Everything posted by வீரப் பையன்26
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
ஆங்கிலமும் தமிழும் கலந்து கிறுக்குவது அதில் சிறு அவதூறு சிறு கடலந்த கால வரலாறு போலி திராவிடம் சீமான் மீது வாந்தி எடுத்தல் அதில் அவதூறு நிறைய இருக்கும் 😁😛 சீமான் தலைமறைவு ஊட்டிக்கு சென்றது காவல்துறை இதோ சீமான் கைது ஆகிறார் அட அட என்ன அவதூறு................ இதை தவற யாழில் புடிங்கினது எல்லாம் தேவை இல்லா ஆணி................எத்தனையோ நல்ல அன்பான பன்பான கருத்தாளர்கள் கருத்து எழுதின இதே யாழ் களத்தில் இப்போது மன நோயாளிகள் போல் ஒருதர் கருத்து என்ற பெயரின் தன் அடி மனசில் இருக்கும் வன்மத்தை கக்குகிறார் வெற்றியோ தோல்வியோ அதை பற்றி சிறுதுளி கூட கவலைப் படாமல் அரசியல் செய்யும் சீமானை பார்த்து ஒருதனுக்கு அதிகம் வேர்க்கு என்றால் சம்திங்ரொங் ............................நல்ல மருத்துவரை நாடுவது நல்லம் யாழில் நானும் பல கொசுக்களை பார்த்து இருக்கிறேன் ஒரு போதும் பின் வாங்கியது கிடையாது நிர்வாகம் திரிக்கு பூட்டு போடாட்டி எனது வேட்டை பல திரிகளில் தொடர்ந்து இருக்கும்💪..............................
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
யாழ் களத்தில் கற்பனையில் கிறுக்கும் நபர் தன்னை தானே புகழ்வது வெக்கக் கேடு யாழில் பல அவதூறுகளை பரப்பின நபர் யார் என்ற தேடலுக்கு போனால் அதில் உமது பெயர் தான் முதல் இடத்தில் வரும் இதில பூ பற்றி தான் பெரிய யோக்கிய சிகாமணி வேசம் வேற.................. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாம விட்டால் சொல்லாம கொள்ளாம எஸ்கேப் ஆகின கோழை தன்னில் எத்தனை குறைகள் இருக்கு என்று தெரியாம சீமான் சீமான் என்று தினமும் தொண்டை கிழிய கத்துகிற மன நோயாளி போல் ஆகி விட்டார்................................ திமுக்கா 200ரூபாய் இணைய கைகூலியலை விட படு மோசமாய் இருக்கே🫤😉...................
-
மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் - செய்திகள்
நான் ஏதோ நினைக்க வெஸ்சின்டீஸ் வீரர்கள் வேறு மாதிரி விளையாடி அவுட் ஆகினம் ஹா ஹா😁..............................................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இவர்கள் அவுஸ்ரேலியாவிடம் அடி வாங்கி நாடு திரும்புவது உறுதி எனக்கு ஒன்றும் புரிய வில்லை ஏன் இந்திய A ரீமை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பினார்கள் என்று...................இதில் இரண்டு வீரர்கள் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கினம் மீதம் உள்ளவர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினது கிடையாது கிடையாது.......................
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
சும்மா இருப்பவர்களுடன் தேவை இல்லா முரனை வளப்பதும் ஒருவகை மனநோய் தான் இந்த திரியில் சீமானை கேலியும் கிண்டலும் சிலர் செய்து இருக்கினம் நான் பொதுவாய் முன் வைச்ச கருத்துக்கு ஏன் என் மேல் எரிஞ்சு விழுறீங்கள்😁😛 மறுபடியும் சொல்லுகிறேன் சீமான் எதிர்ப்பு மன நோயாளிகளிடம் நான் விவாதம் செய்வதில்லை பல வாட்டி சொல்லியும் கீழ விழுந்தும் மீசையில் மண் ஒட்ட வில்லை ரேஞ்சுக்கு என்னை நோக்கி எழுதுகிறீர்😁 வேறு பாதைய தேடவும் இதற்க்கு நான் சரி பட்டு வர மாட்டேன் இந்த திரி நிர்வாகத்தால் பூட்டும் நிலை வந்தால் அதற்க்கு நீங்கள் தான் காரணமாய் இருப்பிர் இது எனது வெளிப்படையான குற்றச்சாட்டு உங்களை விட பல மடங்கு வன்மத்தோட எனக்கும் எழுதத் தெரியும் வேண்டாம் என்று பல திரிகளில் கடந்து போய் இருக்கிறேன்.........................யாழ் விதிமுறைய கடை பிடிக்கவும் ஒரு கள உறவு சக கள உறவுடன் கருத்தாட பிடிக்கலை என்றால் அதற்க்கு ஏற்ற போல் உங்களை மாற்றி கொள்ளுங்கோ🫤😉.......................
