Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இல்லை பிரோ இந்தியா பந்து வீச்சிலும் மட்டையடியிலும் பலமாய் இருக்கினம் இந்தியா அணிய பொருத்த மட்டில் ரோகித் சர்மா நிலைத்து நிக்கனும் ஆனால் அவர் சீக்கிரம் அவுட் ஆவுதலால் நடுத்தர வீரர்களால் பெரிதாக ரன்ஸ் அடிக்க முடிய வில்லை 320 அவுஸ் இந்தியாவுக்கு எதிராக உந்த மைதானத்தில் அடிப்பது பகல் கனவாய் தான் இருக்கும் , 280 நல்ல இஸ்கோர் தான் ஆனால் அவுஸ்ரேலியாவிடம் ( அடம் சம்பா ) இவரை தவிர மற்ற வீரர்களுக்கு சுழல் பந்து சரியாக போட வராது.................... நாளைக்கு பாப்போம் வெற்றி வாய்ப்பு அதிகம் இந்தியாவுக்கு தான்.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வருன் சக்கரவத்தியின் பந்து வீச்சில் அவுஸ்ரேலியா வீரர்கள் சிக்குவினம்...................இந்தியா வெல்ல 100/100 வாய்ப்பு இருக்கு 4சுழல் பந்து வீரர்களுடன் நேற்று இந்தியா அணி விளையாடினது எல்லா விருதும் நேற்று வருன் சக்கரவத்திக்கு கொடுக்கப் பட்டது...................நீங்கள் குல்டிப்ப புகழ நான் வருன் சக்கரவத்தி மற்றும் வஸ்சின்டன் சுந்தர புகழ்ந்த நான் , ஆனால் நேறையான் வெற்றிக்கு வருன் சக்கரவத்தி தான் காரனம் அவுஸ் அணி நாளையின்டைக்கு டுபாயில் இருந்து நாடு திரும்புவினம்.............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிரிக்கேட்டில் அவங்கள் வைச்சது தான் சட்டம் போன வருட 20ஓவர் உலக கோப்பையில் இந்தியா பினலுக்கு வந்தால் , அவங்கள் தெரிவு செய்த மைதானத்தில் தான் பினல் விளையாட்டு நடந்தது.....................கிரிக்கேட் வாரியத்துக்கு அதிக அளவு பணம் இந்தியாவில் இருந்து தான் கிடைக்குது.................... அவுஸ்ரேலியாவை சிமி பினலில் வென்று , பினலில் , இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா விளையாடும் இந்தியா கோப்பைய வெல்லும் இது தான் நடக்கும் ஞாயிற்றுக் கிழமை.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எந்த போட்டி என்று வடிவாய் நினைவில்லை யாழில் வருடத்துக்கு முன்று போட்டி நடக்கும் போது எல்லாத்தையும் நினைவில் வைத்து இருப்பது கஸ்ரம் ஒரு போட்டி திரியில் கீழ் மட்டத்தில் நீங்கள் நின்ற போது எழுதி நீங்கள் அண்ணா ( உப்பு விக்க போனால் மழை பெய்யுது , மா விக்கா போனால் காற்று அடிக்குது என்று ) நீங்கள் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதை பார்க்க மகிழ்ச்சியா இருக்கு................... இந்தியா கோப்பை தூக்கும் என்று தெரிவுப்செய்து இருந்தால் இந்த போட்டியில் நீங்கள் தான் நிரந்தர முதல்வர் அண்ணா...........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குல்டிப்பா ,வருன் சக்கரவத்தியா , சிறந்த சுழல் பந்து வீச்சாளர் குல்டிப்புக்கு கொடுத்த வாய்ப்பை வருன் சக்கரவத்திக்கு கொடுத்து இருந்தால் இந்த தொடரில் அதிக விக்கேட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருப்பார்...............நேற்று வருன் சக்கரவத்தி பவர் பிலே ஓவருக்கை பந்து போட்டவர் பவர் பிலே ஓவருக்கை பந்து போடுவது மிக சிரமம் என்று பந்து வீச்சாளர்களுக்கு நங்கு தெரியும் , அப்படி இருந்தும் பந்தை இந்திய கப்டன் வருன் சக்கரவ்த்தியிடம் கொடுக்க சிறு தயக்கமும் இல்லாம பந்தை போட்டவர் கில்டிப் பவர் பிலே ஓவர் முடிந்தாப் பிறக்கு தான் போட வருவார் ஹா ஹா மூன்று மைச் விளையாடி கில்டிப் எடுத்த விக்கேட் 4 , ஒரு மைச் விளையாடி வருன் சக்கரவத்தி எடுத்த விக்கேட் 5💪❤️.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ரோகித் சர்மாவை ஆடு மாடு மேய்க்க விடனும்..................அனுபவ வீரர் மைதானத்தில் கூட நேரம் நின்று விளையாடனும் என்ர என்னம் சர்மாவிடம் இல்லை மட்டைய தூக்கி கொண்டு வாரது 10ஓவருக்கை வெளிய போவது விளையாடின மூன்று மச்சிலும் இதே தான் நடந்தது.............................
