Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. 90 கேள்விய‌ தெரிவு செய்யும் போது சில‌ கேள்விக‌ளை தெரிவு செய்யாம‌ விட்டு விடுகிறோம் ந‌ண்பா...................எல்லாம் ச‌ரியா தானே ப‌திந்து விட்டேன் என்று இணைத்தால் ப‌ல‌ கேள்விக்கு ப‌தில் நான் தெரிவு செய்ய‌ வில்லை.....................................................
  2. தான் சிங்க‌க் கொடிய‌ பிடிச்ச‌துக்கு புல‌ம்பெய‌ர் த‌மிழ‌ர்க‌கிட‌ம் கிருஷ்னா ம‌ன்னிப்பு கேட்ட‌வ‌ர் புத்த‌ன் மாமா த‌ன்ட‌ ந‌ண்ப‌ன் கூப்பிட்டு தான் போன‌தாக‌.....................காணொளி மூல‌ம் தெரிவித்து இருந்தார்..................கிருஷ்னா திருந்துவில் எப்ப‌வோ திருந்தி இருப்பார் , ஏதோ த‌லைக் க‌ன‌த்தில் ஆட‌ வெளிக் கிட்டு இப்ப‌ அட‌ங்கி போய் சிறைக்குள் இருக்கிறார்.................................
  3. நான் இதுக்கை அனுராவுக்கு ஜிங்சாங் அடிக்க‌ வ‌ர‌ வில்லை ஊழ‌ல் முறைகேடுக‌ளை அனுரா விரும்ப மாட்டார் என‌ செய்திக‌ளில் வாசித்தேன் அம்ம‌ட்டும் தான் உற‌வே........................ என‌க்கு நினைவு தெரிந்த‌ நாள் முத‌ல் முன்னேர்க‌ள் சொன்ன‌து இது தான் சிங்க‌ள‌வ‌ன் முர‌ட‌ங்க‌ள் என்று அதை 2009ம் ஆண்டு பார்த்தாச்சு............................
  4. இவ‌ர் தான் அந்த‌ MA BRO இவ‌ர் SK vlog மற்றும் voice of anushan இவ‌ர்க‌ளின் ந‌ண்ப‌ன் இவ‌ர் ப‌ல உண்மைக‌ளை இவ‌ர் மூல‌ம் அறிந்து கொண்டேன் போன‌ வ‌ருட‌மே கிருஷ்னாவின் திருட்டுக்க‌ளை ப‌ற்றி இன்று ப‌ல‌ருக்கு முன்னாள் சொல்லி இருந்தார்.................இவ‌ருக்கு மிர‌ட்ட‌ல் விட்டால் விடுப‌வ‌ர்க‌ள் இருந்த‌ இட‌ம் இல்லாம‌ ஆக்க‌ப் ப‌டுவினம்................புலம்பெய‌ர் நாட்டு பெடிய‌ங்க‌ளின் ஆத‌ர‌வு இவ‌ருக்கு உண்டு....................இந்த‌ப் பெடிய‌னிட‌ம் கிருஷ்னா பாட‌ம் க‌ற்றுக் கொள்ள‌னும் எப்ப‌டி பெண் பிள்ளைக‌ளுட‌ன் க‌தைச்சு அதுக‌ளுக்கான‌ உதவிய பெற்றுக் கொடுக்க‌னும் என்று.............இவ‌ர் பிரப‌லம் ஆகாத‌ யூடுப்ப‌ர் ஆனால் இவ‌ர் மூல‌ம் ம‌ட்ட‌க்கள‌ப்பில் ப‌ல‌ருக்கு உதவி நேர்மையான‌ முறையில் கிடைத்து இருக்கு👍..............................யாழ்க‌ள உற‌வுக‌ளுக்கு ஏதும் ச‌ந்தேக‌ம் என்றால் இவ‌ரை தொட‌ர்வு கொண்டு கேக்க‌லாம்.....................
