Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. ( வ‌ண‌க்க‌ம் யாழ் உற‌வுக‌ளே ) எம் த‌மிழீழ‌ போராட்ட‌த்தில் 25000 ஆயிர‌ம் மாவீர‌ செல்வ‌ங்க‌ளை இழ‌ந்து இருக்கிறோம் / எம் போராட்ட‌த்தில் என‌து ம‌ச்சான் மான் மூன்று பேர‌ இழ‌ந்து இருக்கிறேன் , அவ‌ர்க‌ளுட‌ன் சிறு வ‌ய‌தில் ப‌ழ‌கின‌ அன்ப‌னா நினைவுக‌ளை சுறுக்க‌மாய் எழுதுகிறேன் 😓/ என‌து முத‌லாவ‌து ம‌ச்சான் 1990ம் ஆண்டு போராட்ட‌த்தில் த‌ன்னை இணைத்து கொண்டார் , ம‌ச்சானுக்கு மூன்று வய‌தாய் இருக்கும் போது அத்தை இற‌ந்து விட்டா , தாயில்லா பிள்ளை என்று சொந்த‌ங்க‌ள் ம‌ச்சான் மேல் அள‌வு இல்லா பாச‌மும் அன்பையும் காட்டி வ‌ள‌த்து விட்ட‌வை / 1990ம் ஆண்டு யாருக்கும் சொல்லாம‌ த‌ன்னை போராட்ட‌த்தில் இணைத்து கொண்டார் , ம‌ன‌ வேத‌னையுட‌ன் உற‌வின‌ர்க‌ள் ஏன் ம‌ச்சான் இப்ப‌டி செய்தார் என்று த‌ங்க‌ளுக்குள் அழுது கொண்டு இருந்தார்க‌ள் க‌வ‌லையில் , 1991ம் ஆண்டு ஆனையிற‌வுவில் சிங்க‌ள‌ இர‌ணுவ‌த்தின‌ருட‌னான‌ நேர‌டி மோத‌லின் போது , சிங்க‌ள‌ இர‌ணுவ‌ம் த‌ந்திர‌மாய் வைச்ச‌ மிதிவெடியில் கால‌ வைச்சு இர‌ண்டு கால்க‌ளையும் இழ‌ந்து அந்த‌ இட‌த்திலே வீர‌ச்சாவு அடைந்தார் ம‌ச்சான் 😓😓😓/ போராளிக‌ள் எங்க‌ வீட்டுக்கு வ‌ந்து சொல்லிச்சின‌ம் ( திருவேர‌க‌ன் ஆனையிற‌வில் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையில் வீர‌ச்சாவு அடைந்து விட்டார் என்று 😓 ) அம்மா அப்ப‌ம்மா அத்தை மார் எல்லாரும் க‌த‌றி அழுதிச்சின‌ம் ம‌ச்சானின் இற‌ந்த‌ செய்தி கேட்டு 😓 / போராளிக‌ளின் பேருந்து வீட்டுக்கு முன்னுக்கு வ‌ந்து நின்ற‌து , ம‌ச்சானின் உட‌ல் கோப்பாய் துயிலும் இல்ல‌த்தில் வைக்க‌ ப‌ட்ட‌து உற‌வின‌ர்க‌ளின் பார்வைக்கு 😓 , ம‌ச்சானுட‌ன் சேர்ந்து இன்னும் ஜ‌ந்து போராளிக‌ளின் உட‌லும் வைக்க‌ ப‌ட்டு இருந்த‌து 😓/ ம‌ச்சானின் இர‌ண்டு கால் இல்லா இட‌த்தை போராளிக‌ள் அதிக‌ பூ போட்டு இருந்தார்க‌ள் 🌹🌻🌼/ பின்னாளில் அம்மா சொல்லி சொல்லி அழுவா ம‌ச்சானின் பிரிவை நினைத்து , தூக்கி வ‌ள‌த்த‌வைக்கு தானே பிள்ளைக‌ளின் பிரிவு தாங்க‌ முடியாத‌ வ‌லியை குடுக்கும் 😓/ பின்னாளில் போராளிக‌ள் (ம‌ச்சான் ந‌ட‌ந்து திரிந்த‌ சாலைக்கு ) செனித் வீதி என்று பெய‌ர் வைச்ச‌வை 🙏 , (செனித் ம‌ச்சானின் இய‌க்க‌ பெய‌ர் 🙏) இர‌ண்டாவ‌து ம‌ச்சான் இவ‌ன் கூட‌ அதிக‌ம் ப‌ழ‌கி இருக்கிறேன் , ப‌ய‌ம் என்ன‌ என்று தெரியாம‌ வ‌ள‌ந்த‌வ‌ன் , சிறு