Everything posted by வீரப் பையன்26
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நாம் தமிழர் கட்சி சின்னம் 27ம் திகதி காலை அறிவிக்கப் படுமாம்🙏🥰.............
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
நாம யாருக்கும் கல் எறியாட்டி நமக்கும் யாரும் கல்லால் எறிய மாட்டினம்...........ஹிட்லர் காலத்தில் டென்மார்க் அதை சரியாக செய்தது..............அதனால் டென்மார்க்கு பெரிய இழப்பு வர வில்லை........... சிறுவயதில் இருந்து வளந்த டெனிஸ் மக்களோட வாழ்வது எனக்கு மகிழ்ச்சியை தருது........................கேம் ஓவர் யுவர் ஆனர்😜.......................
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
நான் டென்மார்க் வந்த காலம் தொட்டு டெனிஸ் மக்களோடு தான் இருந்து வளந்தேன் சிறிது காலம் தனிய இப்போதும் டெனிஸ் மக்களோடு தான் இருக்கிறேன்...........பெரும்பாலான டெனிஸ் மக்களுக்கு உலகத்தில் என்ன நடக்குது என்றே தெரியாது.............அதுகள் தங்கட வேலையும் தங்கட குடும்பமும் என்று வாழுதுகள்..............இப்ப இருக்கும் அரசாங்கம் மக்களை மூளை சலவை செய்து உலகில் நடக்கும் உண்மையை மூடி மறைத்து அமெரிக்காவுக்கு சிங்சாங் போடுவதை முழு நேர பணியாய் செய்கினம் ஊடகத்தின் மூலம்...........அது இஸ்ரேல் பலஸ்தீன போரா இருந்தாலும் சரி ரஸ்சிய உக்கிரேன் போரானாலும் சரி...................உக்கிரேனுக்கு பல கோடி காசை அள்ளி கொடுப்பதில் டெனிஸ் மக்களுக்கு உடன் பாடு இல்லை.........................இந்த நாட்டு முதியோர் இல்லம் நாறிப் போய் கிடக்கு அதுக்கு காசுகளை ஒதுக்காம செலன்ஸ்கி என்ற ஊழல் கோமாளிக்கு தொடர்ந்து உதவுவது அருவருக்க தக்கது.............இந்த நாட்டை வளத்து அபிவிருத்தி பாதைக்கு கொண்டு போன முதியோர்கள இந்த அரசு இப்படி வைச்சு பார்ப்பது அமெரிக்காவில் இருக்கும் உங்களுக்கு தெரியாது இங்குள்ள எனக்கு தெரியும்😜...................
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
அமெரிக்கா இந்தியா வீஜேப்பிய போல் குண்டு வைப்பார்கள் அந்த குண்டை உடன கண்டு பிடித்து விட்டு அதில் இருந்து போலி தேச பற்றை இந்திய நாட்டு மக்களுக்கு காட்டுவது போல் இருக்கு அமெரிக்காவின் செயல் பாடு..................ஒசாமா பின்லேடன வளத்து விட்டது யார் இந்த உலகிற்க்கு ஒசாமா பின்லேடன அறிமுகம் செய்து வைச்சது யார்..............அதே ஒசாமா பின்லேடன போட்டு தள்ள அமெரிக்காவுக்கு 10வருடத்துக்கு மேல் எடுத்தது............இவர்கள் தான் உலகிற்க்கு நல் வழி காட்டுபவர்கள் என்ற விம்பம் வேற😁😁😁😁😁😁😁😁............................
-
பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்
338ரன்ஸ் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.............20ஓவர் விளையாட்டும் ஜபிஎல் போன்ற பண மழையால் ஜந்து நாள் விளையாட்டு மூன்றர நாளில் முடிந்து விடுது மிஞ்சி போனால் நாளு நாளில் அனைத்து ரெஸ் போட்டிகளும் முடிந்து விடுது..............ஜந்து நாள் விளையாட்டில் நிலைத்து நின்று ஆட முயற்ச்சி பண்ணனும்............தோல்வி நிலை வரும் போது பந்தை மெது மெதுவாய் தட்டி விளையாட்டை சம நிலையில் முடிக்க பார்க்கனும் 328ரன்ஸ்சில் தோப்பது வெக்கக் கேடு😁😁😁😁😁😁😁😁..............