  5. த‌னிய‌ மோட்ட‌ சைக்கில்ல‌ போய் உத‌வி வீடியோ போட்ட‌ கால‌ம் போய் மூன்று பேருட‌ன் போய் போலி ச‌மூக‌ சேவ்வை செய்யும் போது தெரிந்து விட்ட‌து , இவ‌ர் தானாக‌வே எதிரியை உருவாக்கி விட்டார் என்று அது தான் துப்பாக்கி பாதுகாப்புக்கு 😡 புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் முன்னாள் போராளிக‌ள் கூட‌ கிருஷ்னா தானாக‌ ப‌க‌யை வ‌ள‌த்துக் கொண்டார்...................முன்னாள் போராளிக‌ள் கிருஷ்னாவுக்கு சொன்ன‌து பெண் பிள்ளைக‌ளை யூடுப்பில் காட்ட‌ வேண்டாம் அப்ப‌டி காட்டுவில் முக‌த்தை ம‌றைத்து விட்டு காணொளிய‌ வெளியிட‌ச் சொல்லி.......................இவ‌ர்க‌ள் யார் த‌ன்னை கேக்கிற‌து என்ற‌ த‌லைக் க‌ன‌த்தில் ஆடினார்..................புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்த‌ ப‌டியே பிர‌பாக‌ர‌னின் வ‌ள‌ப்பில் வ‌ள‌ந்த‌ போராளிக‌ள் யார் என‌ நிறுபித்து காட்டி விட்டின‌ம்................................... ச‌மூக‌ சேவ்வையை ஒருத்த‌ன் ஒழுங்காய் நாக‌ரிகாமாய் நேர்மையா செய்கிறான் என்றால் யாரும் ஒரு போதும் அவ‌ன் மீது க‌ல் வீச‌ போவ‌து கிடையாது கிருஷ்னா ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்லா செய்தார் யாரும் விம‌ர்சிக்க‌ வில்லை..............பின்னைய‌ கால‌ங்க‌ளில் குறுக்கு வ‌ழி , அதோடு க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ குடும்ப‌த்தை கேள்வி கேக்கிறேன் என்ர‌ பெய‌ரில் மிர‌ட்டுவ‌து.................காசு கைக்குள் ம‌ழை போல் கொட்ட‌ த‌லைக் க‌ன‌ம் கிருஷ்னாவுக்கு கூடி விட்ட‌து....................ஏப்பிர‌ல் 2ம் திக‌தி இவ‌ர் வெளியில் வ‌ர‌ முடியா விட்டால் மூன்று மாத‌ம் சிறைக்குள் இருக்க‌ வேண்டி வ‌ருமாம்...........................
  6. முக‌ நூல் ரிக்ரோக் யூடும் என்று எல்லா இட‌த்திலும் இவ‌ரின் மோச‌டி ப‌ற்றிய‌ க‌தை தான்............... ஒரு ஏழைய‌ சாட்டி 20ல‌ச்ச‌த்துக்கு மேல‌ கிருஷ்னா கொள்ளை அடிச்சு இருக்கிறார்.................. கிருஷ்னா காசு அடிக்கும் ர‌க‌சிய‌ம் இப்ப‌டித் தானாம் இதை சொன்ன‌து கிருஷ்னாவின் தோழ‌ருமான‌ இன்னொரு யூடுப்ப‌ருமான‌ MA BRO இவ‌ரும் ச‌மூக‌ சேவ்வை தான் செய்கிற‌வ‌ர் ஆனால் இவ‌ரிட‌ம் நான் பார்த்த‌ ம‌ட்டில் நேர்மை இருக்கு................ கிருஷ்னா உடனடி சிகிச்சை இவ‌ருக்கு 30 ல‌ச்ச‌ம் தேவை என்று வீடியோ போட்டால் உல‌க‌ நாடுக‌ளில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் 50ல‌ச்ச‌த்துக்கு மேல் அனுப்பினால் 30ல‌ச்ச‌ம் அனுப்பின‌ உற‌வுக‌ளின் பெய‌ரை சொல்லி விட்டு மீத‌ம் 20ல‌ச்ச‌த்துக்கு மேல் அனுப்பின‌வ‌ர்க‌ளின் பெய‌ரை சொல்வ‌தில்லை.................