Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. 2009க்கு பிற‌க்கான‌ சீமானை தான் என‌க்கு தெரியும் அத‌ற்க்கு முன்பு சீமான் எப்ப‌டி இருந்தார் என்ப‌து என‌க்கு முக்கிய‌ம் கிடையாது 2009க்கு முன் தான் ப‌ய‌னித்த‌ பாதை த‌வ‌று என்ப‌த‌ற்க்கான‌ விள‌க்க‌ம் ப‌ல‌ த‌ட‌வை கொடுத்து விட்டார் முடிந்தால் அதையும் தேடி பாருங்கோ......................திருட்டு திராவிட‌ம் 2009க‌ளில் உண்மையும் நேர்மையுமாய் செய‌ல் ப‌ட்டு இருந்தால் என் போன்ர‌ இளைஞ‌ர்க‌ளுக்கு சீமான் யார் என்று தெரிந்து இருக்காது.................இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌ சீமான் சொன்ன‌ ஆயிர‌ ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ள் இருக்க‌ த‌க்க‌ சீமான் துப்பிர‌ எச்சில‌ தான் இப்ப‌த்த‌ ஊட‌க‌ம் ம‌க்க‌ளுக்கு காட்டுது😁........................
  2. சீமான் சொல்லும் ந‌ல்ல‌தை காது கொடுத்து கேட்பேன் தேவை இல்லாத‌தை அந்த‌ இட‌த்திலே விட்டு விடுவேன்..................
  3. cricinfoவில் இன்னும் தெரிவு செய்த‌ வீர‌ர்க‌ளின் பெய‌ர்க‌ள் காட்ட‌ வில்லை...................... டெஸ்ட் விளையாட்டு விளையாடுகிறேன் என்ப‌த‌ மற‌ந்து எல்லா ப‌ந்தையும் 20ஓவ‌ர் போல் அடிச்சு ஆட‌னும் என்று விளையாடி அவுட்டா வெளியில் போன‌வ‌ர் ந‌ண்பா உண்மையில் இந்தியா டெஸ்ட் அணியில் மாற்ற‌ங்க‌ள் நிறைய‌ செய்ய‌ இருக்கு...................ரோகித் ச‌ர்மாவை அணியில் இருந்து நீக்க‌னும் அதோட‌ நிதான‌மாக‌ விளையாடும் வீர‌ர்க‌ளை அணியில் சேர்க்க‌னும்............................
  4. 2009க்கு முன் சீமான் இதை விட‌ திராவிட‌ மேடைன‌ளில் பேசி இருக்கிறார் ம‌றுப்ப‌துக்கில்லை 2009க்கு பின்னான‌ சீமானை தான் நாம் ஆத‌ரிக்கிறோம்..............................
  5. த‌மிழ் சிறி அண்ணாவின் அன்பு வேண்டுகேலுக்கு இன‌ங்க‌ போட்டியில் க‌ல‌ந்து கொண்டேன் மற்ற‌ம் ப‌டி என‌க்கு 2009க்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சிய‌லில் பெரிய‌ விருப்ப‌ம் கிடையாது👍..........................
  6. @goshan_che @புலவர் @island திராவிட‌ தேசிய‌ம் கிடையாது பெரிய‌ அண்ண‌ன் திருமா😁👍..............................
  7. ச‌ச்சின் . ராகுல் ராவிட் . ல‌க்ஸ்ம‌ன் . இவ‌ர்க‌ள் விளையாடின‌ கால‌த்தில் டெஸ்ட் விளையாட்டில் ப‌டு நிதான‌ம் இருந்த‌து ப‌ண‌ ஆசையில் 20ஓவ‌ரில் விளையாடும் வீர‌ர்க‌ளை ஜ‌ந்த‌ நாள் விளையாட்டில் விளையாட‌ விட்டால் இது தான் கெதி புஜாரா . ராகான‌ . போன்ற‌ நிதான‌மாய் விளையாடும் வீர‌ர்க‌ளை அணியில் இருந்து ஓர‌ம் க‌ட்டின‌ ப‌டியால் வ‌ந்த‌ வினை அவுஸ்ரேலியா தொட‌ரில் புஜாராவை சேர்க்க‌னும் முன்ன‌னி விக்கேட் போனாலும் ஆமை வேக‌த்தில் நிதான‌மாய் விளையாடி ர‌ன்ஸ் அடிப்பார் புஜாரா..........................
