Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாடின‌ பெரிய‌ வீர‌ர்க‌ள் நாங்க‌ள் தானே , ஜ‌பிஎல்ல‌ யார் ச‌ட்ட‌ம் போட‌ போகின‌ம் என்ர‌ தினா வெட்டில் விளையாடின‌ அஸ்வினை டோனி நேற்று நீக்கின‌து பாராட்ட‌ த‌க்க‌து😁👍................. அஸ்வின் விளையாடின‌ 6மைச்சில் அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்தார் , ஏன் Bat ஆல் கூட‌ ஒரு சிக்ஸ் கூட‌ அடிக்க‌ வில்லை , அஸ்வின் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் 5 செஞ்சேரி அடிச்ச‌வ‌ர் அதோட‌ ம‌ட்டையால் அடிச்சு ஆட‌க் கூடிய‌வ‌ர் , கே கே ஆர் கூட‌ முன்ன‌னி வீர‌ர்க‌ள் அவுட் ஆக‌ இடையில் அஸ்வினை விளையாட‌ விட‌ வ‌ந்த‌ கையோட‌ வெளியில் போன‌வ‌ர்................................ ஓய்வை அறிவித்து த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம்👍....................
  2. நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி வாத்தி அண்ணா அப்கானிஸ்தான் வீர‌ர் 4ஓவ‌ர் போட்டு 13ர‌ன்ஸ் தான் விட்டு கொடுத்தார்.................ஆனால் அவ‌ர் விக்கேட் எதுவும் எடுக்க‌ வில்லை.................உண்மையை சொல்ல‌ப் போனால் சென்னை அணியில் அப்பானிஸ்தான் வீர‌ர் நோர் அந்த‌ வீரர் தான் திற‌மைய‌ வெளிக்காட்டுகிறார் தொட‌ர்ந்து ப‌ல‌ மைச்சில் ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் ப‌டு சுத‌ப்ப‌ல் ஜ‌டேயாவை மார்கேட்டில் கீரை விக்க‌ விட‌னும் ஜ‌பிஎல் முடியும் வ‌ரை................ டோனியின் செல்ல‌ப் பிள்ளை Matheesha Pathirana இவ‌ர் ப‌ந்து போடுவ‌து ப‌வ‌ர் பிலே ஓவ‌ர் முடிஞ்சாப் பிற‌க்கு இவ‌ரின் 4ஓவ‌ரில் குறைந்த‌து 5வ‌யிட் ப‌ந்து போடுவார் இவ‌ரை இல‌ங்கை அணியில் இருந்து ப‌ல‌ வாட்டி ஒதுக்கி வைச்ச‌வை ஜ‌பிஎல்ல விளையாடின‌ ஒரே கார‌ண‌த்தால் மீண்டும் இல‌ங்கை அணியில் சேர்க்க‌ ப‌ட்டார் , ஒரு நாள் தொட‌ரில் இவ‌ர் 60ப‌ந்துக்கு 80ர‌ன்ஸ்சுக்கு மேல் விட்டு கொடுப்பார்.................... நேற்று 20வ‌ய‌து இள‌ம் பெடிய‌னை விளையாட‌ விட்ட‌வை இள‌ம் வீர‌ருக்கு நேற்றையான் போட்டி தான் அவ‌ரின் ஜ‌பிஎல் முத‌ல் போட்டி பெடிய‌ன் ந‌ல்லா விளையாடினார்.................... அஸ்வினை நேற்று நீக்கி விட்டின‌ம்.....................இதே நிலை தொட‌ர்ந்தால் ஜ‌டேயாவும் அஸ்வினும் சென்னை மார்கேட்டில் ம‌ர‌க்க‌றி விக்க‌க் கூடும் லொள்😁👍...............................
  3. கே கே ஆர் வெல்ல‌க் கூடும் ஆனால் ப‌ஞ்சாப் வீர‌ர்க‌ளும் ந‌ல்லா விளையாடுகின‌ம்.......................... இந்த‌ விளையாட்டின் வெற்றி தோல்விய‌ முன் கூட்டி க‌ணிப்ப‌து சிர‌ம‌ம் பெரிய‌ப்பு👍.......................
