Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லாம் கொப்பி அடியா இருக்குமோ புலவர் அண்ணா லொள்.............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு திலக் வர்மா மற்றும் இங்லாந் வீரர் ஜக்ஸ் இருவரும் விளையாடாம மாற்று வீரர்கள் விளையாடினால் மும்பை வென்று விடும் வும்ரா மீண்டும் நாளை விளையாடுவதாய் எங்கையோ வாசித்தேன் வும்ரா அணிக்கு திரும்புவது கூடுதல் பலம்🤜💪🤛......................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன ஆச்சு ஏன் இப்படி எழுதுறீங்கள் புரிய வில்லை நண்பர் எப்போதும் தமிழன் எழுதினதை வாசியுங்கள் ஜபிஎல்ல அதிஷ்டம் , அகன்ட வெளிய ஒருக்கா பாருங்கோ சென்னை அணிய எப்படி எல்லாம் கழுவி கழுவி ஊத்துகினம் என்று , டோனிய எப்பவும் இல்லாத அளவு இந்த முறை ரசிகர்கள் தடிச்ச வார்த்தையில் பேசுகினம் அடிச்சு சொல்லுகிறேன் நீங்கள் தான் நிரந்தர முதல்வர் கூல் டவுன் தெய்வமே நான் ஏன் உங்களை தெய்வம் என்று அழைக்க காரணம் இது தான் நடந்து முடிந்த சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருவரும் போட்டி பதிவில் இருந்து தெரிவு செய்த வீரர்களில் இருந்து அதோட நாங்கள் தெரிவு செய்த வீரர் ஒரு போட்டியில் கூட விளையாட வில்லை போட்டி முடிவில் இருவரும் சம புள்ளியோட நின்றோம்😁👍...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@செம்பாட்டான் குறுக்கு மறுக்கு கேள்வியில் 6புள்ளி தன் வசம் வைச்சு இருக்கிறார் 286 இந்த ஜபிஎல்ல எந்த அணியும் தாண்ட வாய்ப்பில்லை குறைந்த ஸ்கோர் 116 இதாய் தான் இருக்கும் என நம்புகிறேன் கூட்டி கழிச்சு பார்த்தால் தெய்வம் தான் கடசியில் நிரந்தர முதல்வர்🙏🥰...................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெய்வத்தின்ட முதல்வர் பதவி பறி போய் விட்டதா😮............................ போட்டி முடிவில் @செம்பாட்டான் நிரந்தர முதல்வர்🙏🥰.....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடம் சம்பா இவருக்கு பதில் இலங்கை வீரர் கமென்டு மெடின்ஸ்ச விளையாட விட்டவை......................................................... முதல் விளையாட்டில் ஒரு விக்கேட் எடுத்தார் குறைந்த பந்துக்கு கூடின ரன்ஸ்சும் அடிச்சார் ஆனால் எனது பார்வையில் இவர் ஜபிஎல்லுக்கு சரி பட்டு வர மாட்டார்.................... இவர் 50ஓவர் டெஸ்ட் விளையாட்டுக்கு தான் சரி சொந்த மண்ணில் 20ஓவருக்கு ஒரு சில விளையாட்டில் நல்லா விளையாடினவர்..................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யோக்கர் பந்து போடுவதில் நடராஜம் திறமைசாலி வஸ்சின்டன் சுந்தருக்கு சுழல் பந்து போடவும் தெரியும் மட்டையால் அடிக்கவும் தெரியும் இந்த இரண்டு வீரர்களை கலட்டி விட்டவை அதன் விலைவு நண்பா யோக்கர் பந்து போட SRH அணியிடம் வீரர்கள் இல்லை........................... குஜராத் அணி மறு படியும் கோப்பை தூக்கினால் மகிழ்ச்சி அடைவேன்.......................ரசித் கான் பழை நிலைக்கு திரும்பனும்..................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
SRH சுழல்பந்து பயிற்ச்சியாளர் முத்தையா முரளிதரனுக்கு இப்ப வயித்தை கலக்கும்...................வஸ்சின்டன் சுந்தர் விளையாடுவதை பார்த்து ஹா ஹா......................வஸ்சின்டன் சுந்தர் சிறந்த வீரர் என்று சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து எழுதிட்டு வருகிறேன் விரல் காயம் காரணமாக இன்று பந்து வீசாம விட்டு இருக்கலாம் இனி வரும் போட்டிகளில் பந்தும் போடுவார் என நம்புகிறேன்👍.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு புள்ளி போவதை பற்றி கவலை இல்லை வஸ்சின்டன் சுந்தரின் அதிரடி ஆட்டத்தை பார்த்ததே போதும்👍..................... நல்ல வீரர்களை தக்க வைச்சுக்க தெரியாத கேனைகள் தான் SRH கூ முட்டை கூட்டம்..................வஸ்சின்டன் சுந்தர் சுழல் பந்தும் போடுவார் மட்டையாலும் அடிப்பார்......................................அப்படி பட்ட திறமையான வீரரை SRH கலட்டி விட்டவை ஹா ஹா😁.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத் அணி வீரர்களும் அடிச்சு ஆடமா நிதானமாய் விளையாடுகினம் பிச் சம்திங் ரொங்😁...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடுத்த ஜபில்ல நிதிஷ் குமார் ரெட்டி கலட்டி விடப் படுவார்..................