Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14145
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. அயர்லாந்து வீர‌ர் தேசிய‌ அணிக்கு விளையாடும் போது அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுப்பார் விக்கேட்டும் பெரிசா எடுப்ப‌தில்லை.............ஜ‌பிஎல்ல‌ ஒரு சில‌ விளையாட்டில் ந‌ல்லா ப‌ந்து போடுகிறார் அன்மையில் வ‌ங்கிளாதேஸ்சுக்கும் அய‌ர்லாந்துக்கும் ந‌ட‌ந்த‌ விளையாட்டில் இவ‌ரின் ப‌ந்துக்கு வ‌ங்க‌ளாதேஸ் வீர‌ர்க‌ள் வான‌ வேடிக்கை காட்டிச்சின‌ம்................................................
  2. மோகிட் ச‌ர்மாவிட‌ம் ப‌ந்தை கொடுத்தால் ர‌ன்ஸ்ச‌ க‌ட்டு ப‌டுத்துவார்..............இதுவ‌ரை ஒரு ஓவ‌ரும் போட‌ விட‌ வில்லை............பான்டியா அணிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ ச‌ரியான‌ க‌ப்ட‌ன் கிடையாது ................................
  3. அவ‌ர் சீக்கிர‌ம் அவுட் ஆகி வெளிய‌ போவார் அண்ணா..............ப‌வ‌ர் பிலே முடிந்து விட்ட‌து..................பில்ட‌ர்க‌ளை மைதான‌ தொங்க‌ளில் விட்டால் இவ‌ர்க‌ளை கைச் மூல‌ம் அவுட் ஆக்க‌லாம்...............................
  4. ர‌சித் கான் மும்பை வீர‌ரை அவுட் ஆக்கி விட்டார் இனி சூரிய‌ குமார் ஜ‌டாவ்பை அவுட் ஆக்கினா விளையாட்டை ரென்ச‌ன் இல்லாம‌ வெல்ல‌லாம்.......................... ர‌சித் ஹானின் ப‌ந்துக்கு அடிப்ப‌து சிர‌ம‌ம் அண்ணா.......... சாமிக்கு ப‌ந்தை கொடுத்த‌தும் பார்க்க‌ அந்த‌ ஓவ‌ரை ர‌சித் ஹானிட‌ம் கொடுத்து இருந்து நிறைய‌ ர‌ன்ஸ் போய் இருக்காது சாமி இர‌ண்டு ஓவ‌ர் ந‌ல்லா போட்டு விட்டு மூன்றாவ‌து ஓவ‌ரில் நிறைய‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்து விட்டார் விளையாட்டு பார்க்கும் எங்க‌ளுக்கே தெரியுது யாருட‌ம் சரியான‌ நேர‌த்தில் ப‌ந்தை கொடுக்க‌னும் என்று...............ஆனால் க‌ள‌த்தில் அணியின் க‌ப்ட‌ன் மார் ச‌ரியா செய‌ல் ப‌டாட்டி அணி தோல்விய‌ ச‌ந்திக்கும் அண்ணா............................... ஓம் அண்ணா அவ‌ர் தான் முத‌ல் இட‌த்தில் அவ‌ருக்கு அடுத்த‌ இட‌த்தில் ர‌சித் ஹான்...............ஒரேஞ் தொப்பி சாமிக்கு தான்............... அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ வீர‌ருக்கான‌ தொப்பி சுல்ம‌ கில்லுக்கு.............இர‌ண்டு பேரும் குஜ‌ராத் அணி ஹா ஹா.............வ‌ங்க‌ளூர் அணி வீர‌ர்க‌ளை தெரிவு செய்த‌தும் பார்க்க‌ குஜ‌ராத் வீர‌ர்க‌ளை தெரிவு செய்து இருந்தா கூடுத‌ல் புள்ளி கிடைத்து இருக்கும்............................
  5. ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை ர‌சித் ஹானிட‌ம் ப‌ந்தை போட‌க் கூடுத்தால் ர‌ன்ஸ்ச‌ க‌ட்டுப் ப‌டுத்துவான்.............சாமின்ட‌ மூன்றாவ‌து ஓவ‌ருக்கு செம‌ அடி....................
  6. ஓம் அண்ணா..............குஜ‌ராத்தின் ப‌ந்து வீச்சுக்கு மும்பை வீர‌ர்க‌ளால் அடிச்சு ஆட‌ முடியாது.............குஜ‌ராத்தின் சொந்த‌ மைதான‌த்தில் விளையாட்டு ந‌ட‌ப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு அது கூடுத‌ல் ப‌ல‌ம்................ முத‌லே சொன்ன‌ போல‌ பின‌ல் சென்னை VS குஜ‌ராத் சென்னை கோப்பைய‌ தூக்கும்.............................
