Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. என‌க்கு இப்ப‌வும் ந‌ல்லா நினைவு இருக்கு 2007ம் ஆண்டு என்று நினைக்கிறேன் சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதி இந்தியா இல‌ங்கைக்கு கொடுத்த‌ ரேட‌ர‌ ம‌ண் வெட்டி செய்ய‌ தான் லாய்க்கு என்று இந்தியா கொடுத்த‌ ரேட‌ர‌ கேவ‌ல‌ப் ப‌டுத்தின‌வ‌ர்......................... இந்தியான்ட‌ த‌யாரிப்ப‌ பார்த்து சிங்க‌ள‌வ‌னே சிரிக்கும் போது சொல்ல‌ என்ன‌ இருக்கு...................................முன்பை விட‌ இப்ப‌ சிறு முன்னேற்ற‌ம் க‌ண்டு இருப்பின‌ம் சீன‌னின் கால் தூசி அள‌வுக்கு இந்தியா வ‌ள‌ர‌ வில்லை சீன‌ன்ட‌ தொழிநுட்ப‌ம் அமோக‌ வ‌ள‌ர்ச்சி........................ அருனாச்ச‌ல‌ பிர‌தேச‌த்தில் இந்திய‌ன் ஆமிக்கு சீன‌ன் ஆமி அடிக்கும் போது அமைதியாய் பொத்தி கொண்டு இருந்த‌வ‌ர் தான் மோடி என்ர‌ காற்றுப் போன‌ ப‌லூன்........................இதே பாக்கிஸ்தான் என்றால் கூட‌ துள்ள‌ல்..........................
  2. ஓம் அண்ணா த‌மிழில் கீழ‌ வ‌ருது அவ‌ர் சொல்வ‌து ப‌ச்சை பொய் என்று வெளிப்ப‌டையாய் தெரியுது ஆர‌ம்ப‌த்தில் நாங்க‌ள் பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்க‌ வில்லை பாக்கிஸ்தான் தீவிர‌ வாதிக‌ள் மீது தான் போர் தொடுத்தோம்................இப்போது பாக்கிஸ்தான் எங்க‌ட‌ தாக்குத‌ல க‌ண்டு ப‌ய‌ந்து விட்ட‌து போல் சொல்லுகிறார்........................வின்ன‌ர் ப‌ட‌க் காமெடி அடிச்ச‌ கைப்புள்ளைக்கே இவ‌ள‌வு காய‌ம் என்றால் அடி வேண்டின‌வ‌ன் உயிரோட‌ இருப்பான‌ என்ன‌ ஹா ஹா😁................................நாட்டு ம‌க்க‌ளை ஏமாற்ற‌ இந்த‌ வெட்டி பேச்சு👎...................இந்திரா காந்தி அம்மையாரை இந்தியாவில் புகழ் பாட‌ தொட‌ங்கிட்டின‌ம்🙏🥰...................பிஜேப்பிக்கு அது செம‌ க‌டுப்பாய் இருக்கும்...................அந்த‌ மூதாட்டி அந்த‌க் கால‌த்திலே அமெரிக்க‌ன்ட‌ த‌லையிட்டை வெளிப்ப‌டையாய் எதிர்த்த‌வா....................இந்த‌ காற்றுப் போன‌ ப‌லூன் அமெரிக்காவுக்கு அடி ப‌ணிந்து விட்டார்😁.............................
  3. கிரிக் இன்போவில் ஜ‌பிஎல் செய்திய‌ போடுவ‌தும் உட‌ன‌ நீக்குவ‌துமாய் இருக்கு....................இறுதி போட்டி ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல் அதில் இப்ப‌ இல்லை.....................அடிக்க‌டி மாற்றுகின‌ம்..................