காசு அனுப்பின‌ உற‌வுக‌ள் கிருஷ்னாவை தொட‌ர்வு கொண்டு கேட்டால் அவ‌ருக்கான‌ 30ல‌ச்ச‌மும் சேர்ந்து விட்ட‌து நீங்க‌ள் அனுப்பின‌ காசு அப்ப‌டியே வ‌ங்கியில் இருக்கு , அதை இன்னொரு க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ஆட்க‌ளுக்கு கொடுக்க‌லாம் என‌ சொல்லி விட்டு போனை வைத்து விடுவாராம் , அந்த‌ உற‌வுக‌ள் மீண்டும் போன் ப‌ண்ணினா கிருஷ்னா போன் எடுப்ப‌தில்லையாம் அக்கா......................இப்ப‌டி ப‌ல‌ கூத்து இதை ஆதார‌த்தோடு MA BRO இப்ப‌ சொல்லி இருந்தார்........................ஆண்ட‌வ‌ர் என்ர‌ ஒருத‌ர் இருக்கிறார் இவ‌ள‌வு கால‌மும் ச‌மூக‌ சேவ்வை என்ர‌ பெய‌ரில் போட்ட‌ கூத்துக்கு ந‌ல்ல‌ த‌ண்ட‌னை கொடுத்து விட்டார் காசு அதிக‌ம் கைக்குள் இருக்கு என்றால் போல‌ த‌லைக் க‌ன‌த்தில் ஆட‌க் கூடாது........................க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை சாட்டி காசுக‌ள் அடிச்சு விட்டு யூடுப் வ‌ருமான‌த்தையும் எடுத்து விட்டு ஊரில் மீட்டர் வ‌ட்டிக்கு கிருஷ்னா காசு கொடுக்கிற‌வ‌ராம் ஒரு குழுவை அம‌ர்த்தி , இப்ப‌டி ப‌ல‌ உண்மைக‌ள் வெளியில் வ‌ருது.................இவ‌னை போய் அறியாமையில் க‌ட‌வுள் என்று சொல்லும் எம் ஈழ‌த்து உற‌வுக‌ள் , அதுக‌ளுக்கு தெரியாது க‌டும் குளிருக்கை போய் க‌ஸ்ர‌ப் ப‌ட்டு எங்க‌ட‌ க‌ஸ்ர‌த்தை யூடுப்பில் பார்த்து கிருஷ்னா என்ற‌ த‌ர‌க‌ரை தொட‌ர்வு கொண்டு அதுக‌ள் அனுப்பும் காசை தான் இந்த‌ திருட‌ன் கொண்டு வ‌ந்து த‌ருகிறான் என்று😡.....................உண்மையில் க‌ட‌வுள் புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் தான்......................கிருஷ்னா ப‌டிச்ச‌ ப‌டிப்புக்கு ஒரு நாளுக்கு வேலை செய்தால் இல‌ங்கை காசுக்கு 2500ரூபாய் தான் , ஆனால் ஒரு வீடியோவை போட்டு த‌ந்திர‌மாய் எத்த‌னை ல‌ச்ச‌த்தை அடிக்கிறான் இந்த‌ப் பாவி..........................இதை நாம‌ சொன்னால் பொறாமை என்று சில‌ர் வ‌ருவின‌ம் இந்த‌ உண்மைய‌ சொன்ன‌து கிருஷ்னாவின் நெருங்கிய‌ ந‌ண்ப‌ன் மற்றும் ச‌க‌ யூடுப்ப‌ர் MA BRO..................கூட்டி க‌ழிச்சு பார்த்தால் அக்கா எல்லாம் ச‌ரியாக‌ ப‌டுது என‌க்கு.......................இவ‌ரின் முறைகேடுக‌ள் நீதி ம‌ன்ற‌த்தில் ச‌ம‌ர்ப்பிக்க‌ ப‌டுவ‌து போல் இருக்கு................... இது ஒட்டு மொத்த‌ புல‌ம்பெயர் நாடுக‌ளில் வாழும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு பாட‌த்தை புக‌ட்டி இருக்கு.....................................
  7. அது தான் ஆர‌ம்ப‌த்தில் சொன்னேன் கிருஷ்னா த‌ப்பான‌வ‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்பில் இருப்ப‌வ‌ர் என‌..................துப்பாக்கி வைத்து இருப்ப‌து ச‌ட்ட‌ப் ப‌டி குற்ற‌ம்..................... ஏப்பிர‌ல் 2ம் திக‌தி வ‌ரை உள்ளை தான் இருக்க‌னும் அக்கா ...........................
