Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. அதென்ன‌ சீமான் ச‌ந்திச்சா ம‌ட்டும் பொங்கி எழுறீங்க‌ள் ஊழ‌ல் மோச‌டியில் திமுக்கா கார‌ங்க‌ள் தின‌ம் தின‌ம் டெல்லியில் மோடியின் காலில‌ விழுகின‌ம் எஜாமான் எங்க‌ளை காப்பாற்றுங்கோ என‌ இந்த‌ ச‌ந்திப்பு ந‌ட‌க்க‌ வில்லை என‌ தான் நான் அறிந்தேன்..................நிதி அமைச்ச‌ரை சீமான் எத‌ற்க்கு ச‌ந்திக்கனும் உற‌வே👍.............................
  2. சீமான் ப‌ற்றிய‌ அர‌சிய‌ல் திரிக‌ளுக்குள் என்னை அறியாம‌ ஏதோ எல்லாம் க‌ண்ட‌ மேனிக்கு எழுதின‌ நான்😋...................... விளையாட்டு திரியில் ப‌ம்ப‌லா தான் எழுதுவேன்..................என்னில் ஒரு பிழையும் இல்லை சுவி ஜ‌யா த‌ப்பு செய்தால் உண்மையை ஒத்துக் கொள்ளுவேன் , நான் விளையாட்டு திரிக‌ளில் வ‌ழ‌மை போல் எழுதுவ‌தையே க‌டை பிடித்து எழுதினேன்...................... இவ‌ள‌வு கால‌மும் விளையாட்டு திரியில் நீங்க‌ளும் நானும் எவ‌ள‌வ‌த்தை மாறி மாறி ப‌ம்ப‌லா எழுதி இருப்போம்................... க‌ட‌ந்த‌ கால‌ போட்டிக‌ளில் உங்க‌ள‌ சிரிக்க‌ வைக்க‌ நான் செய்த‌ மிம்ஸ் இப்ப‌வும் என‌து போனில் இருக்கு இதோ அந்த‌ மிம்ஸ் மீண்டும் உங்க‌ள் பார்வைக்கு............................. இப்ப‌டி ஏக‌ப் ப‌ட்ட‌ மிம்ஸ் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை வைச்சும் செய்து இருக்கிறேன்👍.......................
  3. இது உண்மையில் சீன‌ பெண்க‌ள் பாடின‌ பாட்டா ஜ‌ப்பான் நாட்ட‌வ‌ர்க‌ள் த‌மிழ் ப‌ட‌ங்க‌ள் பார்பார்க‌ள் என்று எங்கையோ வாசித்தேன்..................அருமை அருமை..............................
  4. த‌லைவ‌ரே இப்ப‌டியான‌ ந‌ட‌ன‌ங்க‌ள் பாப்பிங்க‌ளா லொள்................... நான் த‌மிழ் திரைப்ப‌ட‌ங்க‌ள் ந‌ட‌ன‌ங்க‌ள் பார்க்காம‌ விட்டு ப‌ல‌ வ‌ருட‌ம்😁..........................
