Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கோலி தனது இடத்தை தக்க வைக்க சரியாக விளையாடுகிறார்..................நான் கீரை விக்க தகுதியான நபர் என்று சொன்ன குல்டிப் இன்று இரண்டு விக்கேட் எடுத்து இருக்கிறார் போம மைச்சில் 5விக்கேட் எடுத்த சாமி , இந்த விளையாட்டில் ஒன்றும் எடுக்க வில்லை...........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதே மன நிலை தான் இங்கும் புள்ளிக்காக தான் இந்தியாவை தெரிவு செய்தேன்.............மற்றம் படி இந்தியா விளையாடும் மச்சை ஸ்கோர் பார்ப்பதோடு சரி......................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ரோதிக் சர்மாவ அப்ரிட்டி யோக்கர் பந்து மூலம் அவுட் ஆக்கி விட்டார்.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பவர் பிலே ஓவருக்குள் தெரியும் அண்ணா...............டுபாய் மைதானங்களை கணிப்பது சிரமம்..................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியாவின் தொடக்கம் நல்லாய் இருந்தால் , இந்த மச்சை சிம்பிலா வென்று விடுவினம் சுவை அண்ணா............... என்ர குருநாதர் ( ரசோதரன் ) புள்ளிப் பட்டியலில் அந்த இடத்திலே நிக்கனும் மேல வந்தால் குருநாதர பிடிக்க ஏலாது , உவரை முதாலாவது சுற்றிலே கீழ கொண்டு வரனும் லொள்.............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாக்கிஸ்தான் பெரிய ஸ்கோர் அடிக்க கூடும்................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
260க்குள் மடக்கி போடுவினம் சுவை அண்ணா..........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எனக்கும் என்ன உந்த ஹிந்தியனை பிடிக்குமா சும்மா புள்ளிக்காக தெரிவு செய்தது அண்ணா மாரே.................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாக்கிஸ்தான் நாணயத்தில் வென்று மட்டைய தெரிவு செய்து இருக்கினம் இந்திய அணியில் ஒரு மாற்றமும் செய்யப் பட வில்லை அண்ணா...........................
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
சீமானை நான் ஒரு போதும் அர்ச்சுனாவோடு ஒப்பிட மாட்டேன் குருநாதா....................சீமான் மைக்குக்கு முன்னள் நின்று ஊடகங்களுடன் முரன் படுவதில் எனக்கு பெரிய உடன் பாடு இல்லை இதை சீமான் மாற்றி கொள்ளா விட்டால் இவர் மீதான தேவை இல்லா பல விமர்சனங்கள் எழுந்து கொண்டே இருக்கும்........ சீமானுக்கே நல்லாத் தெரியும் அவர் சொல்லும் நல்லதுகளை சட்லையிட் ஊடகங்களில் காட்ட மாட்டினம் என்று.................சீமான் துப்பும் எச்சில பெரிதாக்கி காட்டுவது தான் ஊடகங்களின் வேலை...............நாம் தமிழர் கட்சியில் தொடர்ந்து புதிதாக இணைபவர்கள் பதவி பெருப்பு ஏற்ப்பவர்களை ஊடகங்கள் காட்டுவதில்லை.................கட்சியில் முரன் பட்டு கொண்டு யாரும் வெளியில் போனால் அவர்கள் வீட்டின் முன் சண் டீவி போய் நிக்கும் பேட்டி எடுக்க.................... சீமானும் முன்னுக்கு பின் சில இடங்களில் பேசி இருக்கிறார் ஆனால் வைக்கோ திருமாளவனுடன் ஒப்பிடும் போது சீமான் பயணிக்கும் பாதை சரி எனப் படும் 2009 ஓட இலங்கை அரசியலை எட்டியும் பார்க்காம விட்ட நான் காரணம் சம்மந்தர் மற்றும் பலரின் துரோகத்தால்.................எமக்காக போராடின போராளிகள் கோயில் சாசலில் பிச்சை எடுக்க விட்டு வேடிக்கை பார்த்தவர்கள்...............காணாமல் போனவர்களை கண்டு பிடிச்சு தருகிறோம் என்று சொல்லி ஏமாத்தினவர்கள்..............அதில் ஒரு அரசியல் வாதி தான் போன மாதம் இறந்தவர்....................... நாம் தமிழர் என்ர கட்சி பலரின் கடின உழைப்பால் உயர்ந்த கட்சி...............அந்த வளர்ச்சிக்கு சீமானின் பங்கு பெரியது.......................நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு யூடுப் பெரிதும் உதவினது...................யூடும் இல்லை என்றால் கட்சிய இந்த அளவுக்கு வளத்து இருக்க முடியாது.................கட்சி 8 சத வீதத்தை தாண்டி 10சத வீதத்தை தொட்டு இருக்கும்....................விவசாயி சின்னம் பறி போனது கட்சி பிள்ளைகள் சின்னம் இல்லாம பிரச்சாரம் செய்தது.................தேர்தல் ஆனையத்தால் ஒதுக்கப் பட்ட மைக் சின்னத்தை உடன கொண்டு சேர்த்து இருந்தால் தேர்தல் பிரச்சாரம் செய்ய கூடுதல் நாள் இருந்து இருக்கும்................சீமானின் நடவடிக்கையால் 8சத வீதத்தோட நின்று விட்டது இன்னும் சில குறைகள் சீமானிடம் இருக்கு அதை அவர் சரி செய்யனும்.................. காளியம்மாள் விசயத்தில் நான் எப்பவும் காளியம்மாள் பக்கம் தான்......................காளியம்மாள் துரோகி சீமான் முதுகில் குத்தி விட்டா என்று எவன் சொன்னாலும் அவர்களின் கோமனம் உருவி தொங்க விடப் படும்............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குல்டிப்பை விட இங்லாந் வேக பந்து வீச்சாளர்களை மார்கேட்டில் போய் ஏதாவது தொழில் செய்து பிழைச்சு போங்கோ அதற்க்கு தான் இவர்கள் லாய்க்கு..................இண்டையான் விளையாட்டில் இன்னொரு திறமையான சுழல் பந்து வீரருடன் விளையாட வந்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம்.................... போர போர்க்கை பார்த்தால் இங்லாந் அணி பழைய படி 2006 நோக்கி சென்று விடும் போல இருக்கு 2006ம் ஆண்டு இங்லாந்தின் சொந்த மண்ணிம் ஜந்து ஒரு நாள் போட்டியில் , இலங்கை அணி ஜந்து போட்டியிலும் இங்லாந்தை அவர்களின் சொந்த மண்ணில் வென்றது இப்ப இருக்கும் இலங்கை அணி பழைய இலங்கை அணி போல் விஸ்பரூபம் எடுக்கினம் இடம் சுகம் அப்படியே தொடர்ந்தால் பழைய நிலைக்கு திரும்பலாம்.........................
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
கட்சிக்கு அதிகம் உழைச்ச திலீபன் வறுமையின் காரனமாய் ஆதிமுக்காவில் இணைந்தார் ஆனால் கட்சிய விட்டு போன பிறக்கு சிறு விமர்சனம் கூட பொது வெளிகளில் வைக்க வில்லை வடிவேலு ஏதோ ஒரு படத்தில சொல்லுவார் வாங்கின காசுக்கு மேல கூவுரான்டா கொய்யால என்ர மாதிரி , திமுக்காவுக்கு போன பிறக்கு , நாற வாய் ராஜிவ் காந்தி எப்படி எல்லாம் நக்கி பிழைக்கிறான் கருணாநிதியின் பெயரை விவாத மேடையில் அரசியல் விமர்சகர் சொல்ல , நீங்கள் கருணாநிதி என்று சொல்லக் கூடாது அவரை கலைஞர் என்று சொல்லனும் என்று சொன்ன சில்லறை தான் இந்த ராஜிவ் காந்தி😁😁😁😁😁😁 நாம் தமிழர் கட்சியில் இருக்கும் போது கருணாநிதிக்கு எத்த பெண்டாட்டி என்று பேசின கோமாளி தான் ராஜிவ் காந்தி😁😁😁😁😁😁😁😁 இப்படி பல அசிங்கங்கள் தமிழக அரசியலில்..............ராஜிவ் காந்தி அளவுக்கு நாம் தமிழர் கட்சியில் கருணாநிதிய விமர்சிச்சு இருக்க மாட்டினம்😁😁😁😁😁😁😁................... ஈழத்தில பிறந்த நமக்கு தன்மானமும் பெரிசு இன மானம் அதை விட பெரிசு என்று நினைச்ச படியால் தான் தலைவர் பின்னால் உத்தனை ஆயிரம் போராளிகள் தங்களை போராட்டத்தில் இணைச்சு மாவீரர்கள் ஆகினவை🙏😥.................... உண்மையா அண்ணா இதை நான் அடிக்கடி நினைப்பது உண்டு 2002 சமாதான காலத்தில் சர்வதேசம் எங்கட தமிழீழ நாட்டை அங்கிகரித்து இருந்தால் தமிழ் நாட்டு அரசியலை எட்டியும் பார்த்து இருக்க மாட்டேன்..............எனது சிந்தனை பூரா எங்கட நாட்டை கட்டி எழுப்பி எம் மக்கள் நல்ல வாழ்க்கை வாழுவதையே விரும்பி இருப்பேன்.....................நேர்மையான தமீழீழ அரசாங்கம் உருவாகி இருக்கும் ஜாதி பேதி எல்லாம் மண்ணோட மண்ணாய் போய் இருக்கும் தமிழர்கள் என்ர ஒற்றுமையோட வாழ்ந்து இருப்போம்🙏👍...........................