-
மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் - செய்திகள்
@vasee வெஸ்சின்டீஸ் எதிர் இங்லாந் முதலாவது 20 ஓவர் போட்டியில் எந்த அணி வெல்லுவினம் என்று நினைக்கிறீங்கள்.................... எனது கணிப்பு வெஸ்சின்டீஸ்............................................
-
அவுஸ்திரேலியா பாகிஸ்தான் ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்
இந்த Aரீமில் தமிழக வீரர் சேய் சுதர்சனும் விளையாடுகிறார்........................
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இந்த திரியில் எங்கையாவது உங்களின் பெயரை குறிப்பிட்டு கருத்து எழுதி இருந்தால் காட்டவும் அதற்க்கு பிறக்கு ஏதும் விவாதிக்க இருந்தால் விவாதிப்போம்😡..................நான் தாத்தாவிடம் என் கருத்தை முன் வைத்தேன் சீமான் எதிர்ப்பு மன நோயாளியிடம் அல்ல👎................................
-
இந்தியாவை இன்னும் என்னால் வெல்லமுடியவில்லை; ஆஸி. தலைவர் பாட் கம்மின்ஸ் வருத்தம்
இது சும்மா பயிற்ச்சி போட்டி ஈழப்பிரியன் அண்ணா இந்தியா Aரீம்........................
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இந்த திரியில் நான் உங்களுடன் ஏதும் கருத்தாடல் செய்து ஒருக்கிறேனா நான் முன் வைத்த கேள்வி தாத்தாவிடம் உங்களுடன் கருத்தாடல் செய்யாம விலகி இருப்பது புத்திசாலித்தனம் அதை நான் சரியாக கடை பிடிக்கிறேன் புரிந்து கொள்ளுவிங்கள் என்று நினைக்கிறேன் நன்றி வணக்கம்🫤😉....................
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நேற்று பிள்ளையானின் பிரச்சார காணொளி ஒன்று பார்த்தேன் கரும்புலி போர்க் போராட்டம் தொடங்கி 30வருடம் கழித்து தான் கரும்புலி தாக்குதல் செய்தார் என்று சொல்லுது ஹா ஹா போராட்ட வரலாறு தெரியாதவன் எப்படி போராட்டத்தில் நீண்ட காலம் பயணித்தார் அதோடு பிள்ளையான் போன்ற ஆட்கள் அரசியலில் இருப்பது வெக்கக் கேடு.............................
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
உங்களை மாதிரி இடம் பொருள் ஏவலுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ள என்னால் முடியாது மனதில் பட்டதை எழுதுவேன் இந்த திரியில் எத்தனையோ வயதில் மூத்தவர்கள் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று எழுதினது தான் அதிகம் திரியின் தலைப்பு வேறு மாதிரி இருந்து இருந்தால் இம்மட்டு வாழ்த்தும் இந்த திரிக்குள் வந்து இருக்காது உங்கட அறிவுஜீவி விளையாட்டை வேறு யாருடனும் வைத்து கொள்ளுங்கோ என்னோட வேண்டாம்👎............................
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🍰🍍🍓🍇🎂” – தவெக தலைவர் விஜய்
-
அவுஸ்திரேலியா பாகிஸ்தான் ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்
பாக்கிஸ்தான் நேற்று அவுஸ்ரேலியாவை வென்றதை நினைக்க ஆச்சரியமாக இருக்கு😁😛.........................
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
சஞ்சு சம்சொன் அடிச்ச செஞ்சேரி தான் வெற்றிக்கு பெரிதும் உதவியது அண்ணா.............................
