Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@ரசோதரன் இண்டைக்கு பாக்கிஸ்தான் வென்று இருக்கனும் எனது மூஞ்சையில் எனது குருநாதர் கரிய பூசி இருப்பார் ஹா ஹா நான் தப்பி விட்டேன்😁..................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ர மிம்ஸ் பிழைக்குமா நியுசிலாந் 60ரஸ்சில் வெற்றி😁.....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாக்கிஸ்தான் நியுசிலாந் கிரிக்கேட் விளையாட்டு செய்தி இத்துடன் முடிவடைகிறது ஹா ஹா.................... பாக்கிஸ்தானின் சுழல் பந்து வீச்சாளர்களை விட இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர்கள் திறமையானவர்கள்.................தமிழக வீரர் வருன் சக்கரவத்தி பாக்கிஸ்தான் வீரர்களை வீட்டுக்கு அனுப்பி போடுவார்...........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதல் போட்டிக்கான பதிவு போட்டவர்கள் படி தான் போடுவார் கடசியா தனது பெயரையே தானே போடப் போகிறார் பெரியப்பர்.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
டுபாய் மைதானங்களில் 320ரன்ஸ் அடிப்பது சிரமம்.......... பாக்கிஸ்தான் வீரர்கள் பிடிக்க வேண்டிய கைச்சை எல்லாம் நலுவ விட்டவை..........அதனால் தான் நியுசிலாந் அணி வீரர்கள் பெரிய இஸ்கோர் அடிச்சவை அதோட பாக்கிஸ்தானின் தொடக்கம் சரியே இல்லை 20ஓவர் வரை ஆமை வேகத்தில் விளையாடி மூன்று விக்கேட்டை பறி கொடுத்தவை........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாளைக்கு வந்து முட்டை கூட்டம் நல்லா கம்பி சுத்துவினம்............நியுசிலாந்தை சொந்த மண்ணில் வெல்ல முடிய வில்லை இதோட பாக்கிஸ்தான் 10 நாளில் நியுசிலாந்திடம் சொந்த மண்ணில் மூன்று தோல்வி..............இந்தியா பாக்கிஸ்தானை டுபாயில் விழுங்கி விடும் பாக்கிஸ்தான் வங்கிளாதேஸ்ச வென்று ஆறுதல் வெற்றி அடைவினம்😁👍.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
6விக்கேட்டும் போய் விட்டது எல்லாரும் கைபேசிய லட்டொப்ப நிப்பாட்டி போட்டு படுங்கோ.....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
5விக்கேட்டும் போய் விட்டது பாக் தோல்வி உறுதி ஹா ஹா..................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆள் வெளிய போய் விட்டார் கிட்ட தட்டஓவருக்கு 10ரன்ஸ் படி அடிக்கனும் 4விக்கேட்டும் போய் விட்டது................இனி வான வேடிக்கை காட்ட பெரிசா வாய்ப்பில்லை இன்னும் 19ஓவர் தான் இருக்கு அதற்கிடையில் நியுசிலாந் வீரர்கள் இன்னும் இரண்டு விக்கேட்டை எடுத்தால் அனைத்து முன்னனி வீரர்களும் அவுட் பின்னுக்கு வருபவர்கள் ஏனோ தானோ என்று விளையாடுவினம்..........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இடையில் Glenn இரண்டு ஓவருக்கு 25ரன்ஸ் விட்டு கொடுத்து விட்டார் இது கூட தான்...............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவர்கள் தலைமறைவு ஒரு நாளுக்கு லொள்😁.....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரு ஓவருக்கு 9ரன்ஸ் படி அடிக்கனும் பாக்கி வீரர்களால் முடியாது 100/100 தோல்வி உறுதி......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாக்கிஸ்தான் இந்தியா கூட தோத்த முதல் சுற்றில வெளிய போய் விடுவினம் குருநாதா👍......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாக்கிஸ்தான் முன்னனி இரண்டு விக்கே போய் விட்டது...........பவர் பிலே ஓவருக்கை நியுசிலாந் வேக பந்து வீச்சாளர்கள் நல்லா போட்டினம் பந்தை...............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் ஒரு கைபேசிய வைத்து கொண்டு தான் எல்லாம் கிரிக்கேட் பார்ப்பது இடைசுகம் ரிக்ரொக் போய் பார்பது யாழில் எழுதுவது ஹா ஹா................ சின்ன கைபேசி தான் எனக்கு எல்லாமே லொள்😁👍........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உங்கட முதமைச்சர் கனவு காற்றில் பறந்து விட்டது ஈழப்பிரியன் அண்ணா................ஏராளன் அண்ணா முதலமைச்சர் நான் துணை முதலமைச்சர் ஆவது உறுதி................. என்ன மாதிரி குமாரசாமி தாத்தான்ட கள்ளுக் கொட்டிலுக்கு நீங்களும் ரசோதரன் குருநாதரும் போய் ஒரு கப் அடியுங்கோ அடுத்த போட்டிக்கு முதல் தெளிவாகிடுவிங்கள் லொள்😁👍............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியுசிலாந் 320ரன்ஸ் அடித்து விட்டினம் இதே மைதானத்தில் பாக்கிஸ்தான் நியுசிலாந் கூட 242 ரன்ஸ் தான் அடிச்சவை போன கிழமை.............இரவு நேரம் உந்த மைதானத்தில் ரன்ஸ் அடிப்பது சிரமம்...........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் எதிர் பார்த்த ஸ்கோர் 275 சுவை அண்ணா ஆனால் நியுசிலாந் வீரர்கள் 316 ரன்ஸ்ச தாண்டுவினம்..................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியுசிலாந் வீரர்கள் யொங் மற்றும் லத்கம் நல்ல பாட்னசிப் போட்டு ரன்ஸ்ச கூட்டினார்கள்💪 யொங் செஞ்சேரி அடிச்ச பிறக்கு அவுட்🙏👍.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பெடியங்கள் நல்லா விளையாடுகினம் எதிர் கட்சிக்கு முட்டைய ஏற்றுமதி செய்து விடுவோம் சுவை அண்ணா லொள்😁................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியுலாந் வீரர்கள் நாங்கள் அடிக்கிறோம் பாக் வீரர்கள் நீங்கள் கைச் பிடிக்க தயாரா என விளையாடுகினம்😁......................
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
போனை சரித்து பார்த்தால் தான் வியூஸ்ச காட்டுது மோகன் அண்ணா...............மற்றம் படி புதுவடிவமைப்பு யாழ் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் முதல் நாள் சிரமமாய் இருந்தது இப்ப பழகி விட்டது....................... நன்றி அண்ணா🙏👍............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுப்பினம் என்று பார்த்தால் சுதப்பி போட்டினம் இப்ப விளையாடும் யொங் மற்றும் மிட்சேல் நிதானமாய் விளையாட வீரர்கள் பாப்போம் நீண்ட நேரம் நின்று இஸ்கோர உயத்துவினமான்னு.............................. நோ ரென்சன் சுவை அண்ணா வெற்றி நமதே🙏👍...............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நீங்கள் பெரியப்பு ஜிந்தாபாத் 🙏😁👍 குருநாதர் ரசோதரன் அல்லா அக்பட் 🙏😁👍...................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் தவறாக புரிந்து விட்டேன் கந்தப்பு அண்ணா நன்றி👍......................