  5. க‌ந்த‌ப்பு அண்ணா என‌து ஆர‌ம்ப‌ அழைப்பில் உங்க‌ளை சுவி ஜ‌யாவை ப‌ற்றி நான் எழுதின‌தை திரும்ப‌வும் காட்ட‌ விரும்புகிறேன் சுவி ஜ‌யா ப‌ற்றி நான் என்ன‌ எழுதி இருக்கிறேன் என்று வாசித்து விட்ட‌ பிற‌க்கு தெரியும் யாழில் என‌க்கு புள்ளி ஒரு பொருட்ட‌ல்ல‌ என‌...................இப்போது சுவி ஜ‌யா புள்ளி ப‌ட்டிய‌லில் முத‌ல் இட‌த்தில் இருக்கிறார் ம‌கிழ்ச்சி....................ஜ‌பிஎல் போட்டி தொட‌ங்க‌ முத‌ல் நான் சொன்ன‌ மாதிரி இந்த‌ முறையும் சுவி ஜ‌யா 5பவுன்ஸ் ப‌ரிசை மீண்டும் வென்றால் ம‌கிழ்ச்சி அடைவேன்🙏🥰......................... என‌க்கு விளையாட்டுத் திரியில் அடுத்த‌வ‌ர்க‌ளை சிரிக்க‌ வைச்சு தான் ப‌ழ‌க்க‌ம் ,புள்ளி எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது க‌ந்த‌ப்பு அண்ணா.................... விளையாட்டுத் திரியில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை அவ‌ரின் பெய‌ர் சொல்லி நான் அழைப்ப‌து கிடையாது , அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை என்று தான் ப‌ம்ப‌லுக்கு அழைப்போம் ஏதோ ஒரு ஜ‌பிஎல் திரியில் என்னையும் குமார‌சாமி தாத்தாவை கீழ‌ போட்டு மிதிப்ப‌து தான் த‌ன‌து ல‌ச்சிய‌ம் என்று அவ‌ரும் அடிச்சு விடுவார் ப‌ம்ப‌லுக்கு , அப்போக்க‌ புள்ளி ப‌ட்டிய‌லில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா எங்க‌ளை விட‌ மேல‌ நிண்ட‌வ‌ர் , இப்ப‌டியான‌ ப‌ம்ப‌ல் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் என் வாழ்க்கையில் நான் ஒரு போதும் ம‌ற‌க்க‌ மாட்டேன் , ஒரு வ‌ரியில் சொல்ல‌னும் என்றால் அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம்🙏🥰...................................... @suvy @ஈழப்பிரியன் @குமாரசாமி
  6. ச‌க‌ க‌ள‌ உற‌வுக‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டி எழுதினேனா அல்ல‌து கெட்ட‌ வார்த்தை பாவிச்சேனா நான் அப்ப‌டி என்ன‌ த‌வ‌றாக‌ எழுதி விட்டேன் என்று க‌டுப்பாகினார் அத‌ற்க்கான‌ விள‌க்க‌த்தை உங்க‌ளால் த‌ர‌ முடியுமா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா................. நான் அந்த‌க் கால‌ம் தொட்டு எழுதுவ‌து போல் தான் எழுதி கொண்டு இருந்தேன்........................க‌ட‌ந்த‌ கால‌ ஜ‌பிஎல் திரிக‌ள் ச‌ர்வ‌தேச‌ போட்டி திரிகளில் இந்தியாவை எப்ப‌டி எல்லாம் க‌ண்ட‌ மேனிக்கு க‌ழுவி க‌ழுவி ஊத்தி இருப்போம்................... வ‌ட‌ நாட்டான் என்று சொல்வ‌து த‌வறா , அல்ல‌து SRH அணி ஓன‌ர்க‌ள் கொச் கூ முட்டைக‌ள் என்று எழுதின‌து பிழையா........................ நான் த‌மிழ‌ன் எப்ப‌வும் என‌து ஆத‌ர‌வு த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளுக்கு தான் , அது ஒருத‌ருக்கு பிடிக்காட்டி என்னால் ஒன்றும் செய்ய‌ முடியாது..................... போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ போட்டிக‌ள் அத‌ற்க்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ போட்க‌ளில் அள‌வுக்கு அதிக‌மாய் சிரிச்சோம் ப‌ம்ப‌ல் அடிச்சோம் மிம்ஸ் செய்து ந‌க்க‌ல் நையாண்டி செய்து பொழுதை க‌ழித்தோம் இப்போது ?☹️😞...................................
  7. வெற்றி தோல்விய‌ ப‌ற்றி நான் ஒரு போதும் க‌வ‌லைப் ப‌ட்ட‌து கிடையாது யாழ்க‌ள‌ போட்டியில் ப‌ல‌ வெற்றிய‌ பெற்று விட்டேன் அதே போதும்................ நான் வ‌ழ‌மை போல் தொட‌ர்ந்து எழுதும் போது என் மீது தேவை இல்லாம‌ க‌ல் எறிந்தால் அது ம‌னத‌ள‌வில் பாதிக்கும்😞...........................
