Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இரண்டு விக்கேட்டை எடுத்து பிறக்கு 5ஓவருக்கு 48ரன்ச விட்டு கொடுத்து இருக்கினம்............இவர்கள் அனுபவிக்க சுழல் பந்து வீச்சாளர்கள் கிடையாது அங்கினேக்க ஒரு சில ஓவரை போடக் கூடியவை.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அடில் ரசித்த போல இன்னொரு சுழல் பந்து வீச்சாளர இங்லாந் அணியில் சேர்த்து இருக்கனும்.................... இங்லாந் அணியில் தொடர்ந்து சுதப்பும் வீரருக்கு இங்லாந் கப்டப் வாய்ப்பு கொடுப்பது வேடிக்கையாய் இருக்கு........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
4விக்கேட்டும் போய் விட்டது...................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாட்ன சிப்ப உடைச்சச்சு சுழல் பந்து தான் இனி உந்த மைதானத்துக்கு சரி வேக பந்து வீச்சாளர்கள் ரன்ஸ்ச அதிகம் விட்டுக் கொடுக்கினம்...........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மோர்ன் அலின்ட இடத்தை பிடிக்க இங்லாந் அணியில் யாரும் இல்லை.............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மேல கந்தப்பு அண்ணா எழுதின மாதிரி இங்லாந்தில் ஒரு பந்து வீச்சாளர தான் நம்ப முடியும் மற்றவர்கள் ஏனோ தானோ என்று போடுகினம்...............சுழல் பந்துக்கு பிச் இப்போது சாதகமாய் இருக்கு ஆனால் இங்லாந் கப்டன் தொடர்ந்து ரன்ஸ்ச விட்டுக் கொடுக்கும் வீரருக்கே பந்தை கொடுக்கிறார் அண்ணா........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பவர் பிலே ஓவருக்கை 2 விக்கேட் எடுத்தது பாரட்ட தக்கது ஆனால் 76ரன்ஸ் விட்டு கொடுத்தது அதிக ரன்ஸ்........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சிமித் இவரையும் அவுட் ஆக்கியாச்சு........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதிரடியா ஆடக் கூடிய Travis Head அவுட் ஆக்கியாச்சு...............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எனக்கு மெதுவாய் உடல் நிலை சரி இல்லை அண்ணா..............கைபேசிய பார்க்க அதிகமாய் தலை இடிக்குது................சிறிது நேரம் போட்டிய பார்க்கிறது பிறக்கு படுக்கிறது................ஒரு கட்டத்தில் இங்லாந் அணி கூட ரன்ஸ் அடிக்கும் நிலையில் இருந்தது 351 அருமையான ஸ்கோர் அண்ணா................... இரண்டு வீரர்கள் நல்லா பந்து போட்டு முன்னனி விக்கேட்ட எடுத்தால் பின்னனி பந்து வீச்சாளர்கள் டொட் பந்து போட்டு ரன்ஸ்ச விட்டுக் கொடுக்காம இருந்தால் அவுஸ்சுக்கு அது நெருக்கடியாய் இருக்கும் கடசியில் அடிச்சு ஆட வெளிக்கிட்டால் இங்லாந் வீரர்கள் கடசி 10 ஓவரில் 4விக்கேட்ட பறி கொடுத்த மாதிரி அவுஸ் வீரர்களின் விக்கேட்டும் அதே போல் அவுட் ஆக அதிக வாய்ப்பு இருக்கு............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