  4. சென்னை வென்றாலும் புள்ளிப் ப‌ட்டிய‌லில் கீழ் ம‌ட்ட‌த்தில் நிக்கின‌ம் தொட‌ர்ந்து ஜ‌ந்து தோல்வி கே கே ஆர் அணி கூட‌ ப‌டு தோல்வி................. சென்னை வீர‌ர்க‌ள் விளையாடும் விளையாட்டை பார்க்க‌ , மீத‌ம் உள்ள‌ போட்டிக‌ளில் தோப்பார்க‌ள் போல் தெரியுது ப‌ல‌மான‌ அணிக‌ள் ப‌ல‌ மேல‌ இருக்கு அவ‌ர்க‌ளுட‌ன் இவ‌ர்க‌ள் வெல்வ‌து சிர‌ம‌ம் அஸ்வினை தீப‌க் கோடாவை நீக்கின‌து ந‌ல்ல‌தாய் போச்சு................அஸ்வின் ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம்👍....................
  5. டோனி இப்ப‌டியா க‌ட்ட‌த்தில் தானே மைதான‌த்துக்கு வ‌ர‌னும் விஜ‌ய‌ச‌ங்க‌ர் ஒரு நாள் போட்டிக்கு சிற‌ந்த‌ வீர‌ர் 20ஓவ‌ர் போட்டிக்கு வ‌ந்த‌ கையோட‌ அடிச்சு ஆட‌ மாட்டார் சிவ‌ம் டூபே ப‌ழைய‌ நிலைக்கு திரும்ப‌னும் ஜடேயாவை ப‌ற்றி சொல்ல‌ என்ன‌ இருக்கு இந்தியா அணிக்காக‌ 200ச‌ர்வ‌தேச‌ போட்டிக்கு மேல் விளையாடி விட்டார் , இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பெரிசா சாதிக்க‌ வில்லை அறிமுக‌ வீர‌ர் கொடுத்த‌ ந‌ல்ல‌ தொட‌க்க‌மும் டோனியின் அதிரடி ஆட்ட‌மும் தான் வெற்றிக்கு கார‌ண‌ம்...........................
  6. ஓம் அண்ணா ச‌ரியா சொன்னீங்க‌ள்😁👍...................... விஜ‌ய‌ச‌ங்க‌ர் சீக்கிர‌ம் அவுட் ஆகின‌து ந‌ல்ல‌தாய் போச்சு அண்ணா ஹா ஹா😁👍..........................
  7. சிவ‌ம் டூபே டோனிக்கு ஒரு ர‌ன்ஸ் அடிச்சு விட்டு கொடுத்து இருக்க‌லாம் எல்லா ப‌ல‌ ப‌ந்தை வீன் அடித்து விட்டார்..........................
  8. விஜ‌ய‌ச‌ங்க‌ர் மைதான‌த்துக்கு வ‌ந்த‌தும் பார்க்க‌ டோனி வ‌ந்து இருக்க‌னும்.................விஜ‌ய‌ச‌ங்க‌ர் வ‌ந்த‌தும் அதிர‌டியா விளையாட‌ மாட்டார்.................... டோனி குறி பார்த்து அடிச்சா ப‌ந்து சிக்ஸ்க்கு போய் போகும் சுழ‌ல் ப‌ந்துக்கு சென்னை ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் சுத‌ப்பி போட்டின‌ம் ப‌ந்து குறைய‌ ர‌ன்ஸ் கூட‌..................
  9. ந‌ல்ல‌ வீர‌ர் நான் நினைக்கிறேன் தொட‌ர் தோல்வியால் மன‌த‌ள‌வில் பாதிக்க‌ப் ப‌ட்டாரோ தெரியாது☹️............. ல‌க்னோ அணியில் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் விளையாடாத‌ இள‌ம் வீர‌ர் ந‌ல்லா ப‌ந்து போட்டார்...............ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாடின‌ ஜ‌டேயாவின் ப‌ந்து வீச்சும் தோல்விக்கு கார‌ணம் 6மைச்சில் ஜ‌டேயா 50ர‌ன்ஸ் கூட‌ அடிச்சு இருக்க‌ மாட்டார்...................................
