Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வார கிழமையோட ஆரம்ப சுற்று போட்டி முடிந்து விடும் அதுக்கு பிறக்கு தான் விளையாட்டு விறுவிறுப்பாய் இருக்கும்............. நியுசிலாந் அல்லது பாக்கிஸ்தான் அல்லது தென் ஆபிரிக்கா இந்த மூன்று அணிகளில் ஒன்று வென்றால் மகிழ்ச்சி............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியுசிலாந் தொடக்க வீரர்கள் அசத்திட்டினம் நியுசிலாந் அணிக்கு வாழ்த்துக்கள்.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் சென்னை அணிக்கு விளையாட தகுதியான வீரர் மதிச்ச பத்திரானாவை விட இவர் நல்ல வேகப் பந்து வீச்சாளர்........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சென்னை மைதானத்தில் ஜபிஎல் விளையாட்டின் போது ரன்ஸ் அடிப்பது சிரமம் சின்ன அணிகளே 170தாண்டுகினம் என்றால் பிச்சில் மாற்றம் போல் தெரியுது...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியுசிலாந் பவர் பிலே ஓவருக்கை நல்ல ரன்ஸ் அடிச்சு விட்டினம் இப்படியே போனால் கூடுதல் ஓவர் இருக்க தக்க விளையாட்டை முடித்து விடுவினம்...............இன்று பெரிய வெற்றி நியுசிலாந் அணிக்கு.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
173 நல்ல ஸ்கோர்.............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@நிலாமதி இன்று நிலாமதி அக்காவுக்கு அதிஷ்டம் அடிக்க கூடும்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியுசிலாந் சிலது ஆப்பு அடிக்க கூடும்.............. ரன்ஸ் மின்னல் வேகத்தில் கூடுது..................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஐக்கிய அமீரகம் அணியும் அடிச்சு ஆடுகினம் 160ரன்ஸ் அடிப்பினம் போல் தெரியுது..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றையான் பரிட்சையும் பிழை விடாம பாஸ் ஆகியாச்சு நாளையான் பரிட்சையை பற்றி நம்ம @வாத்தியார் சொல்லித் தர வில்லை............சரியான நேரம் பார்த்து பார்த்தியார் பாடசாலை வர வில்லை பாடம் எடுக்க நாளைக்கு முட்டை கிடைச்சா அந்த முட்டையால் மாணவர்கள் வாத்தியாருக்கு எறிவதாக கூடி பேசி இருக்கிறோம்😁😃😄.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நமீபியா கூட ரன்ஸ் அடிப்பினம் என நானும் நினைத்தேன் நெதர்லாந் வீரர்களின் பந்து வீச்சு மிக அருமை நெதர்லாந் வீரர் தனி ஒருவனாய் அடிச்ச அடி வவ்வ்வ்வ்வ்வ்வ்🏏💪..................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நெதர்லாந்தின் திறமையான பந்து வீச்சு பராட்ட தக்கது...........மட்டையடி வீரர்களும் தங்கட பங்களிப்பை சரியாக செய்த படியால் ஈசியாக வென்று விட்டினம்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடுத்த மைச் பெரிய ஆர்வம் இருக்காது பார்க்க மேல் ஓட்டமாய் ஸ்கோரை பார்க்க போகிறேன் லொள் ஹா ஹா..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இரண்டு ஓவர் இருக்க தக்க நெதர்ந்லாந் மச்சை வென்று விட்டினம்.................அமோக வெற்றி....................... சகோதரர் @ஏராளன் இன்று முதலமைச்சர் ஆகிறார் ஹா ஹா😍......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