351 நல்ல ஸ்கோர் இங்லாந் பந்து வீச்சாளர்களின் கையில் தான் இருக்கு வெற்றி தோல்வி.....................அவுஸ் தொடக்க வீரர்களை அவுட் ஆக்கினா ரென்சன் இல்லாம வெல்லலாம்👍..................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கூல் டவுன் இங்லாந் வீரர்கள் ஒரு கட்டத்தில் 366 ரன்ஸ் அடிக்கும் நிலை இருந்தது எப்படியும் 335ரன்ஸ்ச தாண்டுவினம்................... வெற்றி நமதே என்று நினைப்போம்.................ஹரி வுரொக் வந்த கையோட அவுட் ஆகி வெளிய போனது ஏமாற்றம் தான் , இப்போது பட்டலர் மற்றும் வீன் டொக்கர் இருவரும் சிறப்பாக விளையாடுகினம்.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இதை தான் நான் நேற்று இரவே எழுதி நான் இங்லாந்தின் பந்து வீச்சில் எனக்கு நம்பிக்கை இல்லை அவுஸ் முன்னனி வீரர்கள் விளையாடததால் தான் இங்லாந்தை தெரிவு செய்தேன் அவுஸ் நாணயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம்..............உந்த மைதானத்தில் இங்லாந் மட்டை அடி வீரர்கள் குறைந்தது 335 ரன்ஸ் அடிச்சால் தான் அவுஸ்ரேலியாவை வெல்ல முடியும்............ இங்லாந் வீரர்கள் ரன்ஸ் அடிப்பினம் ஆனால் பந்து வீச்சாளர்கள் சுதப்பினால் தோல்வி தான் இங்லாந் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி..............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
KKR கலட்டி விட்ட கோமனம் தான் குல்டிப்................. வங்கிளாதேஸ்சுக்கு எதிரா போட்டியில் இவரை 6வதா பந்து போட விட்டும்..........விக்கேட் எதும் எடுக்க வில்லை அஸ்சர் பட்டல் பவர் பிலே ஓவருக்கையும் பந்தை போட்டு 2விக்கேட்டும் எடுத்து இருக்கிறார்...............குல்டிப் போட்ட ஓவர் கூட பவர் பிலே இல்லாத ஓவர்...........பவர் பிலே ஓவருக்கை வஸ்சின்டன் சுந்தர் பல மைச்சில் போட்டு இருக்கிறார்................விஸ்னேஸ் விளையாட்டான ஜபிஎல்ல புரக்கனிக்கப் பட்ட வீரர் எப்படி சிறந்த வீரரா இருக்க முடியும் சரி ஞாயிற்றுக் கிழமை நடக்கும் விளையாட்டில் குல்டிப்பால் முதல் 10ஓவர் போட முடியுமா பாக் வீரர்கள் இவரின் பந்துக்கு சாத்தி போடுவாங்கள்.............. எனது கிரிக்கேட் பார்வையில் வஸ்சின்டன் சுந்தர் எந்த மைதானத்திலும் திறமைய வெளிக்காட்டும் சிறந்த தமிழகத்து வீரர்...............நான் சுந்தருக்கு 100/ 90 கொடுப்பேன் குல்டிப்பின் பந்து வீச்சுக்கு 100/ 35 கொடுக்க மாட்டேன்...............கில்டிப்பை பற்றி விவாதிச்சு எங்கட நேரத்தை வீன் அடிக்க வேண்டாம் அண்ணா ஏதும் நல்லதை இந்த திரியில் எழுதுவோம்👍................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உங்களை கால்பந்து கணிப்பில் வெல்ல முடியாது வாத்தி அண்ணா................நான் காலையில் எழுந்ததும் பல்லு தீட்டமாய் , அமெரிக்கன் விளையாட்டு ஸ்கோர் கிரிக்கேட் ஸ்கோர் பார்த்து விட்டுத் தான் மற்ற வேலைகளை செய்வேன்...........ஜரோப்பிய பகல் நேரங்களில் நடக்கும் கிரிக்கேட்டை பார்ப்பேன் 2009க்கு முன் கிரிக்கேட் விளையாட்டை அதிகம் விரும்பி பார்ப்பேன் தினமலர் இணையத்தில் கிரிக்கேட் செய்திகள் வாசிப்பேன்.................2009 இன அழிப்பு நடந்த போது மன உளைச்சலுக்கு ஆளாகி அதில் இருந்து மீண்டு வர பல மாதம் எடுத்தது அதோட இணைய செய்திகள் கிரிக்கேட் மைச்சுகள் பெரிசா பார்ப்பதில்லை 2011ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறக்கு கிரிக்கேட்டை தொடர்ந்து பாப்பேன்..............