  10. சிவ‌ம் டூபே முந்தி தூக்கி தூக்கி குத்துவார் இபோது அடிச்சு ஆடுகிறார் இல்லை.........................
  11. ஜ‌டேயா ம‌ற்றும் ர‌குல் திர்ப‌தி இவ‌ர்க‌ள் இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ங்கின‌தில் இருந்து என்ன‌த்த‌ சாதிச்ச‌வை என்று ச‌த்திய‌மாய் தெரியாது....................... அஸ்வின் ஜ‌டேயா எல்லாம் அனுப‌வ‌ வீர‌ர்க‌ள் , இவ‌ர்க‌ளால் அணிக்கு பாத‌க‌ம்.................. அப்கானிஸ்தான் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் தான் திற‌மைய‌ வெளிக் காட்டினார் ம‌ற்ற‌ 10 வீர‌ர்க‌ளும் பெரிய‌ அள‌வில் திற‌மைய‌ வெளிக்காட்ட‌ல‌................இந்த‌ மைச்சும் சென்னை தோத்தா சென்னை வெளிய‌..............................அறிமுக‌ இள‌ம் வீர‌ர்அருமையா 27 ர‌ன்ஸ் அடிச்சார்.................அந்த‌ சின்ன‌ப் பெடிய‌னுக்கு பாராட்டுக்க‌ளும் வாழ்த்துக்க‌ளும்..........................
  12. ர‌குல் திர்ப‌தி இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பெரிசா ர‌ன்ஸ் அடிக்க‌ வில்லை.................... இர‌ண்டு இள‌ம் வீர‌ர்க‌க் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் அமைத்து கொடுக்க‌ ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் சுத‌ப்பி விடுவின‌ம் போல் இருக்கு.................................... சென்னை வீர‌ர்க‌ள் ம‌ட்டையால் ப‌ந்தை தூக்கி அடிக்க‌ ப‌ய‌ப்பிடுகின‌ம்....................இப்ப‌டியே ப‌ந்தை வீன் அடிச்சால் பின்ன‌னி வீர‌ர்க‌ளால் அடிச்சு ஆட‌ முடியாது...........................
  13. சென்னை ப‌ர‌வாயில்லை ந‌ல்ல‌ தொட‌க்கம்....................
  14. அவ‌ர் உண்மையை ஒத்து கொண்டு விட்டார் சாமி தாத்தாவின்டைய‌ தான் கொப்பி ப‌ண்ணி ப‌திஞ்ச‌து என்று பாப்போம்................அவ‌ர் தெரிவு செய்த‌ வீர‌ர்க‌ள் அணிக‌ளுக்கான‌ புள்ளியில் மேல‌ வ‌ர‌ வாய்ப்பு இருக்கு😁👍..........................
  15. சுவை அண்ண‌ புள்ளி ப‌ட்டிய‌லில் கீழ‌ மேல‌ போய் வ‌ருவ‌து வ‌ழ‌க்க‌ம் தானே...............நான் 4புள்ளியோட‌ கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு கிழ‌மை நின்று இருப்பேன் இதெல்லாம் மேட்ட‌ரே கிடையாது இன்னும் 44 போட்டி இருக்கு அதில் சில‌து உங்க‌ளுக்கு யோக‌ம் அடிக்க‌லாம்..........................
  16. ஆதார‌ம் எல்லாம் எத‌ற்க்கு ம‌க்கள் சாட்ச்சி ஒன்ரே நிர‌ந்த‌ர‌ம்.................... ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்...........................
  17. ல‌க்னோவை பொறுத்த‌ ம‌ட்டில் 166 அவ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஸ்கோர்👍 சென்னை இதை அடிச்சு வெல்லுவின‌மா என்றால் ச‌ந்தேக‌ம்😛...............................
  18. சீமானின் அப்பா அம்மா இவ‌ர்க‌ள் பூர்வீக‌மாய் த‌மிழ் நாடு இடையில் சீமான் அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ர‌ , ம‌லையாளி என‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் கையில் எடுத்த‌ ஆயுத‌ம்..............................
