Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. பாக்கிஸ்தானுக்குள் த‌னி நாட்டு கேட்டு போராட்ட‌மாம் , உல‌க‌ நாடுக‌ள் இந்தியாவை பார்த்து ப‌ய‌ப்பிடுகின‌மாம் சீனா ப‌ற்றி வ‌ரும் போது சீனாவிட‌ம் போரில் இந்தியா தோத்த‌தை சொல்ல‌ ம‌றுக்கின‌ம் இந்திய‌ர்க‌ள் இழிச்ச‌ வாய்க‌ள் தானே எதை சொன்னாலும் ந‌ம்புங்க‌ள்..................இனி உல‌கிற்க்கு ராஜா இந்தியா தான் என்று அடிச்சு விட்டாலும் விடுங்க‌ள்.......................... கொம்பியுட்ட‌ர் கேமை வைச்சு பார் இந்தியாவின் தொழில் நுட்ப‌த்தை பாக்கிஸ்தானின் விமான‌த்தை எப்ப‌டி சுட்டு வீழ்த்துகின‌ம் என்று தொழில் நுட்ப‌த்தில் செய்த‌ காணொளிய‌ ப‌ர‌ப்புதுக‌ள் சோச‌ல் மீடியாக்க‌ளில்......................... பாக்கிஸ்தானின் பெரிய‌ ந‌க‌ர‌ங்க‌ள் மீது இந்தியா இதுவ‌ரை தாக்குத‌ல் செய்ய‌ வில்லை ஆனால் ஊட‌க‌ங்க‌ளில் பாக்கிஸ்தானுக்கு அங்கை அடி இங்கை அடி என்று ஜ‌ய‌ர் ம‌ந்திர‌ம் ஓதுவ‌து போல் இவ‌ர்க‌ளும் த‌ங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு ஊடக‌ மூல‌ம் ஓதுகின‌ம் ஒரு அருப்பும் புரிய‌ல‌ இவ‌ர்க‌ள் என்ன‌ சொல்ல‌ வ‌ருகின‌ம் என்று..............................
  2. த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ளுக்கு உண்மையில் என்ன‌ ஆச்சு ம‌த்திய‌ அர‌சிட‌ம் காசு வேண்டி விட்டு க‌ண்ட‌ மேனிக்கு இந்திய‌ புக‌ழ் பாடுகின‌ம் ஆனால் க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் ந‌ல்ல‌ ஜால்ரா அடிக்கின‌ம் ம‌த்திய‌ அர‌சுக்கு......................
  3. ச‌ட்டிக்கை இருப்ப‌து தான் அக‌ப்பேக்க‌ வ‌ரும்.....................எங்க‌ளுக்கு வ‌ன்ம‌ம் கிடையாது கோவ‌ம் 16வ‌ருட‌த்த‌ முன் நோக்கி பாருங்கோ இன் நேர‌ம் முள்ளிவாய்க்காலில் எம் ம‌க்க‌ள் எப்ப‌டி எல்லாம் துடி துடிச்சு இற‌ந்தவ‌ர்க‌ள் என்று.......................26ம‌க்க‌ள் இற‌ந்த‌துக்கு மான‌ம் கெட்ட‌ இந்திய‌ அர‌சு போர் செய்யும் ம‌ன‌ நிலைக்கு சென்று விட்ட‌து ப‌ல‌ ஆயிர‌ம் எம் உற‌வுக‌ள் எம்ம்மை காவ‌ல் காத்த‌ மாவீர‌ர்க‌ள் ந‌ய‌வ‌ஞ்ச‌க‌மாய் கொல்ல‌ப் ப‌ட்ட‌தை எவ‌ன் ம‌ற‌ப்பான் ம‌ன்னிப்பான் .......................இத்த‌னை கொடுமைக‌ள் ந‌ட‌ந்த‌து இந்திய‌ அர‌சால்....................நீங்க‌ள் என்னை எப்ப‌டி நினைச்சாலும் க‌வ‌லை இல்லை என‌து ஆத‌ர‌வு பாக்கிஸ்தானுக்கு அல்லா அக்ப‌ட் 🙏🙏🙏..................... கோத்தபாய ராஜபக்ஷ ப‌ல‌ வாட்டி வெளிப்ப‌டையாய் சொன்ன‌வ‌ன் இந்த‌ போரை ந‌ட‌த்தி விடுத‌லை புலிக‌ளை அழித்த‌தே இந்தியா என‌ பாக்கிஸ்தான் ச‌ரியான‌ குண்டை இன்னும் போட‌ தொட‌ங்க‌ வில்லை போடுகிற‌ குண்டு டெல்லிய‌ ப‌த‌ம் பார்க்க‌னும்.....................