கிரிக்கேட் பற்றி எனது நண்பர்கள் கேட்டாலும் சரியான விளக்கத்தை கொடுப்பேன்................... இது சும்மா பொழுது போக்குக்கு யாழில் நடக்கும் போட்டி தானே கொப்பி அடிப்பதில் தவறில்லை சிரிப்பே நிரந்தரம் வாழ்த்தி அண் ண்ணா நான் ஏன் குமாரசாமி தாத்தாவை தொடர்ந்து கலந்துக்க சொல்லுகிற நான் அவர் இதுக்கை எழுதுவதை வாசித்து சிரிக்க...............ஒரு பிரச்சனையும் இல்லை ஆள்ளை ஆள் கொப்பி அடிப்பது Just Fun vadthi Anna😁👍.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குல்டிப் பவர் பிலே ஓவருக்கை போட மாட்டார் முதல் பவர் பிலே 10 ஓவர் வரை 40ஓவரில் இருந்து 45ஓவர் வரை இரண்டாவது பவர் பிலே முதல் 10 ஓவரையும் வேக பந்து வீச்சாளர்கள் தான் போடுவினம் அப்படி அவேன்ட பந்துக்கு அடி விழுந்தால் அஸ்சர் பட்டெல் போடுவார் சுழல் பந்தை 10 ஓவர் பவர் பிலே முடிந்தாப் பிறக்கு துணிந்து பந்து போடலாம் பில்டர்கள் முன்னுக்கு நிக்க மாட்டினம் 55மீட்டர் தள்ளித் தான் நிப்பினம் மட்டை வீரர்கள் தூக்கி அடிச்சால் பந்து வேகமாய் போகாட்டி அது கைச்சுக்கு போகும்.............. இந்தியா மைதானங்கள் பல விதம் ஏன் குல்டிப்ப இரண்டு வருடத்துக்கு முதல் ஜபிஎல்ல ஒரு அணியும் இவரை வாங்க வில்லை...............இவர் உத்திர பிரதேஸ் மானிலத்தை சேர்ந்தவர்................முன்பெல்லாம் டெல்லி மற்றும் உத்திர பிரதேஸ் வீரர்களின் ஆதிக்கம் தான் இந்திய அணியில்.....................இதனால் 2005 தமிழ் நாட்டில் பெரும் போராட்டம் வெடிச்சது இந்திய அணியில் தமிழக வீரர்களுக்கு திறமை இருந்தும் புரக்கனிக்கினம் என்று.............பிறக்கு காவல்துறை பலரை கைது செய்து...............அதற்க்கு பிறக்கு தமிழ் நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவை................... அப்பேக்க தமிழக வீரர் பாலாஜிக்கு இந்தியா அணியில் சில வருடம் நிரந்த இடம் கிடைச்சது...................இப்படி இந்தியா தேர்வுக்குழுவில் பல குளறு படிகள் இருக்கு................................... மூன்று வருடத்துக்கு முதல் அவுஸ்ரேலியாவில் வஸ்சின்டன் சுந்தர் அடிச்ச 99ரன்ஸ் தான் இந்தியா டென்ஸ்ட் சம்பியன் பினலுக்கு வரக் காரணம் இந்த வருடம் நடந்த டெஸ்ட் தொடரை அவுஸ்ரேலியா வென்றாலும் வஸ்சின்டன் சுந்தர் விக்கேட் எடுப்பதோட நிக்காம்மா காவ் செஞ்சேரி அடிச்சார் , இன்னொரு மைச்சை சம நிலை ஆக்க நீண்ட நேரம் மைதானத்தில் பந்து வரும் திசையை பார்த்து மட்டைய சரியா கையான்டார்................இப்படி பட்ட அனுபவம் மிக்க வீரர் இருக்கும் போது மார்கெட்டில் கீரை விக்க தகுதியான குல்டிப்ப அணியில் சேர்த்தது அரசியல் உள் நோக்கம் மாதிரி தெரியுது...................ஜபிஎல்ல இவரின் பந்துக்கு ஒரு கட்டத்தில அடி விழ KKR அணி இவரை கலட்டி விட்டவை அதன் பிறக்கு இவர் விலை போக வில்லை போன வருடம் டெல்லிக்கு விளையாடினார்....................