  8. சென்னைக்கு விசில் போட்ட‌ கூட்ட‌ம் இப்போது புல‌ம்ப தொட‌ங்கிட்டின‌ம்..................... அணியின் க‌ப்ட‌ன் டோனி , அஸ்வின் , நியுசிலாந் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம்..................வேக‌மாய் ப‌ந்தை அடிச்சு ஆடி விளையாடுகின‌ம் இல்லை எல்லாத்திலும் சுத‌ப்ப‌ல்...............................
  9. சிற‌ந்த‌ வீர‌ர் ஆனால் மைதான‌த்தில் எப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌னும் என்று தெரியாது ந‌டுவ‌ர் மார் கூட‌ ச‌ண்டைக்கு போய் பொல்லை புடுங்கி எறிந்து த‌ன‌து பெய‌ருக்கு க‌ல‌ங்க‌ம் ஏற்ப‌டுத்திய‌வ‌ர்................... இப்போது உள்ள‌ சூழ‌லில் வ‌ங்கிளாதேஸ் அணியில் இவ‌ரை போல் திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இல்லை..................ப‌ந்தும் ந‌ல்லா போடுவார் ம‌ட்டையாலும் அடிப்பார்...............வ‌ங்கிளாதேஸ் அணியின் ப‌ல‌ வெற்றிக்கு இவ‌ரின் ப‌ங்கு பெரிய‌து..................... சீனிய‌ர் வீர‌ர்க‌ள் எல்லாம் ஓய்வை அறிவித்து விட்டின‌ம் , இப்ப‌ இருக்கும் இள‌ம் வீர‌ர்க‌ள் இவ‌ர்க‌ளின் இட‌த்தை பிடிக்க‌ வாய்பில்லை........................2007 உல‌க‌ கோப்பை ஓட‌ தான் தான் வ‌ங்கிளாதேஸ் அணி வ‌ள‌ந்து வ‌ந்த‌து அத‌ற்க்கு முத‌ல் போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் தோல்வி...............2007உல‌க‌ கோப்பையில் இந்தியாவை இவ‌ர்க‌ள் வென்ற‌து ம‌ற‌க்க‌ முடியாது அண்ணா....................................
  10. உங்க‌ளை ம‌ட்டும் அல்ல‌ இன்னும் ப‌ல‌ரை தொலைபேசி மூல‌ம் தொட‌ர்வு கொண்டு போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுங்க‌ என்று கேட்டு இருந்தேன் அவ‌ர்க‌ளும் என‌து அழைப்பை ஏற்று போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌வை................... வெறும‌ன‌ 13, 16 பேர் போட்டியில் க‌ல‌ந்து கொண்டால் போட்டியில் ப‌ம்ப‌ல் இருக்காது அத‌னால் கூடுத‌ல் உற‌வுக‌ளை நான் தான் இத‌ற்க்குள் கூட்டி வ‌ந்தேன், இந்த‌ எளிய‌ பிள்ளைய‌ ம‌ன்னித்துக் கொள்ளுங்கோ...............இனி நான் யாரையும் அழைத்து வ‌ர‌ மாட்டேன் ம‌ற்றும் யாழ் ஊடாக‌ ம‌ற்ற‌ உற‌வுக‌ளுக்கும் அழைப்பும் கொடுக்க‌ மாட்டேன்.................... நான் 14வ‌ருட‌மாய் விளையாட்டு திரியில் எப்ப‌டி எழுதி வ‌ந்தேனோ அப்ப‌டி தான் இப்ப‌ வ‌ரை எழுதுகிறேன்....................நேற்று வ‌ந்த‌வ‌ர் அது ச‌ரி இல்லை இது ச‌ரி இல்லை என்று ச‌ட்ட‌ம் போடும் போது , இது என‌க்கான‌ இட‌ம் இல்லை என‌ நினைத்து நானாக‌வே ஒதுங்கி நான்...................ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி தெரியாட்டி ப‌ல‌ விளையாட்டு போட்டி திரிக‌ள் யாழில் அப்ப‌டியே அழியாம‌ இருக்கு அதை பார்த்து தெரிந்து கொள்ள‌ட்டும் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து அந்த‌க் கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை எப்ப‌டி எழுதி இருக்கிறார்க‌ள் என்று......................உங்க‌ளுக்கு ஒன்றை நினைவு ப‌டுத்த‌ விரும்புகிறேன் க‌ந்த‌ப்பு அண்ணா 2012ம் ஆண்டு யாழில் நான் தான் முத‌ல் எழுதின‌து , அப்பாகிஸ்தான் அணிக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு அவ‌ர்க‌ள் மெது மெதுவாய் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருகின‌ம் என‌ அப்ப‌ ப‌ழைய‌ உற‌வுக‌ள் ப‌ம்ப‌லுக்கு என்னை பார்த்து ந‌க்க‌ல் அடிச்சின‌ம் த‌ம்பி உவ‌ங்க‌ள் ப‌ந்துக்கு ப‌தில் குண்டை கொண்டு வ‌ந்து விளையாட‌ மாட்டாங்க‌ள் தானே என்று😁👍.................அப்பாகிஸ்தான் அணி அப்போது சின்ன‌ அணி இப்போது பெரிய‌ அணிக‌ளை வென்று ப‌ல‌மான‌ அணியா வ‌ள‌ந்து விட்ட‌து என‌து க‌ணிப்பு பிழைக்க‌ வில்லை...................... அதே கால‌ப் ப‌குதியில் நீங்க‌ள் ந‌ட‌த்தின‌ உல‌க‌ கிண்ண‌ கிரிக்கேட் போட்டியில் நான் இர‌ண்டாம் இட‌ம் வ‌ந்தேன் , என‌து முக‌வ‌ரிக்கு நீங்க‌ள் அனுப்பி வைச்ச‌ ப‌ரிசு கிடைச்ச‌தையும் இந்த‌ திரியில் நினைவு ப‌டுத்த‌ விரும்புகிறேன் க‌ந்த‌ப்பு அண்ணா...................... ம‌ன‌ம் இட‌ம் கொடுத்தால் 2026 T20 உல‌க‌ கிண்ண‌ போட்டியில் ச‌ந்திப்போம் இதே மன‌ நிலையில் இருந்தால் சும்மா பார்வையாள‌ரா இருப்பேன்👍.............................. நேர‌த்துக்கு நேர‌ம் வ‌டிவாய் சாப்பிடுங்கோ சுவை அண்ணா................. உங்க‌ட‌ அன்புக்கு ந‌ன்றி நான் இனி இந்த‌ திரிக்குள் எழுத‌ மாட்டேன் , இது சும்மா பொழுது போக்கு திரி ஆனால் , ம‌ன‌ உளைச்ச‌ல் ஏற்ப்ப‌ட்டால் எல்லாமே என‌க்கு வெறுத்துப் போய் விடும்😞☹️......................... Take care Anna👍.....................
  11. ந‌ண்பா நான் 2011ம் ஆண்டில் இருந்து யாழ்க‌ள போட்டிக‌ளில் க‌ல‌ந்து இருக்கிறேன் ப‌ழைய‌ உற‌வுக‌ளுட‌ன் அடிச்ச‌ ப‌ம்பல‌ ம‌ற‌க்க‌ முடியாது..................அந்த‌க் கால‌த்தில் யாரும் யாருக்கும் இது பிடிக்க‌ல‌ அது பிடிக்க‌ல‌ என்று ம‌ன‌ உளைச்ச‌லை உருவாக்கின‌து கிடையாது ம‌ன‌சில் ப‌ட்ட‌தை எழுதி விட்டு போவின‌ம் என்ர‌ ம‌ன‌சில் என்ன‌ ப‌டுதோ அதை தான் எழுதினேன் , வ‌ட‌ நாட்டான் என்று சொல்லுவ‌து த‌ப்பு என்றால் என்னால் ஒன்றும் செய்ய‌ முடியாது..................