Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்கானிஸ்தான் தோக்க அதிக வாய்ப்பு இருக்கு அப்கானிஸ்தான் அணியில் மூன்று நம்பிக்கை சுழல் பந்து வீரர்கள் இருக்கினம் இங்லாந் ஒரு வேக பந்து வீச்சாளர நீக்கி விட்டு இன்னொரு சுழல் பந்து வீச்சாளர் ஆன Rehan Ahmed அணியில் சேர்க்கனும்....................
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
கொடுமையிலும் விட கொடுமை என்ன என்றால் , மாவீரர்கள் மீது உறுதி மொழி பல வாட்டி எடுத்து விட்டு , எம் இனத்தை போராத்தை அழிக்க துணை போன திமுக்கா காங்கிரஸ் கூட நின்று ராஜிவ் காந்தி போல் தற்குறிகள் குரைக்கும் போது எனக்கு தோனுவது , பணத்துக்காக ராஜிவ் காந்தி கருணாநிதி குடும்பத்தின் மல** கூட மனப்பான்..................... இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகள் என்ன நினைக்குங்கள் அங்கு நிக்கும் போது ஒரு பேச்சு இங்கு வந்ததும் இன்னொரு பேச்சு................வெற்றிக்குமரன் பக்கா பிராடு அவர் செய்த குளறு படிகள் அதிகம் சீமான் அவரை எப்பவோ நீக்கி இருக்கனும் ஆனால் சில வருடம் கழிச்சு தான் நீக்கினார் தமிழ் தேசிய அமைப்பு என்று புது அமைப்பை தொடங்கி நடத்த முடியாம , அப்படியே அதை மேல் முருகனிடம் ஒப்படைத்து விட்டு அங்கு திமுக்காவின் ஆதரவோடு கூவல் சத்தம் அதிகமாய் கேக்குது எனக்கு இருக்கும் மன வேதனை மாவீரர்கள்மீது உறுதி மொழி எடுத்து விட்டு இதுகள் செய்யும் குளறுபடிகளை பார்க்க தூக்கி போட்டு மிதிக்கனும் போல் தோன்றும்...................... அரசியல் தமிழ் நாட்டில் வியாபாரமாய் வந்து விட்டது போல் உணர்வு...................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாளைக்கு எத்தை பேர் அப்பாகிஸ்தானை தெரிவு செய்து இருக்கினம் என்றதை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் பெரியப்பு.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மழை வா என்றால் வராது மழை வேண்டாம் என்றால் மழை வருது உண்மையில் இன்று நடக்க இருந்த விளையாட்டு , பலர் எதிர் பார்த்து கார்த்து இருந்தனர் ஆனால் அது மழை காரனமாய் நடக்க வில்லை................. இதனால் இங்லாந் அணிக்கு தான் பாதிப்பு , இங்லாந் அணி இனி வரும் இரண்டு மச்சை வென்றாலும் 4 புள்ளி தான் கிடைக்கும் , ஆனால் அவுஸ்ரேலியா அப்பாகிஸ்தானை வென்றால் 5புள்ளியுடன் நிக்கும்....................இங்லாந்தின் பந்து வீச்சை பார்க்க , இவர்கள் தென் ஆபிரிக்காவிடமும் தோக்க அதிக வாய்ப்பு இருக்கு.....................தென் ஆபிரிக்கா அணியில் 10 வீரர்களுக்கு மட்டையால் அடிக்க தெரியும் , நல்ல சுழல் பந்து வீச்சாளர தென் ஆபிரிக்கா அணி வைச்சு இருக்கு , தென் ஆபிரிக்காவின் பந்து வீச்சை குறை சொல்ல ஏலாது , வெற்றி அதிகம் தென் ஆபிரிக்காவுக்கு தான்................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தென் ஆபிரிக்கா அவுஸ்ரேலியா மைச்சை பாப்போம் என்றால் மழை விளையாட்டை தடுத்து விட்டது...................... இங்லாந் அப்கானிஸ்தான் மைச் பெரிய விறுவிறுப்பு இருக்காது அப்பாகிஸ்தானிடம் இங்லாந் தோத்தால் இங்லாந் வீட்டை தான் போகனும் கூட்டி கழிச்சு பார்த்தால் அந்த குருப்பில் தென் ஆபிரிக்காவும் , அவுஸ்ரேலியாவும் சிமி பினலுக்கு போக அதிக வாய்ப்பு இருக்கு...................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இங்லாந் சிமி பினலுக்கு போக வாய்ப்பு மிக குறைவு பாப்போம் அடுத்த விளையாட்டுக்களில் ஏதும் அதிசயம் நடக்கலாம்.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
விளையாட்டு மழையால் கைவிடப் பட்டு இருக்கு ஒரு பந்தும் வீசாம மழையால் கைவிட பட்டு இருக்கு............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
20 ஓவர் போட்டி நாணயம் இன்னும் போட வில்லை சுவை அண்ணா..............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
20ஓவர் விளையாட்டாய் அமையக் கூடும் என எழுதி இருக்கினம்........................ சுவை அண்ணா........................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓவர் குறைக்கப் படும்மேன எழுதி இருக்கினம்...................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்னும் ஓவர் குறைப்பது பற்றி கிரிக்இன்போ இணையத்தில் எழுத வில்லை ஆனால் ஓவர் குறைக்கப் பட அதிக வாய்ப்பு இருக்கு சுவை அண்ணா..............................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முக்கியமான விளையாட்டில் மழையா......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றி...................
