Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. ப‌ல‌ உற‌வுக‌ளின் தெரிவு Rachin Ravindra தான் இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் அதிக‌ ர‌ன்ஸ் அடிப்பார் என்று ஆனால் இவ‌ர் ச‌ரியான‌ கீழ் ம‌ட்ட‌த்தில் இருக்கிறார் யாரும் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம் பூரான் அதிர‌டியா விளையாடி வேக‌மாய் ர‌ன்ஸ்ச‌ உய‌ர்த்துவார் என‌....................என‌து தெரிவு எல்லாமே அபிஷேக் ஷர்மா தான் க‌ந்த‌ப்பு அண்ணையும் அபிஷேக் ஷர்மாவை தான் தெரிவு செய்து இருக்கிறார்👍...............................
  2. ல‌க்னோ அணியின் ப‌ல‌மே பூரான் தான் , பூரானை அவுட் செய்தால் வெற்றி பெற‌ வாய்ப்பு இருக்கு ஜ‌டேயாவின் விளையாட்டை ப‌ற்றி சொல்ல‌ என்ன‌ இருக்கு , விளையாடின‌ அனைத்து விளையாட்டிலும் சுத‌ப்ப‌ல் ந‌ண்பா.........................................
  3. ந‌ண்பா மூன்று விளையாட்டில் இர‌ண்டு விளையாட்டில் தமிழ‌க‌ வீர‌ர் ந‌ல்லா விளையாடினார் ம‌ற்ற‌ சென்னை வீர‌ர்க‌ளை விட‌ தொட‌க்க‌ம் ந‌ல்லா இருந்தால் தானே ந‌டுத்த‌ர வீர‌ர்க‌ளும் அடிச்சு விளையாடுவின‌ம்.................நியுசிலாந் வீர‌ர்க‌ள் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை நொட்டி நொட்டி ப‌ந்தை வீன் அடித்தால் எப்ப‌டி ந‌ல்ல‌ ஸ்கோர‌ எதிர் பார்க்க‌ முடியும் டோனி இன்று பல‌ மாற்ற‌ம் செய்ய‌னும் , விஜ‌ய‌ச‌ங்க‌ர் ப‌ந்தும் ந‌ல்லா போட‌க் கூடிய‌வ‌ர் இதுவ‌ரை அவ‌ரிட‌ம் ப‌ந்து போட‌ கொடுக்க‌ல சென்னை அணியில் இப்ப‌டி ப‌ல பிழைக‌ள் இருக்கு அணி க‌ப்ட‌னும் அணி கொச்சும் தான் இதை ச‌ரி செய்ய‌னும் ந‌ண்பா...............................
  4. கெயிலின்ட‌ சாத‌னைய‌ ஜபிஎல்ல‌ யாரும் உடைக்க‌ முடியாது 175 அடிச்சும் அந்த‌ விளையாட்டில் கெயில் அவுட் ஆக‌ வில்லை த‌லைவ‌ரே.............................
  5. த‌லைவ‌ரே 245 ஸ்கோர் இமைய‌ம‌லை ஸ்கோர் இதை அடிச்சு வெல்வ‌தென்ப‌து சிர‌ம‌ம் தான் ஆனால் SRH மைதான‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மான‌ மைதானம்.................. நானும் நினைச்சேன் ப‌ஞ்சாப் வெல்ல‌ போகுது என்று , ஆனால் SRH அணியின் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தான் வெற்றிக்கு காரண‌ம் த‌லைவ‌ரே👍🥰..................................
  6. உற‌வே சீமானின் சொந்த‌ ஊரில் போய் சீமான் த‌மிழ‌ரா என்று கேலுங்கோ அந்த‌ ஊர் ம‌க்க‌ளே உண்மையை சொல்லுவின‌ம் ஆம் சீமான் ப‌ச்சை த‌மிழ‌ன் என்று சொல்லுவின‌ம்..................... க‌ருணாநிதி தெலுங்க‌ன் என்று நான் நீங்க‌ள் பிற‌க்க‌ முத‌லே எம் ஜீ ஆர் சொல்லி விட்டார் அத‌ற்க்கு பிற‌க்கு க‌ருணாநிதி எம் ஜீ ஆர‌ பார்த்து நீ ம‌லையாளி என்று சொல்வ‌தை நிறுத்தி விட்டார்...................... அறிஞ‌ர் அண்ணா ஆர‌ம்பிச்சு வைச்ச‌ க‌ட்சிய‌ த‌ன்ட‌ குடும்ப‌ க‌ட்சி ஆக்கி ம‌ன்ன‌ர் ஆட்சி இப்போது த‌மிழ் நாட்டில் ந‌ட‌க்குது ஊட‌க‌ மாபியாக்க‌ளை விலைக்கு வாங்கி எவ‌ள‌வோ அசிங்க‌த்தை செய்யின‌ம்........................ சீமான் பிற‌ப்பால் ப‌ச்சை த‌மிழ‌ன் வேத‌ ம‌த‌த்தில் இருந்து பிற‌க்கு சைவ‌ ம‌த‌த்துக்கு மாறின‌வ‌ர்.................................