த‌மிழ் நாட்டு த‌மிழ‌னே வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம் த‌மிழ‌ர்க‌ளின் வேலைக‌ள் ப‌றி போகுது வெளிய‌ போ என்று ஆர்பாட்ட‌ங்க‌ள் செய்யின‌ம்................. இது விளையாட்டு திரி ந‌ண்பா வீர‌ர்க‌ள் விடும் த‌வ‌றுக‌ளை , திற‌மையான‌ வீர‌ர்க‌ள் சாதிச்சால் பொருமையாக‌ எழுத‌ முழு சுத‌ந்திர‌ம் எல்லாருக்கும் உண்டு நேற்று நான் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர‌ ப‌ற்றி பெருமையா எழுதின‌து சில‌ருக்கு பிடிக்காம‌ இருக்க‌லாம் ஆனால் அது எனக்கு பிடிச்சு இருக்கு................. SRH அணி கொச் ஓன‌ர்க‌ள் திற‌மையான‌ வீர‌ர்க‌ளை த‌க்க‌ வைச்சுக்க‌ தெரியாது என்று எழுதினேன் , முத்தையா முர‌ளித‌ர‌ன் தொட்டு கொச் மார் கூ முட்டைக‌ள் என்று எழுதின‌து மாபெரும் குற்ற‌மா😁..................இது விளையாட்டுத் திரிதானே என்று சும்மா க‌ட‌ந்து செல்லாம‌ ஒவ்வொரு முறையும் ஏதாவ‌து ஒன்றை பிடிச்சு தொங்கி அதை ஊதி பெருதாக்கி யாழில் ப‌ல‌ திரிக‌ளில் எழுதாம‌ ஒதுங்கின‌ மாதிரி இந்தி திரியிலும் ஒதுங்கி இருந்தால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு நான் இடைஞ்ச‌லாக‌ இருக்க‌ மாட்டேன் ந‌ண்பா...................... இனி இதுக்கை என் வ‌ருகையை எந்த‌ உற‌வுக‌ளும் எதிர் பார்க்க‌ வேண்டாம் ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்👍.........................
  12. சென்னை அணியில் வ‌ட‌க்க‌னின் ஆதிக்க‌ம் என்று யாழில் நான் எழுத‌ தொட‌ங்க‌ வில்லை , ப‌ழைய‌ உற‌வுக‌ள் இப்ப‌டியா விளையாட்டு திரிக‌ளில் எழுதின‌தால் என‌க்கும் அப்ப‌டியே எழுத‌ வ‌ருது வ‌ட‌ நாட்ட‌வ‌ர்க‌ளை த‌மிழ் நாட்டிலே வ‌ட‌க்க‌ன் என்று தான் ப‌ல‌ர் அழைக்கின‌ம் , அங்கை இருந்து இங்கை வேலைக்கு வ‌ந்து விட்டு இம்ம‌ட்டு த‌லைக்க‌ன‌மா என்று.................வ‌ட‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் த‌மிழ‌க‌த்தில் த‌மிழ‌ர்க‌ளை அடித்தார்க‌ள் என்று ஊட‌க‌ங்க‌ளில் செய்தி வ‌ந்த‌து போன‌ வ‌ருட‌ம்.............................வ‌ட‌ நாட்டான் என்று சொல்வ‌தில் என்ன‌ த‌வ‌று இருக்கு.................வ‌ட‌ நாட்டாங்க‌ளுக்கு ஆங்கில‌ம் க‌தைக்க‌ தெரியாது த‌மிழ‌ர்க‌ளுக்கு ஹிந்தி தெரியாது...............த‌மிழ‌ர்க‌ள் சுற்றுலா போனாலும் உங்க‌ளுக்கு ஹிந்தி தெரியாது நீங்க‌ள் இந்திய‌ர்க‌ள் இல்லை என்று த‌மிழ‌ர்க‌ளை பார்த்து சொல்லுகிறான்😁.....................த‌மிழ் நாட்டில் இருந்து டெல்லிக்கு ப‌யிற்ச்சி எடுக்க‌ போன‌ பிள்ளைக‌ளுக்கு அடி விழுது....................வ‌ட‌ நாட்டான் த‌மிழ‌னை எப்ப‌டி பார்க்கிறார் என்று தெரிந்து வைத்து விட்டு வ‌ட‌ நாட்டானுக்காக‌ தார‌லமாக‌ முட்டை க‌ண்ணீர் விட‌லாம் பிர‌ச்ச‌னை இல்லை...................ப‌ல‌ யூடுப்ப‌ர்க‌ளே வ‌ட‌ நாட்ட‌னின் செய‌ல்க‌ள் பிடிக்காம‌ உண்மையை போட்டு காட்டுகின‌ம்......................அர‌சிய‌லுக்கு ஒரு ஞாய‌ம் விளையாட்டுக்கு இன்னொரு ஞாய‌மா....................................
