Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. விளையாட்டு முடிஞ்சுது நேற்றும் நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌ அணி தான் தோத்த‌து அதே போல் இன்றும் நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌ அணியும் தோல்வி.............................. மாய‌ங் இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ர்க‌ளில் இது தான் அவ‌ரின் முத‌ல் மைச் இப்ப‌டியான‌ இட‌த்தில் அவ‌ருக்கு ப‌தில் பெங்க‌ளூர் ப‌ழைய‌ க‌ப்ட‌ன் விளையாட‌ வ‌ந்து இருக்க‌னும்....................மாயாங் டெஸ்ட் வீர‌ர் இவ‌ர் ஜ‌பிஎல்ல‌ க‌ட‌சியா எப்ப‌ விளையாடினார் என்று தெரியாது........................ கைக்கு வ‌ந்த‌ ப‌ழ‌த்தை ந‌ழுவ‌ விட்டுவிட்டின‌ம் வெங்க‌ளூர் வீர‌ர்க‌ள்...............................
  2. இந்த‌ ஜ‌பிஎல்ல‌ முத‌ல் விளையாட்டில் ம‌ய‌ங் விளையாடுகிறார்...............அவ‌ர் அடிக்கும் வித‌ம் காணாது....................10ப‌ந்துக்கு 11ரன்ஸ் ஆள் அவுட்............................
  3. ஓவ‌ருக்கு 11ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும்...............இர‌ண்டு ஓவ‌ர் பிழைச்சால் விளையாட்டையே மாற்றி விடும்...............பெங்க‌ளூர் பின்ன‌னி வீர‌ர்க‌ள் அதிர‌டியா விளையாட‌க் கூடிய‌ வீர‌ர்கள்.................பாப்போம் யார் திற‌மைய‌ வெளிப் ப‌டுத்தின‌ம் என்று.................................
  4. ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை வெங்க‌ளூர் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ப‌ட்டைய‌ கில‌ப்புவின‌ம் என்று பார்த்தால் ஆமை வேக‌த்தில் விளையாடுகின‌ம்.................இங்லாந் வீர‌ர் பிஹில் ச‌ல்ட் ப‌ந்தை வீன் அடிக்கிறார்................................
  5. ல‌க்னோ மைதான‌ம் ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்...............200க்குள் ம‌ட‌க்கி இருக்க‌னும் வெற்றிய‌ உறுதி செய்ய‌லாம்...............யாராவ‌து ஒரு வீர‌ர் ந‌ல்லா ப‌ந்து போட்டால் , பெங்க‌ளூர் அணியால் உந்த‌ ஸ்கோரை அடிச்சு வெல்ல‌ முடியாது👍.........................
  6. கிட்ட‌ த‌ட்ட‌ நேற்றையான் ஸ்கோர்😁............................... அதே மைதான‌ம் கிட்ட‌ த‌ட்ட‌ அதே ஸ்கோர்😁👍.......................
  7. இவ‌ர் 2012ம் ஆண்டு 19வ‌யதுக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் ந‌ல்லா விளையாடின‌வ‌ர் த‌னி ஒருவ‌னாய் அவுஸ்ரேலியா அணிய‌ பின‌ல் வ‌ரை கொண்டு வ‌ந்து இந்தியாவிட‌ம் தோத்த‌வை.................விக்வாஸ் தொட‌ர்க‌ளில் ந‌ல்லா விளையாடினாலும் அவுஸ்ரேலியா அணியில் 22வ‌ய‌தில் தான் அறிமுக‌ம் ஆனார் , இடையில் அவுஸ்ரேலியா அணியில் இருந்து சிறிது கால‌ம் நீக்க‌ப் ப‌ட்டு இப்போது த‌ன‌க்கேன‌ ஒரு இட‌த்தை பிடித்து இருக்கிறார்................ப‌ல‌ கிரிக்கேட்டுக்க‌ளை பார்ப்ப‌தால் சிறு குழ‌ப்ப‌ம் , அது தான் மாறி எழுதி விட்டேன்..................தவ‌றுக்கு ம‌ன்னிக்க‌வும்👍....................................
  8. ம‌ன்னிக்க‌னும் நான் த‌வ‌றுத‌லாக‌ எழுதி விட்டேன் ஆம் அந்த‌ தொட‌ரில் இவ‌ர் தான் கூட‌ ர‌ன்ஸ் அடிச்ச‌து இவ‌ர் ஜ‌பிஎல்ல‌ அறிமுக‌ம் ஆன‌து 2016 ஆண்டு , பிற‌க்கு 7வ‌ருட‌ம் க‌ழித்து தான் போன‌ வ‌ருட‌ம் மீண்டும் ஜ‌பிஎல்லுக்கை வ‌ந்த‌வ‌ர்....................