  7. க‌ருணாநிதியின் பூர்விக‌ ஊர் எங்கு இருக்கு என்று இணைய‌த்தில் ஆதார‌த்தோடு இருக்கு......................அங்கு த‌மிழ‌ர்க‌ள் இல்லை தெலுங்க‌ர்க‌ள் வாழும் இட‌ம் சீமான் க‌ருணாநிதிய‌ தெலுங்க‌ர் என்று சொல்ல‌ வில்லை , முத‌ல் இதை சொன்ன‌து எம் ஜீ ஆர்.......................எங்க‌ளுக்கும் உண்மை வ‌ர‌லாறுக‌ள் ப‌ல‌ தெரியும்......................2009ஓட‌ இவ‌ர்க‌ளை நினைத்தாலே அருவ‌ருக்க‌ த‌க்க‌ வெறுப்பு வ‌ரும்.................நீங்க‌ள் நேர‌த்துக்கு நேர‌ம் நிர‌ம் மாறும் ம‌னித‌ர் என்று என‌க்கு ந‌ல்லாவே தெரியும் யாழில் சூழ் நிலைக்கு ஏற்ற‌ போல் ஒவ்வொரு பெய‌ர்க‌ளில் வ‌ந்து எழுதுப‌வ‌ர்க‌ளிட‌ம் நேர்மையை எதிர் பார்க்க‌ முடியாது...........................
  8. விளையாட்டு ந‌ல்ல‌ விறுவிறுப்பாய் போன‌து ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.................அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ச‌ண்டை பிடிச்சின‌ம் Travis Head அடிச்சு ஆட‌ , ப‌ஞ்சாப் அவுஸ்ரேலியா வீர‌ர் Glenn Maxwell , Marcus Stoinis இவ‌ர்க‌ள் இருவ‌ரும் Travis Head உட‌ன் வாய் ச‌ண்டை பிடிச்சின‌ம் 😁 அபிஷேக் ஷர்மாவுக்கு அந்த‌ அன்று அதிஷ்ட‌ம் என்று தான் சொல்ல‌னும் ஒரு முறை கைச்ச‌ விட்ட‌வை , இன்னொரு முறை அபிஷேக் ஷர்மா அவுட் பிற‌க்கு அது no ball அப்ப‌டி இர‌ண்டு முறை த‌ப்பி தான் 141ர‌ன்ஸ் அபிஷேக் ஷர்மா அடிச்ச‌வ‌ர்............................. அபிஷேக் ஷர்மா இனி வ‌ரும் போட்டிக‌ளில் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை க‌வ‌ன‌மாக‌ விளையாட‌னும் , 5மைச்சில் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை அவுட்................... 10ஓவ‌ர் வ‌ரை நின்று பிடிச்சால் பிற‌க்கு பெரிய‌ ஸ்கோர் அடிப்பார்...........................
  9. ந‌ண்பா நேற்று நீர் இதை எழுதும் போது நினைத்தேன் இன்று என‌க்கும் முட்டை என‌ ம‌ற்ற‌ அணிக‌ள் திற‌மையான‌ உள்ளூர் வீர‌ர்க‌ளை வேண்டி வைச்சு இருக்கின‌ம் சென்னை சில‌ உள்ளூர் வீர‌ர்க‌ளை வேண்டி அவைக்கு இதுவ‌ரை விளையாடும் வாய்ப்பு கொடுக்க‌ல‌ நியுசிலாந் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் சுத‌ப்ப‌ல் அனுப‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் அஸ்வின் அதிக‌ ரன்ஸ்ச‌ விட்டு கொடுக்கிறார்.................... சென்னை விளையாடும் விளையாட்டை பார்க்க‌ இந்த‌ ஜ‌பிஎல்ல‌ க‌ட‌சி இட‌ம் இவ‌ர்க‌ளாய் தான் வ‌ர‌க் கூடும்................இண்டைக்கு பூரான் சென்னை வீர‌ர்க‌ளின் ப‌ந்தை ப‌த‌ம் பார்க்க‌ கூடும் லொள்............................