  13. சிற‌ந்த‌ வீர‌ர் இவ‌ரின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் வ‌ங்கிளாதேஸ் அணி ப‌ல‌மான‌ அணியாக‌ மாறிய‌து ப‌ல‌ வெற்றிக்கு இவ‌ரே கார‌ண‌ம்👍................................................
  14. வாத்தி என‌து யாழ்க‌ள‌ போட்டி அனுப‌வ‌த்தில் ப‌ல‌ உற‌வுக‌ள் விளையாடும் வீர‌ர்க‌ளை க‌ழுவி க‌ழுவி ஊத்தி இருக்கின‌ம் க‌ட‌ந்த‌ கால‌த்தில் நானும் ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌னும் தான் அதிக‌ம் வீர‌ர்க‌ளை இந்த‌ திரியில் விம‌ர்ச‌ன‌ம் செய்து இருக்கிறோம் என‌க்கு பிடிச்ச‌ வீர‌ர்க‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌லாம் அதில் த‌வ‌று இல்லை ச‌த்திய‌மாய் இதுக்கை எழுத‌வே இனி ம‌ன‌ம் வ‌ராது............................
  15. தில‌க் வ‌ர்மா இர‌ண்டு போட்டியிலும் டெஸ்ட் மைச் விளையாடின‌வ‌ர்..............................
  16. எல்லாம் கொப்பி அடியா இருக்குமோ புல‌வ‌ர் அண்ணா லொள்.............................................
  17. நாளைக்கு தில‌க் வ‌ர்மா ம‌ற்றும் இங்லாந் வீர‌ர் ஜ‌க்ஸ் இருவ‌ரும் விளையாடாம‌ மாற்று வீர‌ர்க‌ள் விளையாடினால் மும்பை வென்று விடும் வும்ரா மீண்டும் நாளை விளையாடுவ‌தாய் எங்கையோ வாசித்தேன் வும்ரா அணிக்கு திரும்புவ‌து கூடுத‌ல் ப‌லம்🤜💪🤛......................................
  18. என்ன‌ ஆச்சு ஏன் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் புரிய‌ வில்லை ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் எழுதின‌தை வாசியுங்க‌ள் ஜ‌பிஎல்ல‌ அதிஷ்ட‌ம் , அக‌ன்ட‌ வெளிய‌ ஒருக்கா பாருங்கோ சென்னை அணிய‌ எப்ப‌டி எல்லாம் க‌ழுவி க‌ழுவி ஊத்துகின‌ம் என்று , டோனிய‌ எப்ப‌வும் இல்லாத‌ அள‌வு இந்த‌ முறை ர‌சிக‌ர்க‌ள் த‌டிச்ச‌ வார்த்தையில் பேசுகின‌ம் அடிச்சு சொல்லுகிறேன் நீங்க‌ள் தான் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர் கூல் ட‌வுன் தெய்வ‌மே நான் ஏன் உங்க‌ளை தெய்வ‌ம் என்று அழைக்க‌ கார‌ண‌ம் இது தான் ந‌ட‌ந்து முடிந்த‌ ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் இருவ‌ரும் போட்டி ப‌திவில் இருந்து தெரிவு செய்த‌ வீர‌ர்க‌ளில் இருந்து அதோட‌ நாங்க‌ள் தெரிவு செய்த‌ வீர‌ர் ஒரு போட்டியில் கூட‌ விளையாட‌ வில்லை போட்டி முடிவில் இருவ‌ரும் ச‌ம‌ புள்ளியோட‌ நின்றோம்😁👍...............................
  19. @செம்பாட்டான் குறுக்கு ம‌றுக்கு கேள்வியில் 6புள்ளி த‌ன் வ‌ச‌ம் வைச்சு இருக்கிறார் 286 இந்த‌ ஜ‌பிஎல்ல‌ எந்த‌ அணியும் தாண்ட‌ வாய்ப்பில்லை குறைந்த‌ ஸ்கோர் 116 இதாய் தான் இருக்கும் என‌ ந‌ம்புகிறேன் கூட்டி க‌ழிச்சு பார்த்தால் தெய்வ‌ம் தான் க‌ட‌சியில் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர்🙏🥰...................
