Everything posted by வீரப் பையன்26
-
விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன?
பண்ணட்டுமே இது ஒன்றும் சீமானுக்கு புதிதல்ல...................................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இதுவரை போட்டியில் கலந்து கொண்ட உறவுகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்......................................
-
புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
இப்ப மட்டும் என்ன இலங்கை நாடு வறுமை கோட்டில் இருந்து மேல வந்து விட்டினமா தாத்தா ஏதோ சமத்தி பணம் என்று 3000ரூபாய் மாதம் முதியவர்களுக்கு கொடுத்து வந்தவையாம் அதையும் பலருக்கு நிப்பாட்டின மாதிரி அறிந்தேன்......................... இப்பத்த விலைவாசிக்கு ஒரு மாதம் 3000ரூபாய வைச்சு அதுகளால் என்ன செய்ய முடியும் புலம்பெயர் நாட்டு உறவுகள் ஈழ மண்ணில் கஸ்ர பட்டதுகளுக்கு கூடுதல் உதவி செய்யனும் அல்லது அவர்களுக்கு ஏதும் தொழில் செய்ய நல் வழி காட்டினால் மெதுவாய் தன்னும் முன்னுக்கு வந்திடுங்கள்......................
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
தகவலுக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா👍........................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்தியா வெளி நாடுகளுக்கு போனால் அடி வாங்கி கொண்டு தான் வாரவை....................நீங்கள் நியுசிலாந் வீரர்களை பற்றி சொன்னதில் எனக்கும் அது சரி என்று படுது......................மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடின இந்தியா அணியில் 9வீரர்களுக்கு மட்டையால் பந்தை அடிக்க தெரியும் மீதம் உள்ள இரண்டு வேக பந்து வீச்சாளர்களுக்கு மட்டையால் அடிக்க தெரியாது..................நீங்கள் சொன்னது போல் நியுசிலாந்தை விட சகலதுரை ஆட்க்கார இந்தியா தான் அதிகம் வைச்சு இருக்கு அப்படி இருந்தும் இந்தியா தோல்வி.................................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இன்று நடந்த விளையாட்டை இந்தியா வென்றால் தான் உலக சம்பியன் டெஸ்ட் பினலுக்கு இந்தியாவால் போக முடியுமாம் இனி அவுஸ்ரேலியாவை அவர்களின் மண்ணில் வெல்வது கடினம்...................... நான் சிலதை சரியா கணித்தேன் இன்று நடந்த போட்டியில் உண்மையில் இந்தியா வென்று இருக்கனும் இந்தியா கப்டனை டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கனும் ரோகித் சர்மா இரண்டு இனிங்சிலும் பெரிய ரன்ஸ் அடிக்க வில்லை அது தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம்................எப்போதும் தமிழன் சொன்னது போல் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிக்கு இவர் தேவை இல்லா ஆணி சுல்மன் கில் மற்றும் ஜேஸ்வால தொடக்க வீரர்களா விளையாட விடனும் மிடில் வீரர்களில் புஜாராவை மீண்டும் அணியில் சேர்த்து விளையாட விடனும்...............................
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அப்படியும் ஒரு சிக்கல் இருக்கா தெரியப் படுத்தியமைக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா👍..............................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
புலம்பெயர் அமைப்புகள் எப்ப மக்களை மிரட்டினார்கள் நான் வசிக்கும் நாட்டில் அப்படி ஒரு மிரட்டலும் யாருக்கும் விட்டது கிடையாது போராட்டத்துக்கு சிறுதுளி காசை கூட கிள்ளி கொடுக்காதவர்கள் சமாதான காலத்தில் ஊருக்கு போகாம இங்கையே இருந்ததாக நண்பன் சொன்னான் உண்மை பொய் அவன் அறிவான்...........................
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
@ஈழப்பிரியன் உங்கட நாட்டு ஊடகங்கள் என்ன சொல்லுகினம் யார் வெல்லுவினம் ஈழப்பிரியன் அண்ணா.................................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அவரின் கருத்தையும் வாசித்தேன் நீங்கள் எழுதி இருந்தீங்கள் அது அந்தக் காலம் என்று அது எந்தக் காலம்😉....................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உங்களை மாதிரி நக்கல் செய்பர்களுக்கு ஒரு வரியில் எனது பதில் மாவீரர்களின் தியாகம் வீன் போகாது🙏🙏🙏................................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
விஜேய் மற்றும் அவரின் அப்பாவின் ஈழ பற்று இது தான்...................