  10. அப்ப‌ சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் பறி போக‌ ச‌தி வேலைய‌ போன‌ வ‌ருட‌ம் யார் செய்த‌து.................. என் ஜ‌ யே சோத‌னை க‌ட்சி பெடிய‌ங்க‌ள் வீட்டில் சீமான் Bரீம் இருந்தா ஏன் இவ‌ள‌வு எல்லாம் ந‌ட‌க்குது............................
  11. கெயில் அடிச்ச‌ 175 அந்த‌ விளையாட்டை பார்த்தேன் முர‌ட்டு த‌ன‌மாய் அடித்தார் அந்த‌ அன்று.........................அப்போது இல‌ங்கை வீர‌ர் தில‌க‌ர‌ட்னா டில்ஷானும் கெயிலும் தான் தொட‌க்க‌ வீர‌ர்க‌ளாய் அந்த‌ மைச்சில் விளையாடின‌வை...............இடையில் ம‌ழை வ‌ர‌ விளையாட்டு சிறு நேர‌ம் த‌டைப் ப‌ட்ட‌து..........................போட்டி மீண்டும் தொட‌ங்க‌ கெயில் வான‌ வேடிக்கை காட்டினார்......................
  12. த‌னி ம‌ட‌லில் எழுதுகிறேன் அண்ணா👍..........................
  13. பெரிய‌வ‌ர்க‌ள் சொன்னால் சின்ன‌வ‌ர்க‌ள் கேட்டு ந‌ட‌க்க‌னும் என்று முன்னேர்க‌ள் சொல்லி வ‌ள‌த்த‌வை...................உற‌வுகளின் சொல்லுக்கு இன‌ங்க‌ முன்பு போல் எழுதுகிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா...................... வெளிப் ப‌ய‌ண‌ம் செய்வ‌தால் இத‌ற்க்குள் பெரிசா எழுத‌ முடியாது.....................நீங்க‌ எல்லாரும் எழுதி இஞ்சோய் ப‌ண்ணுங்கோ அண்ணா👍🥰...............................
  14. இன்னும் 41 போட்டி இருக்கு , 4 பிலே ஒவ் போட்டி த‌லைவ‌ரே மொத்த‌ம் 45 போட்டி................ க‌ட்டாய‌ம் நான் த‌மிழ் நாடு போக‌னும் த‌லைவ‌ரே..................அது ம‌ட்டும் இந்த‌ திரிய‌ நீங்க‌ள் க‌ல‌க‌ல‌ப்பாக‌ வைத்து இருங்கோ நீங்க‌ள் இணைச்ச‌ ப‌ட‌ம் மிக‌ அருமை பிரித்தி சின்டா வெற்றியின் ம‌கிழ்ச்சியில் , ம‌ற்ற‌வாஆர‌ம்ப‌த்தில் சோக‌த்தில் SRH அணி வென்ற‌தும் அவான்ட‌ வில்டாம் ர‌சிச்சு சிரிக்கும் ப‌டி இருந்த‌து😁👍.............................
  15. அபிஷேக் ஷர்மா ப‌ஞ்சாப் மானில‌த்தை சேர்ந்த‌ இளைஞ‌ன் இவ‌ரின் அன்மைக் கால‌ ச‌ர்வ‌தேச‌ விளையாட்டை பார்த்து தான் மூன்று கேள்விக்கும் இவ‌ரை ம‌ன‌தில் வைச்சு ப‌திவிட்டேன் குரு🙏👍................ இவ‌ரின் கிரிக்கேட் க‌ட‌வுள் யுவ‌ராஜ் சிங் , இவ‌ர் யுவ‌ராஜ் சிங்கின் விளையாட்டை சிறு வ‌ய‌தில் இருந்து பார்த்து வ‌ள‌ந்த‌ சிறுவ‌ன் யுவ‌ராஜ் சிங் 6ப‌ந்துக்கு 6 சிக்ஸ் அடிச்ச‌வ‌ர் 2007ம் ஆண்டு T20 உல‌க‌ கோப்பையில்👍............................
  16. ந‌ன்றி குரு🙏👍.................... ர‌ம் நினைப்ப‌து போல் கிரீன்லாந்தை அமெரிக்காவோடு இணைப்ப‌து சிர‌ம‌ம் என‌ நினைக்கிறேன்..................... டென்மார்க் காற்றுப் போன‌ ப‌லுன்.................ஹிட்ல‌ர் வ‌ர‌ வெள்ளை கொடிய‌ தூக்கின‌ நாடு 😁, அமெரிக்கா போர் செய்து கிரீன்லாந்தை பிடிக்க‌னும் என்று இற‌ங்கினால் அதை சிம்பிலா பிடித்து விடுவின‌ம்...............அப்ப‌டி ந‌ட‌ந்தால் நேட்டோ அமைப்புக்குள் விரிச‌ல் வ‌ரும்.......................