  20. தெய்வ‌த்தின்ட‌ முத‌ல்வ‌ர் ப‌த‌வி ப‌றி போய் விட்ட‌தா😮............................ போட்டி முடிவில் @செம்பாட்டான் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர்🙏🥰.....................
  21. அட‌ம் ச‌ம்பா இவ‌ருக்கு ப‌தில் இல‌ங்கை வீர‌ர் க‌மென்டு மெடின்ஸ்ச‌ விளையாட‌ விட்ட‌வை......................................................... முத‌ல் விளையாட்டில் ஒரு விக்கேட் எடுத்தார் குறைந்த‌ ப‌ந்துக்கு கூடின‌ ர‌ன்ஸ்சும் அடிச்சார் ஆனால் என‌து பார்வையில் இவ‌ர் ஜ‌பிஎல்லுக்கு ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார்.................... இவ‌ர் 50ஓவ‌ர் டெஸ்ட் விளையாட்டுக்கு தான் ச‌ரி சொந்த‌ ம‌ண்ணில் 20ஓவ‌ருக்கு ஒரு சில‌ விளையாட்டில் ந‌ல்லா விளையாடின‌வ‌ர்..................................................
  22. யோக்க‌ர் ப‌ந்து போடுவ‌தில் ந‌ட‌ராஜ‌ம் திற‌மைசாலி வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு சுழ‌ல் ப‌ந்து போட‌வும் தெரியும் ம‌ட்டையால் அடிக்க‌வும் தெரியும் இந்த‌ இர‌ண்டு வீர‌ர்க‌ளை க‌ல‌ட்டி விட்ட‌வை அத‌ன் விலைவு ந‌ண்பா யோக்க‌ர் ப‌ந்து போட‌ SRH அணியிட‌ம் வீர‌ர்க‌ள் இல்லை........................... குஜ‌ராத் அணி ம‌று ப‌டியும் கோப்பை தூக்கினால் ம‌கிழ்ச்சி அடைவேன்.......................ர‌சித் கான் ப‌ழை நிலைக்கு திரும்ப‌னும்..................................
  23. SRH சுழ‌ல்ப‌ந்து ப‌யிற்ச்சியாள‌ர் முத்தையா முர‌ளித‌ர‌னுக்கு இப்ப‌ வ‌யித்தை க‌ல‌க்கும்...................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் விளையாடுவ‌தை பார்த்து ஹா ஹா......................வஸ்சின்ட‌ன் சுந்த‌ர் சிற‌ந்த‌ வீர‌ர் என்று ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் இருந்து எழுதிட்டு வ‌ருகிறேன் விர‌ல் காய‌ம் கார‌ண‌மாக‌ இன்று ப‌ந்து வீசாம‌ விட்டு இருக்க‌லாம் இனி வ‌ரும் போட்டிக‌ளில் ப‌ந்தும் போடுவார் என‌ ந‌ம்புகிறேன்👍.................................
  24. இர‌ண்டு புள்ளி போவ‌தை ப‌ற்றி க‌வ‌லை இல்லை வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ரின் அதிர‌டி ஆட்ட‌த்தை பார்த்த‌தே போதும்👍..................... ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை த‌க்க‌ வைச்சுக்க‌ தெரியாத‌ கேனைக‌ள் தான் SRH கூ முட்டை கூட்ட‌ம்..................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் சுழ‌ல் ப‌ந்தும் போடுவார் ம‌ட்டையாலும் அடிப்பார்......................................அப்ப‌டி ப‌ட்ட‌ திற‌மையான‌ வீர‌ரை SRH க‌ல‌ட்டி விட்ட‌வை ஹா ஹா😁.......................
  25. குஜ‌ராத் அணி வீர‌ர்க‌ளும் அடிச்சு ஆட‌மா நிதான‌மாய் விளையாடுகின‌ம் பிச் சம்திங் ரொங்😁...............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.