Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சும்மா கதைச்சு தீர்க்க வேண்டிய பிரச்சனையை போர் மூலம் தான் முடிப்போம் என்று இந்தியா தான் வெளிக்கிட்டவை.....................இப்ப அதிக இந்திய மக்கள் விரும்பி பார்க்கும் ஜபிஎல்லுக்கு கூட இந்த போர் பெரும் தடையாக வந்து அமைந்து விட்டது....................... பாக்கிஸ்தான் தலைநகரம் லாகூர இந்தியா தாக்கினால் பாக்கிஸ்தான் டெல்லிய தாக்குவினம் அழிவு வேறு மாதிரி இருக்கும்.......................சொந்ந்த நாட்டு மீனவனை சிங்களவன் சுடும் போது வராது வீரம் கஸ்மீரில் மட்டும் வந்து விட்டது ☹️..............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இஸ்ரேல் ஹமாஸ் பலஸ்தீன பிரச்சனையில் கூட பாக்கிஸ்தான் மூக்கை நுழைக்க வில்லை வெறுமன வேடிக்கை தான் பார்த்தார்கள்.....................ஈரான் மதவெறி பிடிச்ச நாடு அதில் மாற்றுக் கருத்தில்லை....................பாக்கிஸ்தானில் பல மதங்கள் இருக்கு அங்கு அவரவர் மதத்தை மக்கள் வழிபடுகினம் நூற்றுக்கு 87விழுக்காடு முஸ்லிம் மீதம் மற்ற மதங்கள்......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
2025க்கான ஜபிஎல் பினல் முடிவு தெரியும் ஆனால் அதற்க்கு இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம் நாளைக்கு மற்ற நாட்டு கிரிக்கேட் வாரியங்கள் தங்கட வீரர்களை நாடு திரும்ப சொன்னால் ஜபிஎல் தள்ளி போகும் நிலை வரும்...................பாக்கிஸ்தான் PSL ரத்து ஆகி விட்டது அவுஸ்ரேலியா கிரிக்கேட் வாரியம் தங்கட வீரர்களை தங்கட நாட்டுக்கு வரும் படி நாளைக்கு அறிக்கை விடக் கூடும் அதே போல் இங்லாந் வீரர்களுக்கும்..................... போட்டி முடிவு டுபாயில் வைத்து தான் தெரியும் என நினைக்கிறேன்............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாக்கிஸ்தான் ஊடகங்கள் தான் உண்மையை உள்ள படியே சொல்லுகினம் சங்கி கூட்டம் இந்தியா ஆகோ ஊ கோ என்று விபரம் தெரியாம துள்ளி குதிக்கினம்....................... லாகூர் கராச்சிய இந்தியா தாக்க போகுது என்று ஊடகத்தில் அவுட்டு விடுகினம் லாகூருக்கு இந்தியா விமானம் போனால் அந்த விமானம் இந்தியா திரும்பாது..........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இனி வரும் போட்டிகள் நடக்காட்டி இந்த வருட கடசியில் மீதி போட்டிய டுபாயில் வைப்பினம் அல்லது இப்பவே அதற்கான திட்டமிடலில் இறங்கி இருப்பினம்......................... பாக்கிஸ்தான் PSL ரத்து ஆகி விட்டது.....................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியா என்றாலே 2009க்கு பிறக்கும் அதற்க்கு முதலும் பலருக்கு பிடிக்காத நாடு இந்திய மக்கள் நல்லவர்கள் ஆனால் ஆட்சியாளர்கள் சரி இல்லை , இதை தான் என்னால் சொல்ல முடியும்...................தனிப்பட்ட முறையில் எனக்கு கூட இந்தியா நாட்டை பிடிக்காது..........................எல்லாம் 2009க்கு பின் ராஜிவ் படை செய்த அட்டூழியங்கள் எனக்கு தெரியாது , ஆனால் அவர் செய்தது அரச பயங்கர வாதம் 30க்கு குறைவான இந்தியர்கள் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டு கொன்றதுக்கு இப்படி துடிக்கும் இந்திய அரசு அமைதிப் படை என்ர பெயரில் வந்து செய்த கொடுமைகளை எம் முன்னோர்கள் எங்களுக்கு சொன்ன போது எங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்.......................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தமிழ் நாட்டு ஊடகங்கள் பொய்யை அள்ளி கொட்டுவதில் முதல் இடம்......................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தமிழ் நாட்டில் பல தமிழர்களுக்கு இந்தியா பாஸ்போட்டே இல்லை அண்ணா....................அதுங்கட உலகம் சிறு வட்டத்துக்கை...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்படியா அண்ணா அப்கானிஸ்தான் வீரர்கள் தான் வயதில் குளறு படி செய்யினம் என்று பார்த்தால் இந்தியாவிலும் சில இடங்களில் இதே மாதிரி நடக்குது போல...................