  8. உண்மை தான் எதை ந‌ம்புவ‌து என்று தெரிய‌ வில்லை ப‌ல‌ க‌தைக‌ள் வ‌ருது இப்ப‌ அனுராவின் ஆட்சி என்ப‌தால் முறைகேடு செய்தால் த‌ண்ட‌னை வேறு மாதிரி இருக்கும்...................... தீர்ப்பின் முடிவில் எல்லா உண்மைக‌ளும் வெளியில் வ‌ரும் தானே அண்ணா👍..................................
  9. கிருஷ்னாவுக்கு பினை ம‌றுப்பு இன்னும் இர‌ண்டு கிழ‌மை சிறையில் அடைக்க‌ உத்த‌ர‌வு கிருஷ்னா செய்த‌ ஏதோ பெரிய‌ குள‌று ப‌டிய‌ க‌ண்டு பிடித்து விட்டின‌ம் போல் தெரிகிற‌து................... ஏப்பிர‌ல் 2ம் திக‌தியும் வெளியில் வ‌ருவ‌து ச‌ந்தேக‌ம்.............................
  10. என்ன‌ சாமி தாத்தா நீங்க‌ள் எழுதுவ‌தை பார்க்க‌ மூளைய‌ வாட‌கைக்கு விட்ட‌ மாதிரி தெரியுது லொள்😁.............................
  11. @Eppothum Thamizhan ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் @நீர்வேலியான் அண்ணா @புலவர் அண்ணா ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் க‌ல‌ந்த‌ உற‌வுக‌ள் போல் 24 அல்ல‌து 25 பேர் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம்.......................................
  12. கிரிக்கேட் ஆலோச‌க‌ர் இந்த‌ முறை மூளைய‌ க‌ச‌க்கி க‌ள‌த்தில் குதிக்க‌ போர‌ மாதிரி தெரியுது ஜ‌ந்து ப‌வுன்ஸ் ப‌ரிசை வெல்ல‌ முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள்......................................
  13. இவ‌ரின் இசைய‌ கேட்டு தான் வ‌ள‌ந்தேன் அண்ண‌ன் இசைப்புய‌ல் ஏ ஆர் ரகுமான் பூரண குணமாகி வீடு திரும்ப‌னும்🙏......................
  14. போட்டி ப‌திவு ப‌தியும் போது சில‌ கேள்விக‌ளுக்கான‌ அணிய‌ நான் கூட‌ தெரிவு செய்யாம‌ ம‌ற்ற‌ கேள்விக‌ளுக்கு ச‌ரியா செய்து இருக்கிறேன்...................90கேள்விக்கு அணிக‌ளை தெரிவு செய்யும் போது சில‌ அணிக‌ளை நான் தொட்டு சில‌ உற‌வுக‌ள் அவ‌ர்க‌ளும் ஒரு இரு அணிக‌ளை தெரிவு செய்யாம‌ விட்டு விடுகின‌ம் த‌லைவ‌ரே................. அதுவும் கைபேசியில் இருந்து தெரிவு செய்வ‌து மிக‌ சிர‌ம‌ம் க‌ண‌ணியில் இருந்து செய்வ‌து மிக‌ ஈசி நான் க‌ண‌ணி பாவிக்காம‌ விட்டு 9வ‌ருட‌ம் ஆக‌ போகுது..............................
  15. இதுவ‌ர எத்த‌னை உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்..............................