  8. அப்ப‌ நீங்க‌ள் ஆத‌ரிச்ச‌ உக்கிரேனை ர‌ம் கைவிட்டு விடுவாரா அல்ல‌து புட்டின் கூட‌ நேர‌டி மோத‌லில் இற‌குவாரா ர‌ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் உல‌க‌ம் ச‌தாம் குசைன் வாழ்ந்த‌ கால‌த்தில் இருந்த‌ உல‌க‌ம் கிடையாது முற்றிலும் மாறு ப‌ட்ட‌ உல‌க‌ம்................ம‌ற்ற‌வை ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் அமெரிக்க‌னும் இஸ்ரேலும் தேசிய‌ வாதிக‌ள் ஹா ஹா ந‌ல்ல‌ யோக்😁..................................... வ‌ட‌கொரியா பிர‌ச்ச‌னைய‌ சிங்க‌ பூரில் பேசி தீர்த்த‌ ர‌ம் உல‌க‌ போரை விரும்ப‌ மாட்டார் என்று நினைக்கிறேன் தாத்தா..................
  9. இந்த‌ பையித்திய‌ம் ம‌று ப‌டியும் வ‌ந்து விட்ட‌தா சில‌ கால‌ம் க‌ழித்து சொல்லும் இப்ப‌டி பேச‌ சொன்ன‌தே விஜேய்ன்ட‌ க‌ட்சி ஆட்க‌ள் தான் என்று காணொளி வெளியிட்டாலும் வெளியிடும் அதையும் யாழில் ம‌ற‌க்காம‌ இணைத்து விடுங்கோ வாலி😁..........................
  10. அது உங்க‌ட‌ ப‌க‌ல் க‌ன‌வு 2009க‌ளில் ஆயுத‌த்தை மெள‌வுனிக்கிறோம் என்று சொன்ன‌ பிற‌க்கு இந்த‌ 15 வ‌ருட‌த்தில் ஆயுத‌த்தை தூக்க‌ வில்லை அறிவாயுத‌ம் சிற‌ந்த‌ வ‌ழி என்று தான் ப‌ல‌ த‌மிழ் தேசிய‌ வாதிக‌ள் ப‌ய‌ணிக்கின‌ம் உங்க‌ட‌ க‌ருத்துக்க‌ளை வாசிக்க‌ அருவ‌ருப்பாக‌ இருக்கு யாழில் 2009க்கு முத‌ல் என்ன‌ பெய‌ரில் எழுதி நீங்க‌ள் உங்க‌ளை மாதிரி போலி முக‌ம் த‌மிழ் தேசிய‌ வாதிக‌ளுக்கு கிடையாது . முடிந்தால் யாழில் தொட‌ர்ந்து ஒரு பெய‌ரில் எழுதுங்கோ😎.......................