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@vasee மும்பை இந்தியன் அணிக்காக விளையாடும் Tilak Varma இவரும் வயதை குறைச்சு கொடுத்ததாய் 2020ம் ஆண்டு விமர்சனம் எழுந்தது 19வயதுக்கான உலக கோப்பையின் போது................. நான் நினைக்க வில்லை Vaibhav வயது குறைச்சு கொடுத்து இருப்பார் என்று...................... இந்த சிறுவன் 19வயதுக்கு உள் பட்ட ஆசிய கோப்பையில் போன வருடம் 13சிக்ஸ் அடிச்சவர் ஒரு போட்டியில் மட்டும் ,இந்த சிறுவனை பற்றி மூன்று மாதத்துக்கு முதல் யாழில் ஏராளன் அண்ணாவும் நானும் விவாதிச்சு இருக்கிறோம்........................ அந்த விளையாட்டோட தான் ஜபிஎல்லுக்கை வந்தவர் , ஆனால் ஆரம்பத்தில் விளையாடும் வாய்ப்பு மறுக்கப் பட்டது , இப்போது கிரிக்கேட் ரசிகர்களுக்கு இந்த சிறுவன் என்றால் எல்லாருக்கும் தெரியும்...................நான் பார்த்த மட்டில் அவசரப் படுகிறார் நிதானமும் தேவை வயது கூட கூட கிரிக்கேட் உலகில் சூப்பர் கீரோவா வலம் வருவார்............................... டென்மார்க்கில் அண்ணா👍............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குழப்பம் நிறைந்த ஜபிஎல் தொடரா முடிய போகுது....................மீதி இருக்கும் போட்டிகள் நடக்குமோ தெரியாது போர் உச்சத்தை தொட்டால் வெளி நாட்டு வீரர்களை அவர்களின் கிரிக்கேட் வாரியம் நாடு திரும்ப சொல்லுவினம் சிலது டுபாய்க்கு மாற்றப் படலாம் போட்டிகள்.................................. நண்பா அப்பவும் நினைச்சேன் நாளையான் போட்டி நடக்காது என்று அதே போல் நடந்து விட்டது............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இன்று நடந்த போட்டி பஞ்சாப் மானிலத்தில் பாக்கிஸ்தான் 4ரோன் தாக்குதல பஞ்சாப் மீது நடத்த........... விளையாட்டை உடன நிறுத்தி விட்டு லையிட்டை நிப்பாட்ட சொல்லி இருக்குது அரசு................ஆனால் உலகிற்க்கு வேறு மாதிரி பொய்யை இந்தியா அவுட்டு விட்டு இருக்கு................போர போக்கை பார்த்தால் IPL பாக்கிஸ்தானில் நடக்கும் PSL போட்டி நடக்காது போல் தெரிகிறது மற்ற நாட்டு கிரிக்கேட் வாரியம் தங்கட வீரர்களை தங்கட நாட்டுக்கு திரும்பி வரும் படி அழைத்தாலும் அழைக்க கூடும்............................. மே 18க்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கு அப்படியே 2009களில் நடந்த கொடுமைகளை மறுபடியும் ஒருக்கா நினைச்சு பாருங்கோ..........................அந்த இன அழிப்பு எந்த நாட்டால் நடந்தது என்று....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் மானிலத்தின் மீதும் பார்க் இராணுவம் ரோன் தாக்குதல் நடத்தி இருக்கு................. ஆம் நானும் கிரிக் இன்போவை பார்த்தேன் போர் பற்றிய தகவல்கள் ஒன்றும் இல்லை உண்மை நிலவரம் பாக்கிஸ்தான் இராணுவம் எல்லா பக்கத்தாலும் அடிக்க தொடங்கிட்டினம்........................ வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் பஞ்சாப்பில் இருக்கும் வீரர்கள் தமிழ் நாடு மும்பை பக்கம் வருவது நல்லம் என நினைக்கிறேன் இஸ்ரேலிடம் இருப்பது போல் இந்தியாவிடம் வான் பாதுகாப்பு கருவி இல்லை..................கஸ்மீரில் குண்டுகள் அதிகம் வெடிக்குது..................... பல இடங்களில் லையிட்டை நிப்பாட்ட சொல்லி அரசே சொல்லி இருக்கு.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போர் பதட்டம் காரணமாய் விளையாட்டு நிறுத்தப் பட்டு இருக்கு என்று தகவல்கள் வருது பாக்கிஸ்தான் இந்தியாவின் மானிலமான ராஜஸ்தான் மீது ஏவுகனை தாக்குதல நடத்தி இருக்கு பாக்கிஸ்தானின் மூன்று போர் விமானம் இந்தியாவில் வைத்து சுட்டு வீழ்த்த பட்டு இருக்கு...................போட்டி நடப்பது பஞ்சாப் மானிலத்தில் வீரர்களின் பாதுகாப்புக்காக விளையாட்டை நிறுத்தி இருக்கினம் பாக்கிஸ்தான் எல்லையில் இருப்பது தான் பஞ்சாப் மானிலம்............