Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. ஆசை தோசை அப்ப‌ள‌ம் வ‌டை பெரிய‌ப்பு ஹா ஹா😁................
  2. ச‌ரி ஒரு க‌தைக்கு இந்தியா முன்ன‌னி வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் அவுட் ஆகிட்டின‌ம் குறைந்த‌ ஓட்ட‌த்தில் குல்டிப் வ‌ந்து ந‌ல்ல‌ ஸ்கோர‌ அடிச்சு வெற்றிக்கு கை கொடுப்பாரா இதே த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ஸ்சின்ட‌ன் ப‌ல‌ மைச்சில் இந்தியாவின் ர‌ன் ரேட்ட‌ கூட்டின‌வ‌ர்...............ப‌ந்தும் போடுவார் ம‌ட்டையாலும் அடிப்பார்................வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி , வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர‌ அப்ப‌ ஏன் இந்தியா தேர்வுக்குழு இவ‌ர்க‌ளை தெரிவு செய்தார்க‌ள்....................இந்தியா அணிக்கு குல்டிப் தேவை இல்லா ஆணி ஒரு க‌ட்ட‌த்தில் ஜ‌பிஎல் அணிக‌ளே இவ‌ரை ஏல‌த்தில் எடுக்காம‌ ஒதுக்கி வைச்ச‌வை.............பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ள் இவ‌ரின் ப‌ந்துக்கு சிக்ஸ் சிம்பிலா அடிப்பின‌ம்....................
  3. வ‌ங்கிளாதேஸ் தொட‌ரில் குல்டிப் பெரிசா சாதிக்க‌ வில்லை..............ஞாயிற்றுக் கிழ‌மை பாப்போம் எப்ப‌டி தெரிவு இருக்கு என்று........................................
  4. இன்னும் ஒரு விக்கேட் போனால் பிற‌க்கு ர‌சித் ஹான் த‌ன‌து க‌ட‌மைக்கு சும்மா வ‌ந்து தூக்கி அடிப்பார் ஓட்ட‌ம் ஆனால் வெற்றிக்கு அது தூர‌ இல‌க்கு அண்ணா.................
  5. ஓவ‌ருக்கு 8ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும் இன்னும் இர‌ண்டு அல்ல‌து மூறு போவ‌ர‌ ந‌ல்லா போட்டால் ஓவ‌ருக்கு 10ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும் அது முடியாத‌ காரிய‌ம்................... பாவிப் ப‌ய‌ல் தொட‌ர்ந்து ஏமாந்துகிறான் ஞாயிற்றுக் கிழ‌மை கோலி அவுட் ஆகாம‌ மைதான‌த்தில் ஒரு ம‌ணித்தியால‌ம் நின்றாலே போதும் குருநாதா....................
  6. குல்டிப்பை தெரிவு செய்யாம‌ விட்டு வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி அல்ல‌து வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் இரு த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளில் ஒருவ‌ரை தெரிவு செய்ய‌னும்..................... கோலின்ட‌ விளையாட்டு ச‌ரி இல்லை..............ஞாயிற்றுக் கிழ‌மை பாக்கிஸ்தான் தோப்ப‌து உறுதி...........................
  7. முன்ன‌னி 4விக்கேட் போய் விட்ட‌து இன்னும் இன்னும் மூன்று விக்கேட் போனால் அப்பாகிஸ்தான் வீர‌ர்க‌ள் 50ஓவ‌ர் வ‌ரை தாக்கு பிடிக்க‌ மாட்டின‌ம் இடையில் வ‌ந்த‌ அப்பாகிஸ்தான் அணி இல‌ங்கை ம‌ற்றும் வெஸ்சின்டீஸ் அணிக‌ளை கூப்பில் உக்கார‌ வைத்து விட்டு ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ருக்கு தெரிவான‌து பார‌ட்ட‌ த‌க்க‌து....................