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
அமெரிக்கா பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும்............ இவங்களே தீவிரவாதிய உருவாக்கி விடுவாங்கள்...............வெளியில் வேசம் போடுவது நாங்கள் பயங்கரவாதத்துக்கு திவிராவதிகளுக்கு எதிரானவர்கள் என்று😡................. ஈரான் அணுகுண்டை கண்டு பிடித்தால் தீவிரவாதிகளின் கைக்கு அணுகுண்டு போய் விடும் என்று எவளவு கதைய அவுட்டு விட்டவங்கள் உந்த அமெரிக்கா நாட்டை ஆண்டவர்கள்......................
-
பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்
வங்களாதேஸ் இரண்டாவது இனிங்சில் 5விக்கேட்டை பறி கொடுத்து விட்டது நாளையோட முதலாவது ரெஸ் விளையாட்டு முடிந்து விடும்...............
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
உத்திர பிரதேஸ் மானிலத்தில் 24 கோடி மக்கள் வசிக்கினம் அந்த மானிலத்தின் பாடசாலைகளை பார்க்கனும் அப்ப தெரியும் அந்த மானிலம் எவளவு பின் தங்கி இருக்கு என்று இந்தியாவிலே தமிழ் நாடு தானாம் முன்னேறின மானிலம் தமிழ் நாட்டிலே பல குறைகள் இருக்கு சரி செய்ய.............அப்ப மற்ற மானிலங்களின் நிலமை எப்படி இருக்கும்..............அன்டை நாடு சீனனின் அவனின் நாட்டை நாடு மாதிரி வைச்சு இருக்கிறான் ஒரு குறையும் இல்லாம............ஆனால் இந்தியா நாடும் நாட்டு மக்களும் எக்கேடு கெட்டு போனால் நமக்கேன்ன ஹிந்தியை தினித்தோமா.............பொய் வழக்கு மற்ற அரசியல் வாதிகளை விலைக்கு வாங்கி சர்வாதீகார ஆட்சி செய்யும் நாடாய் மோடி மாற்றி விட்டார்...........இந்த மோடியின் 10ஆண்டு ஆட்சியில் இந்தியா என்ன முன்னேற்றத்தை கண்டு இருக்கு.............எத்தனையோ கோடி இந்தியர்கள் இரவு நேர சாப்பாடு இல்லாம தூங்கினமாம்...............பல நூறு கோடி காசு கொடுத்து ரஸ்சியாவிடம் இருந்து போர் தளபாடங்களை வேண்டி குவிக்கும் மோடி அரசு..............நாட்டு மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்வதில்லை..............இந்த வருடம் புகழ் பெற்ற ஒலிம்பிக் நடக்க போகுது இந்தியா மிஞ்சி போனால் இரண்டு பதக்கம் தான் வெல்லும்.............அமெரிக்கன் நூறுக்கு மேல் பட்ட பதக்கத்தை வெல்வார்கள்............அடுத்து சீனன் குறைந்தது 25தில் இருந்து 30 பதக்கம் வெல்லக் கூடும்.................இந்தியா என்ற நாடு முன்னேறி செல்ல வில்லை பின் நோக்கி செல்லுது.........................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
அப்படி பார்க்க முடியாது நேற்று கே கே ஆர் போராடி தான் வென்றார்கள் கடசி ஓவரில் இரண்டு விக்கேட் பறி பொனது................5பந்துக்கு 7 ஓட்டம் எடுத்தால் வெற்றி ............ஏதோ குருட் லக்கில் கே கே ஆர் நேற்று வெற்றி ஜபிஎல்ல மும்பாய் முதலாவது விளையாட்டில் தோர்ப்பது இது முதல் தரம் இல்லை...........பல ஜபிஎல் மச்சில் மும்பாய் முதல் மச்சில் தோப்பது வாடிக்கையா போச்சு ஹா ஹா..........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சரியான பார்வை நன்றி புலவர் அண்ணா.......... அண்ணன் சீமான் கூட்டனி வைச்சால் 7சதவீத வாக்கு 2016களில் இருந்தது போல் 1சதவீதத்தில் வந்து நிக்கும்..............இந்த நிலைக்கு வந்தால் பிறக்கு ஒரு ஆணியும் புடுங்க முடியாது...............வைக்கோ செய்த தவறை அண்ணன் சீமான் ஒரு போதும் செய்ய மாட்டார்................சீமான் கட்சியில் இளையதலைமுறை பிள்ளைகள் சேருவது உளவுத்துறை மூலம் அறிந்து தான் என் ஜ ஏ சோதனை அதிலும் ஒரு ஆதாரமும் இல்லை............பிறக்கு சின்னம் பறிப்பு.............பட்டியல்ல இருக்கும் சின்னத்தை கேட்க்க சும்மா உப்பு சப்பு இல்லா மைக் சின்னத்தை தேர்தல் ஆனையம் ஒதுக்கினது...............புது சின்னம் இன்னும் 48மணித்தியாலத்தில் தெரிந்து விடும்🙏...............