  19. Matheesha Pathirana இவ‌ரை இல‌ங்கை அணியில் பெரிசா சேர்ப்ப‌து கிடையாது ஜ‌பிஎல் மோக‌த்தால் இல‌ங்கை அணியில் சில‌ மைச் விளையாடினார் , ப‌வ‌ர் பிலே ஓவ‌ர் இவ‌ர் போடுவ‌து கிடையாது.....................ம‌லிங்காவின் ப‌ந்து பொல்லை நோக்கி போகும் இவ‌ரின் ப‌ந்து அதிக‌ம் வையிட் , 18வ‌து ஓவ‌ரில் 18ர‌ன்ஸ் இவ‌ரின் ஓவ‌ருக்கு அடிச்சு இருக்கின‌ம்.....................
  20. சென்னை வீர‌ர்க‌ளை ந‌ம்ப‌ முடியாது அண்ணா 5மைச்சில் சுத‌ப்பு சுத‌ப்பென‌ சுத‌ப்பின‌வை................ல‌க்னோ அணிய‌ 160க்குள் ம‌ட‌க்க்க‌ கூடும் இங்லாந் வீர‌ர் மோர்ன் அலிய‌ சென்னை அணி மீண்டும் ஏல‌த்தில் வேண்டி இருக்க‌னும் ந‌ல்ல‌ திற‌மையான‌ வீர‌ர் இப்போது அவ‌ர் கே கே ஆர் அணியில் சிற‌ப்பாக‌ விளையாடுகிறார் ப‌ந்தை ந‌ல்லா சுழ‌ட்டி போடுவார் உள்ளூர் கில‌ப்புக‌ளில் தொட‌க்க‌ வீர‌ரா வ‌ந்து ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌வ‌ர் சென்னை அணிக்காக‌ சில‌ வ‌ருட‌ம் விளையாடின‌வ‌ர் , அவ‌ர் விளையாடின‌ போது சென்னை ஒரு முறை க‌ப் தூக்கின‌து த‌லை கீழா நின்று யோசிச்சு பார்த்தால் ஜ‌பிஎல் ஏல‌ம் சில‌ ச‌மைய‌ம் காமெடியா தெரியும்😁................. இந்திய‌ அணியில் இட‌ம் பிடிச்ச‌ ப‌ல‌ வீர‌ர்க‌ள் எங்கை என்று தெரியாது..................................
  21. நித‌ர்ச‌ன‌ உண்மை குரு👍........................ ல‌க்னோ 180 அடிச்சால் சென்னையால் 181அடிக்க‌ முடியாது..............டெஸ்ட் மைச் விளையாடி விட்டு போவின‌ம் சென்னை அணி வீர‌ர்க‌ள்😁.....................................
  22. jamie overton விளையாடும் போது க‌ந்த‌ப்பு அண்ணா தான் என் க‌ண் முன்னே வ‌ந்து போகிறார்......................................
  23. நிக்ல‌ஸ் பூரானை 8ர‌ன்ஸ்சுட‌ன் அவுட் ஆக்கி விட்டின‌ம்..................விளையாடின‌ 5 மைச்சில் பூரான் அடி செம‌ அடி................இந்த‌ விளையாட்டில் சீக்கிர‌ம் அவுட் ஆகி விட்டார்...................
  24. சென்னை அணியில் பெரிய‌ மாற்ற‌ம் அஸ்வினை நீக்கியாச்சு தீப‌க் கோட‌ விளையாட‌ மாட்டார் நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம் இண்டைக்கும் தோத்தா சென்னை அணியால் பிலே ஒவ் போக‌ முடியாது மீத‌ம் இருக்கும் 8 போட்டிய‌ தொட‌ர்ந்து வெல்ல‌னும் அப்ப‌டி வெல்ல‌ சாத்திய‌ம் மிக‌ குறைவு.........................
  25. ஜ‌ லவ் யூ ரூ த‌லைவ‌ரே❤️🥰👍 மிம்ஸ் சும்மா சிரிப்புக்காக‌ செய்த‌து😁 இன்று உங்க‌ளுக்கு இர‌ண்டு புள்ளி கிடைக்க‌ அதிக‌ வாய்பு இருக்கு த‌லைவ‌ரே👍............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.