Everything posted by வீரப் பையன்26
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அது வேறு ஒன்றும் இல்லை தாத்தா 8சத வீதம் பெற்று அங்கிகரிப்பட்ட கட்சியா வளந்து விட்டதே அந்த வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாதவர்கள்...................சிங்களவன் போடும் எலும்பு துண்டுக்கு இப்பவும் விஸ்வாசமாய் இருப்பவர்கள் தான் அதிகம் சீமானை எதிர்க்கினம் நீங்கள் சொல்வது போல் அரசியல் விமர்சனம் என்றால் பொதுவாய் எல்லார் மேலையும் வைக்கனும் அதை விடுத்து தொடர்ந்து சீமானை கேலியும் கிண்டல் செய்வது ஏற்று கொள்ள முடியாது............................ இந்த நூற்றாண்டில் நான் கண்ட அரசியல் கோமாளி நிறைய பேர் திருமாளவன் மட்டும் இல்லை அறிவாலய கொத்தடிமைகள் நிறைய பேர் இருக்கினம் பேயர் சொல்ல விரும்ப வில்லை தாத்தா.........................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சீமான் இதற்க்கு விளக்கம் கொடுத்து பல வருடம் ஆகுது பிரோ நீங்கள் ஏன் பழைய குப்பைய நோண்டி எடுக்கிறீங்கள்................... உதாவாநிதியும் சபரிசனும் திமுக்கா ஆட்சிக்கு வந்ததும் 30ஆயிரம் கோடி ஊழல் செய்து. பயத்தில் பதறி போனததை மறந்து விட்டீங்களா மோடிக்கு போய் உதாவநிதி பிள்ளையார் சிலை கொடுத்து மோடியோடு நல் உறவு வைத்து விட்டு வெளியில் மோடி எதிர்ப்பை கையில் எடுத்து தமிழக மக்களை ஏமாற்றுவது தான் திமுக்கா😁.................. எங்களுக்கும் பலதை எழுத தெரியும்😁..........................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
மூன்றாவது டெஸ்ட் விளையாட்டு இந்தியா கண்டிப்பாய் வெல்லும் நியுசிலாந் முன்னனி விக்கேட் எல்லாம் போய் விட்டது 70ரன்ஸ் முன்னனியில் 4 விக்கேட் கூடுதலா நியுசிலாந் 100.அல்லது 150ரன்ஸ் அடிச்சாதும் அதை இந்தியா அதிரடியாக விளையாடி வென்று விடுவினம் விளையாட்டு நாளையோட முடிந்து விடும் இப்ப நடக்கும் பல டெஸ்ட் விளையாட்டு 3.அல்லது 4 நாளில் முடிந்து விடுது................... இனி வரும் காலங்களில் டெஸ்ட் விளையாட்டு சம நிலையில் முடியனும் என்றால் மழை வந்தால் ஒலிய இல்லையேன் விளையாட்டு 3.4 நாட்களில் முடிந்து விடும்..........................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
எனக்கு வோர் அடிச்சால் டெஸ்ட் மச்சையும் பாப்பேன் ஆனால் எல்லா டெஸ்ட் விளையாட்டும் பார்ப்பது கிடயாது தமிழக வீரர் வஸ்சின்டன் சுந்தர் கிடைச்ச வாய்ப்பை சரியாக பயன் படுத்துகிறார்...............................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்தியாவால் கூட பெரிய இஸ்கோர் அடிக்க முடிய வில்லை...........................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இதெல்லாம் ஏற்க்கனவே பார்த்த காணொளி திமுக்கா கள்ள உறவு பீஜேப்பி கூட இப்பவும் வைச்சு இருப்பது தெரியாம எழுதினதையே தொடர்ந்து எழுதுறீங்கள்😁.......................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சீமானால் தான் பல யூடுப்பர் வீட்டில் கறி சோறு நல்லா சாப்பிடுகினம்.....................முக்தார் என்ர அரைவேக்காடுக்கு இரண்டு காவல்துறை பாதுகாப்பு காரணம் சீமானின் பெயரை கலங்கடிக்கனும் அது தான் காசை கொட்டி கொடுத்து திமுக்கா அவருக்கு பாதுகாப்பும் கொடுக்குது..................