  16. 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB எதிர் PBKS 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT எதிர் DC 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH எதிர் KKR
  17. நீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரி அக்கா ஆனால் அங்கை இருக்கும் ஆம்பிளைக‌ள் த‌மிழ் நாட்டு ஆம்பிளைக‌ளை போல் குடிக்கு அடிமை ஆகி விட்டின‌ம்..............உழைக்கிற‌ காசு பாதி அவ‌ர்க‌ளின் குடிக்கே போய் விடுது...............இப்ப‌த்த‌ உண‌வு பெருட்க‌ளின் விலைவாசியை உண‌ர்ந்து பிள்ளைக‌ளின் எதிர்கால‌த்தை நினைத்து த‌க‌ப்ப‌ன் மார் பொறுப்புட‌ன் ந‌ட‌ந்து கொள்ள‌னும்..................போன‌ வ‌ருட‌ம் மூக்கு முட்ட‌ குடித்து விட்டு ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் ஒரு குடும்ப‌ த‌றுத‌லை வீட்டையே நெருப்பால‌ கொழுத்தின‌வ‌ர்....................க‌ன‌டாவில் வ‌சிக்கும் அண்ணா தான் அந்த‌ வீட்டை க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ குடும்ப‌த்துக்கு க‌ட்டி கொடுத்த‌வ‌ர் ப‌ல‌ ல‌ச்ச‌த்தில்..................ந‌ல்ல‌ வேலை ம‌னைவி பிள்ளைக‌ள் ஓடி த‌ப்பி விட்டின‌ம் வீட்டுக்கை நின்று இருந்தால் அவையையும் கொழுத்தி இருப்பான்...................த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் இப்ப‌டி கொடுமைக‌ள் ந‌ட‌ந்த‌தில்லை..............................
  18. உண்மை தான் பெரிய‌ப்ப‌ர் செல‌விடும் நேர‌ம் அதிக‌ம் தான்.................அதை புரிந்து கொண்டு ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ள் ஜ‌பிஎல் போட்டியிலும் க‌ல‌ந்து கொண்டால் சிற‌ப்பாய் இருக்கும்.................10க்கு மேல் ப‌ட்ட‌ உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து விட்டின‌ம்.................இன்னும் 14 , 16 பேர் கூட‌ க‌ல‌ந்து கொண்டால் ந‌ல்லா இருக்கும்...................... நாளைக்கு இர‌ண்டு பேரை லாறியில் ஏற்றி த‌ன்னும் இந்த‌ திரிக்குள் கொண்டு வ‌ந்து இற‌க்குவேன் லொள்😁👍..............................
  19. வ‌வுனிய‌வில் வ‌சிக்கும் ஜ‌யா ப‌ல‌ ஏக்க‌ரில் தோட்ட‌ம் செய்கிறார் வேலைக்கு ஆட்க‌ள் தேவையாம் , வேலைக்கு வார‌ ஆட்க‌ள் இர‌ண்டு நாள் தொட‌ர்ந்து வ‌ருவாங்க‌ள் பிற‌க்கு சொல்ல‌ம‌ கொள்ளாம‌ வேலைக்கு வ‌ர‌மாட்டின‌ம் , எப்ப‌டி இவையை ந‌ம்பி நான் தோட்ட‌த்தை கொண்டு ந‌ட‌த்த‌ முடியும் என்று அந்த‌ வ‌ய‌து போன‌ ஜ‌யா வேத‌னை ப‌ட்டார்...............அப்ப‌டி இருந்தும் த‌ன‌க்கு வேலைக்கு ஆட்க‌ள் இன்னும் தேவையாம்........................எங்க‌டை ஈழ‌ ம‌க்க‌ளுக்கு உழைச்சு முன்னுக்கு வ‌ர‌த் தெரியாது ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.........................மாத‌த்தில் 31 நாளில் 27 நாள் த‌ன்னும் வேலை செய்தால் 54ஆயிர‌ம் ரூபாய் உழைக்க‌லாம்................... ந‌ல்ல‌ காசு அதோட‌ ம‌னைவி மார் சில‌ரின் வீட்டு வேலைக்கு போனால் 4 , 5 ம‌ணித்தியால‌ம் செய்தால் 700ரூபாய் கொடுப்பின‌மாம்..............அப்ப‌டி எங்க‌ட‌ ஈழ‌ ம‌ண்ணில் ப‌ல‌ வ‌ச‌தி இருக்கு.................................
  20. உண்மை தான் பாட்டிக்கு ஒரு ல‌ச்ச‌ம் கொடுத்த‌ காணொளியை காசு அனுப்பின‌வ‌ர்க‌ளுக்கு காட்டி விட்டு பொது வெளியில் போடாம‌ விட்டு இருந்தால் அந்த‌ காசை பாட்டி த‌ன‌து தேவைக்கு ப‌ய‌ன் ப‌டுத்தி இருக்கும் 92வ‌ய‌திலும் த‌ன்ட‌ கையால் உழைச்சு சாப்பிட்டு வாழ‌னும் என்ர‌ ம‌ன‌சை ஆண்ட‌வ‌ர் பாட்டிக்கு கொடுத்த‌ ப‌டியால் 92வ‌ய‌திலும் நோய் நொடி இல்லாம‌ பாட்டி வாழுது.............................