வ‌ய‌திலே ந‌ல்லா நீந்துவான் , இந்த‌ ம‌ச்சானும் போராட்ட‌த்தில் தானா விரும்பி தான் த‌ன்னை இணைந்து கொண்டார் , 2000ம் ஆண்டு ஆனையிற‌வு மீட்பு பேரில் த‌ள‌ப‌திக‌ளின் வ‌ழி ந‌ட‌த்த‌லில் சிங்க‌ள‌ ஆமியை ச‌க‌ போராளிக‌ளுட‌ன் சேர்ந்து விர‌ட்டி அடிச்ச‌வ‌ன் , 2001ம் ஆண்டு ந‌ட‌ந்த‌ தீச்சுவாலை ச‌ண்டையில் ஆமி அடிச்ச‌ செல் பீஸ் ம‌ச்சானின் ஒரு க‌ண்ணை காவு கொண்டு போன‌து 😓, போர் க‌ள‌த்தில் இருந்து அப்புற‌ ப‌டுத்த‌ ப‌ட்டார் ம‌ச்சான் / ஒரு க‌ண்ண‌ போர் க‌ள‌த்தில் இழ‌ந்த‌தால் ம‌ச்சான் வீடு வ‌ந்து சேர்ந்தார் போராட்ட‌த்தில் இருந்து வில‌கி 🙏/ எத்த‌னையோ போர் க‌ள‌த்தில் ச‌ண்டை பிடிச்சு போகாத‌ உயிர் , 2006ம் ஆண்டு க‌ண் குடுத்து பார்க்க‌ முடியாத‌ ஒரு விப‌த்தில் இற‌ந்து போனார் 😓😓( அந்த‌ நாள் நான் புல‌ம் பெய‌ர் நாட்டில் த‌னிமையில் இருந்து அழுத‌ நாள் 😓 ) போர் க‌ள‌த்தில் ம‌ச்சானின் உயிர் போய் இருந்தா ம‌ச்சானின் ப‌ட‌த்தை இந்த‌ இர‌ண்டு ம‌ச்சான் மாரின் ப‌ட‌த்தோடு இணைத்து இருப்பேன் / மூன்றாவ‌து ம‌ச்சான் , த‌மிழீழ‌ போராளிக‌ளின் உடையில் நிப்ப‌வ‌ர் தான் மூன்றாவ‌து ம‌ச்சான் , சின்ன‌னின் ஒன்றாய் ப‌டுப்போம் ஒன்றாய் விளையாடுவோம் , ஒன்றாய் கோயிலை கூட்டி சாமியை க‌ழுவுவோம் , இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் என‌து மூன்றாவ‌து ம‌ச்சானுட‌னான‌ நினைவுக‌ளை / 2005ம் ஆண்டு தானாக‌ விரும்பி போராட்ட‌த்தில் த‌ன்னை இணைத்து கொண்டார் , 2008ம் ஆண்டு ம‌ன்னாரில் சிங்க‌ள‌ இர‌ணுவ‌த்துட‌ன் ஏற்ப‌ட்ட‌ மோத‌லின் போது வீர‌ச்சாவு / மச்சான் மாருக்கும் ம‌ற்றும் ம‌ச்சான் மாருட‌ன் வீர‌ச்சாவை த‌ழுவிய‌ ச‌க‌ போராக‌ளுக்கும் வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏/ ப‌திவு பைய‌ன்26 😓/
  2. பாட்டின்ர‌ உழுந்து வ‌டையை காக்கா க‌ள‌வேடுக்க‌ , காக்காவிட‌ம் இருந்து அந்த‌ வ‌டையை ஏமாத்தி எடுக்க‌ , அதுக்கு கிடைச்ச‌ த‌ண்ட‌னை , ஹா ஹா 😁😁 /
  3. இந்த‌ திரிக்குள் வ‌ந்தா ஒரே சிரிப்பு தான் , செம‌ காமெடி தாத்தா 😁👏
  4. 13ம் ஆண்டு நினைவு நாள் இன்று ( 2006ம் ஆண்டு செஞ்சோலை பிள்ளைக‌ள் மீதான‌ விமான‌ தாக்குத‌லில் ப‌லியான‌ பிஞ்சுக‌ளுக்கு க‌ண்ணீர் அஞ்ச‌லி 😓 அந்த‌ நாளை எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து , ம‌ன‌ம் க‌ல‌ங்கின‌ நாள் அது 😓
  5. இதும் ஒரு அரிய‌ புகைப் ப‌ட‌ம் த‌லைவ‌ர் அருகில் 🙏 பால்ராஜ் அண்ணா 🙏 சொர்ண‌ம் அண்ணா 🙏 க‌டாவி அண்ணா 🙏 விதுஷா அக்கா 🙏 ம‌ற்றும் ச‌க‌ போராளிக‌ளும் 🙏 /