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
சீனுக்கு எதிராக ஒரு அமைப்பு தொடங்கினவர் தான் வெற்றிக்குமரன்...................வெற்றிக்குமரன் சரியான பிராடு அதில் மாற்றுக் கருத்தில்லை.............சீமான் இல்லை என்றால் இவர்கள் எங்களுக்கு யார் என்று கூட தெரிந்து இருக்காது.............ஒரு அமைப்பு தொடங்கி இரண்டு மாதம் கொண்டு நடத்த முடியாம வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியுடன் அந்த அமைப்பை இணைத்து விட்டார் வெற்றிக் குமரன் அதற்க்கு முதல் அவர் விட்ட வில்டாப் அதிகம்............... புகழேந்தி மாறன் , வெற்றிக்குமரன் , ஜெகதீச பாண்டியன் , இவர்கள் கட்சிய விட்டு நீக்கின பிறக்கு விலகலுக்கு பிறக்கு திமுக்காவின் யூடுப் சணல்களுக்கு போய் அலம்புவதை நான் கேட்ப்பதும் இல்லை பார்ப்பதும் இல்லை , உலகம் ஒரு நாடக மேடை போல் தெரிகிறது இப்பத்த மனிதர்களின் கூத்தை பார்க்க................8மாதத்துக்கு முன்பு ஜெகதீச பாண்டியன் தன்னை வேட்பாளரா அறிவிக்காட்டி தான் பூச்சி மருந்து குடிச்சு சாவேன் என்று வெளிக்கிட்ட நபர்......................சில மாதங்களுக்குள் எப்படி எல்லாம் நடிக்கிறார்...............இவர் சீமான் கூட 27வருடம் ஒன்னா இருந்த நபர்.................தன்மானத் தமிழன் ஒரு போதும் எலும்பு துண்டுக்கு ஆசைப் பட மாட்டான்...................இவர்கள் போன்றவர்கள் ஈழத்து கருணாவை விட ஆவத்தானவர்கள்................... காளியம்மாளின் முழு பிரச்சனைக்கும் இவர்கள் மூன்று பேரும் தான் காரனம் சீமான் உண்மையை கண்டு அறியாம இந்த துரோகியலின் பேச்சை கேட்டு பிசுறு என குரல் பதிவு விட அதை பத்திரமாய் சில வருடம் வைச்சு இருந்து விட்டு பிறக்கு சாட்டை துரைமுருகனின் கைதின் போது இந்த பிசுறு பிரச்சனை வெடிச்சது..................... உப்படி தான் கட்சிக்குள் கோல் மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பது இவர்களின் வேலை மற்றது நான் பெரிசா நீ பெருசா என்ற போட்டி கட்சிக்குள் அதிகம்..................நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப் பட்ட ராஜிவ் காந்தி கட்சியில் பயணித்த போது புலம்பெயர் ஈழ தமிழர்களிடம் காசு கேட்டு வாங்கினவர் அதோட ராஜிவ்காந்தின்ட பிள்ளைகளின் படிப்பு செலவை சீமானே பார்த்தார்...................நாம் தமிழர் கட்சியில் கருணாநிதியை ராஜிவ்காந்தி அளவுக்கு யாரும் விமர்சித்து இருக்க மாட்டினம் படு கேவலமாய் கருணாநிதிய திட்டி தீர்த்த நபர்களில் ராஜிவ்காந்தி முதல் இடம்................இப்போது திமுக்காவில் மாணவர் அணி பொருப்பில் இருக்கிறார்..................கருணாநிதி குடும்பத்துக்கு வெக்கம் மானம் சூடு சுரனை எதும் இல்லை என்று உலக தமிழர்களுக்கு தெரிந்த விடையம்...................... ஈழப்பிரியன் அண்ணா சொன்ன மாதிரி , தம்பி தமிழ் நாட்டு அரசியல் லாறியில் கழிவறைக்கு ஏற்றி செல்லும் தண்ணீர் போன்றது தமிழ் நாட்டின் அரசியலின் தரம் அப்படி அரசியல் என்பது கனடா அமெரிக்கா ஜரோப்பிய நாடுகள் ஜப்பான் அவுஸ்ரேலியா நியுசிலாந் போன்ற நாடுகளில் தான் அரசியலுக்கு வரவேற்ப்பு அதிகம் , நேர்மையான ஓட்டு , ஓட்டுக்கு பணம் இல்லை.................