  7. மும்பை அதிர‌டி ஆட்ட‌க் கார‌ர் காய‌ம் கார‌ண‌மாய் வில‌க‌ல் இது குஜ‌ராத்துக்கு சாத‌க‌மாய் அமைந்து விட்ட‌து..............அவ‌ர்க‌ள் காய‌ப் ப‌டாட்டி கூட‌ உந்த‌ப் பெரிய‌ ஸ்கோர‌ மும்பை வீர‌ர்க‌ள் விளையாடி வெல்ல‌ போரது கிடையாது....................................... இல்லை அண்ணா அவ‌ர் ஒரு சில‌ ப‌ந்துக்கு தூக்கி குத்தி போட்டு அவுட் ஆகிட்டு வெளியில் போவார்............மும்பை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் காய‌ம் கார‌ண‌மாய் வெளிய‌ அடிச்சு ஆட‌ மும்பை அணியிட‌ம் வீர‌ர்க‌ள் இல்லை.................................
  8. 233 ர‌ன்ஸ் குஜ‌ராத் இதை மும்பை அடிச்சு வெல்ல‌ வாய்ப்பே இல்லை ஆன‌ ப‌டியால் த‌லைவ‌ருக்கு மூன்று புள்ளி கிடைக்க‌ போகுது @suvy வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ர்................. நான் முத‌லே சொன்ன‌ மாதிரி 220 குஜ‌ராத் தாண்டும் என்று 233ர‌ன்ஸ் அடிச்சு இருக்கின‌ம்............ந‌ல்ல‌ ஸ்கோர்..................................
  9. போன‌ விளையாட்டில் 4ஓவ‌ர் போட்டு 5ர‌ன்ஸ் விட்டு கொடுத்து 5விக்கேட் எடுத்த‌ மும்பை வீர‌ரின் ப‌ந்துக்கு குஜ‌ராத் வீர‌ர்க‌ள் அடிச்சு ஆடுகின‌ம்.................................
  10. சுல்ம‌ன் கில் மும்பைய வீட்டுக்கு அனுப்புவார் போல் இருக்கு...............குஜ‌ராத் வீர‌ர்க‌ள் அடிப்ப‌த்தை பார்க்கா 220ர‌ன்ஸ்ச‌ தாண்டுவார்க‌ள் போல் தெரிகிற‌து...................................
  11. உல‌க‌ கோப்பையிலும் இதே கேள்விக‌ள் தான் அண்ணா ஆனால் உல‌க‌ கோப்பையில் ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் மிக‌ குறைவு.................ஜ‌பிஎல்ல‌ ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் 70..............உல‌க‌ கோப்பை ஒரு மாத‌த்தில் முடிந்து விடும் ஜ‌பிஎல் கிட்ட‌ த‌ட்ட‌ இர‌ண்டு மாத‌ம்................................
  12. ம‌ன்னிக்க‌னும் ம‌ற‌ந்திட்டேன் ஆம் ஒரு விளையாட்டு ம‌ழையால் கை விட‌ ப‌ட்ட‌து..................... இது தான் சாட்டு என்று என் மீது ந‌ல்லா க‌ல் எறியுறீங்க‌ள் லொல்😁............................
  13. @suvy த‌லைவ‌ருக்கு ல‌க்னோ ஆப்பு வைத்து விட்ட‌து....................
  14. அடுத்த‌ கிரிக்கேட் போட்டியில் ஜ‌க்க‌ம்மா உங்க‌ளை சேர்த்து வைப்பா லொல்🤣😁😂......................
  15. வெஸ்சின்டீஸ் தேசிய‌ அணி வெளிய‌ போக‌ கூடும் அதே குருப்பில் இருக்கும் சிம்பாவே அணி முத‌ல் இட‌ம் பிடிக்க‌ கூடும் சிம்பாவே அணிய‌ அவ‌ர்க‌ளின் சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌ஸ்ர‌ம்................சிம்பாவே அணியில் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்....................இல‌ங்கை இட‌ம் பிடித்து இருக்கும் குருப்பில் ப‌ல‌மான‌ அணிக‌ள் இருக்குது...............ஏதும் ஒரு ம‌ச்சில் இல‌ங்கை தோத்தா கூட‌ அவை உல‌க‌ கிண்ண‌ போட்டியில் தெரிவாவ‌து ச‌ந்தேக‌ம்😁...........................