  4. க‌ருனாஸ் வேர‌ ஓவ‌ரா கூவிகிறார் இதை தான் சொல்ர‌து கால‌க் கொடுமை..........................இதையும் ந‌ம்ப‌ சில‌ கூ முட்டைக‌ள் த‌மிழ் நாட்டில் இருக்கு.................................. ஏதோ ஹிந்தியில் தெரு நாய் மாதிரி குரைக்கிறார் காற்றுப் போன‌ ப‌லூனால் இப்ப‌டி அறிக்கை விட்டு சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை ஏமாற்ற‌ ந‌ல்லா க‌ற்றுக் கிட்டார்................2014ம் ஆண்டு அர‌பி நாட்டு ப‌ட‌ங்க‌ளை எடுத்து , இது மோடி குஜ‌ராத்தை க‌ட்டி எழுப்பின‌ இட‌ங்க‌ள் என்று இணைய‌த்தில் ப‌ர‌ப்பி அதில் இவ‌ர் வெற்றியும் க‌ண்ட‌வ‌ர்😁............................
  5. அதுக்கு இன்னும் 4வ‌ருட‌ம் இருக்கு பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் நாட‌க‌த்துக்கு...................காற்றுப் போன‌ ப‌லூன வாய் இல்லாட்டி நாய் க‌வ்விட்டு போய் விடும்.............................
  6. ஓம் ஒம் இந்த‌ வ‌ல்ல‌ர‌சு பூச்சாண்டி க‌தை என‌க்கு தெரிந்து 2002 அந்த‌க் கால‌ ப‌குதியில் உருட்ட‌ தொட‌ங்கின‌வை இப்ப‌ 2025ம் ஆண்டு உண்மை தான் குரு இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை...................சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் த‌மிழ் நாட்டில் இருந்து டெல்லிக்கு விளையாட்டு ப‌யிற்ச்சிக்கு போன‌ பிள்ளைக‌ளுக்கு அங்கு வைச்சு முர‌ட்டு த‌ன‌மாய் அடி விழுந்த‌து..................ப‌யிற்ச்சிக்கு போன‌ பிள்ளைக‌ள் க‌ட‌சியில் அடி வேண்டி கொண்டு த‌மிழ் நாடு திரும்பின‌வை................... இந்தியா காற்றுப் போன‌ ப‌லூன் என்று ப‌ல‌ருக்கு தெரிந்த‌ விடைய‌ம் , ஒரு க‌தைக்கு எங்க‌ட‌ போராளிக‌ளிட‌ம் ச‌ம‌ ப‌ல‌ ஆயுத‌ம் இருந்து இருக்க‌னும் இந்திய‌னால் எங்க‌ட‌ போராளிக‌ளை கூட‌ வென்று இருக்க‌ மாட்டின‌ம்👍.....................2009க‌ளில் இந்தியா செய்த‌ ச‌தி வேலைக‌ள் நீங்க‌ள் அறிந்து இருப்பிங்க‌ள்......................இந்தியா முன்னாள் பிர‌த‌ம‌ர் வாஜ்பாய் ஆட்சியில் இருந்த‌ போது ஆனையிற‌வு ச‌ம‌ருக்கு தேவையான‌ ஆயுத‌ங்க‌ள் எல்லாம் வ‌ன்னிக்கு ச‌ரியான‌ நேர‌த்தில் வ‌ந்து சேர்ந்த‌து................அப்போது இந்திய‌ அர‌சு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கை மூக்கை நுழைக்க‌ வில்லை அத‌னால் சிர‌ம‌ம் இல்லாம‌ எல்லா ஆயுத‌ க‌ப்ப‌லும் வ‌ந்த‌து................2004க‌ளில் காங்கிர‌ஸ் மீண்டும் ஆட்சிக்கு வ‌ந்த‌ கையோட‌ எம்மவ‌ர்ளின் ஆயுத‌ க‌ப்ப‌ல்க‌ளை சிங்க‌ள‌ நேவியுட‌ன் சேர்ந்து க‌ட‌லில் வைச்சு மூழ்க‌டித்த‌வை...................... க‌ட‌சியில் எல்லா ப‌க்க‌த்தையும் மூடி விட்டு தானே எம்ம‌வ‌ர்க‌ளை உல‌கில் த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ குண்டுக‌ளை போட்டு அழித்த‌வை.................... இந்தியா இந்த‌ நூற்றாண்டில் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ போவ‌து கிடையாது சும்மா வாயால் வ‌டை சுட்டு கால‌த்தை ஓட்ட‌ ச‌ரி.....................வைக்கோ சொன்ன‌து போல் 100வ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ர‌ நாடே இருக்காது என்றார்....................ஜ‌யா வைக்கோவின் இந்த‌ விருப்ப‌ம் நிறைவேற‌ட்டும் குரு🙏👍...................................