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
சில வருடங்களுக்கு முதல் திமுக்காவினறால் இவாவின் உயிருக்கே ஆவத்து வர பார்த்தது காளியம்மாள் மேடையில் பேசி கொண்டு இருக்கும் போது மது போத்திலால் இவாக்கு எறிஞ்சவங்கள் , சரியா மண்டையில் பட்டு இருந்தால் அந்த இடத்தில் ரத்தம் கொட்டி படாத இடங்களில் பட்டு இருந்தால் கண் பார்வையே போய் இருக்கும் திமுக்காவுக்கு போவதும் நரகத்துக்கு போவதுக்கு சமம் என்று காளியம்மாளுக்கு நல்லாவே தெரியும் அவாவே பல வாட்டி சொல்லி இருக்கிறா மாவீரர்கள் மீது உறுதி மொழி எடுத்து விட்டு எம் இனத்தை அழிக்க துணை போன திமுக்கா கூட எப்படி நான் சேர்வேன்................... கட்சி வேட்பாளர் சகோதரி காளியம்மாள தொடர்வு கொண்டு கேட்ட போது தனது பெயரை அவர்களாகத் தான் போட்டது என்று சொல்லி இருக்கிறா அக்கா காளியம்மாள் வெளிப்படையாய் சொல்லும் வரை மெளவுனத்தை கடை பிடிப்பது நல்லம் ஏற்க்கனவே திமுக்கா காரங்கள் களியம்மாள கருவாட்டுக்காரி என்று எல்லாம் விமர்சனம் வைச்சவை திமுக்காவுக்கு போகாம காளியம்மாள் எங்கை போனாலும் அக்காவுக்கான எனது ஆதரவும் அன்பும் எப்பவும் இருக்கும்🙏👍🥰😍❤️...................... ஈழத்தில் எனது பார்வையில் ஒரு கருணா ஆனால் தமிழ் நாட்டில் ஒவ்வொரு கட்சிக்குள்ளும் பல கருணாக்கள் அப்படி பட்ட கருணாக்கள் தான் காளியம்மாளை சீமானிடம் போட்டு கொடுத்து விட்டு இப்போது திமுக்கா , கூட்டனியில் இருக்கும் வேல் முருகனுடன் சரன் அடைந்து விட்டினம்................வேல் முருகனுக்கு எப்ப ஊந்த கூட்டம் பின்னால் குத்த போகுதோ தெரியாது😡👎.................... சிலர் மேல எழுதினதை சும்மா உதர்சனப் படுத்தக் கூடாது...............கட்சிக்குள் இப்ப பல புது முகங்கள் வந்து விட்டன....................கட்டமைப்பு எல்லாம் புது வடிவில் செய்யினம் அதனால் அதில் உடன் பாடு இல்லாத பழைய உறவுகள் ஒரு சிலர் வெளிய போகினம்.................. அக்கா காளியம்மாள சீமான் பிசிறு என்று சொன்னதில் எனக்கு உடன் பாடு இல்லை................இதனால் கட்சி பெடியங்களுடன் சண்டையும் பிடிச்ச நான்..................சத்தியமாய் பிசுறுவின் சொல் நான் முன்ன பின்ன கேள்வி பட்டது கிடையாது பிறக்கு தான் தெரியும் சீமானுக்கு சில சமையம் நாக்கில் சனி.................திறமையான கட்சி பிள்ளைகளை இன்னும் ஊக்கம் கொடுத்து வைச்சு இருப்பதை விட அதுகளை பிசிறு மசிறு என்று சொன்னால் கட்சி தலைவருக்கு அது அழகில்ல நீங்கள் நினைக்கலாம் பையன் சீமான் எது செய்தாலும் தலை ஆட்டுவான் என்று 2013ம் ஆண்டு கத்தி பட பிரச்சனையின் போது சீமான் அதற்க்குல் தேவை இல்லாம மூக்கை நுழைச்சதுக்காக ஒரு வருசத்துக்கு மேல் நாம் தமிழர் கட்சியின் செயல் பாட்டை எட்டியும் பார்க்காம விட்ட நான் பிறக்கு 2014களில் மனம் மாறி மீண்டும் சீமானை ஆதரிக்க தொடங்கி நான் காளியம்மாள் 2019ம் ஆண்டு தான் கட்சியில் இணைஞ்சவா 2019 முதல் பாராள மன்ற தேர்தலில் 55ஆயிரம் வாக்குக்கு மேல் நாம் தமிழர் வேட்பாளறாக நின்று கிடைச்ச ஓட்டு வட சென்னையில் ................... எனது அனுபவத்தில் சொல்லுகிறேன் அக்கா காளியம்மாள் தேர்தல் நேரம் பிரச்சாரம் செய்ய அவாவின் உடல் நிலை பெரிசா ஒத்துக் கொள்ளாது...............