Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வெங்கடெஸ் ஜயர் மற்றும் ரிங்கு சிங் இவர்கள் தான் தோல்விக்கு காரணம் முக்கிய காரணம் ரிங்கு சிங் , ரிங்கு சிங்கின் அவசரம் தான் தோல்விக்கு காரணம் பந்து நிறைய இருக்கு ரன்ஸ் குறைய இருக்கு , ஏன் அவரப் பட்டு அவுட் ஆகினார் என்றால் தெரியல எனக்கு................................ சென்னை ஒரு அவமானத்தில் இருந்து தப்பித்து விட்டது அண்ணா குறைந்த ரன்ஸ்சில் இப்போது கே கே ஆர் முன் நிலையில்............................. ரிங்கு சிங் எப்படி அவுட் ஆகினார் என்று பார்த்தியா நண்பா பந்து கூட இருக்கும் போது வீரர்கள் இப்படி அவசரப் படக் கூடாது ............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மோன் அலிய நீக்கி விட்டு தென் ஆபிரிக்கா வீரரை சேர்க்கும் போது நினைச்சேன் சுதப்பக் கூடும் என அதே மாதிரி சுதப்பி விட்டினம்..................ரிங்கு சிங் வேக பந்துக்கு நல்லா அடிப்பார் ஏன் சுழல் பந்துக்கு முன்னுக்கு கால் வைச்சு அடிக்க பார்த்தார்............பந்து கூட ரன்ஸ் குரைய இருக்கும் போது அவசரப் படக் கூடாது....................... சுழல் பந்துக்கு சாதகமா மைதானத்துக்கு வேக பந்து வீரரை தெரிவு செய்த கே கே ஆர் கப்டனும் கொச்சை பற்றி என்ன சொல்ல மோன் அலி மட்டையால் அடிக்கும் வீரர் அதோட 4ஓவரும் போடக் கூடியவர்...................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுக்கை என்னத்த எழுதுவது என்று குழப்பத்தில் இருக்கிறேன் கைவசம் பந்து நிறைய இருக்க ஏன் கே கே ஆர் வீரர்கள் அவசரப் பட்டு ஆடி தோத்தார்கள் தெரியல😁........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
SRH மைதானத்தில் அடிச்சது போல் இந்த மைதானத்திலும் நல்ல ஸ்கோர் அடிக்கலாம் என நினைச்சு இருப்பினம் 11வீரர்கள் சேர்ந்து அடிச்ச ரன்ஸ் 111 கே கே ஆர் இதை 15ஓவருக்குள் வென்று விடுவினம்...................... சென்னைய 103க்கை மடக்கினவை பஞ்சாப்ப 111 ஈழப்பிரியன் அண்ணாவுக்கு முட்டை............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கே கே ஆர் குறைந்த ஓவரில் பஞ்சாப்ப வென்று விடுவினம்👍............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் தொடக்க வீரர்கள் அடிச்ச அடிய பார்க்க இண்டைக்கும் வான வேடிக்கை காட்ட போகினம் என நினைத்தேன் போர போக்கை பார்த்தால் , கே கே ஆர் அணி , பஞ்சாப்ப 130க்குள் மடக்கி போடுவினம்.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் கொச் ரிக்கி பொயின்டிங்க பார்க பாவமாய் இருக்கு அவரின் இளமைக் காலத்தில் எப்படி விளையாடினவர் நான் சொல்ல வருவது 2005 , 2006 இந்த காலப் பகுதியில் ரிக்கி தொடர்ந்து நிறைய செஞ்சேரி அடிச்சவர்.................. பஞ்சாப் வீரர்கள் எல்லா பந்துக்கும் அடிக்கனும் என்று நினைத்தால் , நிலமை இப்படி தான் இருக்கும் நண்பா.....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வருன் சக்கரவத்தி முதலாவது ஓவரில் 1விக்கேட் எடுத்து விட்டார்..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடிக்கிற அடிய பார்க்க இது வேகப் பந்துக்கு சாதகமான பிச் மாதிரி தெரிய வில்லை கந்தப்பு அண்ணா........