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
இந்த ஜபிஎல் ஏலாத்தால் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு கூட மன உளைச்சல் வந்து விடும்🫤.........................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
சொந்த நாட்டிலையே இப்படி படு சுதப்பலா விளையாடும் இந்தியா அவுஸ்ரேலியாவை சொந்த மண்ணில் வெல்வது சிரமம்................தோல்வியுடன் நாடு திரும்ப சரி........................................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உங்கட அவதூறுக்கு பதில் அளிக்காம கடந்து செல்வது புத்திசாலித்தனம் அதனால் நான் தொட்டு இன்னும் சிலர் கடந்து சென்று இருக்கினம் அதற்காக நானோ அவர்களோ கோழைகள் கிடையாது பிரோ கருத்தாடல் என்றால் நேர்மை இருக்கனும் நேர்மை இல்லா கருத்தாடல் செய்வதும் பார்க்க செய்ய வேண்டிய வேலைகளை செய்யலாம்👍........................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
யார் அந்த ஓடிப் போன நபர்.............நாதாமுனியா சீமான் அப்படி என்ன ஏஜெண்ட் வேலை பார்த்தால்..................பழனிச்சாமி ஆதிமுக்காவுக்கு கூப்பிட்ட போது 500கோடிய வாங்கி கிட்டு 234 தொகுதி வேட்பாளர்களுக்கும் தலதா 1 கோடிய கொடுத்து விட்டு சீமான் 250கோடிய வைச்சு ராஜ லோக வாழ்க்கை வாழ்ந்து இருப்பார் ஆனால் அதை செய்ய வில்லை மேல புலவர் அண்ணா சொன்ன மாதிரி சீமான் தடம் புரன்டால் சீமான் வாழ் நாளில் எதிர் பாரத எதிர்ப்பை பார்க்க வேண்டி வரும்......................உங்களை போல தான் தமிழ் நாட்டில் ஒரு யூடுப்பர் அவர் பெயர் மையினர் அவரின் யூடும் சணல் யூ2புருடஷ் பரப்புவது எல்லாம் அவதூறு சீமான் பெயரை சொல்லி தனது வயித்தை நிரப்பும் சில்லறை.............................. நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு உடனுக்கு உடன் பதில் அளித்து இருக்கிறேன் எனக்கு யாழில் அரசியல் போட்டி பிடிக்காது அதனால் நான் ஒரு அரசியல் போட்டிகளிலும் கலந்து கொள்வது கிடையாது இப்ப நடக்கும் இலங்கை அரசியல் போட்டிக்கு யாழில் இருக்கும் பெரியவர் அழைத்ததால் கலந்து கொண்டேன் மற்றம் படி இப்படியான போட்டி எனக்கு சரி பட்டு வராது....................காசு கொடுத்து மக்களின் ஓட்டை வாங்காத ஒரே கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி.............. ஒரு தொகுதிக்கு திராவிட கட்சிகள் கொட்டும் காசு ஊர் உலகம் அறிந்தவை😁.......................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
கோஷான் நீங்கள் யாழில் வர வர யாழில் சீமான் சொல்லாததை சொன்னது என்று அவதூறு பரப்புவதை பார்க்க முடியுது சீமானின் நடவடிக்கைகளை தினமும் பார்க்கிறேன் ஏதும் கேட்டு தெரிந்து கொள்ளனும் என்றால் எனது தமிழ் நாட்டு நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வேன்............... இந்த வருட ஆரம்பத்தில் யாழில் முதலில் எழுதின ஆள் நீங்கள் தான்...................இதோ சீமான் கைது ஆகிறார் காவல்துறை சென்று விட்டது சீமான் தலைமறைவாக பார்க்கிறார் அது இது என்று கண்ட மேனிக்கு யாழில் அவதூறுகளை எழுதினது நீங்கள் தான்..................சீமான் தூக்கம் வராத காரணத்தால் கேரிலா சென்று இருந்த போதெல்லாம் யாழில் சீமானை பற்றி அவதூறு பரப்பின முதலாவது ஆள் நீங்கள் தான் உங்கட கருத்துக்கு சிங் சாங் போட சிலர் வருவினம் கோஷான் ஆகோ ஊ கோ என்று அவைய நினைக்க பாவமாய் இருக்கு பிரோ ஹா ஹா.........................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இரண்டு வருடத்துக்கு முதலா ம்ம்ம்ம்ம்ம் அறவே இல்லை திருமுக்கா எதிர்ப்பு நான் யாழில் இணைந்த காலம் தொட்டு இருக்கு....................திருமாளவனை பற்றி யாழில் நல்ல மாதிரி ஆரம்ப காலத்தில் எழுதின உறவுகளில் நானும் ஒருவன் திமுக்காவை இப்பவும் சொல்லுவேன் எப்பவும் சொல்லுவேன் அவர்கள் திருடர்கள் என்று அதற்க்கான ஆதரங்கள் கைவசம் நிறையவே இருக்கு......................திருமாளவன் எம் இனத்தை கொன்று குவித்த காங்கிரஸ் கூட நின்ற போது திருமாளவனையும் யாழில் கிழி கிழியேன கிழித்தேன் வன்னி அரசை நான் விமர்சித்தது கிடையாது.....................