Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@ரசோதரன் தனது காதலியுடன் டுபாயில் ஹில்..................கில் நீ என்ன செய்யுறீயோ ஏது செய்யிறியோ தெரியாது இந்த சம்பயன்ஸ் கிண்ண தொடரில் அதிக ரன்ஸ் நீ தான் அடிக்காறாய் எனக்கு புள்ளிய பெற்று தாராய் , மவனே ஏதும் சுதப்பனும் கல்லால் எறிந்து உன் மண்டைய உடைப்பேன் லொள்...............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாக்கிஸ்தான் வீரர்களும் வங்கிளாதேஸ் வீரர்களும் அடுத்த மைச்சில் விளையாடி விட்டு வீடு போய் சேர சரி..................ஆறுதல் வெற்றிய யாருக்கா இருக்கும்..............அந்த குருப்பில் வங்கிளாதேஸ் கடசி இடத்துக்கு வரும் என தெரிவு செய்தேன்................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குருநாதர் எப்பவும் மன தைரியம் வேனும்................ போட்டி தொடங்க முதலே நான் எழுதி நான் பாக்கிஸ்தான் அணியில் விளையாடுபவர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் என்று அதோட பாக்கிஸ்தான் வருங்கால நம்பிக்கை நச்சத்திர இளம் வீரர் காயம் காரணமாக அணியில் தெரிவு செய்யப் பட வில்லை , இது தான் பாக்கிஸ்தான் தோல்விக்கு முழுக் காரனம்...............சொந்த நாட்டில் விளையாடினா போல அவர்கள் எல்லா மைச்சும் வெல்வினம் என்று நினைக்க கூடாது வீரர்கமின் திறமையை தான் முதல் பார்க்கனும் நீங்கள் கிரிக்கேட் பார்த்து பல வருடங்கள் என்று சொல்லுறீங்கள் ஆன படியால் இந்த தோல்விய பற்றி நீங்கள் கவலைப் பட தேவை இல்லை அண்ணா👍.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவர் சிவனே என்று தன் பாட்டில் இருக்கிறார் நீங்கள் ஏன் உரசி விளையாடுறிங்கள் அமெரிக்கன் கட்டத்துரை அண்ணாவுக்கு சின்னப் பெடியங்கள் கூட விளையாடுவதே வேலையா போச்சு ஹா ஹா😁👍.............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்படி தான் நானும் நினைக்கிறேன்................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியுசிலாந்தின் இரண்டு விக்கேட் போய் விட்டது...............இந்த சின்ன ஸ்கோர அடிச்சு ஆடி வெல்லுவினமா..................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மகிழ்ச்சி🙏👍...................நான் நினைத்தேன் தென் ஆபிரிக்கா தூக்க வில்லையாக்கும் என....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தென் ஆபிரிக்கா இதுவரை சம்பியன்ஸ் கிண்ண கோப்பை தூக்கல தூக்கினால் மகிழ்ச்சி........................ நான் முதல் முறை தொலைக் காட்சியில் பார்த்த கிரிக்கேட் 1999ம் ஆண்டு இங்லாந்தில் நடந்த உலக கோப்பை சிமி பினலில் அவுஸ்ரேலியா எதிர் தென் ஆபிரிக்கா , அந்த ரன் அவுட் வேதனையான ரன் அவுட் அவுஸ்சை அன்று தென் ஆபிரிக்கா வென்று இருந்தால்..............பாக்கிஸ்தானை தென் ஆபிரிக்கா சிம்பிலா வென்று இருக்கும் பினலில் தென் ஆபிரிக்காவுக்கும் கோப்பைக்கும் தூரத்து பொருத்தம்😞...............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரு போட்டியில் அதிக விக்கேட் எடுத்த கேள்விக்கு , சாமி முதல் இடம்.............