Everything posted by வீரப் பையன்26
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவா ஹிந்தில சாருக்கான் கூட நடிச்சவா படம் பார்க்க வில்லை பாடல் கேட்டேன் நல்லா இருந்தது என்ர அப்கானிஸ்தான் நண்பன் தான் எனக்கு ஹிந்தி பாடல் கேக்க ஆர்வத்தை தூண்டி விட்டவன் ................2004களில் அதிக ஹிந்தி பாட்டுகள் கேட்டு இருக்கிறேன் தலைவரே..........................இவா இளமையில் மேக்கப் இல்லாம நல்ல வடிவு வயது போக போக இளமையும் மனிதர்களின் வாழ்க்கையில் இருந்து மெது மெதுவாய் போய் விடும் இவாவிடம் எனக்கு பிடிச்சது வெற்றியோ தோல்வியோ கோவப் படும் பழக்கம் இல்லை 17ஆண்டுகள் முடிய போகுது ஜபிஎல் ஆரம்பிச்சு இதுவரை பஞ்சாப் கோப்பை தூக்க வில்லை இந்த முறையாவது தூக்கட்டும் இந்த வாய்ப்பை சரியா பயன் படுத்தாம வீரர்கள் தவற விட்டால் கோப்பை வெல்லுவில் இன்னும் பல ஆண்டுக் காத்து இருக்கனும்😃..........................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தலைவரே இவா மேக்கப் போட்டு இருப்பது வெளிச்சமாய் தெரியுது கிழவியலுக்கு நினைப்பு தங்கட இளமை இப்பவும் ஊஞ்சல் ஆடுது ஹா ஹா😁😛.......................- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தமிழ் நாட்டு ஊடகங்களை பார்த்து கந்தையா அண்ண குழம்பி போய் இருக்கிறார் ஹா ஹா...............................- முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
👍..............ரிக்ரோக்கில் முக நூலில் இப்ப இருக்கும் எங்கட இளையதலைமுறை பிள்ளைகளுக்கு ஆண்டவர் நல்ல புத்திய கொடுக்கனும் கூட 2000ம் ஆண்டுக்கு பிறக்கு பிறந்த பிள்ளைகள் சிங்களவன் கூட சோசல் மீடியாக்களில் சண்டை அதிகம் பிடிக்கினம் ஆண்டவர் எங்கட இந்த தலைமுறைக்கு நல்ல புத்திய கொடுக்கட்டும் மெளவுனமாய் இருந்து பலதை சாதிச்சு விட்டு போகிர இந்த உலகில் , ஆயுதத்தால் சிங்களவர்களையும் அழிப்போம் என்பது அபத்தம்.................... ஈழம் அடைய எத்தனையோ வழி இருக்கு அந்த வழியில் சிறியவர்கள் பெரியவர்கள் ஒற்றுமையாய் பயணிக்கலாம்...............................- நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் : இதுவே என்னுடைய ஒரே ஆசை - மஹிந்த ராஜபக்ஷ
இவனின் மூஞ்சையை பார்த்தால் என்னை அறியாம கோவம் வந்து விடும்.....................இந்தியான்ட உதவி இல்லை என்றால் இவரின் ஆட்சியும் எப்பவோ கவுன்டு இருக்கும்..................அடிக்கு மேல் அடிய எம்மவர்கள் அடித்து இருந்து நாடு படு பாதாலத்தில் போய் இருந்தால் , சிங்கள மக்களே இவரை ஆட்சியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி இருப்பினம்.....................இலங்கை அரசிசியலில் ஊழலில் இவனும் இவனின்ட அண்ணனும் கொள்ளை அடிச்ச மாதிரி வேறு எந்த அரசியல் வாதிகளும் கொள்ளை அடிச்சு இருக்க மாட்டினம்..........................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த ஜபிஎல் தொரரில் இவரும் சரியாக விளையாட வில்லை நோயில் இருந்து சீக்கிரம் மீண்டு வரட்டும்..........................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முழு சம்பளம் முக்கியம் எல்லோ அது தான் நாடு திரும்பாம இன்றையான் போட்டியிலும் விளையாடுகிறார்................. சென்னையும் இவையும் தான் நம்ம புள்ளிக்கு அதிகம் ஆப்பு வைச்சவை.........................- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நானும் உத கவனிச்சேன் ஜெய்ஹிந் இந்த வீர வசனத்துக்கு குறையே இல்லை😁😛..................