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்படி பார்த்தால் ஆம் அந்த விளையாட்டில் ஒரு 4ம் ஒரு 6 அடிச்சார்.................நேற்று விஜயசங்கருக்கு பதில் இவரை விளையாட விட்டு இருந்தால் இவரின் திறமை தெரிந்து இருக்கும் அவுஸ்ரேலியா விக்வாஸ் தொடரில் இவர் மட்டையால் பெரிசா அடிக்க வில்லை வெறுமன பந்து மட்டும் தான் போட்டவர்............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கே கே ஆர் இன்று தோக்கக் கூடும் பாப்போம் விளையாட்டு எப்படி போகுது என்று.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மோன் அலி இன்று விளையாட வில்லை நண்பா மோன் அலிக்கு பதில் தென் ஆபிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் விளையாடுகிறார்..................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Overtone விட இந்த கிரிக்கேட் உலகில் பல சிறந்த வீரர்கள் இருக்கினம் இவரை சென்னை ஏலத்தில் வேண்டி இவர் சாதிச்சது என்ன 2ஓவர் பந்து போட ஒரு வீரரை ஏலத்தில் எடுக்கினம் என்றால் இதில் பிழை யாரில் முதல் மைச்சிலும் இவருக்கு இரண்டு ஓவர் தான் போட விட்டவை காரணம் இவர் அளவுக்கு அதிகமா ரன்ஸ்ச விட்டு கொடுத்தவர் இவரின் பந்துக்கு அவுஸ்ரேலியா கிலப் வீரர்கள் அடி அடியென அடித்தார்கள் , இப்போது இந்தியாவில்....................அடுத்த ஜபிஎல்ல இவரை சென்னை கலட்டி விடும்..................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பார்த்தேன் இப்படியான மைதானங்களில் பந்தின் வேகத்தை குறைக்கனும் சாமி அதை செய்ய வில்லை பல விதமாய் பந்தை வேகத்துடன் வீசினார் எடு பட வில்லை , முன்னனி பந்து வீச்சாளர் 4ஓவர் போட்டு 75ரன்ஸ் விட்டு கொடுத்தது அதிகம் நண்பா.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மை தான் கந்தப்பு அண்ணா 2007 உலக கோப்பையில் இந்தியா வங்கிளாதேஸ்சிடம் தோல்வி அடைந்து ஆரப சுற்றுடன் வெளிய போனது☹️..........................இந்தியா கப்டன் ராகுல் ராவிட் கண்ணீர் விட்டு அழுதார் மனம் உடைந்து போய்☹️........................ கிரிக்கெட் வாரியத்துக்கு இந்தியாவில் இருந்து தான் அதிக பணம் கிடைக்குது , அடுத்ததாக இங்லாந்திடம் இருந்து........................பாக்கிஸ்தானில் வீரர்களுக்கு ஊதியம் கம்பி 2010ம் ஆண்டு மூன்று பாக்கிஸ்தான் வீரர்கள் இங்லாந்தில் சூதாட்டத்தில் ஈடு பட்டு பிடிபட்டு சிறையில் அடைத்தவை அப்போதே எழுந்த விமர்சனம் பாக்கிஸ்தான் கிரிக்கேட் நிர்வாகம் வீரர்களுக்கு பெரிதாக ஊதியம் கொடுப்பதில்லை அதனால் தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடு படுகினம் என்று..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
SRH அணியில் என்ன நடக்குது என்று சத்தியமாய் தெரியாது...............பந்து வீச்சு சுத்தமாய் சரி இல்லை................சாமின்ட பந்துக்கு 20ஓவருல் 4 சிக்ஸ்ச அவுஸ்ரேலியா வீரர் அடிச்சார் உண்மை அந்த சுழல் பந்து வீரருக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்கல...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மை நேற்று அப்கானிஸ்தான் வீரர் நல்லா பந்து போட்டார் , விக்கேட் இரண்டு எடுத்து இருந்தால் அவருக்கு தான் விருது கிடைச்சு இருக்கும்..................... ராகுல் திருப்த்தி பிடிச்ச கைச் பார்த்து ரசிக்கும் படி இருந்தது................