  9. குறைக‌ளை க‌ண்டு பிடிக்க‌ போனால் , முத‌ல் சென்னை வீர‌ர்க‌ளில் இருந்து ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ள் வ‌ரை குறைய‌ அடுக்க‌டுக்காய் சொல்ல‌லாம்..................ஜ‌பிஎல் சும்மா பொழுது போகாட்டி பார்த்து விட்டு க‌ட‌ந்து செல்ல‌ வேண்டிய‌து தான் ந‌ண்பா யாழ்க‌ள‌ போட்டி இல்லாட்டி நான் இப்ப‌ ந‌ட‌க்கும் ஜ‌பிஎல்ல‌ பெரிதாக‌ பார்த்து இருக்க‌ மாட்டேன்.........................ஸ்கோர் பார்ப‌தோடு ச‌ரி ஜ‌பிஎல்ல‌ அவ‌ங்க‌ள் ப‌ல‌ புது விதிமுறைக‌ளை கொண்டு வ‌ருவாங்கள் அது ச‌ர்வ‌தேச‌ கிரிக்கேட் போட்டிக‌ளை அவ‌ம‌திப்ப‌து போல் இருக்கும்............ப‌ல‌ ருவியூ நேர‌மும் கூடுத‌லா எடுக்கும்................ஜ‌பிஎல்ல‌ ந‌டுவ‌ர் மார் கொடுக்கும் LBW தீர்ப்பு உண்மையில் சிரிப்பு தான் வ‌ரும் ஹா ஹா😁👍...................
  10. போன‌ வ‌ருட‌ம் அவுஸ்ரேலியாவில் ந‌ட‌ந்த‌ டெஸ் தொட‌ரில் இவ‌ர் ர‌ன்ஸ் அடிக்க‌ வில்லை , இந்தியா வீர‌ர்க‌ளின் ப‌ந்தில் சீக்கிர‌ம் அவுட் ஆகி வெளிய‌ போன‌வ‌ர்....................2023உல‌க‌ கோப்பை பின‌லில் அடிச்ச‌ கையோட‌ மீண்டும் ஜ‌பிஎல்லுக்கை வ‌ந்தார்.....................தொட‌ர்ந்து இதே அணியில் நீடிப்பாரா என்றால் ச‌ந்தேக‌ம் தான்................................
  11. சில‌ வீர‌ர்க‌ள் ஓர‌ம் க‌ட்ட‌ ப‌டுவின‌ம் அடுத்த‌ ஜ‌பிஎல்ல‌..........................
  12. 286தான் அவேன்ட‌ கூடுத‌ல் ஸ்கோர் இந்த‌ ஜ‌பிஎல் முடியும் நிலையில் இருக்கு , இந்த‌ ஸ்கோரை கூட‌ இவையால் திருப்பி அடிக்க‌ முடியாது தொட‌க்க‌ வீர‌ர்க‌ளை அவுட் ஆகிட்டின‌ம் பெங்க‌ளூர் வீர‌ர்க‌ள் ந‌ல்லா ப‌ந்து போட்டால் குறைந்த‌ ஓட்ட‌த்தில் இவ‌ர்க‌ளை ம‌ட‌க்க‌லாம்..........................
  13. நாளையான் விளையாட்டு பெங்க‌ளூரில் ந‌ட‌க்க‌ வில்லை ல‌க்னோவில் ந‌ட‌க்குது............................... பெங்க‌ளூர் க‌ப்ட‌ன் ம‌ற்றும் அவுஸ்ரேலிய‌ வீர‌ர்க‌ள் காய‌ம்...........................
  14. வெளி நாட்டு வீர‌ர்க‌ள் 6ஓவ‌ர் போட்டு 81ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்த‌வை ச‌சித் ஹான் ம‌ற்றும் ர‌ப‌டா.................. இந்த‌ தொட‌ரில் என‌க்கு தெரிந்து ஒரு விளையாட்டில் ம‌ட்டும் ர‌சித் ஹான் சிற‌ப்பாக‌ ப‌ந்து வீசி இருந்தார்................இவ‌ரால் விக்கேட் வேட்டை ந‌ட‌த்த‌ முடிய‌ வில்லை இந்த‌ ஜ‌பிஎல்ல‌...................................
  15. எல்லா மைச்சிலும் சிற‌ப்பாக‌ ப‌ந்து வீச‌ முடியாது..................ர‌சித் ஹான் ப‌ந்து போட‌ முத‌ல் , குஜ‌ராந் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் ந‌ல்லா போட்டார்க‌ள் ர‌சித் ஹானின் முத‌ல் ஓவ‌ருக்கு அடிச்ச‌ அடியோட‌ ல‌க்னோ வீர‌ர்க‌ளுக்கு உசார் வ‌ந்து விட்ட‌து ஹா ஹா.............................
  16. பந்து வீச்சு தான் தோல்விக்கு கார‌ண‌ம்...........................
  17. 200க்கு உள்ளை ம‌ட‌க்கி இருந்தால் வென்று இருக்க‌லாம் கூடுத‌லா நிறைய‌ ர‌ன்ஸ்ச‌ கொடுத்து விட்டின‌ம்.................... குஜ‌ராத் தோத்தாலும் அவ‌ர்கள் தான் முத‌ல் இட‌ம்.................பெங்க‌ளூர் இர‌ண்டு மைச்சையும் வென்றால் அவ‌ர்க‌ள் முத‌ல் இட‌ம் வ‌ர‌க் கூடும்.......................................