  11. உண்மைய‌ சொல்ல‌னும் என்றால் 2009க்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சிய‌லை எட்டி பார்த்த‌து கிடையாது த‌லைவ‌ரால் அறிமுக‌ம் செய்து வைக்க‌ப் ப‌ட்ட‌ சில‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை தெரியும் ம‌ற்ற‌ம் ப‌டி பெரிதாக‌ தெரியாது...........................உற‌வுக‌ளின் விருப்ப‌த்துக்காக‌ க‌ல‌ந்து கொண்டேன் அதே போல் நீங்க‌ளும் க‌ல‌ந்து கொண்டால் ம‌கிழ்ச்சி............................ த‌லைவ‌ரே ஜ‌க்க‌ம்மா என்று சும்மா காமெடிக்கு எழுதினேன் உங்க‌ளை போன்ர‌வ‌ர்க‌ளை சிரிக்க‌ வைக்க‌........... இல‌ங்கை கிரிக்கேட்டை தெரிந்த‌ அள‌வுக்கு என‌க்கு அர‌சிய‌லை ப‌ற்றி பெரிதாக‌ தெரியாது.................2009க்கு முத‌ல் ஈழ‌ அர‌சிய‌லை தொட‌ர்ந்து க‌வ‌ணித்து வ‌ந்தேன் 2009 ம‌ன‌ உளைச்ச‌லோட‌ இல‌ங்கை அர‌சிய‌லை எட்டி பார்ப்ப‌தை த‌விர்த்து விட்டேன் ஏதும் இல‌ங்கை அர‌சிய‌ல் ப‌ற்றி தெரிய‌னும் என்றால் என்னோடு சுறு வ‌ய‌தில் ப‌டித்த‌ ந‌ண்ப‌னிட‌ம் கேட்டு தெரிந்து கொள்வேன்............ந‌ண்ப‌ன் இல‌ங்கை அர‌சிய‌லை அந்த‌க் கால‌ம் தொட்டு பின் ப‌ற்றி வ‌ருகிறார்..................ம‌ற்ற‌ம் ப‌டி இந்த‌ போட்டியில் உங்க‌ளுக்கு கீழ‌ நான் வ‌ந்தாலும் ம‌கிழ்ச்சி தான் என‌க்கு த‌லைவ‌ரே😁🥰...........................
  12. இந்தியா வீர‌ர்க‌ளுக்கு உண்மையில் என்ன‌ ஆச்சு இன்றும் தோல்வி யாராவ‌து முன் கூட்டி நினைத்து இருப்பின‌மா இந்தியா தொட‌ரை நியுசிலாந்திட‌ம் 3-0 என‌ தோக்கும் என்று...................... இந்தியா க‌ப்ட‌ன் இந்த‌ டெஸ்ட் தொட‌ரில் பெரிய‌ ர‌ன்ஸ் அடிக்க‌ வில்லை.................. இனி க‌டும் விம‌ர்ச‌ன‌ம் இவ‌ர்க‌ள் மீது வைக்க‌ப் ப‌டும் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் த‌னி ஆளாய் நின்று அடிச்ச‌ ர‌ன்ஸ்ச‌ கோலியால் . ரோகித் ச‌ர்மாவால் கூட‌ அடிக்க‌ முடிய‌ வில்லை........................
  13. அய்ய‌நாத‌ன் ஒரு சாக்க‌டை..................2016க‌ளில் உன்ன‌ க‌ட்சிய‌ விட்டு நீக்கின‌தில் த‌ப்பே இல்லை...................
  14. ச‌ரி புத்த‌ன் மாமா 12 நாள் இருக்கும் போது 5நாள் மிக‌ குறைய‌ க‌ட‌சிக்கு முத‌ல் நாள் கூட‌ எல்லா க‌ட்சி குறைக‌ள் ச‌ரி பார்த்த‌ பின் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுங்கோ........................................
  15. அய்‌ய‌நாத‌ன் திருமாள‌வ‌ன் புக‌ழ் பாடி ஓய்ந்து விட்டார் இப்போது விஜேய் சீமானை சீண்டின‌து விஜேய் அத‌ற்க்கு எதிர்வினைய‌ சீமான் முன் வைத்தார்..................... விஜேய்க்கு ப‌ல‌ இன்ன‌ல்க‌ள் வ‌ந்த‌ போது விஜேக்கு ஆத‌ர‌வாய் குர‌ல் கொடுத்த‌தே சீமான் தான் த‌மிழ் நாட்டு பீஜேப்பி விஜேயை மிர‌ட்டின‌ போது விஜேய்க்கு ஆத‌ர‌வாய் நின்ற‌து சீமான் தான் இப்ப‌டி சொல்ல‌ ப‌ல‌ இருக்கு........................