  21. ஊரில் கூலி வேலைக்கு போனால் கூட‌ 1500ரூயாயில் இருந்து 2000ரூபாய் வ‌ரை ஒரு நாளுக்கு உழைக்க‌லாம் யாழ்பாண‌த்தில் 92வ‌ய‌து பாட்டி க‌ச்சான் வித்து த‌ன‌து வாழ்க்கைய‌ கொண்டு ந‌ட‌த்தின‌து , அந்த‌ பாட்டிய‌ யாரோ ஒரு யூடுப்ப‌ர் வீடியோ பிடிச்சு போட‌ அந்த‌ப் பாட்டிக்கு நிறைய‌ உத‌வி கிடைச்ச‌து இந்த‌ வ‌ருட‌ம் பாட்டிக்கு புது க‌ட்டில் புது பான் அதோட‌ உடுப்புக‌ள் , கை செல‌வுக்கு 1ல‌ச்ச‌ம் ரூபாய் கொடுக்க‌ , அடுத்த‌ நாளே பாட்டிக்கு கொடுத்த‌ ஒரு ல‌ச்ச‌ம் ரூபாய‌ யாரோ க‌ள‌வெடுத்து போட்டின‌ம்...................அடுத்த‌வேட்ட‌ கை ஏந்தாம‌ தானும் த‌ன்ட‌ தொழிலும் என்று வாழ்ந்த‌ பாட்டிக்கு , புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் ம‌னித‌ நேய‌த்தை நேசிக்கும் ஒரு குடும்ப‌ம் அம்ம‌ட்டு உத‌வியை செய்ய‌ , பாட்டி வேலையில் நிக்கும் போது பாட்டியின் வீடு புகுந்து அந்த‌ ஒரு ல‌ச்ச‌ம் காசையும் ஆட்டைய‌ போட்ட‌ கூட்ட‌ங்க‌ள் ஊரில் இருப்ப‌தை நினைத்து வேத‌னை ப‌டுகிறேன்..................... ஈழ‌ ம‌ண்ணில் காசுக்காக‌ கொலையும் செய்ய‌ த‌ய‌ங்காதுக‌ள்😞................................
  22. ஹா ஹா பொதுவாய் சில‌ருக்கு ஜ‌பிஎல்ல‌ பிடிக்காது ஜ‌பிஎல் போட்டிய‌ க‌ணிப்ப‌து சிர‌ம‌ம் லொத்த‌ர் மாதிரி தான் ஜ‌பிஎல் விளையாட்டும்😁...........................
  23. ச‌மூக‌ சேவ்வை செய்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் வால் வெட்டு ர‌வுடிக‌ள் போல் தெரியுது..................ஆர‌ம்ப‌த்தில் நான் இவ‌ரை ந‌ல்ல‌வ‌ர் என‌ நினைத்தேன்................இவ‌ரும் கோடி காசை ஆட்டைய‌ போட்ட‌வ‌ர் என்று காணொளி வெளியிடுகின‌ம்................... ஏழை ம‌க்க‌ளை காட்டி ஏன் இப்ப‌டி ஊத்தை வேலை செய்கின‌ம் இப்ப‌டியான‌ ஆட்க‌ள் ச‌முக‌ சேவ்வை செய்ய‌ த‌குதியான‌வ‌ர்க‌ள் கிடையாது.................... இவ‌கிரின் குள‌று ப‌டிக‌ளை சொல்ல‌த் தான் இவ‌ர் ர‌வுடிக‌ளை அனுப்பி வெட்டி இருக்கிறார்😡.........................
  24. Dk vanni யூடுப்ப‌ரையும் சிறையில் அடைத்து விட்டின‌மாம் இல‌ங்கை காவ‌ல்துறை...................... இவ‌ர் மேலையும் ப‌ல‌ குற்ற‌ச் சாட்டுக‌ள் எழுந்து இருக்காம் இவ‌ரை ப‌ற்றி என‌க்கு ஒன்றும் பெரிதாக‌ தெரியாது..............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.