Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கே ல் ரகுல் சிக்ஸ் அடிச்சு விளையாட்டை முடித்து வைத்தார்.................. கில்லுக்கு வாழ்த்துக்கள்............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஸ்கை சணலில் தான் நான் அதிகம் கிரிக்கேட் பார்ப்பது இதுவரை ஆப் மூலம் பிரச்சனைகள் வந்தது கிடையாது இணையத்தில் பார்த்தால் கைபேசிக்குள் விரூஸ் வந்து விடும் பயங்கர தடைகள் வரும் போன் தான் சீக்கிரம் பழுதா போய் விடும் ஆப் மூலம் பார்ப்பது நல்லம்....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓம் ஓம் இவர் தான் அவர் போன கிழமை இவரின் புது படத்தை பார்த்தேன் முன்னாள் இந்தியா கிரிக்கேட் ஜாம்பவான் சச்சினின் மகளோட தனது சொந்த மானிலமான பஞ்சாப்பில் ஏதோ ஒரு கோயிலில் எடுத்த படம் முக நூலில் வெளியிட பட்டது நான் நினைத்தேன் இவர்களின் காதல் முடிந்து விட்டதாக்கும் என ஆனால் வசி அண்ணா சொன்னது போல் சச்சினின் மகள் தான் இவரின் மனைவி.....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உங்களுக்கு தெரிந்த கில் அவுட் ஆகாம நிதானமா விளையாடுகிறார் எப்படியும் வென்று விடுவாங்கள் இதே நிலை தொடர்ந்தால் ஞாயிற்றுக் கிழமை இந்தியா பாக்கிஸ்தானடன் தோக்க கூடும் அப்படி நடந்தால் உங்கட ஆத்தில் அடை மழை தான் குருநாதா😁............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வங்கிளாதேஸ் இந்தியாவுக்கு சிறு நெருக்கடி கொடுக்கினம் இப்படியே விளையாடினால் பாக்கிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைய வாய்ப்பு இருக்கு............................வங்கிளாதேஸ்ச விட பாக்கிஸ்தான் பலம்மான அணி.................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கைபேசியில் இருந்து இந்த இரண்டு ஆம்பின் மூலம் விளம்பரம் இல்லாம கிரிக்கேட்டை பார்க்கலாம் இந்தியா ஊடகம் என்றால் ஒவ்வொரு ஓவருக்கும் விளம்பரம் போடுவினம் இது இங்லாந் நாட்டு சணல் போட்டி தொடங்கி முடியும் மட்டும் விளம்பரம் இல்லாம கிளியரா பார்க்கலாம் ஈழப்பிரியன் அண்ணா............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வங்களாதேஸ்ச இந்தியா போட்டு புரட்டி எடுக்குது.................பந்து வீச்சு சரியே இல்லை..............சர்மாவுக்கு கல வந்தால் வெறித்தனமாய் விளையாவார்🤔....................... அடக்கடவுளே நான் இதுக்கை எழுத சர்மா அவுட் ஆகிட்டுது😁...................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் மூன்றாவது அண்ணா😁👍 ஹா ஹா நீங்கள் இரண்டாவது😁 எங்கட அமெரிக்கன் கட்டத்துரை அண்ணா முதலாவது😁👍.....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் உண்மையை ஒத்துக் கொள்ளுகிறேன் பெரியப்பு நீங்கள் புலானாய்வுபுலி என்று ஹா ஹா😁👍...................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இனி வரும் போட்டிகளில் தமிழ் சிறி அண்ணாவை நான் கொப்பி அடிச்சு சிறு மாற்றம் செய்தால் உங்களால் கண்டு பிடிக்க முடியாது லொள் ஹா ஹா............. சும்மா பம்பலுக்கு எழுதினேன் பெரியப்பு😁👍....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வங்கிளாதேஸ் பின்னனி வீரர்களின் விக்கேட் போகாட்டி கூடுதலா இன்னும் 10 அல்லது 18 ரன்ஸ் கூட அடிச்சு இருப்பினம் வேகப்ந்து வீச்சாளர் சாமியால் ரன்ஸ் குறைக்கப் பட்டது...........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
35ரன்ஸ்சுக்கு 5விக்கேட் எடுத்து விட்டு பிறக்கு பிறக்கு விக்கேட் எடுக்காம ரன்ஸ்ச விட்டு கொடுத்து விட்டினம் 5விக்கேட் போன பிறக்கு வங்கிளாதேஸ் 227ரன்ஸ்ச தாண்டுவினம் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க மாட்டினம்...................... நான் தெரிவு செய்தது வீரர் ( சிங்) அண்ணா...............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் தெரிவு செய்த வீரரை விளையாட விட வில்லை அப்ப எப்படி அவரால் கூட விக்கேட் எடுக்க முடியும்..................குல்டிப்பை விளையாட விட்டு அது ரன்ஸ்ச விட்டு கொடுக்குது அண்ணா😁..............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குல்டிப்ப விளையாட தெரிவு செய்து இருக்கினம் சுதப்பல் பந்து வீச்சாளர்......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@vasee என்ன அண்ணா உங்களை இங்கால காணும்....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இண்டையான் விளையாட்டை பார்ப்பதிலும் பார்க்க பேசாம தூங்கலாம்................