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ் நாடு முன்னேற இன்னும் நிறைய இருக்கு..............தமிழ் நாட்டை அபிவிருத்தி செய்யனும்.........அதுக்கு காசு தேவை..............பல கோடி கோடிய ஊழல் செய்து காசு பூரா அரசியல் வாதிகளின் வீட்டில் வெளி நாட்டு வங்கியலிடம் இருக்கும் போது தமிழ் நாடு எப்படி முன்னேற்றத்தை காணும்...........எத்தனையோ மக்கள் தமிழ் நாட்டில் வீடு வாசல் இல்லாம மரத்தடிக்கு கீழ சமைச்சு அதே இடத்தில் தூங்கி வாழ்க்கைய ஓட்டுதுகள்.................. 1967களில் இருந்து இதுவரை திராவிடம் தமிழர்களை ஏமாற்றி பிழைச்சது.............ஒட்டு மொத்த தமிழ் நாட்டையும் சுத்தி பாருங்கோ எத்தன இடங்களில் மின்சாரம் இல்லை என்று............இதெல்லாம் ஆட்சியாளர்கள் மனம் வைச்சா சில மாதங்களில் செய்து முடிக்கலாம்................திராவிட அரசியல் மாபியா கும்பலுக்கு பணம் பணம் இது தான் அவங்ளுக்கு முக்கியம்..............ஈழத்தை அழிக்க துணை போனதே திமுக்கா அதே ஈழத்து இளைஞர்களை கஞ்சா என்ற போதையில் மிதக்க விடுவதே திமுக்கா திருட்டு கும்பல்................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சாமி தாத்தா நீங்கள் நான் சிறுவனாய் இருக்கும் போது புலம்பெயர் நாட்டுக்கு வந்து விட்டீங்கள்..............தலைவர் வாழ்ந்த காலத்தில் ஈழத்தில் ஜாதி மெது மெதுவாக அழிந்து கொண்டு வந்தது..............எங்கட ஊரில் எத்தனையோ ஜாதி இருக்கி ஆனால் ஒரு போதும் ஜாதி சண்டை வந்தது கிடையாது............ நான் புலம் பெயர் நாட்டுக்கு வந்த பிறக்கு என்ற பள்ளி தோழன் மற்ற ஜாதி வீட்டை எல்லாம் போய் சாப்பிட்டு இருக்கிறான்.............எங்கட கோயில் எல்லாரையும் இணைத்தது பாடசாலை எல்லாரையும் ஒரு தாய் பிள்ளை போல் பார்த்தது.................. ஜாதி கலவரத்தை யாரும் தூண்டினது கிடையாது அப்படி செய்து இருந்தா தமிழீழ காவல்துறை பச்சை மட்டடை வயித்தியம் தான்................இது தான் பிரபாகரனின் மந்திரம்..............2009க்கு பிறக்கு ஜாதிய மீண்டும் உருவாக்கி விட்டார்கள்............இப்ப தெரியுதா தலைவரின் அருமை பெருமை வாழ்க்க பிரபாகரன் புகழ்................