  4. போர‌ போக்கை பார்த்தால் போர் ஒரு கிழ‌மைக்குள் முடியாது போல் தெரியுது பாக்கிஸ்தான் த‌லைந‌க‌ர‌ம் இஸ்ல‌ம‌வாட் மீது இந்தியா தாக்குத‌ல் ந‌ட‌த்தின‌தாக‌ செய்தியை ப‌ர‌ப்பின‌ம் , அது ப‌ற்றி வேறு ஊட‌க‌ங்க‌ளில் வ‌ர‌ வில்லை....................................
  5. நாம‌ ஜாலியா இருந்து கொண்டு வேடிக்கையை ம‌ட்டும் பாப்போம்......................2009ம‌ன‌ வ‌லி இப்ப‌வும் ம‌ன‌சை விட்டு போக‌ வில்லை.................................
  6. பொல்லை நோக்கி வ‌ரும் ப‌ந்தை த‌டுக்க‌னும் இந்த‌ சிறுவ‌ன் கூட‌ அவுட் ஆகின‌து பொல்லு மூலம்...................அத்தோடு நிதான‌மும் தேவை ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு இந்த‌ சிறுவ‌னுக்கு.................................
  7. டெஸ்ட் உல‌க‌ ச‌ம்பிய‌ன் போட்டி தொட‌ங்க‌ ஒரு மாத‌ம் இருக்கு அத‌ற்க்குள் ஜ‌பிஎல்ல‌ முடிக்க‌னும் இல்லையேன் சில‌ மாத‌ங்க‌ள் எடுக்க‌ கூடும் மீண்டும் ஜ‌பிஎல் போட்டிய‌ ந‌ட‌த்த‌............................. ஒரு நாளுக்கு இர‌ண்டு போட்டி ப‌டி வைச்சு இருந்தால் இன் நேர‌ம் ஜ‌பிஎல் போட்டி முடிந்து இருக்கும்..........................நாட‌க‌ தொட‌ர் போல் இர‌ண்டு மாத‌த்துக்கு இழுத்த‌டிச்சு இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ட‌த்துகின‌ம்.............................. அர‌விந்த‌ன் என்ர‌ பெய‌ரில்..................................
  8. உங்க‌ளுக்கு ம‌ட்டும் இல்லை அண்ணா ஜேர்ம‌ன் நாட்டில் வ‌சிக்கும் என‌து அத்தைக்கும் மாமாவுக்கும் இந்தியா விசா ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து அவ‌ர்க‌ள் ஜேர்ம‌ன் சிட்டிச‌ன்....................மாமா எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு ஆத‌ர‌வாய் செய‌ல் ப‌ட்ட‌வ‌ர்......................இர‌ண்டாவ‌து முறை விசாவுக்கு மீண்டும் அப்பில் ப‌ண்ண‌ சில‌ கெடு பிடிக‌ளுக்கு ம‌த்தியில் தான் கொடுத்த‌வை.................... என‌க்கு முத‌ல் த‌ர‌ம் விசா த‌ரும் போது என்னை ஒரு தீவிர‌வாதி போல் ப‌ட‌ங்க‌ள் எடுத்து கைரேகை எடுத்து விட்டு தான் விசா த‌ந்த‌வை.........................இப்ப‌டி இங்கை ப‌ல‌ருக்கு என‌க்கு ந‌ட‌ந்த‌ மாதிரி ந‌ட‌ந்து இருக்கு........................... இப்ப‌ ஒரு கெடு பிடிக‌ளும் இல்லை இணைய‌த்தில் விசாவை த‌ருகின‌ம்.................முந்தி நேரில் போய் தான் எடுக்க‌னும் அண்ணா..........................
  9. எல்லா போட்டிய‌ சேர்த்து 17 போட்டி தான் இருக்கு...............இர‌ண்டு கிழ‌மையும் இர‌ண்டு நாளில் முடிந்து இருக்கும்........................பெரும்பாலும் போட்டிக‌ள் டுபாயில் தான் ந‌ட‌க்க‌ கூடும் அல்ல‌து தென் ஆபிரிக்காவில் கூட‌ ந‌ட‌த்த‌க் கூடும்................................
  10. பாக்கிஸ்தான் அடிச்ச‌ ஒரே அடியோட‌ ஜ‌பிஎல் போட்டி நிறுத்தி வைப்பு ஹா ஹா............................