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி உறவுகளே மூன்று கிழமை கழிச்சு சந்திப்போம்👍................... நீங்கள் எல்லாரும் இஞ்சோய் பண்ணுங்கோ🥰🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏..................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நடராஜனின் வருக்கை வர வேற்க்க தக்கது ஜபிஎல் தொடங்கி 17ஆண்டு முடிய போகுது இது வரை டெல்லி மற்றும் பஞ்சாப் கோப்பை வெல்ல வில்லை...............இந்த இரண்டு அணிகளில் ஒன்று வென்றால் கூட மகிழ்ச்சி தொடர்ந்து சென்னை மும்பை கே கே ஆர் இந்த அணிகள் தான் பல வாட்டி கோப்பை வென்று இருக்கினம்................... இந்த முறை மாறி மற்ற அணிகள் கோப்பைய வெல்லனும்👍................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அன்டைக்கும் மும்பை டெல்லிய ரன் அவுட் மூலம் வென்றவை இதே மைதானத்தில் சூப்பர் ஓவரில் இரண்டு ரன் அவுட்................ குல்டீப்பின் பந்து வீச்சு பெரிசா எடுபட வில்லை இன்று மற்றம் படி ரன்ஸ்ச கட்டுப் படுத்துவார் , இன்று இவரின் பந்துக்கு நிதிஷ் ரனா சிக்ஸ் போர் என வான வேடிக்கை காட்டினார்..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மிச்சல் ஸ்ராக் சூப்பர் ஓவரில் பந்து போட்டால் நல்லம்👍.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுழல் பந்து வீரர்களின் பந்துக்கு இடையில் டெல்லி வீரர்கள் அடிச்சு போட்டினம்............................... மைச் சூப்பர் ஓவர்.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு ஈழப்பிரியன் அண்ணா................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜபிஎல் விதிமுறைப் படி மூன்று வெளி நாட்டு வீரர்களுடனும் விளையாடலாம் சில மைச்................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டி தொடங்க முதலே அவுஸ்ரேலியா வீரரை பற்றி யாழில் எழுதி இருந்தேன் 9 ரன்ஸ் அடித்து விட்டு ஆள் வெளிய அவர் இந்த ஜபிஎல்ல அடிச்ச மொத்த ரன்ஸ்ச பார் நண்பா.................இப்படியான வீரரை நீக்கி விட்டு இந்தியன் உள்ளூர் வீரர்களில் ஒருவரை தொடக்க வீரராய் விளையாட விடலாம்................தொடர்ந்து சுதப்பும் வீரரார் அணிக்கு தான் பாதகம் நண்பா...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@கந்தப்பு இவரை டெல்லி அணி தொடர்ந்து விளையாட விடுவது சந்தேகமாய் இருக்கு விளையாடின அனைத்து விளையாட்டிலும் படு சுதப்பல் விளையாட்டு வந்த கையோட அவுட் ஆகி மைதானத்தை விட்டு போய் விடுவார் 5மைச்சுக்கு கிட்ட விளையாடி இருப்பார் 5மைச்சிலும் 50ரன்ஸ்சும் அடிச்சு இருக்க மாட்டார்.........................ஒன்னு இரண்டு விளையாட்டுல் சுதப்பலாம் தொடர்ந்து சுதப்பினால் ஜபிஎல்ல இவருக்கு பதில் வேறு வீரரை தெரிவு செய்வினம் , இவரை தொடர்ந்து விளையாட விடுவதால் , விளையாட வாய்ப்பு கிடைக்காத டெல்லி வீரர்கள் மனதளவில் பாதிப்படைவினம்☹️..........................இவருக்கு பதில் இன்னொரு வீரரை தெரிவு செய்யலாம்.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதை தான் நானும் நினைத்தேன் நண்பா மோன் அலி மிகவும் ராசியான வீரர் அதோட திறமையான வீரர் 12வருடத்துக்கு முதல் இங்லாந் உள்ளூர் கிலப்பில் தொடக்க வீரரா விளையாடினவர் , மோன் அலிய அவுட் ஆக்குவது சிரமம் அந்தக் காலம் அதோட ஜபிஎல்ல நல்ல ரன்ஸ்சும் அடிச்சு இருக்கிறார் , பந்தும் போட்டு விகேட்டும் எடுத்து இருக்கிறார்...................ரகானாவின் அவுட்டை பற்றி எனக்கு தெரியாது நடுவார் விரல நீட்ட வெளியில் போனவர்................. தென் ஆபிரிக்கா விக்கேட் கீப்பர நீக்கி விட்டு அப்கானிஸ்தான் விக்கேட் கீப்பர விளையாட விடனும்..............................
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
ராஜஸ்தான் கொச் ராகுல் ராவிட் காயம் காரணமாய் நடக்க முடியாம சிரமப் படுகிறார்................. ராஜஸ்தான் அணி வேண்டின 13வயது திறமையான சின்னப் பெடியனை இன்னும் விளையாட விட வில்லை அந்த சின்னப் பெடியன் சிக்ஸ் அடிப்பதில் திறமையான பெடியன்....................................