டெல்லி மைதானத்துக்கு இது சின்ன ஸ்கோர் நெதர்லாந் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு............... நெதர்லாந் தோத்தால் எனக்கு முட்டை உங்களுக்கு புள்ளி நெதர்லாந் வென்றால் எனக்கு புள்ளி.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓ இது நல்லா இருக்கே ஹா ஹா😄😁😃..................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@vasee பலர் மனங்களில் இது வந்து போகும் 2010 அந்த காலப் பகுதியில் தான் பலருக்கு தெரியும் அப்கானிஸ்தான் அணி என்ர ஒன்று இருக்கேன்று 1996களில் முதல் முறை உலக கோப்பை தூக்கின இலங்கை அணி கிட்ட தட்ட 20வருடமாய் மலை போல் பலமாய் இருந்த அணி அப்கானிஸ்தானின் அசுர வளர்ச்சி இலங்கையின் வீழ்ச்சியாக மாறி விட்டது கிரிக்கேட்டில் இனி இலங்கை உலக கோப்பை வெல்லும் என்று கேட்டால் அது நூற்றுக்கு பூச்சியம் என தான் சொல்லுவேன்..................... மலை போல் இருக்கும் இந்தியாவை இப்போது உள்ள ஆசிய நாடுகளால் வெல்ல முடியாது................. அவுஸ்ரேனியா தென் ஆபிரிக்கா இங்லாந் நியுசிலாந் இந்த நாடுகள் கிரிக்கேட்டில் நல்ல நிலையில் இருக்கினம்............... இலங்கை கிரிக்கேட்டை அழித்து நாசம் ஆக்கின பெருமை இலங்கை அரசியல் வாதிகளையே சேரும்......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுக்காட்டி தோல்வி தான் நேற்று கமெட் மெடிஸ் வந்து அதிரடியா விளையாடின படியால் தான் 163 ரன்ஸ் அடிக்க முடிஞ்சது இலங்கை கப்டன் தொடர்ந்து ரன்ஸ் அடிக்காம அவுட் ஆகிறார்............. சூப்பர்8க்கு போவினம் சிம்பாவேயை வென்றால் இல்லையே சிம்பாவே சூப்பர்8க்கு போய் விடும்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓம் ஓம் நானும் கேள்வி பட்டேன் சிலையடிக்கு பெயர் வின்லேடன் ரசோதரன் சிலையடி என ஹா ஹா😄😁😃........................... நான் இந்தியா பாக்கிஸ்தான் மைச் நடக்காது என்ர படியால் அந்தக் கேள்விக்கு பதில் அளிக்க வில்லை.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவை சூதாட்டத்தில் ஈடு பட்டது ஒட்டு மொத்த இந்தியர்களுக்கு அவமானம்................நான் 1996ம் ஆண்டில் இருந்து தான் கிரிக்கேட் பார்க்க தொடங்கி நான் இலங்கை வீரர் அரவிந்த டி சில்வாவின் ரசிகன் நான்.............. இந்த நாட்டுக்கு வந்தாப் பிறக்கு கிரிக்கேட் பார்க்க முடியாமல் போனது..............2003ம் ஆண்டு தென் ஆபிரிக்காவின் நடந்த உலக கோப்பையோட கிரிக்கேட் பார்க்கும் வசதி டென்மார்க்கில் வந்து விட்டது................. அப்பேல இருந்து கிரிக்கேட்டை விட்ட பாடு இல்லை...............எல்லா நாட்டு கிலப் விளையாட்டுக்களையும் பார்ப்பேன்............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிரிக்கேட்டை பற்றி பலதை தெரிந்தும் தொடர்ந்து போட்டியில் பின் நிலையில் நிப்பது.............அது தான் எனக்கு புரிய வில்லை😁😄😃😛.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@goshan_che @ரசோதரன் சுமை தாங்கி போட்டியில் உங்கள் இரண்டு பேரில் வெல்வது யார்😄😃...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டி நடக்குமானால் கொழும்பு மைதானத்தில் நடக்கும் பெரியப்பு புள்ளிய எப்படி போடப் போகிறார் போட்டி நடந்தால் தெரியும் உண்மையான பலம்மான அணி எது என்று.................. விளையாட்டில் எதுவும் நடக்கலாம்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இரண்டு அணிகளும் விளையாடினால் தான் பண மழை கொட்டும்.....................