  8. 10ஓவ‌ருக்குள் அப்பாகிஸ்தான் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் அவுட்.................. அப்கானிஸ்தான் ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் வான‌ வேடிக்கை காட்ட‌ கூடிய‌வ‌ர்க‌ள் , பாப்போம் 50ஓவ‌ர் வ‌ரை நின்று பிடிக்கின‌ம்மா அல்ல‌து சீக்கிர‌ம் அவுட் ஆகின‌மான்னு................
  9. இவ‌ர் ம‌ட்டும் இல்லை முன்னாள் இங்லாந் க‌ப்ட‌ன் கொக் 34 , 35 வ‌ய‌தில் ஓய்வை அறிவித்த‌வ‌ர்...............பிற‌க்கு சிறிது கால‌ம் சின்ன‌ வ‌ய‌தில் விளையாடின‌ கில‌ப்புக்கு சில‌ வ‌ருட‌ம் விளையாடி விட்டு ஒட்டு மொத்த‌ கிரிக்கேட் விளையாட்டிலும் இருந்து ஓய்வை அறிவிப்பின‌ம் கிரிக்கேட்டில் அதிக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌து முத‌ல் இந்திய‌ வீர‌ர்க‌ள் , அதுக்கு அடுத்து இங்லாந் வீர‌ர்க‌ள்............ஜ‌பிஎல் வ‌ருக்கைக்கு முத‌ல் அப்ப‌டி தான் இருந்த‌து...............இப்ப‌ முன்னனி வீர‌ர்கள் ஒரு ஜ‌பிஎல் சீச‌னில் விளையாடினால் 1மில்லிய‌ன் பவுன்ஸ்சுக்கு மேல‌ அவ‌ர்க‌ளுக்கு கிடைக்குது.................அப்ப‌டி ப‌ல‌ சீச‌னில் தொட‌ர்ந்து விளையாடும் வீர‌ர்க‌ளின் ஆத்தில் காசு ம‌ழை..............................
  10. இந்த‌ மைதான‌த்தில் தான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் நியுசிலாந் 320ர‌ன்ஸ் அடிச்ச‌வை தென் ஆபிரிக்காவும் 300தாண்ட‌க் கூடும்🙏👍.......................
  11. தெரிந்த‌ விடைய‌ம் தான் ஆனால் ஒலிம்பிக் விளையாட்டு அதில் காட்ட‌ மாட்டின‌ம் Bet365 இணைய‌த்தை நினைச்சா அருவ‌ருப்பாய் இருக்கும்..............அவ‌ங்க‌ளுக்கு தேவை ம‌க்க‌ள் காசை கொண்டு வ‌ந்து தோக்க‌னும் காசு வெல்ல‌க் கூடிய‌வ‌ர்க‌ளின் எக்க‌வுன்ட் முட‌க்க‌ப் ப‌டும் டென்மார்க் இன‌த்தை சேர்ந்த‌ ப‌ல‌ரை த‌டை செய்து இருக்கின‌ம் கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் அதிக‌ ப‌ண‌ம் வெல்வ‌தால் என‌ நினைக்கிறேன் , இது அவ‌ர்க‌ள் முக‌ நூலில் எழுதின‌வை.................... உங்க‌ட‌ ந‌ன்மைக்கு மீண்டும் ஒரு முறை சொல்லுறேன் அதுக்கை ப‌ந்தைய‌ம் க‌ட்ட‌ வேண்டாம் அண்ணா 1000டொல‌ர் வென்றால் பிற‌க்கு 2000டொல‌ர‌ இழ‌க்க‌ வேண்டின்வ‌ரும்.............இது என் வாழ்க்கையில் நான் க‌ற்றுக் கொண்ட‌ பாட‌ம்..........................
  12. தென் ஆபிரிக்கா நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து இருக்கின‌ம்...............வெற்றி ந‌ம‌தே ஜ‌ந்து அவுஸ்சும் என‌தே ஹா ஹா @கிருபன் 😁😁😁😁😁😁😁😁..................பெரிய‌ப்பு உங்க‌ட‌ கையால் 5பவுஸ் வென்று சில‌ வ‌ருட‌ம் ஆச்சு இந்த‌ முறை வேண்டியாக‌னும் அது தான் மூளைய‌ க‌ச‌க்கி போட்டியில் கல‌ந்து கொண்ட‌ நான் தொட‌ர்ந்து அமெரிக்கா பிர‌பா அண்ணா தான் 5ப‌வுன்ஸ்ச‌ த‌ட்டி செல்லுகிறார்.................இந்த‌ முறை அது ந‌ட‌க்காது😁...........................