  11. இதை நான் நேற்று முன் கூட்டிய சொன்னேன் ந‌ட‌ந்து விட்ட‌து வெளி நாட்டு வீர‌ர்க‌ள் நாடு திரும்ப‌ ச‌ரி...................மீத‌ம் இருக்கும் போட்டிக‌ள் டுபாயில் ந‌ட‌க்க‌ கூடும்..................... பாக்கின்ட‌ ஒரு அடியோட‌ இந்தியா இப்ப‌டி க‌தி க‌ல‌ங்கி போச்சு....................... குரைக்கிர‌ நாய் க‌டிக்காது என்ப‌து இந்தியாவுக்கு ந‌ன்றாக‌ பொருந்தும்.....................................
  12. த‌மிழ் பொக்ஸ்ச‌ம் விக்கி இவ‌ன்ட‌ தொல்லை தாங்க‌ முடிய‌ல‌ க‌ண்ட‌ மேனிக்கு இந்தியா அதை செய்து விட்ட‌து இதை செய்து விட்ட‌து என்று அடிச்சு விடுகிறார் 😁 இந்தியாவின் இழ‌ப்புக‌ளை சொல்ல‌ மாட்டார்...................சும்மா இர‌ண்டு குண்டை தூக்கி போட்டு விட்டு அதுக்கு பெய‌ர் ஆப்பரேசன் சிந்தூர்😁...............................
  13. @ரசோதரன் குரு எங்கை நான் இதுக்கை இருந்து போன‌தில் இருந்து உங்க‌ளை காண‌ வில்லை உற‌வுக‌ள் எழுதின‌தை மேல் ஓட்ட‌மாய் வாசித்தேன் உங்க‌ட‌ ப‌திவுக‌ளை பெரிசா காண‌ வில்லை.................இந்த‌ முறை கைய‌ முறிச்சிட்டிங்க‌ளோ😁.......................
  14. போட்டி த‌டையின்றி ந‌ட‌ந்தால் இன்னும் இர‌ண்டு கிழ‌மையில் முடிந்து விடும்......................வார‌ கிழ‌மையோட‌ ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் முடிந்து விடும் அண்ணா....................இந்த‌ போர் தான் இடைஞ்ச‌ல்..............................
  15. இதுக்கு எதிர் வினை உண்டு பாக்கி திருப்பி அடிக்கும் போது தெரியும்..................பாக்கிஸ்தானின் இர‌ண்டாவ‌து பெரிய‌ ந‌க‌ர‌ம் க‌ராச்சி ......................இந்திய‌ ஊட‌க‌ங்க‌ளில் சொல்லுகின‌ம் பாக்கிஸ்தான் த‌லைந‌க‌ர‌ம் லாகூர‌ இந்தியா தாக்கும் என்று....................வ‌ட்டியும் குட்டியுமா பார்க் தாக்கும் போது டெல்லி அதிரும்................. அல்லா அக்ப‌ட் 😁 வெல்ல‌ட்டும் பாக்கிஸ்தான்😁👍💪................
  16. பாப்போம் நில‌மை எப்ப‌டி போகுது என்று..................என்னை கேட்டால் இது இந்தியா முன் வ‌ந்து ஆர‌ம்பிச்ச‌ போர்.......................
  17. இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் ப‌ர‌ப்புவ‌து அவ‌தூறு செய்திக‌ள்..................... பாக்கிஸ்தானை இப்போது உள்ள‌ சூழ‌லில் கிரிக்கேட்டில் வேனும் என்றால் இந்தியா வெல்ல‌லாம் , போரால் பாக்கிஸ்தானை இந்தியாவால் வெல்ல‌ முடியாது அது ச‌ரி த‌மிழ‌க‌ மீன‌வ‌னை சிங்க‌ள‌வ‌ன் சுட்டு கொலை செய்தால் டெல்லி ம‌த்திய‌ அர‌சு ர‌சிக்கும்..............க‌ஸ்மீரில் 30உயிர் போன‌தால் பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்கும்..........................கால‌க் கொடுமை இதை எல்லாம் பார்த்து கொண்டு த‌மிழ் நாட்டு த‌மிழ‌ர்க‌ள் வாழுகின‌மே அவைக்கு பெரிய‌ ம‌ன‌சு பிரோ😁....................
  18. கிட்ட‌ த‌ட்ட‌போட்டி தொட‌ங்கின‌தில் இருந்து 10 நாள் வ‌ரை 4புள்ளியோட‌ நின்றேன் இப்போது 50 புள்ளி கைவ‌ச‌ம் கூட‌ 10புள்ளி இருப்ப‌தால் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ அவ‌மான‌ தோல்வியில் இருந்து த‌ப்பியாச்சு அண்ணா................... நேற்று சென்னை கே கே ஆர‌ வென்று கே கே ஆரையும் வெளி ஏற்றி விட்ட‌து , நான் தெரிவு செய்த‌ முத‌ல் நாங்கு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணிக‌ள் கீழ‌ நிக்கின‌ம் மும்பைய‌ த‌விர்த்து இந்த‌ ஜ‌பிஎல் எதிர் பார்த்த‌ மாதிரி அமைய‌ வில்லை😁..............................