பாராள மன்ற தேர்தல் 6தொகுதிய உள் அடக்கியது ஒவ்வொரு தொகுதிக்கும் போய் பிரச்சாரம் செய்ய சிரம பட்டவா............... தான் ஒரு கட்சிக்கும் போக மாட்டேன் தொடர்ந்து பழைய படி சம்முக சேவை செய்ய போகிறேன் என்றால் சகோதரி காளியம்மாள் மேல் இன்னும் மதிப்பு கூடும் களியம்மாளின் அம்மாவுக்கு களியம்மாள் நாம் தமிழர் கட்சிய விட்டு பிரிவது தாய்க்கு விருப்பம் இல்லை..................காளியம்மாளின் கணவர் அவாவின் வாழ்கையில் அதிகம் தலையிடுகிறார் போல் தெரிகிறது..........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஷொகீப் பசீர்............... ஆம் இவரையும் சேர்த்து இருக்கலாம் இன்னொரு சின்னப் பெடியன் அவரின் பெரியர் (ரிஷான் )என நினைக்கிறேன் நல்லா சுழல் பந்து போடக் கூடியவர்................... நான் நினைக்கிறேன் ஷொகீப் பசீர் பாக்கிஸ்தான் வம்சாவளி................இண்டையான் தோல்விக்கு வேகப் பந்து வீச்சாளர்கள் தான் காரணம்.................அடுத்த மாதக் கடசியில் இங்லாந் உள்ளூர் கிலப் விளையாட்டு தொடங்கிடுவினம்................ இங்லாந் அணி பட்லர் தலமையில் படு தோல்வி.................பல தோல்விக்கு பந்து வீச்சாளர்களே காரணம் இலங்கை அணி உந்த 351 ரன்ஸ் அடிச்சு இருக்கனும் இலங்கை சுழல் பந்து வீரர்கள் அவுஸ்ரேலியாவை தோக்கடிச்சு இருப்பினம்............... மோர்ன் அலி இன்னும் சில வருடம் இங்லாந் அணிக்காக விளையாடி இருக்கலாம்..................தாடி மாமாட்ட எனக்கு பிடிச்சது பந்தும் நல்லா போடுவார் மட்டையாலும் நல்லா அடிப்பார் மோர்ன் அலி 2011 அந்த காலப் பகுதியில் இங்லாந் அணியில் இடம் பிடிச்சு இருக்க வேண்டும் பிந்தி இடம் பிடிச்சாலும் தனக்கான இடத்தை தொடர்ந்து தக்க வைச்ச சிறந்த வீரர் தான் தாடி மாமா😁......................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாளையான் விளையாட்டு விறுவிறுப்பாய் இருக்கும்.................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ன தான் இங்லாந் தோத்தாலும் இங்லாந்தில் உள்ள 18கிரிக்கேட் கிலப் விளையாட்டுக்களை அதிகம் விரும்பி பார்ப்பேன் நல்ல வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கபட வில்லை என தெரியாது...................இந்தியாவில் விளையாடின அனைத்து தோல்விக்கும் பந்து வீச்சு தான் காரனம் என்று தெரிந்தும் அதே வீரர்களை தெரிவு செய்த தேர்வுக்குழுவை தான் குறை சொல்லனும் அடில் ரசித்த போல இளம் பெடியன் நல்லா சுழல் பந்து போடுவார் அந்த பெடியனை தேர்வு செய்து இருக்கலாம் ரோட் மட்டையடி வீரர் இருந்துட்டு எப்பவாவது சுழல் பந்தை போடுவார்...............ஆனால் அடில் ரசித்தின் பந்தை தவிற மற்ற எல்லாருடைய பந்து வீச்சுத் தான் தோல்விக்கு காரனம்...................மட்டையடி வீரர்களை குறை சொல்ல முடியாது அவர்கள் தங்கள் கடமையை சரியா செய்தவை............351 பெரிய ஸ்கோர்......