-
Posts
14145 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by வீரப் பையன்26
-
கூடுதலா 15 , 20 ரன்ஸ் கூட விட்டு கொடுத்திட்டினம் 165ரன்ஸ்சுக்கை மடக்கி இருக்கனும்............................
-
அப்கானிஸ்தான் வீரருக்கு பதில் Quinton de Kock வரலாம்...............ஒரு வீரர் வெளிய போனால் இன்னொரு வீரர் உள்ள வரும் விதிமுறை இருக்கு தானே...............லக்னோ மூன்று வெளி நாட்டு வீரர்களுடன் விளையாட வந்தது மிகப் பெரிய தவறு................
-
மும்பை battingங்கை தெரிவு செய்து இருக்கினம்.............. மும்பை அணியிடம் நல்ல சுழல் பந்து வீச்சாளர்கள் இல்லை ஆன படியால் லக்னோ வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு..........................
-
ஜபிஎல் கிரிக்கேட்டை வைச்சு யூடுப்பில் எப்படி எல்லாம் வண்டிய ஓட்டுறானுங்கள்...................பணத்துக்கா விளையாட்டில் மக்கள் பார்த்து கடந்து வந்ததை எல்லாம் ஏதோ பெரிய அதிசயம் நிகழ்ந்த மாதிரி செய்திய போடுகினம்.................. அமெரிக்கன் காரன் ஒரே நேரத்தில் பல விளையாட்டு தொடர்களை நடத்தி அதிகம் அலட்டாம இருக்கிறான் இவை ஒரு ஜபிஎல்ல நடத்தி போடும் கூத்து சகித்து கொள்ள முடியல😏......................
-
அண்ணா இவளவு நகைச்சுவையா எழுதுறீங்கள் போட்டியில் நீங்களும் கலந்து கொண்டு இருக்கலாமே பம்பலாய் இருந்து இருக்கும் ..................குசா தாத்தாவுக்கு இனி புள்ளிகள் கிடைக்க வாய்ப்பே இல்லை அமெரிக்கன் கட்டத்துரை என்ன மாதிரி என்று தெரியா.................................
-
தலைவர் சில போட்டிகளில் கடசி இடத்தில் நின்றவர் அப்ப தலைவரை யாரும் கண்டு கொள்ள வில்லை..............முதல் இடத்தில் நின்றதும் தலைவரை எல்லாரும் அதிகம் புகழுகினம்................. @suvy தலைவர் இவர்கள் எப்பவும் இப்படி தான் இன்று உங்களுக்கு மூன்று புள்ளி கிடைச்சு 101புள்ளியோட நிக்க போறீங்கள்.................வாழ்த்துக்கள்.......................
-
@suvy நாளைக்கு தலைவரின் ஆத்தில் அடை மழை தான் மும்பை லக்னோவிடம் அடி வேண்டி வெளி ஏற போகுது................பினல் சென்னை VS குஜராத்...................
-
அக்கா தாத்தா புள்ளிய பார்த்து மனம் நோகிறாரோ இல்லையோ ஆனால் எனக்கு ரொம்ப வலிக்குது😥...............பாவம் மனுஷன் தான் பார்வையாளரா இருக்கிறேன் என்று சொல்ல நான் கூட்டி வந்து பாலம் கிணற்றுக்கை தள்ளின மாதிரி ஒரு குற்ற உணர்வு எனக்குள்..................உந்த கோதாரி பிடிச்ச ராஜஸ்தான் மற்றும் வங்களூர் உள்ள போய் இருந்தா நிலமை வேறு................இரண்டு அணிகளும் ஏமாற்றி போட்டாங்கள்🥹😢......................
-
போன வருடம் சென்னை கடசிக்கு முதல் இடம் இவங்கள் எங்கைக play offsக்கு வர போகினம் என்று தப்பு கணக்கு போட்டது முட்டாள் தனம்.....................ஜபிஎல் தொடங்கின முதல் நல்லா விளையாடினார்கள் சென்னை வீரர்கள்...............எனக்கு தெரிஞ்சு கடசி 11மச்சில் தொடர்ந்து அதே வீரர்கள் தான் விளையாடினார்கள்....................பினேலிலும் இன்று விளையாடினவை தான் பினலிலும் விளையாடுவினம்............தோனி மாற்றம் செய்யாம அணிய திறம் பட வழி நடத்துகிறார்..............................
-
குஜராத்துக்கு அடுத்த மச் அவர்களின் சொந்த மைதானத்தில்......................அங்கையாவது பான்டியா சரியான முடிவு எடுத்து அணிய சரியா வழி நடத்தட்டும்................கோப்பை சென்னைக்கு தான் அண்ணா அதில் சந்தேகமே இல்லை நூற்றூக்கு நூறு சென்னை 2023 சம்பியன்...............................................
-
அணிய வழி நடத்துவதில் தோனி தான் சிறந்தவர் சக வீரர் பிழை விடும் போது பதட்ட படாத நிதானமா பில்டிங்கை செய்..............................