  13. ஆனால் அவுஸ்ரேலியாவில் நீங்க‌ள் வ‌சிப்ப‌தால் அந்த‌ இணைய‌த்தில் கிரிக்கேட் பார்க்க‌ முடியுமோ தெரியாது அவ‌ங்க‌ட‌ ச‌ட்ட‌ம் அப்ப‌டி தான் டென்மார்க்கில் கிரிக்கேட் வ‌ள‌ர‌ வில்லை..............இங்க‌த்த‌ ஊட‌க‌ங்க‌ளும் கிரிக்கேட்டை காட்டுவ‌தில்லை அவுஸ்ரேலியாவில் கிரிக்கேட்ட‌ அவுஸ்ரேலிய‌ன் ச‌ண‌ல்க‌ள் வேண்டி ஒளிப‌ர‌ப்புவ‌தால் பார்க்க‌ முடியுமோ தெரியாது bet365சில்....................இதை அறிமுக‌ப் ப‌டுத்தின‌ உங்க‌ட‌ ந‌ண்ப‌ர் அவுஸ்ரேலியாவா.................
  14. உண்மை ஆனால் அது சூதாட்ட‌ இணைய‌த்த‌ள‌ம் எல்லா கிரிக்கேட்டையும் நேர‌யா காட்டுவின‌ம் அதை நான் லொக் ப‌ண்ணி 10வ‌ருட‌ம் ஆக‌ போகுது அந்த‌ இணைய‌த்தில் மெம்ப‌ர் ஆகி அதிக‌ ப‌ண‌ம் வென்றால் அவ‌ர்க‌ளே உங்க‌ளின் எக்க‌வுன்டை மூடுவின‌ம் அண்ணா அதுக்குள் போக‌ வேண்டாம்...........நான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு கொடுத்த‌ ஆப்ப‌ ட‌வுன்லுட் ப‌ண்ணுங்கோ விள‌ம்பர‌ம் இல்லாம‌ காசு க‌ட்டாம‌ இல‌வ‌ச‌மாய் பார்க்க‌லாம்..................... உட‌ம்பை க‌வ‌ன‌மாக‌ பார்த்து கொள்ளுங்கோ அண்ணா..................
  15. நீங்க‌ள் பிழையா விள‌ங்கி விட்டீங்க‌ள் உற‌வே நான் சொன்ன‌து அப்பாகிஸ்தான் பயிற்சியாளர்.............அவ‌ர் பிற‌ந்த‌து தென் ஆபிரிக்காவில் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இங்லாந் அணிக்கு விளையாடி பிற‌க்கு வ‌ய‌தான‌தும் அப்கானிஸ்தான் பயிற்சியாளர ஆகி விட்டார் அவ‌ர் த‌ல‌மையில் தான் போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் அப்கானிஸ்தான் பெரிய‌ அணிக‌ளை வென்று சிமி பின‌லுக்கு வ‌ந்து தென் ஆபிரிக்காவிட‌ம் தோத்த‌வை................அவ‌ர் பெய‌ர் Jonathan Trott................டெஸ்ட் விளையாட்டில் சிற‌ந்த‌ வீர‌ர்...............இங்லாந்தில் வீர‌ர்க‌ள் சீக்கிர‌மே ஓய்வை அறிவிப்பின‌ம் ஆனால் ஆசியாவில் 40வ‌ய‌து வ‌ரையும் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் விளையாடின‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்...........................