  7. இந்த‌ நாட்டில் போர் விமான‌ம் ஓட்ட‌ ப‌ழ‌குவில் முத‌ல் ஆமி ப‌யிற்ச்சி முடித்து இருக்க‌னுன் அத‌ற்க்கு பிற‌க்கு போர் விமான‌ம் ஓட்ட‌ ப‌ழ‌குவில் 100 கேள்விக்கு 100 ச‌ரி எடுக்க‌னும் அதில் பாஸ் ஆன‌ பிற‌க்கு தான் அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு விடுவின‌ம் நான் இருக்கும் இட‌த்தின் போர் விமான‌ ப‌யிற்ச்சி நிலைய‌ம் இருக்கு..................சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் உள்ளை போய் பார்க்கும் வ‌ச‌தி என‌க்கு கிடைச்ச‌து உட‌ல் நிலை ச‌ரி இல்லை அப்ப‌டியே வீட்டை நின்று விட்டேன்..................... இந்த‌ நூற்றாண்டில் புது கைபேசி போன்க‌ள் வ‌ருடா வ‌ருட‌ம் வெளி வ‌ருவ‌தை போல் புதுவ‌கை போர் விமான‌ங்க‌ள் புது வ‌கை ஆயுத‌ங்க‌ளை க‌ண்டு பிடிக்கின‌ம்........................ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளுற‌துக்கு முத‌ல் எங்க‌ட‌ ஆயுல் முடிந்து விடும்😁..................... எங்க‌ட‌ போராட்ட‌த்தில் ப‌ய‌ன் ப‌டுத்தின‌ விமான‌ம் சிங்க‌ள‌வ‌னின் ராட‌ரில் ப‌டாம‌ல் ப‌ல‌ முறை குண்டு போட்ட‌வை.....................அப்ப‌டியான‌ விமான‌ம் அதிக‌ உய‌ர‌த்தில் ப‌ற‌க்காது அத‌னால் ராட‌ரில் ப‌ட‌ வில்லை👍.......................
  8. அடுத்த‌ முறை இப்ப‌டிய‌ செய‌லை த‌விர்க்கிறேன் குரு👍.................. இது 2014ம் ஆண்டு என‌து முக‌ நூலில் நான் இட்ட‌ ப‌திவு...................இந்திய‌ர்க‌ள் போன‌ கிழ‌மை பாக்கிஸ்தான் கொடிய‌ கீழ‌ போட்டு அத‌ன் மேல் ந‌ட‌ந்து அந்த‌ நாட்டு கொடிய‌ அவ‌ம‌திச்ச‌வை.............................. அப்ப‌டியே ஈழ‌ ம‌ண்ணில் ராஜிவ் ப‌டை எத்த‌னை ஆயிர‌ம் பெண்க‌ளை வித‌வை ஆக்கினார்க‌ள் என்று மீண்டும் இந்த‌ உல‌கிற்க்கு சொல்லி காட்ட‌ க‌ட‌மை ப‌ட்டு உள்ளோம்............................