-
ஓம் அண்ணா சென்னையில் விளையாடுவதால் பார்வையாளர்களின் கரவோசம் அது சென்னை வீரர்களை உச்சாக படுத்தும்...............உந்த மைதானத்தில் சென்னைய வெல்வது சிரமம்..................சுழல் பந்துக்கு அடிப்பது கஸ்ரம் உந்த மைதானத்தில்...............சுழல் பந்து வீச்சாளர்கள் பல விதமாய் போடுவினம் முதல் பந்துக்கு சிக்ஸ் போனால் அடுத்த பந்துகளை மெதுவாய் போட இவர்கள் தூக்கி அடிக்க நினைச்சால் கைச்சுக்கு போகும் அல்லது மூன்று பொல்லை தாக்கும் பந்து.................................
-
இல்லை அண்ணா உந்த மைதானத்தில் உவையால் அடிக்க முடியாது ரசித் ஹான் வந்ததும் தூக்கி தூக்கி குத்துறவர் அவரே மட்டைய வைச்சு கொண்டு பம்மிறார்.........................
-
Game over Anna Chennai win the Match😏....................
-
80புள்ளியோட சரி இனி புள்ளி எனக்கு கிடைக்கப் போவதில்லை................. ராஜஸ்தான் மற்றும் வங்களூரால் பல புள்ளிகள் போச்சு.......................... குஜராத் bat பண்ண முதலே சொன்னான் சென்னை வீரர்களின் சுழல் பந்துக்காள குஜராத் அணி வீரர்கள் அடிப்பது சிரமம் என்று ஜடேயா தனது சுழல் மாஜிக்கை காட்டி விட்டார்............................
-
குஜராத் கப்டன் பான்டியா எடுத்த முடிவு முற்றிலும் தவறு உந்த மைதானத்தில் நாணயத்தில் வென்றதும் Battingங்கை தெரிவு செய்து இருக்கனும்.....................
-
சென்னை வெல்ல போகுது இரண்டு விக்கேட் Out சென்னை வீரர்களின் சுழல் பந்துக்காள தப்ப ஏலாது..............மூன்று புள்ளிக்கு ஆப்பு😁😁😁😁😁😁.....................................
-
கோலி இந்த ஜபிஎல்ல நல்லா விளையாடினார் என்ன ஆமை வேகத்தில் விளையாடினத விட்டு கூடுதலா அதிரடியா விளையாடி இருந்தா வங்களூர்க Play Offsக்கு போய் இருக்கும்....................இரண்டு செஞ்சரி அடிச்சவர்...............பாராட்ட தக்கது........................
-
உந்த மைதானத்தில் பகல் போட்டியும் சரி இரவு போட்டி என்றாலும் ரன்ஸ் 160இல் இருந்து 180உள்ள சென்னை அடிச்சது நல்ல ஸ்கோர் சென்னையின் சுழல் பந்து மாஜிக் காட்டின குஜராத் அடுத்த விளையாட்டுக்கு காத்து இருக்கனும்..................
-
குஜராத் வென்றால் 7 உறவுகளுக்கு 3 புள்ளி கிடைக்கும் சென்னை வென்றால் 6 உறவுகளுக்கு புள்ளி கிடைக்கும் சென்னையின் பந்து வீச்சை குஜராத் அணி எதிர் கொள்வது கஸ்ரம் குஜராத் வென்றால் அதிஷ்டம் என்று தான் சொல்லனும்.............................
-
குஜராத் அணி பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம்...............உந்த மைதானத்தில் முதல் batting பண்ணும் அணி தான் வெல்லுறது சென்னை இண்டைக்கு வெல்ல போகுது எனது மூன்று புள்ளிக்கு ஆப்பு ஹா ஹா...........................
-
நண்பா வாத்தி சொன்னது போல் கோப்பை சென்னைக்கு தான்.................இன்று விளையாட்டு சென்னையில் நடப்பதால் குஜராத்தை வென்று நேரடியா பினலுக்கு போனாலும் போக கூடும் நான் சென்னைய பார்த்த மட்டில் டோனி சரியான நேரத்தில் சரியா அணிய வழி நடத்துகிறார் பந்து வீச்சிலும் சரி Battingங்கிலும் சரி அசுர பலத்தோட சென்னை கிரிக்கேட்டில் எதுவும் நடக்கலாம்.....................கோப்பை தூக்க அதிக வாய்ப்பு சென்னைக்கு தான்...................
-
தலைவர் லக்னோ Play offs தோத்து வெளியில் போனால் சிலது உங்கட முதல்வர் பதவி பறி போகும்................ஜக்கம்மா தான் லக்னோவை கரை சேர்க்கனும் லொல்...................
-
நாளைக்கு விளையாட்டு சென்னையில் நடப்பதால் சென்னை வெல்ல அதிக வாய்ப்பிருக்கு......................குஜராத் தோத்தாலும் மற்ற விளையாட்டில் வென்று பினலுக்கு போகும்.................. பினல் குஜராத்தின் சொந்த மைதானத்தில் நடப்பதால் அவர்களுக்கு அது கூடுதல் பலம்.......................................
-
Jos Buttler பந்து வீச்சாளர்களை கண்டு பயப்பிடுகிறார்.............பட்லரின் கையில் நடுக்கம் தெரியுது................போன ஜபிஎல் தொடரில் 4செஞ்சேரி அடிச்சவர் ஒரேஞ் தொப்பியையும் தட்டி சென்றவர் இந்த ஜபிஎல்ல பட்லர் ஒழுங்காய் விளையாட வில்லை.............எனக்கு பட்லர நல்லா பிடிக்கும்..............................