ஆடிச்சு ஆடக் கூடிய மைதானத்தில் டெஸ்ட் விளையாட்டு விளையாடி அவுட்....................152 உந்த மைதானத்துக்கு சின்ன ஸ்கோர்....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போன ஜபிஎல்ல போல இந்த ஜபிஎல்லையும் நல்லா விளையாடுவினம் என்று தான் இவைய தெரிவு செய்தது இனி இவை கீழ் மட்டத்தில் தான் நண்பா புள்ளி பட்டியலில் மேல வர வாய்ப்பு மிக குறைவு நிதிஷ் ரெட்டி ஜயோ கையோ ஜந்து சதத்துக்கு உதவாது இவரின் விளையாட்டு அவுஸ்ரேலியா தொடக்க வீரர் அவரும் சரியாக விளையாடுகிறார் இல்லை அடுத்த விளையாட்டில் SRH அணி பல மாற்றம் செய்யனு இல்லை இதே வீரர்களை வைச்சு தான் விளையாடுவோம் என்றால் தொடர் தோல்வி அடைவினம்☹️..................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தோல்வி உறுதி குஜராத் அணி ரென்சன் இல்லாம வெல்ல போகுது............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடிச்சு ஆடக் கூடிய இருவரும் அவுட் , எப்படி 200 அடிப்பது உந்த மைதானத்துக்கு 200காணாது எதிர் அணிய வெல்லுவில் 235ஆவது அடிக்கனும் SRHஅணியிடம் நல்ல பந்து வீச்சாளர்கள் இல்லை☹️...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை ரசிகர்கள் டோனிய கழுவி ஊத்தினம்..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெய்வமே நான் மேல எழுதினதை வடிவாய் வாசிக்க வில்லையா சென்னையின் அணியின் விளையாட்டை மேல் கொள் காட்டி எழுதினேன் ஊத்தை விளையாட்டு என்று....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சத்தியமாய் இப்படி ஒரு ஊத்தை ஜபிஎல்ல முன்ன பின்ன நான் பார்த்தது கிடையாது சென்னை அணி பல்லு இல்லாத பாம்பு.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதை தான் நான் முதலே எழுதி இருந்தேன் கப்டன் பொருப்புக்கு அவர் சரி பட்டு வர மாட்டார்................... சென்னை அணியில் விக் கிட்டர் யாரும் இல்லை , ஜமீன் அதிரடியா ஆடக் கூடிய வீரர்கள் இல்லை நண்பா................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தலைய தமிழ் நாட்டை விட்டு ஓட ஓட விரட்டி அடிக்கனும் போய் உன்ர சொந்த மானிலமான பிகாரில் போய் ஓய்வெடு சென்னைக்கு பெருமை சேர்த்த மறக்க மாட்டோம் , இனி சென்னைக்கு சரி பட்டு வர மாட்டிங்கள் , சென்னைக்கு வேனும் என்றால் அடுத்த ஜபிஎல்ல இருந்து கொச்சா இருங்கோ😁.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டோனின்ட இளமைக் கால விளையாட்டு போல் இப்ப இல்லை ஓய்வை அறிவித்து இளம் வீரர்களுக்கு வழி விடனுன் , ஜடேயா இந்த ஜபிஎல்ல என்ன செய்தார் என்று சத்தியமாய் எனக்கு தெரியாது.......................... இவர் வேற இடைக்கிடை வந்து காமெடி பண்ணிகிட்டு😁........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னையின் தோல்வி எப்பவோ உறுதியாகி விட்டது..................... 175அடிச்சாலே இந்த மைதானத்தில் வென்று விடலாம்..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடியா விளையாடும் வீரர்கள் பெரிதாக இல்லை , வெளி நாட்டவர்களும் அதே போல் தான்...................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தமிழகத்து வீரர் விஜசங்கர் பந்தும் போடுவார் அவரிடம் சில ஓவரை போட பந்தை கொடுத்து இருக்கனும் அதை விட்டு தொடர்ந்து ரன்ஸ்ச விட்டு கொடுக்கும் வீரரிடம் பந்தை கொடுக்க 4 ஓவருக்கு 50ரன்ஸ்ச விட்டு கொடுத்து இருக்கிறார் பந்து விசாளர் சென்னை கப்டனுக்கு அணிய வழி நடத்த தெரியாது , அதோட அவரின் மட்டை அடியும் சரி இல்லை , முந்தி தொடக்க வீராய் வந்து நல்லா அடிப்பார் இப்ப மூன்றாவது வீரராய் வந்து , வந்த கையோட வெளியில் போகிறார் ஹா ஹா....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நியுசிலாந் வீரர் ரச்சின் விளையாடின 4 மைச்சில் ஒரு மைச்சில் தான் நல்லா விளையாடினார் மீதம் மூன்று மைச்சில் வந்த கையோட மைதானத்தை விட்டு போவது வழக்கம் மோர்ன் அலிய சென்னை தக்க வைச்சு இருக்கனும் தாடி மாமா பந்தும் போடுவார் தொடக்க வீரராய் கூட விளையாடுவார் , நடுவில் விளையாட விட்டாலும் அடிச்சு ஆடுவார்..................................... சென்னை அணியின் பந்து வீச்சும் சரி இல்லை மட்டையடியும் சரி இல்லை.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
183 சென்னை மைதானத்தில் நல்ல ஸ்கோர் டெல்லி வீரர்களின் பந்து வீச்சில் தான் வெற்றி தோல்வி இருக்கு......................................