புள்வாம தாக்குதலின் போதும் கூட பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்கனும் என்று குரைத்த கூட்டங்கள் , அந்த தாக்குதல் அவளவு பாதுகாப்பையும் தாண்டி எப்படி நடந்தது என்று ஒரு கனம் சிந்திக்க மாட்டார்கள் மத்திய அரசு சொல்லும் பொய்களை நம்புங்கள்.................. இன்றும் பலருக்கு மத்திய அரசின் மேல் அந்த தாகுதல் பற்றிய சந்தேகம் இருந்து கொண்டே இருக்கு................அதுவும் தேர்தல் நேரம் நடந்த தாக்குதல்..................... அமெரிக்கா தலையிடாம இருந்து இருக்கனும் பாக்கிஸ்தான் இந்தியாவை வைச்சு செய்து இருக்கும் , அடி வேண்டினாலும் வலிக்காது போல் ஊடகங்களில் சொல்லி மக்களை ஏமாற்றி இருப்பினம்😁.............................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வெஸ்சின்டீஸ் வீரர் ஹெட்மயிர் இந்த ஜபிஎல்ல ராஜஸ்தான் அணியில் சரியாக விளையாட வில்லை...........................- முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
சொன்னா நம்ப மாட்டிங்கள் காலையில் எழுந்ததும் சரியான தலையிடி மீண்டும் படுத்து தூங்கி விட்டு சோசல் மீடியாக்களை பார்க்க கண்கள் கலங்கிட்டு................16வருடத்துக்கு முதலும் தனிமையில் இருந்து கலங்கினேன்......................ஒவ்வொரு வருடமும் அந்த கவலை இருந்து கொண்டே தான் இருக்கும்😭........................- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சினிமா மோகத்துக்கையும் கிரிக்கேட் விளையாட்டுக்கையும் மூழ்கி போன இந்தியர்களுக்கு போர் பற்றி தெரியாது........................போர் என்று வந்தால் அழிவு எப்படி இருக்கும் என்றதை எங்களை பார்த்தும் தமிழ் நாட்டு கூ முட்டைகள் திருந்த வில்லை என்றால்.................ஒன்றும் செய்ய முடியாது................போர் என்று வந்தால் இந்தியாவில் மக்களை மருத்துவமனையில் எல்லாரையும் அனுமதிக்க இடம் இருக்காது.................கொரோனா நேரம் தமிழ் நாட்டில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு படுக்க கட்டில் இல்லாம கீழை வைச்சு பார்த்தவை.................மக்கள் நிரம்பி வளியும் நாடு இந்தியா உண்மையில் பெரும்பாலான இந்தியர்கள் பாவப் பட்ட மக்கள் அதுகளுக்கு பெரிசா சிந்திக்கும் திரன் இல்லை................அரசியல் வாதிகள் பொய் சொன்னால் அதையும் உண்மை என நம்புங்கள்............................- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
மிக சரியாக சொன்னீங்கள் ஊடகமும் முட்டாள் மக்களும் போர் என்று வந்து பெரும் அழிவு ஏற்பட்டால் இந்தியர்கள் வாயை மூடி கொண்டு பேசாம இருப்பினம் ஈழ மண்ணில் நாம் குண்டு சத்தத்தை கேட்ட பின்பு தான் வெளி நாடு வந்தோம் , அந்தக் காலத்திலே சிங்கள ஆமி பாவிச்ச ஆயுதம் வீடுகளை எல்லாம் அதிர வைச்சது....................இப்பத்த சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மிக ஆவத்தானவை.....................பட்டால் தான் புத்தி வரும்..............................- முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
இன அழிப்பு பற்றி தெரியாத சினிமா மோகத்துக்குள் மூழ்கி போன சில தமிழகத்து இளையதலைமுறை பிள்ளைகளுக்கு ஈழ மண்ணில் நடந்த இன அழிப்பு பற்றி தெரிந்து இருக்கும் இப்ப..............................- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