  17. நாண்பா நீங்க‌ பேசின‌து அபிஷேக் ஷர்மாவின் காதுக்கு கேட்டு விட்ட‌து போல் இருக்கு😁.............உங்கட‌ போட்டி ப‌திவை பார்த்தேன் ஏதாவ‌து ஒரு போட்டியில் அதிக‌ ர‌ன்ஸ் அடிக்கும் வீர‌ர் பெய‌ருக்க்கான‌ கேள்விக்கு , நீங்க‌ தெரிவு செய்த‌து அபிஷேக் ஷர்மாவை இந்த‌ ஜ‌பிஎல்ல‌ அபிஷேக் ஷர்மா அடிச்ச‌ 141 பெரிய‌ ஸ்கோர் இதை இனி வ‌ரும் போட்டிக‌ளில் யாரும் அடிக்க‌ முடியாது🙏🥰................. என‌து தெரிவு எல்லாமே அபிஷேக் ஷர்மா தான்🙏🙏🙏..................பெடிய‌ன் இனி வ‌ரும் போட்டிக‌ளில் நேற்று விளையாடின‌ மாதிரி விளையாடினால் ஒரேஞ் தொப்பி அபிஷேக் ஷர்மாவுக்கு தான்💪👍 குண்ட‌க்கா ம‌ண்டாக்கான‌ கேள்விக்கு இதுவ‌ரை என‌து க‌ணிப்பின் ப‌டி 14புள்ளி கைவ‌ச‌ம் இருக்கு 286ஸ்கோர‌ ம‌ற்ற‌ அணிக‌ள் அடிக்க‌ வாய்ப்பில்லை................... அதில் SRH அணி தான்💪 வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி இன்னும் கூடுத‌ல் விக்கேட் எடுக்க‌னும் எடுத்தால் இன்னும் கூடுத‌ல் புள்ளி கிடைக்கும்👍 போட்டி முடிவில் கீழ‌ நிண்ட‌வை மின்ன‌ல் வேக‌த்தில் மேல‌ வ‌ருவின‌ம்😁😁😁😁😁😁 சென்னை அணியால் வந்த‌ சோத‌னை வார்த்தையால் சொல்ல‌ முடியாது....................ஆர‌ம்ப‌த்தில் சொன்னேன் தீப‌க் கோடா ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார் என்று , இப்போது நீரே ஒத்து கொள்ளுகிறீர் அவ‌ர் ச‌ரி இல்லை என‌😁..............................
  18. அமலாக்கத்துறை த‌மிழ் நாட்டில் தூங்க‌ வில்லை அவ‌ர்க‌ள் பார்க்க‌ வேண்டி அலுவ‌ல‌ நீங்க‌ள் பார்ப்ப‌து தான் வேடிக்கையாக‌ இருக்கு.......................இதுவ‌ரை சீமான் ஊழ‌ல் மோச‌டி செய்தார் என்று நான் எங்கும் கேள்வி ப‌ட‌ வில்லை....................சீமான் அப்ப‌டி செய்து இருந்தால் திமுக்கா போல் ம‌த்திய‌ அர‌சுக்கு அடி ப‌ணிந்து போகும் நிலை வ‌ரும்............இதுவ‌ரை கூட்ட‌னிக்கு அழைத்தும் த‌னித்து தான் போட்டி என்று அறிவித்து இருக்கிறார்...............................................
  19. அப்ப‌டியே உத‌ய‌நிதியும் ச‌ப‌ரிச‌னும் திமுக்கா ஆட்சிக்கு வ‌ந்த‌ கையோட‌ 30ஆயிர‌ம் கோடி ஊழ‌ல் செய்த‌ ப‌ண‌ம் இப்ப‌ யார் கையில் இருக்கு என்று கேட்டு சொல்லுங்கோ அதுக்கு பிற‌க்கு சின்ன‌ மேட்ட‌ருக்கு வ‌ர‌லாம்....................க‌ய‌ல்விழியின் அப்பா ஆதிமுக்காவில் அமைச்ச‌ரா இருந்த‌தை ம‌ற‌க்க‌ வேண்டாம் அண்ணா...........................................