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
டூ பிலஸ்சிய விட தென் ஆபிரிக்காவில் நல்ல இளம் வீரர்கள் இருக்கினம் அவர்களை ஏலத்தில் எடுக்கலாம் 40வயதை தாண்டினவர்கள் ஓய்வை அறிவிப்பது நல்லம் இளம் வீரர்களுக்கு வழி விடனும் பல கோடி காசு சாம்பாதிச்சாச்சு குடும்பம் மனைவி பிள்ளைகளுடன் நேரத்தை ஒதுக்கலாம்.........................
-
இலங்கை - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
உந்த காலி மைதானத்தில் தானே 20வருடத்துக்கு மேல தொடர்ந்து டெஸ்ட் போட்டிய நடத்துகினம் உந்த மைதானம் இலங்கைக்கு ராசி என்று எதன் அடிப்படையில் இதை சொல்லுகினம் உந்த மைதானத்தில் இலங்கை எத்தனையோ தொடரை தோத்து இருக்கினம்......................சில விளையாட்டை 1-1 சம நிலையில் முடித்து இருக்கினம்😁.........................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உங்கட ஆதாரம் இல்லா கற்பனை கட்டு கதைக்கு எல்லாம் பதில் அளித்து என் நேரத்தை வீன் அடிக்க விரும்ப வில்லை முடிந்தால் ஆதாரத்தை காட்டவும்.......................... சீமானை பிடிக்காத சில குருப் இணையத்தில் இப்படியான வதந்திகளை பரப்புது.................திராவிட அதர்மம் மனோஜ்.......... யூ2 பூருடஸ் மிஸ்ரர் மைனர் போல் சிலர் பரப்பும் அவதூறு......................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இப்ப நிறைய கிரிக்கேட் தொடர் நடப்பதால் கிரிக்கேட் செய்திகள் அதிகம் வருவதால் எல்லாத்தையும் நினைவில் வைத்து இருக்கேலாது ஒரு தொடர் முடிய இன்னொரு தொடர் அவுஸ்ரேலியா மகளிர் விக்வாஸ் தொடர் நடக்குது வெஸ்சின்டீஸ்சில் ஒவ்வொரு தீவுகளுக்கான தொடர் நாடக்குது.............எல்லாத்தை பின் தொடர்ந்தால் குழம்பி போய் விடும் அண்ணா😁...............................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அப்பேக்க தமிழகத்தில் தொகுதிக்கு 300 பேரும் இருந்து இருக்க மாட்டார்கள் சங்கி கூட்டம் சங்கிய தமிழகத்தில் வளத்து விட்டதே கொலைஞர் என்ர கருணாநிதி கருணாநிதியின் செயலால் இப்போது சங்கி கூட்டம் 10சத வீதத்தை தொடும் அளவுக்கு வளந்து விட்டார்கள்........................ தமிழ் நாட்டின் அனைத்து நாசகார திட்டத்துக்கு துணை போனதே திமுக்கா தான் பிறக்கு தாங்கள் தெரியாம செய்து விட்டோம் என்று மானம் ரோசம் இல்லாம மக்கள் இடத்தில் மன்னிப்பு கேக்கிறது..............................
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
கே கே ஆர் கப்டனை கலட்டி விட்டாச்சு ஹா ஹா😁......................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
கடந்து செல் நண்பா ஈழ மண்ணில் மக்கள் இப்போதைக்கு நின்மதியாய் இருப்பதையே விரும்புகிறேன் கத்தி இன்றி யுத்தம் இன்றி தனி நாடு அடந்தவர்களும் இருக்கினம்......................காலம் ஏதோ ஒரு நாள் சரியான தீர்ப்பை சொல்லும் அது நமக்கு பெரும் மகிழ்ச்சியா இருக்கும்🙏🥰.........................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
நியுசிலாந் மிடில் வீரர்கள் நல்லா அடிச்சு ஆடினார்கள் ஜடேயாவின் ஒரு ஓவரில் இரண்டு விக்கேட் , ஒரு கட்டத்தில் 355 ரன்ஸ் அடிப்பினம் என்று நினைத்தேன் ஆனால் 235ரன்ஸ்சுக்கை எல்லாரும் அவுட்..........................