  19. சும்மா க‌தைச்சு தீர்க்க‌ வேண்டிய‌ பிர‌ச்ச‌னையை போர் மூல‌ம் தான் முடிப்போம் என்று இந்தியா தான் வெளிக்கிட்ட‌வை.....................இப்ப‌ அதிக‌ இந்திய‌ ம‌க்க‌ள் விரும்பி பார்க்கும் ஜபிஎல்லுக்கு கூட‌ இந்த‌ போர் பெரும் த‌டையாக‌ வ‌ந்து அமைந்து விட்ட‌து....................... பாக்கிஸ்தான் த‌லைந‌க‌ர‌ம் லாகூர‌ இந்தியா தாக்கினால் பாக்கிஸ்தான் டெல்லிய‌ தாக்குவின‌ம் அழிவு வேறு மாதிரி இருக்கும்.......................சொந்ந்த‌ நாட்டு மீன‌வ‌னை சிங்க‌ள‌வ‌ன் சுடும் போது வ‌ராது வீர‌ம் க‌ஸ்மீரில் ம‌ட்டும் வ‌ந்து விட்ட‌து ☹️..............................
  20. இஸ்ரேல் ஹ‌மாஸ் ப‌ல‌ஸ்தீன‌ பிர‌ச்ச‌னையில் கூட‌ பாக்கிஸ்தான் மூக்கை நுழைக்க‌ வில்லை வெறும‌ன‌ வேடிக்கை தான் பார்த்தார்க‌ள்.....................ஈரான் ம‌த‌வெறி பிடிச்ச‌ நாடு அதில் மாற்றுக் க‌ருத்தில்லை....................பாக்கிஸ்தானில் ப‌ல‌ ம‌த‌ங்க‌ள் இருக்கு அங்கு அவ‌ர‌வ‌ர் ம‌த‌த்தை ம‌க்க‌ள் வ‌ழிப‌டுகின‌ம் நூற்றுக்கு 87விழுக்காடு முஸ்லிம் மீத‌ம் ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ள்......................
  21. 2025க்கான‌ ஜ‌பிஎல் பின‌ல் முடிவு தெரியும் ஆனால் அத‌ற்க்கு இன்னும் சில‌ மாத‌ங்க‌ள் எடுக்க‌லாம் நாளைக்கு ம‌ற்ற‌ நாட்டு கிரிக்கேட் வாரிய‌ங்க‌ள் த‌ங்க‌ட‌ வீர‌ர்க‌ளை நாடு திரும்ப‌ சொன்னால் ஜ‌பிஎல் த‌ள்ளி போகும் நிலை வ‌ரும்...................பாக்கிஸ்தான் PSL ர‌த்து ஆகி விட்ட‌து அவுஸ்ரேலியா கிரிக்கேட் வாரிய‌ம் த‌ங்க‌ட‌ வீர‌ர்க‌ளை த‌ங்க‌ட‌ நாட்டுக்கு வ‌ரும் ப‌டி நாளைக்கு அறிக்கை விட‌க் கூடும் அதே போல் இங்லாந் வீர‌ர்க‌ளுக்கும்..................... போட்டி முடிவு டுபாயில் வைத்து தான் தெரியும் என‌ நினைக்கிறேன்............................
  22. பாக்கிஸ்தான் ஊட‌க‌ங்க‌ள் தான் உண்மையை உள்ள‌ ப‌டியே சொல்லுகின‌ம் ச‌ங்கி கூட்ட‌ம் இந்தியா ஆகோ ஊ கோ என்று விப‌ர‌ம் தெரியாம‌ துள்ளி குதிக்கின‌ம்....................... லாகூர் க‌ராச்சிய‌ இந்தியா தாக்க‌ போகுது என்று ஊட‌க‌த்தில் அவுட்டு விடுகின‌ம் லாகூருக்கு இந்தியா விமான‌ம் போனால் அந்த‌ விமான‌ம் இந்தியா திரும்பாது..........................................
  23. இனி வ‌ரும் போட்டிக‌ள் ந‌ட‌க்காட்டி இந்த‌ வ‌ருட‌ க‌ட‌சியில் மீதி போட்டிய‌ டுபாயில் வைப்பின‌ம் அல்ல‌து இப்ப‌வே அத‌ற்கான‌ திட்ட‌மிட‌லில் இற‌ங்கி இருப்பின‌ம்......................... பாக்கிஸ்தான் PSL ர‌த்து ஆகி விட்ட‌து.....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.