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இது மூன்றாம் நாள் முழு கட்லையிட் காணொளி கிடையாது...................தமிழக வீரர் வஸ்சின்டன் சுந்தர் மற்றும் ரிக்ஸ்ச பண்ட் இருவரும் சேர்ந்து நல்ல பாட்ன சிப் போட்டவை அது இந்தில் இல்லை ஈழப்பிரியன் அண்ணா..............................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சக நண்பன் எப்போதும் தமிழனுக்கு நான் சொன்னான் நண்பா கடந்து செல்லுங்கோ இது தேவை இல்லை என்று அதற்க்கு பிறக்கு அவர் இதுக்கை எழுதினது கிடையாது எப்போதும் தமிழனின் கோவம் நீங்கள் எமக்காக போராடின போராளிகளை தலைவரை கொச்சைப் படுத்தியதால் தான் அவர் தடிச்ச வார்த்தையில் எழுதினார்.......................... என் தலைவரை பற்றி யார் தப்பா கதைச்சாலும் அந்த மனுஷன்ட தியாகத்தை கொச்சை படுத்தினாலும் யார் என்றும் கூட பார்க்க மாட்டேன் வாழ் நாளில் மறக்க முடியாத அளவிக்கு தகுந்த பாடம் புகட்டுவேன்.................. இல்லாத தலைவரை உயிருடன் இருக்கிறார் என்று சொல்லும் கூட்டத்தை தான் நான் சொல்ல வருவது..............................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
வன்னி அரசு 2009 இறுதி போரின் போது விஜேயை மற்றும் விஜேன்ட அப்பாவை தொடவு கொண்ட போது அவர்கள் சொன்ன பதில் 15வருடம் கழித்து இப்போது தான் இணையத்தில் வந்து இருக்கு...................அதை பார்த்ததும் விஜேய் மற்றும் விஜேன்ட அப்பா மேல் அடக்க முடியாத கோவம் இந்தக் கோமாளிய போய் ஈழத்து மருமகன் என்று சொன்ன எல்லாரும் வெக்கி தலை குனியனும் நான் தொட்டு 😉.....................நான் நினைக்கிறேன் விஜேன்ட பரம்பரை அந்தக் காலம் தொட்டு எம் இனத்தை அழித்த காங்கிரஸ் கூட நல்ல இனக்கம் போல் தெரியுது😡.................................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
யாழில் தனி மனித தாக்குதல் இருக்க கூடாது என்று நிர்வாகம் தொடர்ந்து கள உறவுகளுக்கு சொல்லி இருக்கினம் இது முற்றிலும் தனிபர் தாக்குதல்...................... இப்போது உள்ள சூழலில் யாரும் ஆயுதத்தை தூக்குங்கோ என்று சொன்னதும் கிடையாது.................பப்பா மரத்தில் ஏற்றி விட்டு கூத்து பார்த்ததும் கிடையாது இலங்கையே வறுமைப் பட்ட நாடாக மாறி இருந்த போதேல்லாம் போரால் பாதிக்கப் பட்ட மக்களுக்கும் சரி முன்னாள் போராளிகளுக்கும் சரி உதவி கரம் நீட்டினதே புலம்பெயர் தேசத்தில் வாழும் எம் உறவுகள் தான்..............................இப்போதைக்கு அறிவுள்ள யாரும் இன்னொரு போரை விரும்ப மாட்டினம் ஈழ நிலம்பரப்பில் வாழும் மக்கள் நின்மதியாக வாழட்டும் என்று தான் சொல்லுகினம்..................... மறுபடியும் சிங்களவர் இன கலவரத்தை உருவாக்கினால் அதற்க்கு பதில் வேறு மாதிரி இருக்கும்...................இன கலவரத்தை உருவாக்கி இரு தரப்பினரும் இழந்தவை பல என்று சிங்கள மக்களுக்கும் நங்கு தெரியும் இப்ப ஆட்சி செய்யும் அனுராவுக்கும் தெரியும் நீங்கள் தான் யாழில் தேவை இல்லாம கோல் மூட்டும் செயலில் இறங்கி தொடர்ந்து புலிகள் மீதான வன்மம் மற்றும் சீமானை கேலியும் கிண்டலும் செய்வது..........................இது சிலரை வெறுப்படைய செய்யும்👎😉.......................................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
விஜேய்....... அண்ணன் சீமான் வீடு தேடி வந்து பல வாட்டி ஆலோசனை கேட்டார்.....................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உங்களை போல் தான் சீமானும் நீங்கள் புலிகள் இருந்த காலத்தில் யாழ்களத்தில் புலி அடிக்குது புலி அடிக்குது அடக்க வந்த சிங்களவனுக்கு தலை வெடிக்குது என்று எழுதின கூட்டத்தில் இருந்து வந்தவர் என்று ஊதித்து பிடிக்க முடியுது அதே போல் தான் 2009இன அழிப்புக்கு பிறக்கு தன்னையே மாற்றி கொண்டார் சீமான்................................தமிழக அரசியலில் வைக்கோ திருமாளவன் இவர்களை விட சீமான் ஈழ விடையத்தில் தனது கொள்கைய கைவிட வில்லை எம் இனத்தை அழித்த காங்கிரஸ்ச கட்டி தழுவிய பெருமை வைக்கோவை சேரும் காங்கிரஸ்சுக்கு ஆதரவாய் பிரச்சாரம் செய்த பெருமை திருமாவை சேரும்...............................