  9. பின‌ல் விளையாட்டை கொல்க‌ட்டாவில் ந‌ட‌ந்த‌ போகின‌ம்.................முத‌ல் மும்பையில் ந‌ட‌ப்ப‌தாக‌ இருந்த‌து இப்போது கொல்க‌ட்டாவுக்கு மாற்றி விட்டின‌ம்.............................
  10. மோடியால் ப‌க்கிஸ்தானை உடைக்க‌ முடியாது...................அப்ப‌டி ஒரு நில‌மை வ‌ந்தால் இந்தியாவையும் பாதிக்கும் ப‌ஞ்சாப் மானில‌த்தில் த‌னி நாடு கேட்டு போராட்ட‌ குழு செய‌ல் ப‌டுது..................பாக்கிஸ்தான் ஒரு க‌தைக்கு உடைஞ்சால் பாக்கிஸ்தான் வைச்சு இருக்கும் அணு குண்டு யார் கைக்கு போகும்..................இந்தியா தான் த‌ங்க‌ட‌ ஒற்றுமையை சீர்குலைத்தார்கள் என்று பாக்கிஸ்தானை நூற்றுக்கு நூறு வித‌ம் நேசித்த‌வ‌ர்க‌ள் கோவ‌ப் ப‌ட‌ மாட்டார்க‌ளா.......................... பாக்கிஸ்தானை உடைக்க‌ வெளிக்கிட்டு க‌ட‌சியில் இந்தியா த‌ன் த‌லையில் தானே ம‌ண் அள்ளி போட்ட‌ க‌தையா போய் முடிய‌க் கூடும்...................... இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் தான் பாக்கிஸ்தான் உடைய‌ போகுது என்று அதிக‌ம் கொக்க‌ரிக்கின‌ம் பெரும்பாலான‌ பாக்கிஸ்தானிய‌ர்க‌ள் ஒற்றுமையாக‌ தான் இருக்கின‌ம் ம‌த‌ ரீதியாய் ம‌ற்றும் விளையாட்டுக்க‌ளில்.............................
  11. பாக்கிஸ்தான் உடைவ‌தை சீனா விரும்பாது அப்ப‌டி ஒரு நிலை வ‌ருமாய் இருந்தால் இஸ்ல‌மாட்டில் இருப்ப‌வ‌ர்க‌ளும் சீன‌னும் சேர்ந்து போராட்ட‌ குழுவை அழிக்க‌ முய‌ல்வின‌ம்.....................Balochistan போராட்ட‌ குழு சிறு குழு...................பாக்கிஸ்தான் உள‌வுத்துறை இந்திய‌ உள‌வுத்துறைய‌ விட‌ சிற‌ந்த‌வ‌ர்க‌ள்...................2009ம் ஆண்டு Lahore பாக்கிஸ்தான் இல‌ங்கை விளையாடின‌ போது ந‌ட‌ந்த‌ தாக்குத‌லில் விளையாட்டு வீர‌ர்க‌ள் காயப்ப‌ட்ட‌வை.................இப்ப‌டி ஒரு தாக்குத‌ல் ந‌ட‌க்க‌ போது என்று முன் கூட்டி அறியாம‌ இருந்த‌து பாக்கிஸ்தானின் உள‌வுத்துறையின் மிக‌ பெரிய‌ த‌வ‌று.................இத‌னால் தான் 10வ‌ருட‌ம் பாக்கிஸ்தானில் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ந‌ட‌க்க‌ வில்லை...............ப‌ல‌ விளையாட்டை டுபாயில் ந‌ட‌த்தின‌வை................................ அதோ போல் 2008 மும்பையில் ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல் இந்திய‌ உள‌வுத்துறைக்கு முன் கூட்டி தெரியாம‌ போச்சு....................