  16. என்ன‌ தாத்தா உங்கட‌ அண்ண‌ன் மேல் இவ‌ள‌வு பாச‌ம்🥰❤️😍.................. மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் என்னையும் உங்க‌ளையும் தூக்கி போட்டு மிதிப்பேன் என்ப‌த‌ற்காக‌வா லொள்..................அதுக்கு அந்த‌ போட்டிலையே அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை அண்ணாவுக்கு நாங்க‌ள் ந‌ல்ல‌ ரீட்ம‌ன்ட் கொடுத்து புள்ளி ப‌ட்டிய‌லில் மேல‌ நிண்ட‌ நாங்க‌ள் ம‌ற‌ந்து விட்டிங்க‌ளா😁...............................................
  17. உற‌வே உங்க‌ளின் க‌ருத்தை என‌க்கு நேராக‌வே தெரிவிக்க‌லாமே , நான் என்ன‌ கோவ‌ப் ப‌ட‌வா போகிறேன் லொள் 😁👍............... அப்ப‌டியே ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் பாதிக்க‌ப் ப‌டும் போது...............ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்களுக்கு யாழில் ஆத‌ர‌வாய் எழுதின‌ ஒரு சில‌ரில் நானும் ஒருவ‌ன்......................இஸ்ரேல் அமெரிக்கா சேர்ந்து ந‌ர‌க‌ வேட்டை ஆடின‌தை உல‌க‌ ம‌க்க‌ள் எளிதில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம் நெல்சன் மண்டேலா பிற‌ந்த‌ தென் ஆபிரிக்கா நாடு தான் ப‌ல‌ஸ்தீன‌த்துக்கு ஆத‌ர‌வாய் நின்று நெத்த‌னியாகு செய்வ‌து போர் குற்ற‌ம் என்று வெளிப்ப‌டையாய் அறிவித்த‌து...............நெத்த‌னியாகுவை அமெரிக்கா ப‌ல‌ சிக்க‌ல்ல‌ இருந்து காப்பாற்றி விட்ட‌து................புட்டினால் கொல்ல‌ப் ப‌ட்ட‌ உக்கிரேன் ம‌க்க‌ளை விட‌ நெத்த‌னியாகுவால் கொல்ல‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் 50 ம‌ட‌ங்கு அதிம்................... எப்ப‌வும் ந‌டுநிலை முக்கிய‌ம் உற‌வே🙏👍...................... டென்மார்க் நாடு அமெரிக்கா கூட‌ ந‌ல்ல‌ ந‌ட்பில் தான் அந்த‌க் கால‌ம் தொட்டு இருந்த‌து , ர‌ம் டென்மார்க் அர‌சையே மிர‌ட்ட‌ தொட‌ங்கி விட்டார்.................இங்க‌த்தை வெள்ளைய‌லுக்கு இப்ப‌ தான் சிறு தெளிவு வ‌ந்து இருக்கு கிரின்லாந்த‌ ர‌ம் த‌ன‌க்கு வேனுமாம் இதில் இருந்து தான் இரு நாட்டுக்கும் இப்போது சிறு ப‌கை நான் டென்மார்க் வ‌ந்த‌ கால‌ம் தொட்டு இங்க‌த்தை வெள்ளையளோட‌ இருந்து தான் வ‌ள‌ந்தேன் ப‌ழ‌க‌ ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ள் , எதுக்கு எடுத்தாலும் அமெரிக்கா இருக்கு அமெரிக்கா இருக்கு என்று வார்த்தைக்கு வார்த்தை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் இங்க‌த்தை வெள்ளைய‌ல் சொல்லி இருக்கின‌ம் இப்ப‌ அமெரிக்கா டென்மார்க்கு எதிரி நாடு மாதிரி இது தான் உல‌க‌ம்...................சில‌ வ‌ருட‌ம் க‌ழித்து புட்டின் ம‌ற்ற‌ ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளுக்கு போனால் சிவ‌ப்பு க‌ம்ப‌ல‌ம விரித்து வ‌ர‌வேற்ப்பின‌ம்😁............................