-
பங்களாதேஷ் - தென்ஆபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்
இரண்டாவது டெஸ்ட் விளையாட்டும் மூன்றாவது நாளில் முடிந்து விட்டது இரண்டு டெஸ்ட் விளையாட்டிலும் வங்கிளாதேஸ் படு தோல்வி................................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சீமான் விஜயலச்சுமிய விட்டு போக வில்லை 2007களில் அவா தான் சீமானை விட்டு போனவா சீமான் 2009க்கு முதல் வேறு சீமான் 2010களில் கட்சி ஆரம்பிச்ச பிறக்கு அவர் ஏதும் பெண்களுடன் கூத்துகள் போட்டாரா................நான் 2009க்கு பிறக்கான சீமானை தான் பார்க்கிறேன்..................... ஏன் சிலர் விஜயலச்சுமி சீமான் என்று இப்பவும் புலம்பினம் என்று எனக்கு புரிய வில்லை😁😛..........................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தமிழக அரசியலில் அவர் அவர்களில் கடந்த கால காதல் காமத்தை பற்றி விவாதிக்க போனால் நாறி போய் விடும்......................திமுக்காவில் இருப்பவர்கள் கடமை கன்னியம் பென்கள் விடையத்தில் கட்டு பாட்டுடன் இருப்பவர்களா கருணாநிதி போன இடத்துக்கு காசு கொடுக்காம ஓடி வந்தவர் என்று அவரின் நண்பர் பின்னைய காலங்களில் சொன்னதை தேடி வாசித்து தெரிந்து கொள்ளவும் கனிமொழி தனக்கு பிறக்க வில்லை என்று ஆரம்பத்தில் அடம் பிடித்தவர் கடசியில் உண்மை கசிய இரண்டாவது பெண்டாட்டியா ஏற்று கொண்டார் பிறக்கு கனினொழி தனது மகள் தான் என அதே வாயால் கருணாநிதி சொன்னார் என்ன அந்தக் காலத்தில் தொழில்நுட்பம் வளர வில்லை அதனால் பலர் பல காம கூத்துகளை போட்டவை இது நிதர்சன உண்மை😎............................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
மூன்றாவது டெஸ்ட் மைச்சும் சிலது இந்தியா தோக்க கூடும்............இந்தியா இந்த மைச்ச வென்றால் தான் உலக டெஸ்ட் சம்பியன் போட்டிக்கு தெரிவாகுமாம் அதோட மீதம் அவுஸ்ரேலியா கூட நடக்க இருக்கும் விளையாட்டிலும் வெல்லனுமாம் அவுஸ்ரேலியாவை இந்தியா அவர்களின் சொந்த மண்ணில் வெல்வது சிரமம்...............................
-
ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு!
ஜ நா சபை கூட மதிக்காம போர் செய்யும் இந்த உலகில் இந்த ஒப்பந்தம் எல்லாம் மற்றவர்களை நம்ப வைச்சு ஏமாற்ற நடத்தும்ம் நாடகம் நேட்டோ படை உக்கிரேனுக்குள் போனது உண்மை அமெரிக்கா கொடுத்த ஆயுதங்கள் போர் விமானங்கள் எல்லாம் உக்கிரேன் போர் விமான படையினரால ஓட்டத் தெரியாது அவைக்கு பயிற்ச்சி கொடுத்ததே அமெரிக்கா தான்............................. டென்மார்க் நோர்வே சுவிடன் இந்த மூன்று நாடுகள் உக்கிரேனுக்கு அளவுக்கு அதிகமான உதவிகளை செய்தார்கள் கடசியில் எல்லாம் வீனா போனது.................உக்கிரேனுக்கான உதவிகளை இப்போது ஜரோப்பிய நாடுகள் குறைத்து விட்டினம்😁....................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
நானும் இதை வாசித்த மாதிரி இருக்கு ரங்கனா கேராத் நல்ல சுழல் பந்து வீச்சாளர் அவர் நியுசிலாந் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு பயிற்ச்சியாளரா இருப்பது மகிழ்ச்சி🙏🥰.....................