அனைத்து போட்டிகளிலும் அதிக விக்கேட் எடுக்கும் வீரர்களில் நியுசிலாந் வீரரும் சாமியும் சம நிலை நிக்கினம்...................சிலது நியுசிலாந் வீரர் இந்த தொடரில் அதிக விக்கேட் எடுக்க கூடும் இன்னும் இரண்டு கிழமையில் தெரிந்து விடும் தானே இந்தியா டுபாயில் விளையாடுவதால் தான் இன்னும் சில நாட்கள் கூடுதலா எடுக்குது இல்லாட்டி இந்த தொடர் சீக்கிரமே முடிந்து விடும் இந்தியா சிமி பினலில் தோத்தால் பினல் பாக்கிஸ்தானில் தான் வைப்பினம்................இந்தியா விளையாடுவதை பார்க்க அவங்கள் தான் கோப்பையை வென்று கொண்டு போவாங்கள் போல் தெரிகிறது நீங்கள் எந்த அணி கோப்பை தூக்கும் என தெரிவு செய்திங்கள்...................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தெரிய வில்லை ஆனால் இந்தியா சார்வாய் முகமெட் சாமி அதிக விக்கேட் எடுக்க வாய்ப்பு இருக்கு...............நான் நினைக்க வில்லை நியுசிலாந் வீரரை மற்றவர்கள் தெரிவு செய்து இருப்பினம் என்று.............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இப்ப தான் அவங்கட வங்கிளாதேஸ் BBL முடிந்தது...............அதில் அவர்களுக்கு நல்லா காசுகள் கிடைச்சது இவர்கள் அவசரப் படுகினம் 290ரன்ஸ் அடிக்கும் நிலை ஒரு கட்டத்தில் இருந்தது , விக்கேட்டுக்கள் போனதால் 250ரன்ஸ் அடிப்பினமோ தெரியாது..................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வங்கிளாதேஸ் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தும் நடுத்தர வீரர்கள் மைதானத்துக்கு வருவதும் போவதுமாய் இருக்கு.............................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியுசிலாந் பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம்...........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இரவு உங்களுடன் எழுதி விட்டு அப்படியே தூங்கி விட்டேன் இல்லை அண்ணா நான் இதை சீடியேசா எடுக்க வில்லை................. பழைய யாழ்கள நண்பனும் நானும் யாழுக்கு வெளியில் செய்த பம்பல் இதை விட பல மடங்கு அதிகம் அண்ணா......................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இது சூதாட்டம் இல்லையே அண்ணா😁👍...................நமக்குள் நடக்கும் சிறு போட்டி.......... சரி நீங்கள் விரும்ப வில்லை அதனால் இதை இதோடை விடுவோம் ...............இனி இதை பற்றி அலட்ட தேவை இல்லை😁👍.............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியுசிலாந் வென்றால் நான் உங்களுக்கு PayPal மூலம் 500 அவுஸ் டொலர் அனுப்பிறேன் இந்தியா வென்றால் , நீங்கள் ஏராளன் அண்ணா நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு 500 அவுஸ் டொலர் அனுப்பி வைக்கனும் அது பல கஸ்ரப்பட்ட பிள்ளைகளின் படிப்புக்கு பெரிய உதவியாய் இருக்கும்👍...................... அண்ணனுக்கும் தம்பிக்குமான போட்டி இது ஓக்கேயா , போட்டிக்கு வர நீங்கள் தயாரா வசி அண்ணா நான் எப்பவும் தயார்😁👍........