  16. த‌மிழ் சிறி அண்ணா தான் ஊக்க‌ம் கொடுத்து ப‌ல‌ரை அழைக்கிறார்....................த‌மிழ் சிறி அண்ணாவின் அழைப்பை ஏற்று க‌ல‌ந்து கொண்டால் ம‌கிழ்ச்சி............................
  17. குருநாதா உங்க‌ளிட‌ம் ஒரே ஒரு கேள்வி த‌மிழ் உண‌ர்வு உள்ள‌ த‌மிழ‌ன் த‌மிழ் நாட்டை 2008க‌ளில் ஆட்சி செய்து இருந்தால் 2009க‌ளில் எம் இன‌ம் ஈழ‌த்தில் அழிந்து இருக்குமா என‌க்கு த‌மிழ் நாட்டில் இரு த‌ர‌ ந‌ண்ப‌ர்க‌ளும் இருக்கின‌ம் திராவிட‌ ஆத‌ர‌வாள‌ ந‌ண்ப‌ன் 2012க‌ளில் என‌க்கு சொன்ன‌து க‌ருணாநிதி 2ஜீ ஊழ‌லுக்கு ப‌ய‌ந்து காங்கிர‌ஸ்சிட‌ம் ம‌ண்டியிட்டார்..................திமுக்கா மீண்டும் ஆட்சிய‌ பிடிச்ச‌து 2006க‌ளில் அப்போது த‌மிழீழ‌ம் எட்டி பிடிக்கும் தூர‌த்தில் இருந்த‌து அப்பேக்க‌ த‌மிழீழ‌ம் அமைய‌ சிறு ஆத‌ர‌வும் த‌ராத‌ க‌ருணாநிதி 2011க‌ளில் ஆட்சி இழ‌ந்து எதிர் க‌ட்சி அந்தேஸ்த‌ கூட‌ இழ‌ந்த‌ பிற‌க்கு 2012க‌ளில் த‌மிழீழ‌ம் அமைய‌ டொசோ மானாநாடு போட்டார் க‌ருணாநிதி............ க‌ருணாநிதியின் இந்த‌ இர‌ட்டை வேட‌ கூத்தை தான் முற்றிலும் வெறுக்கிறேன்😛😁...................அக்கா க‌னிமொழி 2012க‌ளில் எம‌க்கு ஆத‌ர‌வாய் பேசின‌தெல்லாம் த‌ங்க‌ளின் அர‌சிய‌ல் லாப‌த்துக்காக‌ ம‌ற்ற‌ம் ப‌டி அவ‌ர்க‌ளுக்கு ஈழ‌ த‌மிழ‌ர் அழிந்தாலும் ச‌ரி பாடேல‌ போனாலும் ச‌ரி அவ‌ர்க‌ளுக்கு அதை ப‌ற்றி க‌வ‌லை இல்லை😢 எம‌க்காக‌ ஒருக்கா தான் உண்மையா ஆட்சிய‌ இழ‌ந்த‌வை இது என‌க்கு த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ முதிய‌வ‌ர் சொன்ன‌து இன்னொரு முறை வேறு கார‌ண‌ம் அதை ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ இழ‌ந்தோம் என்று சோடிச்ச‌வையாம்................................