  12. Balochistan மானில‌ம் ஒரு போதும் த‌னி நாடாக‌ போவ‌தில்லை அந்த‌ மானில‌ம் தான் பாக்கிஸ்தானின் பெரிய‌ நில‌ப்ப‌ர‌ப்பை கொண்ட‌ மானில‌ம் பாக்கிஸ்தானும் த‌ங்க‌ட‌ நாட்டை பாதுகாப்ப‌தில் க‌வ‌ன‌மாக‌ இருக்கின‌ம் அன்னிய‌ ச‌க்திக‌ளுக்கு இட‌ம் கொடுக்காம‌......................எல்லா மானில‌ ம‌க்க‌ளுக்கும் பாக்கிஸ்தானில் முழு சுத‌ந்திர‌ம் இருக்கும் போது பாக்கிஸ்தானுக்கையே த‌னி நாடு கேட்ப‌து ச‌ரியா........................இந்தியா போக‌ விட்டு பின்னால் குத்தும் நாடு....................... எங்க‌ட‌ அழிவுக்கும் எம‌க்கு நாடு கிடைக்காம‌ போன‌துக்கு முழு கார‌ண‌ம் முதுகெலும்பு இல்லாத‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளால்................கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் செய்த‌ ஊழ‌ல்க‌ள் அப்ப‌டி ம‌த்திய‌ அர‌சை இவ‌ர்க‌ளால் விர‌ல் நீட்டி கேள்வி கேட்க்க‌ முடியாது .....................திராவுட‌ ம‌டால் அர‌சு கும்ப‌ல‌ அம‌லாக்க‌துறை போட்டு வாட்டி எடுக்கின‌ம் கேள்வி ப‌ட‌ வில்லையா.....................அடைந்தால் திராவிட‌ நாடு இல்லையேன் சுடு காடு என்று சொன்ன‌ கூட்ட‌ம் சென்னையில் பாக்கிஸ்தான் இந்தியா பிர‌ச்ச‌னையின் போது ஹிந்திய‌ தேசிய‌ கொடியோட‌ புர‌ப்ப‌ட்ட‌வ‌ர் துண்ட‌றிக்கை பார்த்தும் ஒழுங்காய் வாசிக்க‌த் தெரியாத‌ ந‌ம்ம‌ட‌ முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யா ஸ்டாலின்........................... வைக்கோ சொன்ன‌து போல் 100வ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ர‌ நாடே இருக்காது என்று சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் அவ‌ரின் தொண்ட‌ர்க‌ளுக்கு முன்னாள் சொன்னார் , கால‌ நேர‌ம் கூடி வ‌ரும் போது அது ந‌ட‌க்கும்............................. நான் எங்கேயும் சொன்னேனா உங்க‌ளுக்கு இந்தியா , பாக்கிஸ்தான் , த‌மிழீழ‌ வ‌ர‌லாறு தெரியாது என்று................... இப்ப‌டி எழுதி உங்க‌ளை நீங்க‌ளே விள‌ம்ப‌ர‌ப் ப‌டுத்துறீங்க‌ள் லொள்😁👍............................
  13. ஹா ஹா திராவிட‌ ப‌ற்று உள்ள‌வ‌ர்க‌ள் யாழில் அப்ப‌டி தான் எழுதுவின‌ம் இப்ப‌வும் ம‌ர‌த்த‌டியில் ச‌மைச்சு ம‌ர‌த்த‌டியில் தூங்கும் ம‌க்க‌ளை என் க‌ண்ணால் பார்த்தேன்.......................சென்னை ஒட்டிய‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் சாலை ஓர‌ம் ப‌ல‌ர் தூங்கின‌ம்....................... அக‌ன்ட‌ வெளி தாத்தா அந்த‌ வெளிக்கை ப‌ல‌ குடும்ப‌ங்க‌ள் ஊரில் சொல்லுவின‌ம் பூவ‌ர‌ச‌ம் த‌டி என்று அப்ப‌டி ப‌ட்ட‌ த‌டிய‌ 4லு ப‌க்க‌மும் புதைச்சு போட்டு , பெண்க‌ள் க‌ட்டும் சீலைய‌ அதுக்கு மேல‌ போட்டு அதுக்கையே வாழுகின‌ம்.................ஏதோ ஒரு நிறுவ‌ன‌ம் அந்த‌ ம‌க்க‌ளுக்கு ஒரு நாளுக்கு இர‌ண்டு முறை சாப்பாடு கொண்டு வ‌ந்து கொடுப்பின‌மாம் சில‌ ச‌மைய‌ம் ஒரு நாளுக்கு ஒரு முறை தான் சாப்பாடு வ‌ருமாம் அந்த‌ இட‌த்தில் நீங்க‌ள் இருந்தால் கூட‌ உங்க‌ட‌ பார்கேட்டில் இருக்கும் ஜ‌ந்து ப‌த்தை அள்ளி கொடுபிங்க‌ள் அந்த‌ பிஞ்சு குழ‌ந்தைக‌ளின் முக‌த்துக்காக‌.................................