-
பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்
முதலாவது போட்டியில் இலங்கை வீரர்கள் 2 பேர் 4செஞ்சரி அடிச்சு இருக்கினம்..........இலங்கை வெற்றி உறுதி..................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கமல் பேசின பேச்சு என்ன தொலைக் காட்சியை டாச் லயிட்டால் உடைத்து போட்டு சொன்ன வார்த்தை என்ன ஹா ஹா.............இவர் போன்றவர்களால் தான் இலையதலைமுறை பிள்ளைகள் அரசில் ஒரு சாக்கடை என்று ஒதுங்குதுகள்😁.....................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எனது பார்வையில் யாழில் சாமி தாத்தா கற்பனையில் ஏதும் எழுதின மாதிரி தெரியல இணையவன் அண்ணா.............யாழில் இணைந்த காலம் தொட்டு சாமி தாத்தாவின் எழுத்தை விரும்பி வாசித்த உறவுகளில் நானும் ஒருவன்....................அதன் அடிப்படையில் தான் இதை எழுதுகிறேன்.................சாமி தாத்தா மூளைய கசக்கி எழுதின பதிவுகள் நிறைய இருக்கு யாழில்....................அப்படி சாமி தாத்தா எழுதின ஒரு பதிவை 2012களில் என்ற நண்பனுக்கு சொல்லி இருந்தேன் அவனுக்கு அது பிடிச்சு போய் மச்சி மறு படியும் சொல்லடா என்று என்னிடம் அன்போடு கேட்டான் நான் அதை மீண்டும் அதை சொல்லி காட்டினேன்..............நண்பண் கேட்டான் எப்படி இதெல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறாய் என்று.............உண்மையை மூடி மறைக்க கூடாது நான் நண்பனுக்கு சொன்னேன் இது யாழ்களம் என்ற கருத்துக் களத்தில் வயதில் மூத்தவர் எழுதினது என்று.............அந்த கால கட்டத்தில் சாமி தாத்தா கூட நான் போனில் தொடர்வில் இருந்தது இல்லை........................இப்படி பல இருக்கு சாமி தாத்தாவை பற்றி சொல்ல🙏..................
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
எம்மவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பேசினது கிடையாது...........தமிழ்செல்வன் அண்ணா தான் ஒரு முறை இந்தியாவை எச்சரித்தார்.............ராஜிவ் காந்தி செய்த முட்டாள் செயலை மீண்டும் செய்ய வேண்டாம் என்று..............மற்றம் படி வேறு நாடுகளுக்கு எதிரா ஒரு போதும் செயல் பட்டது இல்லை பெரியவரே..................... இதென்ன பிரமாதம் உங்களை விட ஒரு திரியில் -12 எடுத்தவரும் இருக்கிறார்😁...............
-
தோற்கும் விளையாட்டு
ஆம் அவுஸ்ரேலியா நாட்டவர்கள் பல விளையாட்டில் திறமைசாலிகள்.............கிரிக்கேட்டில் மகளிர் கிரிக்கேட் அணியும் ஆண்கள் கிரிக்கேட் அணியும் சரி சமம்.............மகளிர் அணி அதிக முறை உலக கோப்பை தூக்கினது என்றால் அது அவுஸ்ரேலியா மகளிர் அணி அதே போல் ஆண்கள் கிரிக்கேட்டை எடுத்து கொண்டால் அவர்கள் எல்லா கோப்பையும் கிரிக்கேட்டில் தூக்கி விட்டினம்.........50ஓவர் உலக கோப்பையில் அதிக முறை வென்ற பெருமை அவுஸ்ரேலியாவுக்கு Rugby League விளையாட்டில் அவுஸ்ரேலிய தான்...... இன்னும் பல விளையாட்டில் அவுஸ்ரேலியாவீன் ஆதிக்கம் இருக்கு................ Bet365 உலகில் மிகப் பெரிய சூதாட்ட தளம்..........இது உலக அளவில் எல்லா நாட்டிலும் இருக்குது.............பேர் ஆசை பெரும் நஷ்டம்...............சூதாட்டம் நல்ல மனிதர கூட மனநோயாளி ஆக்கி விடும்................ வெளி நாட்டவர் பலர் திருமணம் செய்து உந்த சூதாட்டத்துக்கை போய் காசை இழந்து விவகாரத்து செய்து போட்டு இருக்கினம்.................சூதாட்டத்தை விட்டு எவளவு தூரம் தள்ளி நிக்க முடியுமோ அவளவு தூரம் தள்ளி நின்றால் மனித வாழ்க்கை நல்ல படியா இருக்கும்............... நல்ல ஒரு பதிவு................................................