  18. இந்த‌ ஜ‌பிஎல் எதிர் பார்த்த‌ மாதிரி அமைய‌ வில்லை த‌லைரே............................
  19. ல‌க்னோவை தெரிவு செய்த‌ அணிக்கு புள்ளிய‌ இப்ப‌வே போடலாம்................உப்பு விக்க‌ போனால் ம‌ழை வெய்யிது................மா விக்க‌ போனான் காற்று வீசுது...........................
  20. ல‌க்னோ அணி ஈசியா வெல்ல‌ போகின‌ம்..................
  21. ர‌சித் ஹான் திற‌மையான‌ ப‌ந்து வீச்சாள‌ர் , அவ‌ரின் முத‌ல் ஓவ‌ரோட‌ ர‌ன்ஸ் கூடி விட்ட‌து.............................
  22. ர‌சித் ஹானின் ப‌ந்து வீச்சு முன்பு போல் இல்லை முந்தி இவ‌ரின் ப‌ந்துக்கு அடிப்ப‌து சிர‌ம‌ம் அப்ப‌டி ஓங்கி அடிச்சாலும் கூட‌ கைச்சுக்கு போய் வீர‌ர்க‌ள் அவுட் ஆகுவின‌ம் இப்ப‌ இவ‌ரின் ப‌ந்துக்கு எல்லாரும் அடிக்கின‌ம்.......................முந்தி ப‌ந்தை சுழ‌ட்டி போடுவார் கிரிக்கேட் ஜாம்ப‌வான் முத்தைய‌ முர‌ளித‌ர‌ன் தான் ர‌சித் ஹானை ஜ‌பிஎல்லுக்குள் அழைத்து வ‌ந்தார்...............SRH அணியில் விளையாடின‌ கால‌த்தில் எந்த‌ மைதான‌மாய் இருந்தாலும் இவ‌ரின் ப‌ந்துக்கு அடிப்ப‌து சிர‌ம‌ம் , இப்ப‌ க‌ண்ட‌ மேனிக்கு அடிக்கின‌ம்........................ஒரு மைச்சில் ந‌ல்லா ப‌ந்து போட்டால் இன்னொரு மைச்சில் சுத‌ப்புவார்😁.................................
  23. ல‌க்னோ வீர‌ர்க‌ள் போர‌ போக்கை பார்த்தால் 180.200க்குள் அடிப்பின‌ம் போல் இருக்கு.................................
  24. ராயூடு சொல்வ‌து என‌க்கும் ச‌ரி என்று ப‌டுது ராயுடு சென்னைக்காக‌ இர‌ண்டு அல்ல‌து மூன்று வ‌ருட‌ம் விளையாடி இருக்கிறார் டோனி த‌ல‌மையில்.........................ராயூடு ந‌ல்ல‌ போமில் இருந்த‌ கால‌த்தில் ஓய்வை அறிவித்த‌வ‌ர்..................... ராயுடு தினேஸ் கார்த்திக் சுரேஸ் ரையினா இவ‌ர்க‌ள் மூன்று பேரும் 2004ம் ஆண்டு 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் விளையாடின‌வை ராயூடு தான் க‌ப்ட‌ன்..................அந்த‌ உல‌க‌ கோப்பையில் இவ‌ர்க‌ள் தோல்வி சுரேஸ் ரையினா அந்த‌ உல‌க‌ கோப்பையில் ந‌ல்லா விளையாடி இருந்தார்..................த‌மிழ‌க‌ வீர‌ர் தினேஸ் கார்த்திக்கும் ந‌ல்ல‌ விளையாடினார்..............அதே ஆண்டு தான் தினேஸ் கார்த்திக் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் அறிமுக‌ம் ஆன‌வ‌ர்..............சுரேஸ் ரையினா 2005ம் ஆண்டு ச‌ர்வ‌தேச‌ போட்டியில் அறிமுக‌ம் ஆனார்...............சுரேஸ் ரையினாவின் முத‌லாவ‌து போட்டியில் , முத்தையா முர‌ளி த‌ர‌ன் போட்ட‌ முத‌ல் ப‌ந்திலே அவுட் ஆனார்.................பிற‌க்கு சுரேஸ் ரையினா ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ஜ‌பிஎல் போட்டிக‌ளில் சிற‌ப்பாக‌ விளையாடினார்...................ராயூடு ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் ப‌ல‌ வ‌ருட‌ம் க‌ழித்து தான் விளையாடின‌வ‌ர் ...........................................
  25. யாழ்ப்பாண‌ம் த‌மீழீழ‌ம் அல்ல‌வாம் ஒரு கோதாரியும் என‌க்கு விள‌ங்க‌ வில்லை அத‌னால் இவ‌ர் கூட‌ விவாதிப்ப‌தை த‌விர்த்து விட்டேன் ந‌ண்பா😁👍...........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.