  6. என்ன‌ தாத்தா இவ‌ர் ஏக்கே துப்பாக்கி தூக்கி தானே போராடுகிறார் 😁😁 😉 /
  7. த‌மிழ் சிறி அண்ணா , நீங்க‌ம் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் இணைத்த‌ த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் தெரியுது இல்லை , என்னவாய் இருக்கும் 🤔😉/
  8. சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள் சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும் 🙏😓 /
  9. த‌லைவ‌ர் இள‌மைக் கால‌த்தில் க‌ராட்டி எல்லாம் ப‌ழ‌கி இருக்கிறார் 👏/ மெள‌வுன‌மாய் இருந்து இந்த‌ மாபெரும் த‌லைவ‌ர் சாதிச்ச‌து எவ‌ள‌வு 💪 ,
  10. 2004ம் ஆண்டுட‌ன் த‌மிழ் ப‌ட‌ங்க‌ள் பார்ப்ப‌த‌ நிறுத்தி விட்டேன் , இப்ப‌ திரை உல‌கில் என்ன‌ ந‌ட‌க்குது என்று ஒரு அருப்பும் தெரியாது / என்ர‌ வ‌ய‌து ந‌ண்ப‌ர்க‌ள் சொல்லுவின‌ம் ம‌ச்சி அந்த‌ ப‌ட‌ம் ந‌ல்லா எடுத்து இருக்கிறாங்க‌ள் இந்த‌ ப‌ட‌ம் ந‌ல்லா இருக்கு என்று / இந்த‌ காதால் கேட்டு ம‌ற்ற‌ காதால் வெளிய‌ விட்டுட்டு , செய்ய‌ வேண்டிய‌ என் ப‌னியை செய்வேன் 😁😉 / இங்கையும் கொஞ்ச‌ம் சினிமா விக்வோஸ் பையித்திய‌ங்க‌ள் இருக்குது 😛/ விக்வோஸ் நிக‌ழ்ச்சி எப்ப‌ தொட‌ங்குது எப்ப‌ முடியுதும் என்று கூட‌ தெரியாது என‌க்கு , அந்த‌ நிக‌ழ்ச்சியை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது 😠 /
  11. ப‌ல‌ போராளிக‌ளின் க‌டின‌ உழைப்பால் கிடைச்ச‌ வெற்றி இந்த‌ தாக்குத‌ல் வெற்றி 👏/ இந்த‌ தாக்குத‌ல் என்றால் ப‌ல‌ருக்கு நினைவுக்கு வார‌து ( சாள்ஸ் அண்ணா தான் 🙏😓) வ‌ன்னி த‌லைமை ஊட‌க‌ங்க‌ள் கூட‌ இந்த‌ தாக்குத‌லில் வீர‌ காவிய‌மான‌ 14 க‌ரும்புலி க‌ண்ம‌ணிக‌ளின் புகை ப‌ட‌ங்க‌ளை கூட‌ வெளியிட‌ வில்லை 😓 / எல்லாள‌ன் தாக்குத‌ல் திட்ட‌ம் போல் இந்த‌ தாக்குத‌ல் திட்ட‌மும் நீண்ட‌ நாள் திட்ட‌மாய் இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன் / உண்மை தான் 2002ம் ஆண்டு குள்ள‌ ந‌ரி ர‌னில் ச‌மாதான‌ ஒம்ப‌ந்த‌ம் போட‌ கார‌ண‌ம் இந்த‌ பெரிய‌ தாக்குத‌லின் பாதிப்பால் தான் , அவ‌ன் போட்ட‌ ந‌ரி திட்ட‌த்தால் பாதிக்க‌ ப‌ட்ட‌து எம் போராட்ட‌மும் குழ‌ப்ப‌ங்க‌ளும் 😓 / சாள்ஸ் அண்ணாவுக்கு பிற‌க்கு கொழுப்பு பொருப்பை யார் ஏற்று கொண்ட‌து , ஒரு சில‌ கிளை மோர் குண்டுக‌ள் வெடிச்ச‌து 2006ம் ஆண்டில் இருந்து 2008ம் ஆண்டு வ‌ர‌ கொழும்பில் , ஒரு பெரிய‌ த‌லையை போட்டும் த‌ள்ளின‌வை 2007ம் ஆண்டு 👏💪/ மகிந்த ராசபக்சாவின் ச‌கோத‌ர‌ர் ( கொத்த‌பாயா ராச‌ப‌க்சாவை போட்டு தாக்கும் ந‌ட‌வ‌டிக்கை தோல்வியில் முடிஞ்ச‌து 😓/ அவ‌னும் உட‌ல் சித‌றி இற‌ந்து இருப்பான் , வாக‌ன‌த்தை ஓட்டி சென்ற‌ ம‌றை முக‌ க‌ரும்புலியின் வாக‌ன‌ வெடி குண்டு ஒரு சில‌ வினாடி முத‌லே வெடித்து விட்ட‌து 😓 , ச‌ரியான‌ நேர‌ம் பார்த்து வெடித்து இருந்தா அந்த‌ கொடுங் கோல‌னும் 2007ம் ஆண்டே இற‌ந்து இருப்பான் 😠/ எம்வ‌ர்க‌ளின் தியாக‌ங்க‌ளை என் போன்ர‌ பிள்ளைக‌ள் ஒரு போதும் ம‌ற‌க்க‌ மாட்டோம் / அவ‌ர்க‌ளை நினைத்து சிந்தின‌ க‌ண்ணீர் போதும் 😓 /
  12. சாள்ஸ் அண்ணா மேல் இருந்த‌ பேர் அன்பினால் , சாள்ஸ் அண்ணாவை ப‌ற்றி 2012ம் ஆண்டு என‌து முக‌ நூலில் நான் எழுதின‌ சிறு ப‌திவு / சாள்ஸ் அண்ணாவுக்கும் இந்த‌ நாளில் வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏😓 /
  13. 2001ம் ஆண்டு க‌ட்டு நாய‌க்கா விமான‌த் த‌ள‌ம் மீதான‌ தாக்குத‌லில் வீர‌காவிய‌மான‌ 14 ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏/ சாள்ஸ் அண்ணாவின் வ‌ழி ந‌ட‌த்த‌லில் வெற்றி கொண்ட‌ மிக‌ பெரிய‌ தாக்குத‌லில் வீர‌ காவிய‌மான‌ 14 ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 😓 , ஆண்டு 18 க‌ட‌ந்தாலும் ம‌ற‌க்க‌ முடியாத‌ நாள் இந்த‌ நாள் 😓/ க‌ண் ம‌ணிக‌ள் உற‌ங்கினாலும் அவ‌ர்க‌ளின் தியாக‌ம் ஒரு போதும் உற‌ங்காது 🙏😓 / வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏😓
  14. 2001ம் ஆண்டு தான் த‌மிழீழ‌ வான் ப‌டை ஆர‌ம்பிக்க‌ ப‌ட்ட‌து என்று நினைக்கிறேன் த‌மிழ் சிறி அண்ணா , தேசிய‌ த‌லைவ‌ரின் அனும‌தியுட‌ன் ( ச‌ங்க‌ர் அண்ணா தான் வான் ப‌டையை ஆர‌ம்பிச்சு வைச்ச‌வ‌ர் ) நான் சொன்ன‌ ஆண்டில் சில‌து பிழை இருக்க‌லாம் , ஏன் என்றால் ச‌ங்க‌ர் அண்ணா 2001ம் ஆண்டு தான் கிளை மோர் தாக்குத‌லில் வீர‌ச்சாவு அடைந்த‌வ‌ர் 😓/ நீங்க‌ள் சொன்ன‌து போல் ப‌ல‌ பொருட்க‌ள் வ‌ன்னிக்கு போவ‌துக்கு த‌டை இருந்த‌து , க‌ட‌ல் வ‌ழியால் ப‌ல‌ நாடுக‌ளில் இருந்து ஆயுத‌ம் தொட்டு விமான‌த்துக்கு தேவையான‌ பொருட்க‌ள் கொண்டு வ‌ர‌ ப‌ட்ட‌து வ‌ன்னிக்கு / ப‌ல‌ மாவீர‌ர்க‌ள் ம‌ற்றும் த‌ள‌ப‌திக‌ள் சிந்தின‌ வேர்வை எம் போராட்ட‌த்துக்கு சொல்லில் அட‌ங்காத‌வை , த‌ள‌ப‌திய‌ளின் ப‌ட‌ங்க‌ளை பார்க்கும் போது அவ‌ர்க‌ள் போர் க‌ள‌த்தில் சாதிச்ச‌ நினைவுக‌ள் க‌ண் முன்னே வ‌ரும் , அவ‌ர்க‌ளின் க‌ம்பீர‌மான‌ தோற்ற‌ம் வீர‌ம் போர் த‌ந்திர‌ங்க‌ள் இவை எல்லாத்தையும் நினைத்து பார்த்தால் பெரும் மூச்சு தான் வ‌ருது 😓🤔🤔 /