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
பாக்கிஸ்தான் அணிய முன்னாள் வீரர்கள் விமரசனம் செய்யினம் அப்கானிஸ்தான் அணியிட. இருந்து பாடம் கற்றுக்கனும் என்று.................... தென் ஆபிரிக்கா வேக பந்து வீச்சாளர் ஸ்ரேன் அப்கானிஸ்தான் அணிய புகழ்ந்து பேசி இருக்கிறார்................அப்கானிஸ்தான் அணி இன்னும் பொறுமையாய் விளையாடினால் அடுத்த 10 வருடத்தில் சம்பியன்ஸ் கிண்ண கோப்பையை அப்கானிஸ்தான் அணி தூக்கும் என சொல்லி இருக்கிறார்.................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்கானிஸ்தான் எதிர் இங்லாந் மைச் தான் விறுவிறுப்பாய் போனது மற்ற மைச்சுக்கள் சொல்லும் படியாய் இல்லை , இண்டைக்கு நியுசிலாந் எதிர் இந்தியா இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு பாப்போம் மழை வந்து எங்கட புள்ளி பட்டியலுக்கு ஆப்பு வைச்சு விட்டது , முந்த நாள் அவுஸ்ரேலியா அப்கானிஸ்தானை வென்று இருக்கும்.............. புள்ளிய விட அப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சி உண்மையில் பாராட்ட தக்கது................. இங்லாந்தும் பாக்கிஸ்தானும் குருப்பில் கடசி இடம் பிடிச்சது இரு அணிகளுக்கும் அவமானம்.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரு கிழமைக்கு எனக்கு எழுதத் தடை பெரியப்பு....................
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
சீமான் மாடுப் பட வில்லை மாட்ட வைக்க சதி நடக்குது சீமானின் பெயரை கெடுக்கனும்..............சொரியார் மேல் கைவைக்க தான் திருடர்கள் சீமான் மேல் இன்னும் பொங்கி எழுகினம்................................. கருணாநிதியின் பிறந்த நாள் தெரியும் , கருணாநிதியின் திருமண நாள் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கோ கேட்டு தெரித்துக்கிறேன்😁👍..........................
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
நான் யாரையும் எளிதில் நேசிக்க மாட்டேன் அப்படி நேசிச்சால் அவர்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போது விட்டு விட்டு ஓட மாட்டேன் , யார் வந்தாலும் மனதில் பட்டதை செய்வேன்................... நான் தலைவர் பிரபாகரனின் கொள்கையை பார்த்து வளந்தவன்🙏👍...........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாக்கிஸ்தான் நாளை வென்றே ஆகனும் சொந்த நாட்டில் நடத்தின தொடரில் எல்லா மைச்சும் தோல்வி என்றால் ரசிகர்கள் கோவம் படுவினம் பாக்கிஸ்தான் வென்றால் மகிழ்ச்சி..............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மை தான் அப்கானிஸ்தான் சிமி பினலுக்கு போனால் இந்தியா குறைந்த ஓவரில் விளையாட்டை முடித்து விடுவார்கள்....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அபாகிஸ்தாப் அவுஸ்ரேலியாவை வென்றால் அவுஸ்ரேலியா வெளிய...................ஆனால் அவுஸ்ரேலியா அப்கானிஸ்தானிடம் 2023 உலக கோப்பையில் கடும் போட்டிக்கு பிறக்கு தான் வென்றவை................அந்த விளையாட்டில் மக்ஸ்வேல் அவுட் ஆகி இருக்கனும் அவுஸ்ரேலியாவுக்கு பெருத்த தோல்வியா அமைந்து இருக்கும்.................... இங்லாந் வீரர்களுக்கு இந்தியா தொடர் சமியன்ஸ் கிண்ண தொடர் நல்ல படியாய் அமைய வில்லை அண்ணா..............அணியில் மாற்றம் செய்யனும்.................தொடக்க வீரர் பில் தொடர்ந்து சுதப்புகிறார் இந்தியா தொடரிலும் அவர் பெரிசா ரன்ஸ் அடிக்க வில்லை.................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாக்கிஸ்தானும் இங்லாந்தும் தான் படு கேவலமா விளையாட்டு இந்த சம்பியன்ஸ் கிண்ண தொடரில் அப்பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள் அப்பாகிஸ்தானை தெரிவு செய்த உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்..................