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
உங்கட கருத்து மிக சரி🙏👍.............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஈழப்பிரியன் அண்ணா நீங்கள் புலவர் அண்ணாட்ட தலை கீழாக நின்று கேட்டாலும் புலவர் அண்ணா பொது வெளிகளில் அவரின் படங்கள் போடுவதை விரும்பும் நபர் கிடையாது கிட்ட தட்ட என்னை மாதிரித் தான் , யாழில் இணைந்து 11வருடம் கழித்து தான் நீங்கள் என் படத்தை பார்த்திங்கள்................... எனக்கும் பொது வெளிகளில் எனது படம் போடுவது பிடிக்காது எதிலும் தேசிய தலைவரின் படம் தான்.......................................
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
இந்த பாட்டு பொதுவாய் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு யாழ்கள உறவுகளுக்கு , ஏன் எனக்கும் பெருத்தமான பாடல்...............................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாளையான் போட்டி நல்லா இருக்கும் பார்க்க................எனது தெரிவு தென் ஆபிரிக்கா.......................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சுவை அண்ணா ஈழப்பிரியன் அண்ணா சும்மா பம்பலுக்கு எழுதினவர்.................அவர் இங்கை வர மாட்டார் என்று எனக்கு நல்லாவே தெரியும் ஒன்னில் ஊருக்கு போவார் அல்லது அமெரிக்காவையே சிற்றி பாப்பார் அம்மா கூட.....................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இவா Yajswal விட ஜந்து வயதில் மூப்பு அண்ணா.....................இரண்டு பேரும் கிரிக்கேட்டில் கலக்கள் ஆட்டம் அதே போல் மைட்டையடியில் இரண்டு பேரும் Left Hand batter...............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நீங்கள் வசிப்பதும் அமெரிக்காவா அண்ணா.................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சுவை அண்ணா உங்களுக்கும் எனக்கும் மிகவும் பிடிச்ச வீரர் இன்னொரு மகளிர் கிரிக்கேட் பெண் கூட நீச்சல் குளத்தில்..................................
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
காளியம்மாள் ராஜிவ் காந்தி மாதிரி கீழ் மட்டத்துக்கு போய் வார்த்தைய விட மாட்டா................. ஆனால் அக்கா மேல் நான் வைச்சு இருந்த நம்பிக்கை வேறு மாதிரி , அண்ணன் சீமான் பிசிறு என்று சொன்னதால் கோவித்து விட்டாவாக்கும் என நினைத்தேன் , காளியம்மாள் பொய் சொல்ல மாட்டா என நினைத்தேன் அவான்ட பொய்கள் உடைக்கப் பட்டு விட்டது , அதுக்காக அக்கா மீது நான் விமர்சனம் வைக்க போவது கிடையாது................தூக்கி விட்ட அண்ணன் படாத அசிங்கத்தையா இவா பட்டு விட்டா என இப்ப நினைக்க தோனுது..............சரி விலகி விட்டா வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பி வைப்போம் எங்கு இருந்தாலும் நல்லா இருக்கனும் என்று👍.................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்த ஞாயிற்றுக் கிழமையுடன் ஆரம்ப சுற்று முடியுது................ இந்தியா மற்றும் நியுசிலாந் சிமி பினல உறுதி செய்து விட்டினம்........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மைதான் அண்ணா ஸ்கண்டினேவியன் மக்கள் நல்லவர்கள் அதோட நல்ல வடிவும்🥰❤️👍.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சசிச்சின் ஏற்கனவே பல கோடிக்கு சொந்தக் காரர் கில் ஜபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் கோடி கணக்கிள் அள்ளுகிறார் காசை.................... அது சரி குருநாதா இவர்களின் யார் நல்ல வடிவு கில் அழகான இளம் பெடியன் சச்சினின் மகள் சிலது போட்டோவில் விட நேரில் இன்னும் வடிவாய் இருக்க கூடும்......................உங்களுக்கு பிந்தி பிறந்து இருக்கலாம் என்று ஆசை எனக்கு ஒரு ஆசை நான் மறுபடியும் பின் நோக்கி 2005 ம் ஆண்டுக்கு போகனும் என்று..................டென்மார்க் பெட்டையலுக்கு ஹாய் சொன்னால் உடன என்ர மடியில் வந்து இருப்பாலவை குருநாதா🙏🥰❤️❤️😁...............................