நீங்கள் ஏன் குல்டிப்பை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடுறிங்கள் என்று எனக்கு புரிய வில்லை பாக்கிஸ்தான் தொடரின் போது குல்டிப்பை சேர்த்தால் அணிக்குத் தான் பாதம்.....................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குருநாதர் நீங்கள் உங்கட முடிவை டக்கென மாத்துவதில் வல்லவர் நீங்கள் ஹா ஹா😁......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஞாயிற்றுக் கிழமைக்கு பிறக்கு நீங்கள் யாழுக்கு தலைக்கு துணிய போட்டு கொண்டு தான் வரனும்................பாக்கிஸ்தான் வீட்டை போய் விடும் வங்கிளாதேஸ் கூட விளையாடின பிறக்கு....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாளைக்கு பாப்போம்😁...............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இங்லாந்தில் அடில் ரசித் இவர் தான் நம்பிக்கை நச்சத்திர சுழல் பந்து வீச்சாளர் பாக்கிஸ்தான் லாஹொர் மைதானம் வேக பந்து வீச்சுக்கு சாதகம் இங்லாந் நாணயத்தில் வென்று குறைந்தது 335 ரன்ஸ் அடிச்சால் தான் அவுஸ்ரேலியாவை மடக்கலாம்.....................இடை சுகம் Joe Rootடையும் Liam livengstoneநையும் பந்து போட விடனு................இங்லாந் கப்டன் சரியான நேரத்தில் சரியான பந்து வீச்சாளர்களின் கையில் பந்தை கொடுத்தால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கு இரண்டிலும் சுதப்பினால் நமக்கு முட்டை தான்😁.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலியாவுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் அதிஷ்டம் வேலை செய்தால் இங்லாந் அணி வெல்லும் பெரியப்பு..............இங்லாந் அணியின் குறையே சுழல் பந்து..............மோர்ன் அலி விளையாடி இருந்தா 10 ஓவர போட்டு ரன்ஸ்ச கட்டுப் படுத்தி மட்டையால் அடித்தும் இருப்பார்..............அவர் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து விட்டார்................... பாப்போம் விளையாட்டு நாளைக்கு என்ன மாதிரி போகுது என்று............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இங்லாந்தின் பந்து வீச்ச நினைக்க எப்பவே கெடி கலக்கமாய் இருக்கு.................ஒரு சுழல் பந்து அணிக்கு போதாது மற்ற அணிகள் இரண்டு , ஜந்து சுழல் பந்தோட விளையாட வந்து இருக்கினம் ஆனால் இங்லாந் ஒரே ஒரு சுழல் பந்து வீரருடன் களம் இறங்கி இருக்கு...................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எனது முதலமைச்சர் பதவிய நல் மனதோடு உங்களுக்கே தருகிறேன் நீங்களே வைச்சு கொள்ளுங்கோ ஈழப்பிரியன் அண்ணா🥰❤️😍.....................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாளைக்கு இங்லாந் அணி ஆப்பு அடிக்காம விட்டால் மகிழ்ச்சி😁.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குருநாதர் பகல் கனவு காண்பதில் தப்பு இல்லை என் குருவே தப்பு இல்லை நீங்கள் நல்லா பகல் கனவு காணுங்கோ லொள்😁....................