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் உறவுகளின் பதிவை மேல் ஓட்டமாய் மீண்டும் பார்வையிட்டேன் அண்ணா மற்றம் படி நான் தெரிவு செய்த அணிகள் நினைவில் இருக்கும்...............அஸ்வினை வளத்து விட்டது டோனி தான் அது உங்களுக்கும் நன்றாக தெரியும் டோனி இல்லை என்றால் அஸ்வினை எப்பவோ கிரிக்கேட்டில் இருந்து ஓரம் கட்டி இருப்பினம் , இந்திய அணிய டோனி வழி நடத்தின கால கட்டத்தில் டோனி அஸ்வினை மூன்று வகை விளையாட்டிலும் விளையாட விட்டவர்....................ஆனால் அன்மைக் காலமாய் அஸ்வின் பந்து வீச்சு பாராட்டும் படியாக இல்லை அண்ணா.................அதிக ரன்ஸ்ச விட்டு கொடுக்கிறார் ஆம் அப்கானிஸ்தான் சுழல் பந்து வீச்சாளரின் பந்து வீச்சு மிக அருமை................... நேற்று சென்னை அணியில் அறிமுகமான தொடக்க வீரர் நல்லா விளையாடினார் , இளம் வீரர்கள் தான் இந்த ஜபிஎல்ல பட்டைய கிலப்பினம்.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தலைவரே 70வது கேள்விக்கு பிறக்கு குண்டக்கா மண்டக்கா கேள்விகள் அதிகம் அதில் சிறு பின்னடைவை நீங்கள் சந்திக்க கூடும் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ரன்ஸ் அடிக்கும் அணி எது ஏதாவது ஒரு போட்டியில் அதிக ரன்ஸ் அடிக்கும் வீரர் இப்படியான கேள்விக்கு உங்கட பதில் வேறு மாதிரி இருக்கு 286 இந்த ஸ்கோர இனி எந்த அணியாலும் இந்த ஜபிஎல்ல அடிக்க முடியாது அவிசேக் சர்மா அடிச்ச 141 ரன்ஸ் இந்த ஜபிஎல்ல அடிக்க வாய்ப்பில்லை...................... டெல்லி லக்னோ பெங்களூர் குஜராத் இந்த நாங்கு அணிகளும் பிலே ஒவ்வுக்கு போனால் உங்களுக்கு அதிக புள்ளி கிடைக்கும் போட்டி முடிவில் நீங்கள் 100புள்ளிய தாண்ட கூட வாய்ப்பு இருக்கு தலைவரே🙏🥰👍...........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@vasee உங்கட குல்டிப் டெல்லி அணிய பல விளையாட்டில் வெற்றி பாதைக்கு அழைத்து சென்று இருக்கிறார்.................குல்டிப் இப்படி சிறப்பாக பந்து வீசுவார் என்று நினைச்சு கூட பார்க்கல குல்டிப் மட்டும் இல்லை என்றால் முந்த நாள் மும்பை 220ரன்ஸ்சுக்கு மேல் அடிச்சு இருப்பினம் முன்னனி வீரர்களின் விக்கேட் எடுப்பதோடும் மட்டும் நில்லாம ரன்ஸ்சையும் கட்டுப் படுத்தினார் பல விளையாட்டில் குல்டிப்புக்கு பாராட்டக்களும் வாழ்த்துக்களும்🙏👍....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நேற்று விஜயசங்கர் சீக்கிரம் அவுட் ஆகினது நல்லதா போச்சு நண்பா😁👍.................................. இல்லையேன் விளையாட்டு தோல்வியில் முடிந்து இருக்கும் டோனி வந்த கையோட அடிச்சு ஆடத் தான் பந்து அங்கும் இங்குமா பறந்தது , ஓவருக்கு 11ரன்ஸ் படி அடிக்க இருந்தது................ஜடேயா நேறையான் இரவு சாப்பாட்டுக்கு பதில் லக்னோ வீரர்கள் போட்ட பந்தை திண்டு தள்ளினார் லொள் ஜடேயாவுக்கு என்ன ஆச்சு நண்பா , பாவி பயல் தொடர்ந்து ஏமாற்றுகிறான் எங்களை☹️😞............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன தான் அண்ணா நானும் நீங்களும் 19வயதுக்காக உலக கோப்பை பார்த்தாலும் அதில் இருந்து ஜபிஎல்லுக்கு தெரிவாகும் வீரர்கள் ஒரு சிலர் மட்டுமே இப்ப இந்திய அளவில் ஒவ்வொரு மானிலத்திலும் 20ஓவர் போட்டி நடத்துகினம் அதெல்லாம் நாம் நேரம் ஒதுக்கி பார்க்க மாட்டோம்.................