  16. இண்டையான் விளையாட்டு சூடு பிடிக்க‌ல‌..............மும்பை ரென்ச‌ன் இல்லாம‌ வென்று விட்டார்க‌ள்...........................
  17. சென்னை வீர‌ர் ர‌க‌னா எதிர் அணி வீர‌ர் அடிச்ச‌ ப‌ந்தை பிடிக்க‌ ஓடின‌ போது ர‌க‌னாவின் கால் கோட்டில் ப‌ட்ட‌து தெரிந்த‌து அது அவுட் ஆனால் அம்பிய‌ர் அதுக்கு அவுட் கொடுக்க‌ வில்லை 6ர‌ன்ஸ் கூட‌ கொடுத்து இருக்க‌னும் ஆனால் அதுவும் கொடுக்க‌ வில்லை இப்ப‌டி அம்பைய‌ர் மார் இருக்கும் வ‌ரை கிரிக்கேட் விளையாட்டுக்கு தான் அவ‌ பெய‌ர்......................
  18. அம்பைய‌ர் மார் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்டால் யாருக்கு தெரியும் ஏற்க‌ன‌வே பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த‌ அம்பைய‌ர் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்ட‌தால் அவ‌ரை கிரிக்கேட்டில் இருந்து ஒதுக்கினார்க‌ள் இப்போது அவ‌ர் த‌லைம‌றைவு வாழ்க்கை வாழுகிறார்...................ஆண்ட‌வ‌னுக்கு தான் வெளிச்ச‌ம்.......................
  19. இண்டைக்கு எல்லாருக்கும் முட்டை இந்த‌ ஜ‌பிஎல்ல‌ எல்லாருக்கும் முட்டை கிடைச்ச‌து என்றால் அது இந்த‌ விளையாட்டில் தான் ஹா ஹா🤣😁😂................... தொட‌ர்ந்து விக்கேட் ப‌றி போனால் எப்ப‌டி அண்ணா அடிக்கிற‌து...............தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் அவையும் ர‌ன் அவுட் ஆக‌ பார்த்தார்க‌ள் அதில் த‌ப்பி பிற‌க்கு மிடில் வீர‌ர்க‌ள் இர‌ண்டு பேர் ர‌ன் அவுட்............................
  20. ல‌க்னோவின் க‌தை முடிந்து விட்ட‌து ல‌க்னோ வீர‌ர்க‌ள் வீட்டை கில‌ம்ப‌ ச‌ரி......................... இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌டுவ‌ர் மாரின் செய‌ல் பாடு காரி துப்ப‌ த‌க்க‌து.............ரிவியூவை கேவ‌ல‌ப் ப‌டுத்துற‌தே உந்த‌ அம்பைய‌ர் மார்..................
  21. ல‌க்னோ க‌ப்ட‌ன் தேவை இல்லாம‌ மூன்றாவ‌த‌ க‌ள‌ம் இற‌ங்கி முட்டாள் த‌ன‌ம்..............ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர‌ க‌ள‌ம் இற‌க்கி இருக்க்ஃனும்............குருனால் பான்டியா இந்த‌ தொட‌ரில் அடிச்ச‌ ர‌ன்ஸ் எல்லாம் குட்ட‌ த‌ட்ட‌ ப‌ந்துக்கு ஏற்ற‌ ர‌ன்ஸ்😏................. த‌லைவ‌ருக்கு நூறு புள்ளி கிடைப்பது ச‌ந்தேக‌ம்😢......................
  22. குருனால் பான்டியா ப‌ந்தை வீன் அடிப்பான்.............இவ‌ன் ப‌ந்தை வீன் அடிப்ப‌தால் பின்னுக்கு அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ளுக்கு தான் ப‌த‌ட்ட‌ம் ப‌ந்து குறைய‌ ர‌ன்ஸ் கூட‌.........................
  23. அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் ல‌க்னோவில்...............நேற்று உந்த‌ மைதான‌த்தில் சென்னை அடிச்ச‌ ர‌ன்ஸ் 172 மும்பை கூடுத‌லா 10ர‌ன்ஸ் அடிச்சு இருக்கு 182................182பெரிய‌ ஸ்கோர் உந்த‌ மைதான‌த்துக்கு ல‌க்னோ வ‌ஸ்ம‌ன்க‌ளின் கையில் தான் எல்லாமே..........................
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.