👍.............- முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம் இது தான் பல தமிழர்களின் முடிவு................இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகள் உணர்ச்சி வசப் பட்டு திருப்பி அடிப்போம் என்று நிக்கினம் அறிவாயுத அரசியல் மற்றும் அகிம்சை இந்த இரண்டையும் தான் தமிழர்கள் கையில் எடுக்கனும்....................... எங்களுக்கு எங்கட நாடு வேணும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை எங்கட உறவுகள் இப்ப தான் புலம்பெயர்ந்த நாடுகளில் அரசியலுக்குள் மெது மெதுவாய் காலடி எடுத்து வைக்கினம்...............அவர்கள் சொல்வதையும் அந்த அந்த நாட்டு அரசாங்கங்கள் காது கொடுத்து கேட்டே ஆகனும்...............................- முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
இப்ப தானே அரசியலில் கால் வைச்சு இருக்கிறார்................. சினிமாவில் நடித்த காலத்தில் இப்படி அறிக்கை விடாதது வேதனை தான்..............................- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அப்படி ஒன்றும் நடக்க வில்லை பாக்கிஸ்தானில் உள் நாட்டு கிரிக்கேட் விளையாட்டில் இருந்து எல்லாம் வழமை போல் நடக்கிறது........................இந்தியர்கள் சில நாட்களாக பாக்கிஸ்தான் பற்றி அவதூற பரப்புகினம்......................எப்படி பாக்கிஸ்தான் அணு நிலையம் மீது தாக்கி விட்டோம் என்று சொல்லிச்சினமோ அதே போல் தான் இதுவும் பாக்கிஸ்தான் உள் நாட்டில் பாக்கிஸ்தான் ஆமிக்கும் Balochistan சிறு போராட்ட குழுவுக்கும் சில மோதல்கள் நடந்து இருக்கு..................மற்றம் படி பெரிசா அங்கை பிரச்சனை கிடையாது......................- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இன்னும் இரண்டு மூன்று கேள்விகளை கூட தொகுத்து இருக்கலாம் எந்த அணி இந்த விளையாட்டில் அதிக சிக்ஸ்சர் அடிப்பினம் எந்த அணி அதிக 4 அடிப்பது இந்த விளையாட்டில் வீரர்கள் யாராவது ரன் அவுட் ஆகுவினமா டெஸ்ட் விளையாட்டில் பெரிசா ரன் அவுட் ஆகுவதில்லை................... அடுத்த முறை கூடுதல் கேள்விய தொடுக்க முயற்ச்சி பண்ணுங்கோ பிரோ......................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று நடந்த இரண்டு விளையாட்டையும் நான் பார்க்க வில்லை..................முள்ளிவாய்கால் நினைவு நாளில் வேறு ஒன்றையும் பார்க்க மனசு வரல☹️😭...................- தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
ஈழத்தில் வசிக்கும் எம் உறவுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்த படி கதறி அழுததை பார்க்க கண்கள் கலங்க தொடங்கிட்டு😭😭😭😭😭😭...................... இப்பத்த இளையதலைமுறை பிள்ளைகளுக்கும் தெரிந்து விட்டது சிங்களவன் இந்தியாவின் துணையோட நிகழ்த்தின இனப் படுகொலை......................இந்த முறை பல உலக நாடுகளில் நினைவு கூறப் பட்டது.................... ஒரு நாள் தமிழர்கள் பட்ட வேதனைக்கு விடிவு வரும்🙏..............................- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்திய ஊடகங்கள் பரப்பும் அவதூறுகளை நம்ப வேண்டாம்...................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கூட்டி கழிச்சு பார்த்தால் 70புள்ளிக்கு உள்ளை தான் நான்......................இன்னும் ஆரம்ப சுற்று போட்டிகள் பத்து இருக்கு............நான் தெரிவு செய்த CSK KKR SRH ஆரம்ப சுற்றுடன் வெளிய😁😛...................- தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
தலைவர் இறைவன் ஆகி இன்றுடன் 16ஆண்டுகள் ஆகி விட்டது🙏🙏🙏...................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Shimron Hetmyer ராஜஸ்தானின் பல தோல்விக்கும் இவரும் காரணம்...............13 விளையாட்டில் இவர் அடிச்ச ரன்ஸ் எத்தனை..................... இவரை இப்ப சர்வதேச போட்டிகளில் காண முடிவதுதில்லை......................... - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.