  14. பாக்கிஸ்தான் Balochistan போராளிக‌ள் த‌னி நாடு கேட்டு போராடி ச‌ர்வ‌தேச‌ம் அந்த‌ நாட்டை அங்கிக‌ரித்தால் 30வ‌ருட‌மாய் த‌னி நாடு கேட்டு போராடின‌ எங்க‌ட‌ த‌மிழீழ‌த்தையும் த‌னி நாடாக‌ அறிவிக்க‌னும்........................ பாக்கிஸ்தானை துண்டாட‌ இந்தியா ம‌றைமுக‌மாய் செய‌ல் ப‌ட்டால் இதே நில‌மை இந்தியாவுக்கும் வ‌ரும்.............................இந்தியாவின் மானில‌மான‌ ப‌ஞ்சாப்பில் தான் முத‌ல் பூக‌ம்ப‌ம் வெடிக்கும்...................ப‌ஞ்சாப்பை த‌னிடாக்க‌னும் என்று அங்கு இருக்கும் போராட்ட‌ குழு செய‌ல் ப‌டுது...................
  15. ஒரு ஆண்டுக்கு எத்த‌னையோ ல‌ச்ச‌ம் கோடிய‌ நாட்டின் பாதுகாப்புக்கு செல‌விடின‌ம் மான‌ம் கெட்ட‌ ம‌த்திய‌ அர‌சு , இவ‌ள‌வு ப‌ண‌ம் செல‌விட்டும் இவ‌ர்க‌ள் என்ன‌த்தை சாதிச்ச‌வை.................... எத்த‌னையோ ல‌ச்ச‌ ம‌க்க‌ள் இருக்க‌ வீடுக‌ள் இல்லாம‌ ம‌ர‌த்த‌டியில் சாலை ஓர‌ங்க‌ளில் வாழுதுக‌ள் ப‌ல‌ ம‌க்க‌ளுக்கு க‌ழிவ‌றை வ‌ச‌திக‌ள் இல்லாம‌ ந‌ர‌க‌ வாழ்க்கை வாழுதுக‌ள் த‌மிழ் நாடு தொட்டு ப‌ல‌ மானில‌ங்க‌ளில் மின்சார‌ம் போய் சேராத‌ ப‌ல‌ ஊர்க‌ள் இருக்கு.................இதை எல்லாம் இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் ம‌ன‌ம் வைச்சா உட‌ன‌ ச‌ரி செய்ய‌லாம்..........................இந்திய‌ ம‌க்க‌ள் உண்மையில் விப‌ர‌ம் தெரியாத‌ பாவ‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள்....................................
  16. இந்த‌ இழ‌ப்புக்க‌ளை சொல்லாம‌ சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளுக்கு இந்தியா அகோர‌ அடி பாக்கிஸ்தானின் க‌தை முடிஞ்சுது.................இப்ப‌டி சொல்லி தானே சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை ந‌ம்ப‌ வைச்ச‌வை கைதான‌ இர‌ண்டு விமானிக‌ளை ஒந்திய‌ அர‌சு வெளிப்ப‌டையா மீட்பின‌மா அல்ல‌து அவ‌மான‌ம் க‌ருதி போய் தொலையுங்கோ என்று விட்டு விடுவின‌மா...............................