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆச்சர் விட்ட ஒரு கைச்சால் தான் அபாகிஸ்தானால் பெரிய இஸ்கோர் அடிக்க முடிந்தது 177 ரன்ஸ் அடிச்ச அப்கானிஸ்தானின் தொடக்க வீரர் 13ரஸ்சில் நின்ற போது ( இங்லாந் வேக பந்து வீச்சாளர் மாக் வோட் ) போட்ட பந்து ஆச்சர் வடிவாய் பிடிச்சு இருக்கலாம் பிடிக்காம விட்டதால் அந்த பந்து சிக்ஸ்சுக்கு போனது இங்லாந் அணி தொடர்ந்து எல்லாத்திலும் சுதப்பல்........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எல்லா அணிகளும் சொந்த மண்ணில் தூக்கி தூக்கி பந்தை அடிப்பினம் ஆனால் சொந்த நாட்டில் ஒரு போட்டியும் நடத்தாத அப்பாகிஸ்தான் அணி மற்ற நாடுகளில் பல வெற்றிகளை பெற்று இருக்கு................. இங்லாந்தை சொந்த மண்ணில் வெல்வது சிரமம் , இங்லாந் அணியின் இப்போதைய குறை பந்து வீச்சு தான்..................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உந்த மைதானத்தில் அவுஸ்ரேலியா 351 ரன்ஸ்ச அடிச்சு ஆடி வென்றவை , அதே போல் இங்லாந்துக்கும் வாய்ப்பு இருக்கு............................ இங்லாந் வெல்லும் நண்பா.....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இங்லாந் பந்து வீச்சாளர்களை நினைக்க சிரிப்பு வருது😁.....................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இங்லாந் அணிக்கா 2013ம் ஆண்டு விளையாட தொடங்கினவர் தனக்கேன இடத்தை அணியில் இவரால் தக்க வைக்க முடிய வில்லை 20க்கு குறைவான சர்வதேச போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார் 12 ஆண்டுகளில்..............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உங்கட நாட்டில் நடக்கும் ( விக் வாஸ் ) தொடரில் விளையாடினவர்...............இவரால் அந்த அணி பல தோல்விய சந்திச்சது...............ஜபிஎல்ல தெரிவு செய்தாப் போல அவர் சிறந்த வீரர் ஆகிட முடியாது ஜபிஎல் ஏலத்தை பார்த்தால் கடுப்பு வரும் எத்தனையோ திறமையான வீரர்கள் இருக்க அவர்களை தெரிவு செய்யாம இப்படி பட்டவர்களை தெரிவு செய்து விட்டு ஒரு மச்சில் சுதப்பினால் அடுத்த விளையாட்டில் விளையாடுவது சந்தேகம்.................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நல்ல ஒரு கைச்சை ஆச்சர் பிடிக்காம விட்டு விட்டார்...................இதேன் இந்தியா வீரர் ஜடேயா என்றால் இந்த கைச்சை சிம்பிலா பிடிச்சு இருபார்............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரு சுழல் பந்தோட மீண்டும் களம் இறங்கி இருக்கு இங்லாந் போன விளையாட்டில் அதிக ரன்ஸ்ச விட்டு கொடுத்த வேக பந்து வீச்சாளர நீக்கி விட்டு இன்னொரு வேக பந்து வீச்சாளருடன் அணியில் சேர்த்து இருக்கினம்.................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்கானிஸ்தான் நாணயத்தில் வென்று மட்டைய தெரிவுப்செய்து இருக்கினம்.............................
-
சீமானுக்கு சிக்கலா..?
இது 2011ம் ஆண்டு காணொளி தாத்தா............... நீங்கள் முதலே சொன்னது போல விவாதத்தில் தேற்றவன் அவதூற கையில் எடுப்பான் என்று..............திமுக்காவின் கடசி ஆயுதம் விஜயலச்சுமி................ அந்த விஜயலச்சுமி கடந்த 15 ஆண்டுகளில் படத்தாரிபாளர் உடன் தொடர்பில் இருந்து இருக்கிறா இன்னொரு நடிகர் காதலிச்சு ஏமாத்தி விட்டார் என 2016களில் கொடுத்த வாக்கு மூலம் இருக்கு ஒரு வரியில் விஜயலச்சுமிய சொல்லனும் என்றால் விப****** அது முன்னுக்கு பின் முரனா பேசும் மன நோயாளி............................