அந்த போட்டிகளில் திறமைய வெளிப் படுத்தின பல புது முகங்கள் இந்த ஜபிஎல்ல நல்லா விளையாடுகினம்....................... ஜபிஎல் இன்று நடக்கும் போட்டிய கூட கணிக்க முடியாது இரண்டு அணிகளும் சம பலத்துடன்...............சென்னை அணிக்கு பல வருடமாய் விளையாடின இங்லாந் வீரர் மோர்ன் அலிய ஏன் ஏலத்தில் விட்டார்கள் என்று தெரியாது மோர்ன் அலி கே கே ஆரில் நல்லா விளையாடுகிறார்👍....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அஸ்வின் சர்வதேச போட்டியில் விளையாட தொடங்கிய போது பவர் பிலே ஓவருக்கை நல்லா பந்து போடுவார்...................டோனி கூட 13வருடத்துக்கு முதல் அஸ்வினை பாராட்டி இருந்தார் அஸ்வினை தான் எப்ப பந்து போட அழைத்தாலும் சிறு தயக்கமும் இல்லாம போடுவார் என சொல்லி இருந்தார்.................... இப்போது அஸ்வினுக்கு வயதாக வயதாக விளையாட்டும் கீழ் மட்டத்துக்கு போய் கிட்டு இருக்கு...................39வயது ஆக போகுது ஜபிஎல் மூலம் பல கோடி காசு சம்பாதித்து விட்டார் டெஸ்ட் போட்டியில் 500விக்கேட்டும் எடுத்து விட்டார் , இதை விட பெருமை இனி என்ன இருக்கு...............ஓய்வை அறிவுத்து இளம் வீரர்களுக்கு வழி விட்டு பயற்ச்சியாளரா வரலாம்.................... தினேஷ் கார்த்திக் போன வருடம் ஓய்வை அறிவித்தார் , எனக்கு தமிழக வீரர்களில் அதிகம் பிடிச்சது தினேஷ் கார்த்திக்கை தான் அவர் பெங்க்களூர் அணிக்காக விளையாடின அனைத்து மைச்சும் கிட்ட தட்ட பார்த்து இருப்பேன்..................திறமையான வீரர்..............2022 ஜபிஎல்ல பெங்களூரின் பல வெற்றிக்கு தினேஷ் கார்த்திக் தான் காரணம்.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விளையாடின இரண்டு மைச்சிலும் இவர் சாதிக்க வில்லை நண்பா அதோட கூப்பில் உக்கார வைச்சு விட்டினம் ஏதாது சாட்டை சொல்லி நாடு திரும்புவது தங்கட மானத்தை காப்பாற்ற விளையாடும் வாய்ப்பு மறுக்கப் பட்டால் வீரர்கள் குடும்பத்தை சாட்டி விலகி இருக்கினம் , இன்னும் சில காரணங்களை சொல்லி விலகி இருக்கினம் இலங்கை வீரர் கமென்டு மெடின்ஸ்ச SRH வேண்ட காரணம் இரண்டு கையாலும் பந்து போடும் திறமை அவரிடம் இருக்கு அதோட மட்டையாலும் அடிப்பார்...................அவரும் இரண்டு விளையாட்டில் விளையாடினார் அதோட வாய்ப்பு மறுக்கப் பட்டது...........................
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
உறவே 2009க்கு பிட் பாடு எங்கட தமிழீழ தேசிய தலைவரையும் மலையாளி என அவதூறு பரப்பின கூட்டம் தான் திமுக்கா கூட்டம் இப்போது இணையத்தில் தலைவரை தப்பாக சித்தரிப்பது 200ரூபாய் கொத்தடிமைகள்...................அவேன்ட அறிவு புரித்தல் இம்மட்டுத் தான் என்று கடந்து போவது சிறப்பு கருணாநிதிய விட பிரபாகரனுக்கு உலக அளவில் ஏன் தமிழ் நாட்டில் கூட நல்ல பெயர் இருக்கு , அதை கெடுக்கனும் என்று தான் எங்கட தலவரையும் மலையாளி என அவதூற கிலப்பி விட்டவை ஆனால் அது நீண்ட தூரம் போக வில்லை வைக்கோ தமிழரா தெலுங்கரா சரியா சொல்லுங்கோ பாப்போம்..............................