  15. நான் த‌வ‌றான‌ ஏரியாக்குள்ள‌ வ‌ந்திட்டேன் போல‌ , இந்த இட‌த்தை விட்டு ஓடி போரது தான் என‌க்கு ந‌ல்ல‌ம் , நீங்க‌ள் உங்க‌ளின் இள‌மைக் கால‌ பாட‌ல்க‌ளை கேட்டு சிரித்து மகிழுங்கள் , இஞ்சோய் 😁😉 /
  16. த‌லைவ‌ர் பெரிசா சிரிப்ப‌து இல்லை , இந்த‌ ப‌ட‌த்தில் த‌லைவ‌ரின் சிரிப்பு மிக‌ அழ‌காய் இருக்கு , த‌மிழ் செல்வ‌ன் அண்ணா எப்ப‌வும் சிரிச்ச‌ முக‌ம் , பொட்டு அம்மானின் வ‌ஞ்ச‌க‌ம் இல்லா சிரிப்பும் த‌னி அழ‌கு , தீப‌ன் அண்ணாவின் சிரிப்பும் ர‌சிக்க‌ கூடிய‌தாய் இருக்கு , ஜெய‌ம் அண்ணாவின் சிரிப்பு புன்ன‌கை சிரிப்பு / இந்த‌ ப‌ட‌ம் நான் நினைக்கிறேன் த‌மிழீழ‌ வான் ப‌டை வானில் ப‌ற‌க்கும் போது அதை பார்த்து எல்லாரும் ம‌ன‌ம் விட்டு சிரிக்கும் போது எடுத்த‌ ப‌ட‌ம் என்று 🙏🙏🙏🙏🙏😓😓😓😓😓/
  17. இது தாத்தா ம‌க்க‌ளின் ஓட்டை அள்ள‌ தாங்க‌ளும் தெய்வ‌ ப‌க்த‌ர்க‌ள் என்ர போலி வேச‌ம் 😁😉 / எல்லா திராவிட‌ர்க‌ளும் க‌ட‌வுள் ம‌றுப்பு கொள்கை உடைய‌வ‌ர்க‌ள் இல்லை / பெரியாரின் கொள்கையை தீவிர‌மாக‌ பின் ப‌ற்றுவ‌ர்க‌ளிட‌ம் தான் க‌ட‌வுள் ம‌றுப்பு கொள்கை இருக்கு 😁😉/
  18. பெரியாரின் தொண்ட‌ர்க‌ளிட‌ம் பெரிசா க‌ட‌வுள் ந‌ம்பிக்கை இருப்ப‌தாக‌ தெரிய‌ வில்லை தாத்தா / என‌க்கு சிறு வ‌ய‌தில் இருந்து க‌ட‌வுள் ந‌ம்பிக்கை இருக்கு / ( சிம‌பெருமான் 🙏🙏🙏) மை கீரோ 💕
  19. இதே அழ‌கு போல‌ த‌மிழீழ‌த்தில் ப‌ல‌ ஊர்க‌ள் இருந்த‌து 😍😍🙏 த‌மிழ் சிறி அண்ணா உண்மைதான் அண்ணா , விவாசாயி சேற்றுக்கை கால‌ சைச்சா தான் நாம் சோறு உண்ண‌ முடியும் /
  20. அழ‌கான‌ புகைப் ப‌ட‌ம் த‌மிழ் சிறி அண்ணா 😍😍😍😍😍😍😍
  21. சாள்ஸ் அண்ணாவுக்கும் ம‌ற்றும் அவ‌ருட‌ன் வீர‌க‌விய‌மான‌ தோழ‌ர்ளுக்கும் வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏 / சாள்ஸ் அண்ணாவின் தியாக‌ம் சொல்லில் அட‌ங்காத‌வை , இன்றும் ம‌ற‌வோம் என்றும் ம‌ற‌வோம் / இந்த‌ ப‌திவை வாசித்த‌ போது தெரியுது , சாள்ஸ் அண்ணாவின் தாக்குத‌ல் அனுகுமுறை எப்ப‌டி ப‌ட்ட‌து என்று / 2008ம் ஆண்டு த‌மிழ் இன‌ம் இழ‌ந்த‌து மாபெரும் வீர‌னை 🙏😓/
  22. அன்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
  23. தமிழ் சிறி அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.