-
இலங்கை நியூஸிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
முதல் மச்சை வென்று விட்டினம் இலங்கை அணி இலங்கை அணி கப்டன் விட்ட பிழையால் தான் கூடுதலா நியுசிலாந்துக்கு 10ரன்ஸ்சுக்கு மேல் கிடைச்சது சரியான பந்து வீச்சாளர்களிடம் பந்தை கொடுக்க வில்லை போராடி மச்சை வென்று விட்டினம்.............................
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
தெரியுது Bro👍🫡........................
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
இந்தியா நேற்று தென் ஆபிரிக்காவுக்கு நல்ல அடி நல்ல வீரர்கள் விளையாடியும் படு தோல்வி😁😛..........................
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
அப்பேக்க வேற முக மூடி இப்பேக்க ஜிங்சாங் முக மூடி எனக்கு தெரிந்து 50க்கு குறைவான உறவுகள் தான் யாழில் இணைந்த காலம் தொட்டு ஒரே பெயரில் யாழில் தொடர்ந்து எழுதுகினம் 2009க்கு பின்னர் வேறு பெயர்களில் வந்து நக்கல் நையாண்டி செய்வது...................இதில் சீமானை வசை பாடுவது ஏதோ தாங்கள் மட்டும் நேர்மையானவர்கள் போல் உங்களை ஒரு விதத்தில் இன்னும் ரொம்ம பிடிக்கும் பொய் சொல்ல மாட்டிங்கள்.................யாழில் இணைந்த காலம் தொட்டு ஒரே பெயரில் எழுதுவது.............................உங்களை மாதிரி இன்னும் சில உறவுகள் ஒரே பெயரில் தொடர்ந்து எழுதுகினம் ........................... வாழ்த்து திரியில் எதை எழுதனும் எதை எழுதக் கூடாது என்ற புரிதல் கூட இல்லாதவர்களுடன் எப்படி தாத்த்தா கருத்தாடல் செய்யிறீங்கள்..........................
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
கொளத்தூர் மணி இரண்டு வருடங்களுக்கு முன்பு சொன்னதை நினைவில் வைச்சு இருக்கனும் ஈழதமிழர் உங்களுக்காக நாங்கள் அரசியல் செய்ய வில்லை.....................இதுக்கு மிஞ்சி திருட்டு திராவிடத்திடம் இருந்து என்னத்த எதிர் பார்க்க முடியும்😡................................
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
😁...............
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
அமெரிக்காவில் அதிக மக்கள் வாழும் மானிலம் கலிபோனியா அங்கு கமலா ஹரிஷ் வென்று இருக்கிறா வவ்🫡👍....................................
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
ஜோ பைடன் உடன் ஒப்பிடுகையில் ரம் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார் பைடன் ஆள் இல்லாத இடத்தி காற்றுக்கு கை காட்டுவது கீழ விழுவது.....................பைடனின் காமெடிகள் நிறைய இருக்கு..............ரம் சொன்னது போல் உலகம் அமைதிய நோக்கி பயணிக்கட்டும்......................................
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
கூ முட்டைகள் ஜரோப்பிய அரசியல் வாதிகள்............... அண்டல் புளுகன் ஆகாச புளுகன் செலன்சிக்கு உதவின தெல்லாம் வீனாக போய் விட்டதே.......................யாழில் உக்கிரேனுக்கு கூ முட்டை செலன்ஸ்சிக்கு ஆதரவாய் எழுதின ஆள் இப்ப தோசைய பிரட்டி மறு பக்கம் போடுகிறார் ஹா ஹா😁 அறிவிஜீவிகள் முகத்தை எங்கை கொண்டு போய் வைக்க போகினம் என்ன முரட்டு முட்டு மான்புமிகு புட்டின் என்று எழுதினால் எங்கையோ ஒருதருக்கு நல்லா சுட்டு போச்சு இனி யாழில் என்னத்தை கிறுக்க போகிறார் என்று தெரிய வில்லை ஹா ஹா பழசை சுட்டி காட்டனும் தமிழ் சிறி அண்ணா ரம் புட்டின் சந்திப்பு ரஸ்சியாவில் நடக்க கூடும் அல்லது அமெரிக்காவில் நடக்க கூடும் காலம் இருக்கு இதுகளை கண்ணால் காண ஹா ஹா.......................... இன்னும் எழுத நிறைய இருக்கு அப்படி எழுதினால் சிலர் மனம் புன் படும் ஆன படியால் எழுதுவதை தவிர்க்கிறேன்😁...........................