-
ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு!
வெளி உலகிற்க்கு அண்ணா இவர்கள் சொல்வது உக்கிரேன் இராணுவம் தான் ரஸ்சிய இராணுவத்தை எதிர்த்து போர் செய்கினம் என்று கள நிலவரம் அப்படி இல்லை நேட்டோ படைகளும் உக்கிரேன் படைகளுடன் சேர்ந்து ரஸ்சியா மீது தாக்குதல் நடத்துகினம்......................இறந்த அமெரிக்க வீரரின் உடலில் பச்சை குத்த பட்டு இருந்தது...............பிறக்கு அவர் பயன் படுத்தின தொழிநுட்ப கருவிகளை வைத்து இவர் அமெரிக்கா இராணுவத்தை சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விட்டினம் ரஸ்சிய படை......................புட்டின போர்களத்தில் வெல்ல முடியாது அமெரிக்கா தேர்தலில் ரம் வென்றால் உக்கிரேன் ரஸ்சியா போர் முடிவுக்கு வரும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லுகினம்........................நடந்தால் மகிழ்ச்சி இந்த போர் தொடங்கி மூன்று வருடம் ஆக போகுது...................அமெரிக்கான்ட உதவி இல்லாம உக்கிரேனால் இந்த போரை தாக்கி பிடிக்க முடியாது........................Zelenskyyய பார்த்து மற்ற நாட்டவர்கள் கேலியும் கிண்டலும் செய்யினம் அமெரிக்கா போடுகிற விஸ்கேட்டை தானே தொடர்ந்து நீ சாப்பிடுகிறாய் இந்த அவமானம் இவருக்கு தேவை தானா ஹா ஹா
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இல்லை விஜேக்கு கயழ்விழி தான் அண்ணி😎......................
-
ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு!
இந்த இரண்டு நாடுகளும் தான் மற்ற நாட்டு இயற்க்கை வளங்களை சுரண்டி கொழுத்த நாடுகள் , இங்லாந்த விட அமெரிக்கா கூட ஈராக்கில் எத்தன வில்லியன கொள்ளை அடிச்சு இருப்பாங்கள் ஆபிரிக்கா நாட்டு மக்கள் படிப்பில் அறிவில் பின்தங்கிய மக்கள் அவர்களின் அறியாமைய பயன் படுத்தி நிறையவே கொள்ளை அடிச்ச நாடு தான் அமெரிக்கா......................புட்டின் இப்ப அந்த நாட்டு தலைவர்களுக்கு அறிவுரை சொல்லி அந்த நாட்டு இயற்க்கை வளங்களை அவர்களே ஏற்றுமதிகள் செய்கினம்👍.............................
-
ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு!
இதை தான் நேற்று இன்னொரு திரியில் வல்லவன் அண்ணாவுக்கு மேல் கொள் காட்டி எழுதினேன் நீங்கள் சொல்வது மிக சரி தாத்தா இதை தான் பல சோசல் மீடியாக்களில் சொல்லுகினம் உந்த ஜனநாயக வாதி கூட்டம் வெளியிடும் காணொளியிலே உண்மை பொய்ய கண்டு பிடித்து விடலாம் சிம்பிலா நேற்று நடந்த உக்கிரேன் ரஸ்சியா சண்டையில் அமெரிக்க வீரர் கொல்ல பட்டார் அவரின் உடலை ரஸ்சிய இராணுவம் கைபற்றி ஆரச்சி செய்து இருக்கினம் அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைச்சு இருக்கு🫡.....................