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
உந்த அமெரிக்காவால் தான் பல நாட்டில் போர் தொடர்ந்து கொண்டு இருக்கு...........அமெரிக்கா தொட்டு ஜரோப்பிய நாடுகள் எப்ப உக்கிரேனுக்கு ஆயுதம் கொடுப்பதை நிறுத்தினமோ அப்ப போர் தானாகவே நின்று விடும் என்று புட்டின் போன மாதம் அமெரிக்கா ஊடகவியலாளருக்கு கொடுத்த பேட்டியில் பார்த்தேன்.................
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
2009 ஆயுதம் மெளவுனிக்கப் பட்டதில் இருந்து இப்ப வரை ஆயுதம் மெளவுனிக்கப் பட்டே இருக்கு..............ஏன் அவர் அப்படி எழுதினார் என்று புரிய வில்லை😞..............
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
இந்த அமைப்பை அமெரிக்கா தான் உருவாக்கி விட்டது என்று கதை வருது😮..............புட்டின் இதுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்.......................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இல்லை ஈழப்பிரியன் அண்ணா நான் Ander Russell சொன்னேன் அவங்கட பெயர்களை தமிழில் எழுதுவது மிக சிரமம்😁😜........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
எனக்கு ஜயா வைக்கோ மற்றும் திருமாளவனை சுத்தமாய் பிடிக்காது அவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தொடர்ந்து பேசக் கூடியவர்கள்............2009தில் நம் இனம் பட்ட வலி இன்னும் ஆற வில்லை............இவர்கள் இருவரும் எம் இனத்தை அழித்த கூட்டத்துடன் நிக்கும் போது இவர்களை இழி படுத்த எவளவோ இருக்கு.............இதெல்லாம் வேண்டாம் என்று தான் பேசாம இருக்கிறோம்................இது வளந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை...............வேட்பாளர் அறிவிப்பில் தலைவரின் புகழை பெருமையா அண்ணன் சீமான் எடுத்து சொன்னார் இந்த வேட்பாளர் அறிவுப்பு கூட்டத்தை கோடி கணக்கான மக்கள் தொலைக் காட்சியிலும் யூடுப்பிலும் பார்த்ததாக தகவல் வருது...............அண்ணன் சீமான் மட்டும் இல்லை என்றால் கருணாநிதி புகழ் பாடுவோம் என்று ஆரம்பித்து இருப்பினம்.............2009தில் நடந்த இன படுகொலையை மூடி மறைத்து இருப்பினம்..................................................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ரச்சிலின் அதிரடி ஆட்டத்தால் கே கே ஆர் வெற்றி.............
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
அது அண்ணன் சீமானை கேவலப் படுத்தும் விதமாய் வரைந்த கேலிச் சித்திரம்..................கட்சி சின்னம் பறி போனதில் இருந்து சரியான கவலை................இது பக்கா அநீதி..............கூட்டனி வைத்து இருந்தால் சின்னமும் கொடுத்து 1000 கோடி காசும் 8 தொகுதியும் கொடுத்து இருப்பாங்கள் சங்கியல்...................அண்ணன் சீமானுக்கு கீழ் தாங்கள் வந்து விட்டால் தங்களுக்கு அவமானம் என்று அண்ணாமலை போட்ட சதி திட்டம் சின்னம் பறிப்பு..............திமுக்காவும் பாஜாக்காவும் டீலிங் ஆனால் வெளியில் வீஜேப்பியை எதிர்ப்பது போல் திமுக்காவின் நடிப்பு...................................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
26ம் திகதி தான் தெரியும் அண்ணா............மைக் சின்னம் வேண்டாம் என்று சொல்லியாச்சு புது சின்னம் மூன்று நாளில் தெரிந்து விடும்..............இது தேர்தல் ஆனையம் இல்லை மோடியின் ஆனையம்..............இந்தியா ஜனநாயக நாடு இல்லை சர்வாதிகார நாடு...................