  17. பாக்கிஸ்தானில் கேக்குக்கு த‌ட்டு பாடாம் ச‌ந்தோஷ‌த்தில் கேக் வெட்டி கொண்டாட்ட‌மாம்............................
  18. ந‌ல்ல‌ம் இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழிவிடுவ‌து டெஸ்ட் போட்டிக்கு ரோகித் ச‌ர்மா ச‌ரிப் ப‌ட்டு வ‌ர‌ மாட்டார்...........................
  19. மீண்டும் மிய‌ற்ச்சி பாருங்கோ வேலை செய்யும் என‌க்கு வேலை செய்து , அப்ப‌டி பார்க்க‌ முடிய‌ வில்லை என்றால் யூடுப்பில் ப‌திவேற்ற‌ம் செய்து விட்டு இணைக்கிறேன் உங்க‌ளுக்காக‌ புல‌வ‌ர் அண்ணா..............................
  20. கோலிட்ட‌ ம‌ட்டும் க‌ப்ட‌ன் பொருப்பை கொடுக்க‌ கூடாது கோலி க‌ப்ட‌னாய் இருந்து 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையை ம‌ட்டும் தான் 2008 வென்று கொடுத்த‌வ‌ர்................... இந்திய‌ அனிய‌ சில‌ வ‌ருட‌ங்க‌ள் தான் வ‌ழி ந‌ட‌த்தின‌வ‌ர் கோலிக்கும் க‌ப்ட‌ன் பொருப்புக்கும் ராசி இல்லை....................வேறு இள‌ம் வீர‌ரிட‌ம் கொடுக்க‌லாம் க‌ப்ட‌ன் ப‌த‌வியை புவ‌னேஷ் குமார்ரிட‌ம் கொடுத்து பார்க்க‌லாம் இந்தியா அணிக்காக‌ ப‌ல‌ ஆண்டுக‌ள் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாடின‌வ‌ர்..................................
  21. மீண்டும் தாக்குத‌லை தொட‌ங்க‌ போகுது இந்தியா என்று த‌க‌வ‌ல் வ‌ருது..................பாப்போம்...........................
  22. நாளைக்கு வீர‌ வ‌ச‌ன‌ம் பேச‌ ஆர‌ம்பிப்பின‌ம்.................மோடி ஜீ அவ‌ர்க‌ளுட‌ன் ஆலோசித்தார் இவ‌ர்க‌ளுட‌ன் ஆலோசித்தார் இராணுவ‌த்துக்கு முழு சுசுத‌ந்திர‌ம் வ‌ழ‌ங்கி விட்டார் அவ‌ர்க‌ள் சுய‌மாய் முடிவெடுக்க‌................இதை கேட்டு கேட்டு காது புளிச்சுப் போச்சு😁........................... என்ன‌ புத்த‌ன் மாமா இப்ப‌டி எழுதி விட்டீங்க‌ள் வெள்ளைக் கார‌ன் எங்க‌ளின் ஆச்சி பாட்டிய‌ க‌ற்ப‌ழித்தார்க‌ள் என்று எங்கும் கேள்வி ப‌ட‌ வில்லை ஆனால் 1987க‌ளில் வ‌ந்த‌ இந்திய‌ன் ஆமி ஈழ‌த்து பெண்க‌ளை க‌ற்ப‌ழித்த‌வ‌ர்க‌ள்.....................எங்க‌ட‌ க‌லாச்சார‌த்தில் க‌ற்ப‌ழிப்பு என்ப‌து இல்லையே...................இந்த‌ நாச‌கார‌ வேலைய‌ ஈழ‌ ம‌ண்ணில் முத‌ல் செய்த‌து இந்திய‌ன் ஆமி........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.