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியாவை வெல்லுவில் தொடக்க வீரர்களை பவர் பிலே ஒவருக்கை அவுட் ஆக்கி அதிக ரன்ஸ்சும் விட்டு கொடுக்காம செய்தால் இந்தியாவை வெல்லாம்................ஆனால் மற்ற அணிகளுடன் பார்க்கும் போது கோப்பையை அவங்கள் தான் தங்கட நாட்டுக்கு கொண்டு போக போகினம்....................... ஹில் நிதனமாக நின்று ஆடுகிறார் , ரோகித் சர்மா வெறி பிசிமான் , கூட நேரம் மட்டையோட மைதானத்தில் நிக்க சர்மாவுக்கு பிடிக்காது............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாளைக்கு ஏராளன் அண்ணாவுக்கு அதிஷ்டம் அடிக்குதோ தெரியாது🙏👍.................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பெரியப்பு உங்களுக்கு எதிர் பார்த்த மாதிரி சம்பியன்ஸ் கிண்ண தொடர் அமைய வில்லை.................பாகிஸ்தான் வெளிய போனால் மேல் எழும்ப வாய்ப்பு குறைவு பாக்கிஸ்தான் , இரண்டு தோல்வியோடு புள்ளி பட்டியலில் கடசி இடத்தில் அதோட மைனேஸ்சில் நிக்குது நியுசிலாந் இடம் படு தோல்வி இந்தியாவிடமும் படு தோல்வி..............நீங்கள் தெரிவு செய்த வீரர்கள் சாதிச்சால் இதில் இழந்த புள்ளிய அதில் எடுக்கலாம் , நீங்கள் எந்த வீரர்களை தெரிவு செய்து இருக்கிறீங்கள் என்று இனித் தான் பார்க்கனும் அல்லது போட்டி முடிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@ரசோதரன் அரசியலில் இதெல்லாம் சாதரனமப்பா எனக்கு இந்தியாவின் வெற்றிய விட இங்லாந்தின் தோல்வி தான் கவலை அளித்தது , காரணம் இங்லாந் அணியில் வெளி நாட்டவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் இன வெறி பார்க்காம திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு தான் இங்லாந்.....................நேற்றுக் கூட இங்லாந் அணியில் விளையாடின மூன்று பேர் வெளி நாட்டவர்கள்.................இந்தியா அணியில் அகதி முகாமில் இருக்கும் ஈழத்து இளைஞனுக்கு திறமை இருந்தாலும் ரஞ்சிரொபிக்கிள் கூட விளையாட முடியாது , அந்த நாட்டு குடி உரிமை அவர்களுக்கு இல்லை வேற்று நாட்டவர்களுக்கு இந்திய குடி உரிமை இருக்காம்.............. இங்லாந்தில் 18கிரிக்கேட் கிலப் இருக்கு ஒவ்வொரு கிலப்பிலும் ஏதோ ஒரு வெளி நாட்டு வீரர் விளையாடுவார்..................... உண்மையை சொல்லப் போனால் அண்ணா எனக்கு ஜபிஎல்ல விட இங்லாந்தில் நடக்கும் 100 பந்து கிரிக்கேட் மற்றும் 20ஓவர் உள்ளூர் விளையாட்டு , 50 ஓவர் கிலப் விளையாட்டு அதிகம் பிடிக்கு..............இங்லாந்தில் 5மாதம் மட்டும் தான் கிரிக்கேட் விளையாட முடியும் இந்த ஜந்து மாதத்தில் மகளிருக்கான கிரிக்கேட் ஆண்களுக்கான பல வகை கிரிக்கேட் போட்டி எல்லாம் கிறுகிய மாதத்தில் நடக்கும்.............அதோட சர்வதேச போட்டிகளும் இடை விடாது நடந்து கொண்டு இருக்கும்..................உண்மையில் மனித நேயம் மிக்க தேர்வு குழு என்றால் அது இங்லாந் தேர்வுக்குழு தான்.................. 100பந்து கிரிக்கேட்ட பார்க்க ஆசையா இருக்கும்.............அதுக்கு ரூள்ஸ் வேறு மாதிரி ஒரு வீரர் தொடர்ந்து 10 பந்து போடலாம் ஒவ்வொரு வீரரும் 20பந்து தான் போடலாம் ஒரு வீரர் பந்து வீச்சில் சுதப்புகிறார் என்றால் 5வாது பந்தோட நிறுத்தி கொள்ளலாம்.................