  18. ஜ‌க்க‌ம்மா உன்னை ந‌ம்பி தான் க‌ள‌த்தில் குதிச்சு இருக்கிறேன் என்னை வெல்ல‌ வை ஜ‌க்க‌ம்மா😁....................... (1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம் 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) இல்லை. 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) ஆம். 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை. 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம். 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம். வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசுக் கட்சி மூன்று இடங்கள். 28) வன்னி ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு) இரண்டு இடங்கள் 29) மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி இரண்டு இடங்கள் 30)திருமலை தேசிய மக்கள் சக்தி இரண்டு இடங்கள் 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி மூன்று இடங்கள் 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி. 4 இடங்கள். 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி நான்கு இடங்கள் 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி 12 இடங்கள் 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) ஒன்று 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) பூச்சியம் 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சிறிதரன். வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் தமிழரசுக் கட்சி 39) உடுப்பிட்டி தேசிய மக்கள் சக்தி. (திசை காட்டி) 40) ஊர்காவற்றுறை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி. 41) கிளிநொச்சி தமிழரசுக் கட்சி 42) மன்னார் ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு) 43) முல்லைத்தீவு தேசிய மக்கள் சக்தி. (திசை காட்டி) 44) வவுனியா ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு) 45) மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி 46) பட்டிருப்பு தமிழரசுக் கட்சி 47) திருகோணமலை தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி (சஜித்) 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) நான்கு. 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) ஆறு 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54)தமிழரசு கட்சி 7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 8 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 57 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 130 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 11
  19. என‌க்கு தெரிந்து இல‌ங்கை அர‌சிய‌ல் ப‌ற்றி நான் உங்க‌ளுட‌ன் ஒரு போதும் க‌ருத்தாடின‌து கிடையாது 2009போர் தாக்க‌த்தில் இருந்து இன்னும் எத்த‌னையோ குடும்ப‌ங்க‌ள் முன்னாள் போராளிக‌ள் மீண்டு வ‌ர‌ வில்லை அதுக‌ள் ப‌டும் க‌ஸ்ர‌ங்க‌ளை க‌ண்டு ம‌ன‌ம் உடைந்து போனான் அது தான் யாழில் சில‌ திரிக‌ளில் வெளிப்ப‌டையா எழுதினான் இன்னொரு போர் அந்த‌ நாட்டில் வேண்டாம் அந்த‌ ம‌க்க‌ள் நின்ம‌தியாக‌ வாழ‌ட்டும் க‌த்தி இன்றி யுத்த‌ம் இன்றி த‌னி நாடு அடைந்த‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம் எல்லாம் அவ‌ன் கையில்🙏................வாழ்க‌ த‌மிழ் வெல்க‌ ஈழ‌ம் இது தான் என‌து கொள்கை.....................................
  20. நியுசிலாந் மூன்றாவ‌து டெஸ்ட் விளையாட்டை சீடியேசா வெல்ல‌னும் என்று விளையாடின‌ மாதிரி தெரிய‌ வில்லை...................தொட‌ரை வென்றாச்சு தானே என்று ஏனோ தானோ என்று விளையாடுகின‌ம் இந்தியாவின் வெற்றி உறுதியாகி விட்ட‌து......................
  21. நீங்க‌ள் ர‌ணிலையும் விம‌ர்சியுங்கோ ம‌கிந்தாவையும் விம‌ர்சியுங்கோ இப்ப‌ இருக்கும் அனுராவையும் விம‌ர்சியுங்கோ அதுக்குள் நானோ தாத்தாவோ மூக்கை நுழைக்க‌ போவ‌து கிடையாது.....................
  22. முந்தி எல்லாம் த‌மிழ் தேசிய‌ம் சிறு வ‌ட்ட‌த்துக்கை இருந்த‌து இப்போது அது வ‌ள‌ந்து விட்ட‌து திராவிட‌ம் திராவிட‌ம் என்று சொல்லி அவ‌ர்க‌ள் ஊழ‌ல் முறைகேடு செய்ய‌ தான் லாய்க்கு.............................
  23. இப்ப‌ கேடு கெட்ட‌ ப‌ல‌ ஊட‌க‌ங்க‌ள் இருக்கு தாத்தா பார்க்க‌ விரும்புவ‌தில்லை க‌ட‌ந்து செல்வ‌து சிற‌ப்பு....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.