  20. த‌மிழ் நாட்டுக்கு போக‌ த‌யார் ப‌டுத்திட்டு இருக்கிறேன் அண்ணா...................போய் வ‌ந்த‌தும் உற‌வுக‌ளுட‌ன் இணைந்து இருக்கிறேன் இந்த‌ திரியில்👍..............................
  21. வ‌ண‌க்க‌ம் நிலாம‌தி அக்கா ம‌ற்றும் புல‌வ‌ர் அண்ணா............... ம‌ற்றும் என்னை த‌னி ம‌ட‌லில் தொலைபேசியில் அழைத்து யாழுக்கு மீண்டும் வ‌ரும் ப‌டி அழைத்த‌ உற‌வுக‌ளுக்கும் ந‌ன்றி என‌க்கு இடம் பொருள் ஏவலுக்கு ஏற்ற‌ மாதிரி என்னை மாற்றிக்க‌ தெரியாது ம‌னிசில் ப‌ட்ட‌தை அப்ப‌டியே எழுதுவேன் ..................விளையாட்டுத் திரியில் அந்த‌க் கால‌ம் தொட்டு இந்த‌க் கால‌ம் வ‌ரை ஒரு கொள்கை ஒரே மாதிரியான‌ எழுத்து.........................நான் இந்த‌ திரியில் எழுதின‌தை மீண்டும் வாசித்து பார்த்தேன் எங்கும் நான் வ‌ன்ம‌த்தோடு எழுத‌ வில்லை அப்ப‌டி எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌மும் என‌க்கு இல்லை👍................................ ஒரு முறை அல்ல‌ இர‌ண்டு முறை என்னை நோக்கி கால்புணர்ச்சியோடு எழுத‌ ஏன் தேவை இல்லா பிர‌ச்ச‌னைக்கு போவான் என்று நானாக‌வே ஒதுங்கி விட்டேன்.................... ம‌ன‌ உளைச்ச‌ல் ஏற்ப‌ட்டால் எல்லாம் வெறுத்துப் போய் விடும் புல‌வ‌ர் அண்ணா☹️..................... என‌து க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா அன்பு பாச‌ம் சில‌ருக்கு தெரியாது யாழ் உற‌வுக‌ளை நான் அழைக்கும் முறை இப்ப‌டி தாத்தா பெரிய‌ப்பு அண்ணா ந‌ண்பா க‌ட்ட‌த்துரை அக்கா குரு இப்ப‌டி யாழ் உற‌வுக‌ள் மீது இருக்கும் அன்பினால் தான் பெய‌ர்க‌ள் சொல்லாம‌ அன்பாய் ஒவ்வொருத‌ருக்கும் ஒவ்வொரு பெய‌ர்............................. விளையாட்டுத் திரியில் 14வ‌ருட‌மாய் யாரையும் நான் தாக்கி எழுதின‌து கிடையாது புல‌வ‌ர் அண்ணா.......................4புள்ளியோட‌ தொட‌ர்ந்து நிக்கும் போது கூட‌ என‌க்கு வ‌லிக்க‌ வில்லை 😁நான் வ‌ன்ம‌த்தோடு எழுதுகிறேன் என்று ஒரு முகாந்த‌ர‌மும் இல்லாம‌ எழுதும் போது அது என்னை த‌னிமையில் த‌ள்ளின‌து😞☹️............................ போட்டி முடிவின் போது பெரிய‌ப்ப‌ர் புள்ளி ப‌ட்டிய‌லை போட‌ முத‌ல் ப‌ச்சை புள்ளி குத்துவ‌து அனெகமாக‌ நான் தான்...............இப்ப‌ ப‌ச்சை புள்ளி கூட‌ குத்த‌ ம‌ன‌ம் வ‌ருதில்லை இன்னொரு விளையாட்டு திரியில் ச‌ந்திப்போம் அண்ணா...............விளையாட்டு முடியும் ம‌ட்டும் பார்வையாள‌ரா இருக்கிறேன்👍.............................
  22. மிக‌ அருமை த‌லைவ‌ரே இந்த‌ திரி இப்ப‌ தான் என் க‌ண்ணில் ப‌ட்ட‌து அசையாம‌ய் நின்று ப‌ந்தை சிக்ஸ்சுக்கு அடிப்ப‌தில் இவ‌ர் வ‌ல்ல‌வ‌ர்....................இவ‌ர் விளையாடின‌ கால‌த்தில் வெஸ்சின்டீஸ் அணி இர‌ண்டு முறை 20ஓவ‌ர் உல‌க‌ கிண்ண‌ கோப்பை வென்றார்க‌ள்............................................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.