அந்த விளையாட்டு இங்லாந் மக்களிடையே அதிக வரவேற்ப்பு பெற்று விட்டது 100 பந்து விளையாட்டை ஒலிம்பிக்கிலும் சேர்க்கலாம் , கூட நேரம் எடுக்காது , ஒரு விளையாட்டு மிஞ்சி போனால் இரண்டு மணித்தியாலம் தான் பிடிக்கும் அண்ணா👍....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இங்லாந் அவுஸ்ரேலியா நியுசிலாந் இந்த மூன்று நாட்டை தவிர்த்து மற்ற நாட்டு கிரிக்கேட்டுக்குள் அரசியல் தலையீடு அதிகம் எப்படி இருந்த இலங்கை அணி 2023 உலக கோப்பையில் வங்கிளாதேஸ்சிடம் தோத்தால் , இப்ப நடக்கும் சன்பியன்ஸ் கிண்ண தொடரில் அவையால் கலந்து கொள்ள முடிய வில்லை பழைய இலங்கை சுழல் பந்து ஜாபவான் முரளிதரன் வெளிப்படையாய் சொல்லி இருந்தார் இலங்கை கிரிக்கேட்டை அழிச்சதே அரசியல் என................. வெஸ்சின்டீஸ் வீரர்கள் ஊதிய பிரச்சனை மற்றும் ஜபிஎல்ல விளையாடும் முன்னனி வீரர்கள் தேசிய அணிக்கு விளையாடுவதை விட அவர்களுக்கு ஜபிஎல் முக்கியம்.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மன்னிக்கனும் அண்ணா இத்தனை தோல்விக்கும் பாக்கிஸ்தான் தேர்வுக்குழு தான் காரணம் டெஸ்ட் விளையாட்டில் விளையாடும் வீரர்களை தெரிவு செய்தது சடப் ஹான் போன்ற சகலதுறை ஆட்ட வீரரை தெரிவு செய்யாம விட்டது பாக்கிஸ்தானுக்கு பின்னடைவு பாக்கிஸ்தானின் நம்பிக்கை நச்சத்திர வீரர் பாபர் அஷாம் இந்த தொடரில் பெரிசா ரன்ஸ் அடிக்க வில்லை................ வங்கிளாதேஸ் கூட ஆறுதல் வெற்றி பெருவதும் சந்தேகமாய் இருக்கு...................வங்கிளாதேசின் பந்து வீச்சு மிக பலம்...............அதோட மட்டையடி வீரர்களும் ஓக்கே , இந்தியா கூட 35 ரன்ஸ்சுக்கு 5விக்கேட்டை இழந்த வங்கிளாதேஸ் பிறக்கு 228 ரன்ஸ் அடிச்சவை இன்னும் கூடுதலா 45ரன்ஸ் அடிச்சு இருக்கனும் விளையாட்டு வேறு மாதிரி போய் இருக்கும்.....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நீண்ட வருடத்துக்கு பிறக்கு கோலி 100 அடிச்சு இருக்கிறார் ஒரு கட்டத்தில் சச்சினின் ரெக்கோட்டை கோலி உடைப்பார் எனும் நிலை இருந்தது.................கோலிக்கு ஜபிஎல்ல இருக்கும் ஆர்வம் சர்வதேச போட்டிகளில் இல்லை அதனால் பல சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் ஒதுங்கி விட்டார்................... கோலி 2027 உலக கோப்பை மட்டும் விளையாடினால் சிறப்பாய் இருக்கும்.............. ரன் மிசின் சில வருடம் வேகமாய் ஓடாமல் படுத்து விட்டது.....................இந்தியா கோப்பையோடு நாடு திரும்ப போகுது இந்தியாவுக்கு இன்னும் மூன்று மைச் தான் இருக்கு அடுத்த மைச் நியுசிலாந் கூட அதற்க்கு பிறக்கு சிமி பினல் , பிறக்கு பினல்..........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்னும் அடிச்சு விடுங்கோ குருநாதரின் மனசு இன்னும் குளிரட்டும் லொள்😁....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாக்கிஸ்தான் கிட்ட தட்ட சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து வெளிய போய் விட்டுது......................