ‌ந்த‌து உட‌ன‌ ச‌ரி பார்க்க‌வும் ந‌ன்றி..........................
  21. கோலி RCBக்கு விளையாடுகிறார் என்று தெரியும் தானே ந‌ண்பா என்ன‌து பிந்தி குதிக்க‌ போறிங்க‌ளா அப்ப‌ எல்லா புள்ளியும் அள்ள‌ உங்க‌ளுக்கு அதிக‌ வாய்ப்பு இருக்கு 😁😜 நான் தோத்தாலும் ப‌ர‌வாயில்லை ஆனால் முத‌ல் ஆளை துணிஞ்சு கொதிச்சிட்டேன் என்ர‌ கெத்து எப்ப‌வும் த‌னி கெத்து ந‌ண்பா😁............................. நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி ந‌ண்பா.......................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.