  18. இதை நாம் மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் எழுதும் போது நிர்வாக‌த்தில் இருப்ப‌வ‌ர் ஓவ‌ரா துள்ளினார் , புட்டின‌ கைது செய்ய‌னும் என்று கூவின‌ கூட்ட‌ம் எல்லாம் வாய் அடைத்து போய் நிக்கின‌ம்...............மான்புமிகு புட்டின் என்று எழுத‌க் கூடாதாம் இப்ப‌ இத‌ற்க்கு என்ன‌ ப‌தில் சொல்ல‌ போகின‌ம்.................தேவை இல்லாம‌ யாழில் விரிச‌ல‌ உருவாக்கின‌து அவ‌ர்க‌ள் தான் இதை சாட்டி யாழில் இருந்து ப‌ல‌ரை த‌டை செய்து வெளியில் அனுப்ப‌ முய‌ன்ற‌வ‌ர் ஒருவ‌ர்..............மோக‌ன் அண்ணா மீண்டும் எங்க‌ளை அழைத்த‌துக்கு ந‌ன்றி சொல்ல‌ க‌டைமைப் ப‌ட்டு உள்ளோம் த‌மிழ் சிறி அண்ணா ர‌ஸ்சியா அடிச்ச‌ காணொளிக‌ள் யூடுப்பில் ப‌திவேற்ற‌ம் செய்ய‌ ஏலாது த‌டை ஆனால் உக்கிரேன் ப‌டை நேட்டோ ப‌டைக‌ள் சேர்ந்து ர‌ஸ்சியா மீது சிறு தாக்குத‌ல‌ செய்து விட்டு பார்த்தியா ர‌ஸ்சிய‌ இராணுவ‌ம் ஓடுது அது இது என்று புல‌ம்பின‌ கூட்ட‌ம் மூன்று வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ போரில் ர‌ஸ்சியா உக்கிரேனின் ப‌ல‌ இட‌ங்க‌ளை பிடித்து விட்ட‌து இனி பேச்சு வார்த்தை என்று வ‌ந்தால் இப்ப‌ ர‌ஸ்சிய‌ ப‌டை நிக்கும் இட‌ங்க‌ள் எல்லாம் ர‌ஸ்சியாவுக்கே சொந்த‌மாகிடும் ர‌ம் வைச்சார் பெரிய‌ ஆப்பு இனி ஜ‌ரோப்பிய நாடுக‌ளும் வில‌கி நிக்க‌ தான் பாப்பின‌ம் போல‌ந் மற்றும் சில‌ நாடுக‌ள் உக்கிரேனுக்கு ஆத‌ர‌வாய் நிக்கின‌ம்......................
  19. நாளைக்கு நான் தான் முத‌ல‌மைச்ச‌ர் என‌க்கு ஒரு நாள் முதல‌மைச்ச‌ர் இர‌ண்டு நாள் முத‌ல‌மைச்ச‌ர் ப‌த‌வியில் ஆசை இல்லை தென் ஆபிரிக்கா வெல்வ‌து உறுதி அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் 20ஓவ‌ருக்கு தான் ச‌ரி 50 ஓவ‌ர் விளையாட்டுக்கு அவ‌ர்க‌ளை ந‌ம்ம‌ முடியாது........................ அப்கானிஸ்தான் கொச் தென் ஆபிரிக்காவில் பிற‌ந்த‌வ‌ர் ஆனால் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் இங்லாந் அணிக்காக‌ விளையாடின‌வ‌ர்.....................
  20. நான் எப்ப‌ கோஷான் ஆனேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா லொள்......................
  21. நாளைக்கு கூடுத‌லா தென் ஆபிரிக்கா அணிய‌ தெரிவு செய்து இருப்பின‌ம்...................
  22. நான் நினைக்கிறேன் இந்த‌ ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் கில் தான் அதிக‌ ர‌ன்ஸ் அடிப்பார் என்று என்ன‌ ஆர‌ப்ப‌த்தில் ப‌ந்தை வீன் அடிப்பார் சிறுது நேர‌ம் க‌ழித்து அதிர‌டியா ஆடுவார்.................
  23. இதுக்கை எழுதுவ‌தை விட‌ குடும்ப‌ம் வேலை இவை இர‌ண்டும் முக்கிய‌ம் உற‌வே.............. நேர‌ம் இருக்கும் போது வ‌ந்து எழுதுங்க‌ள்👍.........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.