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ்கள இங்லாந் உறவுகளே ஆச்சர உள்ளூர் கிலப்பில் விளையாடி மறுபடியும் திறமையை வெளி படுத்தினால் மட்டும் தான் இவரை சர்வதேச போட்டியில் விளையாட விடலாம் என்று ஆர்பாட்டம் செய்யுங்கோ நீங்கள் செய்யும் ஆர்பாட்டம் இங்லாந் தேர்வுக்குழுவின் காதுக்கு கேக்கனும்😁.............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்னொரு திறமையான சுழல்பந்து வீரருடன் இங்லாந் விளையாடி இருந்தால் வெற்றிய பெற்று இருக்க கூடும்.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உங்களுக்கு வாழ்த்துக்கள் குருநாதர் முதல் அவுஸ்ச தெரிவு செய்து விட்டு பிறக்கு இங்லாந்தை தெரிவு செய்ததால் 2புள்ளி இழப்பு அவுஸ் முன்னனி வீரர்கள் விளையாடி இருந்தால் இங்லாந்தை தெரிவு செய்து இருக்க மாட்டேன்.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கடசியா விக்கேட் எடுத்த பந்து வீச்சாளர் இவர் தான் ஆரம்பத்திலே அதிக ரன்ஸ்ச விட்டு கொடுத்தவர் அதோட ஆச்சரும் கூட ரன்ஸ்ச விட்டு கொடுத்தன் விலைவு தான் தோல்விய நோக்கி இங்லாந் அணி..........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அடில் ரசித் 10ஓவர் போட்டு 47ரன்ஸ் விட்டு கொடுத்து ஒரு விக்கேட்...........இனி பந்து போட வருவர்களின் பந்துக்கு அமோகமாய் அடி விழ போகுது....................... ஆச்சர் இங்லாந் அணியில் விளையாடாத காலத்தில் இங்லாந் அணி சிறப்பாக விளையாடினார்கள் மற்ற அனுபவ வீரரை வைத்து இந்தியா தொடரின் போதும் இவர் தான் ஒரு சில போட்டிகளில் அதிக ரன்ஸ் விட்டு கொடுத்தவர்.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியாவிடம் வேண்டி கட்டின வீரர்கள் தான் சம்பியன்ஸ் கிண்ண தொடரிலும் தெரிவாகி இருக்கினம் அவுஸ்ரேலியா முன்னனி வீரர்கள் விளையாடத்தால் தான் இங்லாந் அணிய தெரிவு செய்தேன் நேற்று இரவு நான் எழுதினதை நீங்கள் பார்க்கல போல் இருக்கு. இங்லாந்தின் பந்து வீச்சை நம்ப முடியாதென எழுதினேன் அதே போல் ரன்ஸ்ச நல்லா விட்டு கொடுக்கினம் அடில் ரசித்த தவிர்த்து மற்றதுகள் எல்லாம் உப்பு சப்பில்லா பந்து வீச்சாளர்கள்.................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உந்த ஆச்சர விட எத்தனையோ நல்ல வீரர்கள் இங்லாந் உள்ளூர் கிலப்பில் திறமைய வெளிப்படுத்தியும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கபட வில்லை.................சர்வதேச போட்டிகளில் அறிமுகமான போது நல்லா பந்தை போட்டார் பிறக்கு அடிக்கடி காயம் காரனமாய் இங்லாந் உள்ளூர் கிலப்பில் கூட விளையாட முடியாம இரண்டு வருடம் ஓய்வு எடுத்தார்...............கிரிஷ் ஜோடானை தெரிவு செய்து இருக்கலாம்......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அடில் ரசித்த தவிர்த்து மற்ற இங்லாந் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு நம்பும் படியாய் இல்லை.............. அவுஸ்ரேலியா அணி வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு.....................