-
தலைவர் படமும் tiktokக்கும்
வணக்கம் உறவுகளே இப்போது உள்ள சோசல் மீடியாக்களில் தலைவரின் படங்கள் போட முடியாது 2007ம் ஆண்டு எல்ளாளன் நடவடிக்கையில் வீரச்சாவு அடந்த 21கரும்புலி மறவர்களின் படத்தை எடிட் செய்து போட்டேன் , போட்டதும் இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகள் பெரியவர்கள் என்று பலர் பார்த்து இருக்கினம் அந்த படத்தை தலைவர் 21கரும்புலிகளுடன் இருந்து எடுத்ததை போட்டு இருந்தால் உடன நீக்கி இருப்பினம்...............சிறு நேரம் ஒதுக்கி இந்த படத்தையும் தாயக பாட்டு வரியையும் இணைத்து செய்தேன்............. இப்போது எல்லாரும் பார்க்கும் படி இருக்கு................காலங்கள் மாறினாலும் எமக்காக தியாகம் செய்தவர்களை ஒரு போதும் மறக்க முடியாது..........எல்ளாளன் நடவடிக்கையில் வீரச்சாவு அடைந்த கரும்புலிகளின் நினைவு வர கனத்த மனதுடன் இதை செய்தேன்.................... தலைவரின் நினைவு வரும் போதெல்லாம் எதையாவது செய்வேன் அதை கொண்டு போய் சோசல் மீடியாக்களில் போட்டால் உடன நீக்கினம் பல தடவை மனம் வேதனை பட்டது இவளவு நேரம் ஒதுக்கியும் வீனா போச்சு என்று , இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகளுக்கு தலைவரின் வரலாறுகளை தியாகங்களை தெரியப் படுத்துவோம் என்றால் அதற்க்கு பல இடங்களில் தடங்கள்................அப்படி இருந்தும் சில குளறு படிகள் செய்து தலைவரின் தத்துவங்களை எழுதி தலைவரின் முக சேர்ப்பை மெதுவாய் மற்ற பக்கம் திருப்பி சில படங்கள் பதிவேற்றி இருக்கிறேன் 10 ஆயிரத்துக்கு மேல் பட்ட உறவுகள் பார்த்து இருக்கினம்............... இந்த உலகில் எவளவு காலம் வாழுவோம் என்று தெரியாது , அதற்க்குள் இளையதலைமுறை பிள்ளைகளுக்கு எம் போராட்ட வரலாறு தமிழீழ மீட்புக்கு நீங்கள் அடுத்த கட்டமாய் என்ன செய்ய வேண்டும் என்றதை சொல்லி கொடுப்போம்................ தமிழ் நாட்டில் பல ஆயிரம் இளைஞர்களுக்கு சீமான் தமீழீழம் பற்றி சொல்லி அவர்க்ள் விழித்து விட்டினம்............. எங்களால் முடியாட்டியும் எங்கட சந்ததி பிள்ளைகள் புத்திய தீட்டி தமீழீழம் அடைந்தால் பெரும் மகிழ்ச்சி.............மாவீரர்களின் தியாகம் வீன் போகாம எங்கட பிள்ளைகள் பார்த்து கொள்ளுவினம் என்ர நம்பிக்கை இருக்கு🙏👍............... நன்றி வணக்கம்..............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கைபேசியில் அந்தக் நாலம் தொட்டு கலரை காட்டினது இல்லை...............தனிய கருப்பு கலர் மட்டும் தான்.......................
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
மான்புமிகு புட்டின் என சில உறவுகள் இரண்டு வருடத்துக்கு முதல் எழுதும் போது ஒருதர் ஓவரா கோவப் பட்டார் இப்ப ஆளையே காணும்.................உலகில் எப்படி எல்லாம் மாற்றம் திடிர் திடிர் என நடக்குது வெற்றி நாயகன் புட்டின் உக்ரைன் ஜனாதிபதி அனாதை போல் நிக்கிறார்.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்த ஞாயிற்றுக் கிழமை தான் விறுவிறுப்பான மைச் இருக்கு🙏💪.................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உங்கட முதல்வர் கனவில் நியுசிலாந் மண் அள்ளி போட்டு விட்டதே ஈழப்பிரியன் அண்ணா ஹா ஹா😁.....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்த பக்கம் எல்லாரும் வந்து போக முழு சுதந்திரம் உண்டு என்ன பெரியப்பு😉................. மறுபடியும் தேரை இழுத்து நடுத்தெருவில் விட வந்து விட்டது......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எல்லாரும் இந்தியாவை தெரிவு செய்ததால் நான் மிம்ஸ் செய்ய தேவை இல்லை😁 இந்தியா வங்கிளாதேஸ்ச சிம்பிலா வென்று விடுவினம்🙏👍...................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பழைய போட்டி புள்ளி பதிவுகளுக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் தெரியுது பெரியப்பு.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எனக்கு பாக்கிஸ்தான் கப்டனை மிகவும் பிடிக்கும்................போட்டி என்று வந்தால் இரண்டு அணிகளில் ஒரு அணி வெல்லனும் தானே................பின்னனி வீரர்கள் 5சிக்ஸ் அடிச்ச படியால் பெரிய ரன்ஸ் வித்தியாசத்தில் தோக்காம வெறும் 60ரஸ்சில் தோத்து இருக்கினம்.................... ஒழுக்கத்தில் எப்பவும் பாக்கிஸ்தான் வீரர்கள் தான் 1 முதலாம் இடம் ஆனால் கடந்த காலங்களில் பாக்கிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை மறக்க முடியாது🤔..........................